மார்த்தாண்டம் RTO முறைகேடு
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- ஓட்டுநர் உரிமம் வாகன பதிவுகளில் லஞ்ச முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக மார்க்ஸிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வாகன பதிவுகள் மற்றும் வாகனங்கள் எப்.சி காட்டுவதிலும் லஞ்சமுறைகேடு நடந்து வருவதாக கூறி மார்க்ஸிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் ரெட் ஸ்டார் கட்சியினர் கோழிப்போர்விளையில் இயங்கி வரும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#சிபிஐஎம்எல் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி.எம்.#பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆமா..இப்ப தான் இந்த லஞ்சம் வாங்குறாங்களோ..
இந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுக ஆட்சியில் லஞ்சம் நடக்கவில்லை என கூற முடியுமா??