அம்மாவின் அடுத்த ஆன்மீக வகுப்பு ஈரோட்டில் ஜூன் 30ம் தேதி நடைபெறுகிறது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • அம்மாவின் அடுத்த ஆன்மீக வகுப்பு ஈரோட்டில் ஜூன் 30ம் தேதி நடைபெறுகிறது. #erode #Amma #spiritual #meditation #wisdom
    Contact : 9003095565

ความคิดเห็น • 7

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 2 หลายเดือนก่อน

    நன்றிகள் அம்மா 🙏

  • @jananic25
    @jananic25 2 หลายเดือนก่อน

    அம்மா..🤲🙏

  • @user-hc7sh8si2d
    @user-hc7sh8si2d 2 หลายเดือนก่อน

    தாயே திருவடி சரணம் அம்மா🙏

  • @viki2714
    @viki2714 2 หลายเดือนก่อน

    அகிலத்தை காத்து நிற்கும் இயற்கை தாயின் பேரன்பால் இத்தரணியில் அன்பு விதைக்கபட்டுள்ளது அன்புணர்வால் நிறைந்து மலர்ந்து ஒவ்வொருவரும் ஆனந்தமாக வாழ அன்னை தரணியில் கால்தடம் பதித்தாள். பிரபஞ்சம் எங்கும் நிறைந்திட்ட நினது அருட்பேராற்றலை உணர்ந்து அனைவரும் ஆனந்தமாக வாழ திருவுளம் கொண்ட சத்திய பேரொளியே🙇
    கோடான கோடி நன்றிகள் அம்மா🙇

  • @Karthikeyan_Ammadevoteee
    @Karthikeyan_Ammadevoteee 2 หลายเดือนก่อน

    அம்மாவின் ஆன்மீக வகுப்பு, நம்மை முற்றுமாக வேறொரு தளத்திற்கு அதாவது உணர்வு தளத்திற்கு உருமாற்றக்கூடிய ஒரு சிறப்பான மற்றும் எளிய வழியாகும்... தொடர்ச்சியாக அம்மாவின் ஆன்மீக வகுப்புகளில் கலந்து கொண்டு பல ஆன்மீக அனுபவங்கள் பெற்று படிப்படியாக உள் தன்மையில் உருமாற்றங்கள் பெற்று இன்று அமைதியும் ஆனந்தமாய் இந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏😇😇🔱🔱🪷🪷🌸🌸🌸

  • @rahu1472
    @rahu1472 2 หลายเดือนก่อน

    🎉

  • @ramprasanth4137
    @ramprasanth4137 2 หลายเดือนก่อน +1

    தாயே என்னை உங்கள் அருளால் உருமாற்றம் செய்து எந்த ஒரு கடினமான சூழலிலும் கை ஆள முடிகிறது
    உள் அமைதியிலும் ஆனந்தத்தில் இருந்து செயல்படும் தன்மையை வழங்கியதற்கு கோடான கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙇🙇🙇
    ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
    ஓம் அன்னபூரணி
    அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇