சீமான் அண்ணனோடு முரண்பாடு ஏன் | வடக்கன்களின் வருகை ஆபத்துதான் | அமீர் நேர்காணல் பாகம்-2 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 359

  • @Saattaiofficial
    @Saattaiofficial  ปีที่แล้ว +8

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
    For subscribe:
    th-cam.com/users/Saattaiofficial
    மேலும் விளம்பர தொடர்புக்கு
    +918111077677
    saattaionline@gmail.com

    • @CommonMan94369
      @CommonMan94369 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டில் பிறந்த சில கோடி தமிழர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாறி தமிழ் கலாச்சாரத்தையும் மற்றும் தமிழ் பண்பாட்டையும் பின்பற்றுவதில்லை மற்றும் சில கோடி தமிழர்கள் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி தமிழ் கலாச்சாரத்தையும் மற்றும் தமிழ் பண்பாட்டையும் பின்பற்றுவதில்லை. கிருஸ்தவ மதத்தினரும் மற்றும் முஸ்லிம் மதத்தினரும் இந்து தெய்வங்களை கேவலமாக, அசிங்கமாக பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக: இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், மகா விஷ்ணுவையும் மற்றும் விஷ்ணுவின் அவதாரமான இராமர், சிவபெருமான், அம்மன், விநாயகர், முருகனையும் இந்த இரண்டு மதத்தினரும் அசிங்கமாக பேசுகிறார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க இங்குள்ள தூய தமிழர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடக சேனல்களுக்கு கேள்வி கேட்க துப்பில்லை.
      மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பீடி, புகையிலை சிகரெட், கஞ்சா, பான் மசாலா, மது அருந்துவதால் தமிழர்கள் உண்மையான ஒழுக்கத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை, இதைக் கேட்கவும் இங்கு யாருக்கும் துப்பில்லை. ஆன்மீக பூமியான இந்தியாவில் பிறந்த இந்திய மக்களின் உணவுகளை தமிழர்கள் சாப்பிடுவதற்கு உங்களுக்கு அருவேருப்பாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு உணவுகள் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்த பீட்சா, பர்கர், பிரியாணி, நூடுல்ஸ், பிரைடு ரைஸ், துரித உணவுகள் மற்றும் பல அவலமான உணவுகள் சாப்பிட்டால் தமிழ் கலாச்சாரம், பண்பாடு கெட்டு போகாது.‌ இது எந்த ஊர் நியாயம்.....
      நாம் தமிழர் நாம் தமிழர் என்று கோஷம் எழுப்பினால் பத்தாது.
      தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்து முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் முழுமையாக சரண் அடைந்து.‌ தமிழர்களின் உடைகள் அனிந்து. தமிழர்களின் உணவுகளை தெய்வங்களுக்கு அர்பனித்து பிரசாதமாக உண்ன வேண்டும் மற்றும் தெய்வங்கள் வழங்கிய சாஸ்திரதங்களை படித்து உண்மையை தெரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான தமிழர்.
      உண்மையான தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும், ஆரோக்கியமான உணவுகளும் மற்றும் ஒழுக்கமும், சைவ மதத்திலும் மற்றும் வைணவ மதத்திலும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் திருக்குறள், சிவபுராணம், விஷ்ணு புராணம், கம்பர் ராமாயணம், பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள்.
      தூய தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      நன்றிகள் 🙏
      ஹரே கிருஷ்ண 🙏

    • @selladurai3654
      @selladurai3654 ปีที่แล้ว

      அருந்ததியர் வரலாறு பற்றி டாக்டர் எஸ். பேசில் சேவியர் காணொளியை பாருங்கள் அண்ணா

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 ปีที่แล้ว +75

    என்னுடைய நண்பன் திரு துரைமுருகன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪

    • @anishrajan1123
      @anishrajan1123 ปีที่แล้ว

      Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru TH-cam channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 ปีที่แล้ว +6

    வாழ்க வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி. நடைபெற்று கொண்டு இருக்கும் ஈரோட்டு கிழக்கு தேர்தல் களத்தில் 238 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு சாவடிக்கும் மக்களை ஆசை ஆசையாக வாக்கு செலுத்த ஆர்வமூட்ட வேண்டும்.. குறைந்த பட்ச ம் 450 வாக்குகள் எமக்கானதாக மாற்ற தம்பிகள் உணர்வு பூர்வமாக செயற்பட வேண்டும்..03 வீடுகளுக்கு நாம் தமிழர் கட்சி தம்பிகள் 02 தம்பிகள் பொறுப்பெடுத்து மிகுந்த உற்சாகத்துடன் முன்வரவேண்டும்.. வெற்றி நிச்சயம் நாம் தமிழர் கட்சி.👨‍👨‍👧‍👦❌💯💯🙀🙀🙀🙀✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️👍👍👍👍👍👍👍👍👍👍👍💪

  • @J___k_____.G
    @J___k_____.G ปีที่แล้ว +13

    அமீர் அண்ணன் போன்ற ஆளுமைகள் வெளிப்படையாக பேசும் போது, அந்த கருத்துக்கள் அதிக தூரம் பயணிக்கும்,,,அதிக நபர்களை சென்றடையும்.. சிறந்த வெளிப்படையான பதில்களுக்கு நன்றி அண்ணா உங்கள் பின்னால் நாங்கள் இருப்போம்,, துறை அண்ணாவிற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

    • @J___k_____.G
      @J___k_____.G ปีที่แล้ว

      தர்க்கரீதியாக தோற்று போகிறவன் அவதூறை கையில் எடுப்பான்

  • @secretlover9201
    @secretlover9201 ปีที่แล้ว +8

    விரைவில் தமிழ்நாடு ஆட்சியை புலிகள் 🐯 பிடிக்கும்......... நாம் தமிழர் 💪💯🔥

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz ปีที่แล้ว +2

    மிக அருமையான நேர்கானல் வாழ்த்துக்கள் நன்றி

  • @ManojKumar-uz7fx
    @ManojKumar-uz7fx ปีที่แล้ว

    அமீர் ரின்... தெளிவான பேச்சு... தொடர வாழ்த்துக்கள்

  • @ksnathan2718
    @ksnathan2718 ปีที่แล้ว +3

    அண்ணன் அமீர் அவர்கள் சீமானை ஆதரிக்க வேண்டும்.
    இனிமேலும் தாமதிக்க கூடாது.

  • @dangerboy767
    @dangerboy767 ปีที่แล้ว +92

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை மீண்டும் மீண்டும் உரக்க சொல்லுவோம் திராவிடத்திற்கு♥♥♥

  • @படுகை
    @படுகை ปีที่แล้ว +1

    சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்! ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எல்லோரிடமும் இருக்கும்.ஒரு மனிதருக்குள்ளே கூட ஒரு விடயம் குறித்து இருவேறு கருத்துக்கள் எழவே செய்யும்
    அவர் எது அந்த நேரம் சரியென்று தோன்றுகிறதோ
    அதைச்செய்வார்.இதுதான் இயற்கை. ஆனாலும் நாம் தொடர்ந்து உறவில் இருப்போம்,உணர்விலும் இருப்போம்.அதைவிட முக்கியம் உரையாடுதலும்
    இருக்கவேண்டுமென்பதே.
    வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 ปีที่แล้ว +5

    அருமை அண்ணன் அமீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @murugansivasubramaniamvama2112
    @murugansivasubramaniamvama2112 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க. நாம் தமிழர்.

  • @goldprices3990
    @goldprices3990 ปีที่แล้ว +132

    தேர்தல் நேரத்தில் பெட்டி வாங்கியவுடன் திராவிடத்திற்கு ஆதரவு.தேர்தல் முடிந்தவுடன் எடுத்த நடித்த படத்த ஓட்ட தமிழ்தேசியவாதி இதுதான் அமீர்.

    • @ChandraKumar-bn9hx
      @ChandraKumar-bn9hx ปีที่แล้ว +4

      Ean niraya Peru DMK ku vote pottu emandhutom solluranga adhae Amir sonna thappae...

    • @goldprices3990
      @goldprices3990 ปีที่แล้ว

      @@ChandraKumar-bn9hxஅப்பாவி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்திருக்கலாம்.ஆனா இவர் மாதிரி பல பேரு தமிழ்தேசிய வேடம் போட்டுகொண்டு தேர்தல் நேரத்தில் மட்டும் பெட்டி வந்தவுடன் திராவிடத்துக்கு ஆதரவு தெரிவித்து கொண்டுள்ளனர்.இவர்களின் பருப்பு இனி வேகாது என்பதை பதிவு செய்யவேண்டும்.முகத்திரையை கிழிக்க வேண்டும்.அப்போதுதான் இனி இரடடைவேடம்போட மாட்டார்கள்.எதிரியை களத்தில் சந்திக்கலாம்.ஆனா எதிரியை சந்திக்க துரோகியை கூட்டிக்கொண்டு போககூடாது.

    • @sanjeevthiru2757
      @sanjeevthiru2757 ปีที่แล้ว +3

      அருமையான பதிவு. அது தான் அமீர் ஸ்பெஷல்.

    • @prabhuvp5517
      @prabhuvp5517 ปีที่แล้ว

      சீமான் black jaint movies படத்த release பண்ணும் போல

  • @ரஞ்சித்மழையூர்
    @ரஞ்சித்மழையூர் ปีที่แล้ว +12

    நாம்தமிழர் 💪💪💪

  • @massayf0073
    @massayf0073 ปีที่แล้ว +2

    அண்ணன் அமீர் மனம் மாற்றம் அடைந்தது மகிழ்ச்சி

  • @veerasamyveerasamy5686
    @veerasamyveerasamy5686 ปีที่แล้ว +1

    மக்களுக்கு நல்லதை சொய்வதான்.உண்மையான.மக்களூக்கு.தலைவன்.சுதந்திரம்.நம்தமிழ்நாட்டில்.இப்பவேறீக்கும்.இல்லை.கேட்ட.அந்த.கட்சி.கேட்ட.இந்த.கட்சி.இப்பவேறீக்கும்.சுதந்திரமே.இல்லை.வாங்க.கேக்கலாம்.எந்த.கட்சியும்.எந்த.ஆளூமை.வந்தாலும்.நான். வந்துஉங்களிடம்.நான். வந்து.கேக்கறேன்.வாங்க.கேக்களம்.யாரகா.இருந்தாலும்சொரிவாங்க.தமிழன்.கேக்கற.நான்.வரேன். வாங்க. மக்களிடம்.கேக்களம் வாங்க

  • @TechFenixTamil
    @TechFenixTamil ปีที่แล้ว +9

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️

    • @anishrajan1123
      @anishrajan1123 ปีที่แล้ว

      Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru TH-cam channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.

  • @manikandans5082
    @manikandans5082 ปีที่แล้ว +2

    சிறப்பான கலந்துரையாடல்

  • @trrajendrank1990
    @trrajendrank1990 ปีที่แล้ว +3

    Super 👌👍 Ameer Anna & Sattai Durai murugan Anna👍👏🙏

  • @santhakumarmathyaparanam1003
    @santhakumarmathyaparanam1003 ปีที่แล้ว +13

    எனக்கும் அமீர்கான் மீது நம்பிக்கை இல்லை தம்பி சாட்டை இவரை நம்ப வோண்டாம் இவர் மதில் மேல் பூனை பூனை பூனை நான் ஈழத் தமிழன் நாம் தமிழர் வெல்வேம் வெல்ல வேண்டும் காலத்தின் கட்டாயம்

    • @paryparyg7689
      @paryparyg7689 ปีที่แล้ว

      நான் ஈழத் தமிழன் என்று பொய் சொன்னாலும் நம்பு படியாக இருக்கணும் உங்கள் கருத்தை தமிழ் மொழியில் பிழை இல்லாமல் பதிவிடவும்

  • @s.jegan1977
    @s.jegan1977 ปีที่แล้ว

    சிறப்பான நேர்காணல்

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 ปีที่แล้ว +3

    அண்ணா சமீபத்தில் வெளியாகும்.. தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை பற்றி காணொளி பதிவு செய்யவும்... 🙏

  • @Tamilvalga-cr9vs
    @Tamilvalga-cr9vs ปีที่แล้ว

    நேர்மையான கருத்துக்கள் அமீர் அண்ணா

  • @rajeshe5863
    @rajeshe5863 ปีที่แล้ว +26

    எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். .
    ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும்.
    ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்..
    இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். .
    இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். .
    முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் ..
    இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்...
    வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது ..
    * நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪

    • @anishrajan1123
      @anishrajan1123 ปีที่แล้ว

      Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru TH-cam channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.

  • @abdulazeesrahman8496
    @abdulazeesrahman8496 ปีที่แล้ว +2

    "சந்தனத்தேவன்" கமர்ஷியல் படம் வெறித்தனம் அமீரின் ஆட்டம் சந்தனத்தேவனில் தொடரும். பார்ப்போம் பொறுத்திருந்து...

  • @maruthiansubramanian7825
    @maruthiansubramanian7825 ปีที่แล้ว +1

    ஆகச் சிறந்த நேர் கா ணல்.சீமான் தான் இன்றைய தேவை.

  • @sujikutty03
    @sujikutty03 ปีที่แล้ว +1

    அரசியல் அமீர் பற்றி எங்களுக்கு தெரியாது.ஆனால் இயக்குனர் அமீர் அண்ணை சினிமாவில் தேடுகிறேன்.அமீர்+யுவன்+சினேகன்...

  • @vigneshvikey5076
    @vigneshvikey5076 ปีที่แล้ว

    அருமை அண்ணா நாம் தமிழர் 💚🌾🌾💚

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 ปีที่แล้ว +1

    அமீர் அண்ணன் எப்பவும் லைட் டா தான் உருட்டுவாரு

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 ปีที่แล้ว +1

    இதான் இணனின் புரட்சி

  • @TechFenixTamil
    @TechFenixTamil ปีที่แล้ว +8

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே🐅||

    • @mohamedjameel-xt4bm
      @mohamedjameel-xt4bm ปีที่แล้ว

      தமிழ் நாட்டின் சாபக்கேடு சீமான்

  • @eelam6164
    @eelam6164 ปีที่แล้ว +2

    🙏SAATTAI, NAAM TAMILAR 🙏

  • @sivathi93
    @sivathi93 ปีที่แล้ว +23

    ஆமா இப்ப நல்லவன் மாதிரி பேசுவான் அப்புரம் ஒரு நாள் தன் உண்மையான துரோகத்த கக்குவான்

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 ปีที่แล้ว +1

    எங்கள் சந்தர்ப்பவாதி அமீர் அவர்களே. என்ன புதுசா நாம் தமிழர் பக்கம்.

  • @sasmarisan1136
    @sasmarisan1136 ปีที่แล้ว

    அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

    • @anishrajan1123
      @anishrajan1123 ปีที่แล้ว

      Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru TH-cam channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.

  • @ravir7764
    @ravir7764 ปีที่แล้ว +30

    இவர் இரு தலை பாம்பு

    • @nanthus8109
      @nanthus8109 ปีที่แล้ว +3

      Right

    • @gabriela672
      @gabriela672 ปีที่แล้ว

      @@nanthus8109 ஏன் சரி என்று பதிவிடலாமே.

    • @gabriela672
      @gabriela672 ปีที่แล้ว

      @Mari Muthu எனக்கு 63 வயது ஆகிறது. இனிமேல் பெயரை மாற்றி என்ன ஆக போகிறது?. வரும் தலைமுறைக்கு நல்ல தமிழில் பெயரை வைக்க ஆசைப்படுகிறேன்.

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 ปีที่แล้ว

      ​@Mari Muthu அன்பரே... தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் கட்டற்ற சுதநதிரம் சீர்குலைந்த சமுதாயத்தை உருவாக்கிவிடும்...
      கேப்ரியேல் அவரது தந்தையார் இட்ட பெயர்... இவர் அவரது பேரன் பேத்திகளுக்கு தமிழ் பெயர் வைப்பது நன்று என்பதை கருத்தாக மட்டுமே பதிவிடுதல் சாலச்சிறந்தது....

  • @rasigan2615
    @rasigan2615 ปีที่แล้ว +32

    அமீர் அவர்கள் இனி வரும் காலத்தில் தன் சினிமா promo க்கு வேறு நல்ல சினிமா dedicated சேனல்களை அணுகவும் 🙏🙏🙏🙏🤑🤑🤑🤑🤑

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 ปีที่แล้ว +17

    இப்போது புரிந்ததா இவர் உங்களுக்கு நேர்காணல் கொடுத்ததின் நோக்கம். இவரது படத்தை செலவில்லாமல் விளம்பரப் படுத்தத்தான். உலகத் தமிழர்கள் முட்டாள்களல்ல. அனைத்தும் அறிவோம். யாம்.

  • @kajanivi9358
    @kajanivi9358 ปีที่แล้ว +2

    Durai muruganuku nantri...❤️ Vazhthugal ❤️

  • @rtrtt7478
    @rtrtt7478 ปีที่แล้ว +27

    திராவிடத்தில் இருந்த ஒவ்வொருவரும் தமிழ் தேசியம் பக்கம் சாய்கிறார்கள்..

    • @பக்திபாடல்கள்-ர1ட
      @பக்திபாடல்கள்-ர1ட ปีที่แล้ว +1

      Election time la paru

    • @gabriela672
      @gabriela672 ปีที่แล้ว +1

      @@பக்திபாடல்கள்-ர1ட தேர்தல் நேரத்தில் எதை பார்க்க வேண்டும்?. வாக்கு பெட்டியில் என்னென்ன சிந்து வேலைகள் செய்ய போகிறீர்கள் என்றா?

    • @பக்திபாடல்கள்-ர1ட
      @பக்திபாடல்கள்-ர1ட ปีที่แล้ว

      @@gabriela672 yella Tamil desiyam pakka nikka mattanka

    • @anishrajan1123
      @anishrajan1123 ปีที่แล้ว

      Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru TH-cam channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.

  • @rajupinton2256
    @rajupinton2256 ปีที่แล้ว +3

    Happy to c Ammer annan again supporting NTK❤

    • @magesh7046
      @magesh7046 ปีที่แล้ว

      Dont trust him... he is sent by DMK

  • @jawaharmartin9935
    @jawaharmartin9935 ปีที่แล้ว +1

    நான் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதன் திரு. அமீர்.... நன்றி துரைமுருகன் அண்ணா 💐😊🙏🏻

  • @rubanm6019
    @rubanm6019 ปีที่แล้ว +48

    தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக இருந்த நபர் தான் இவர்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வந்தீர்கள்....

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 ปีที่แล้ว +1

      🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @subra4799
      @subra4799 ปีที่แล้ว +5

      அமீர் மனம் வருந்தி நம்மோடு வந்துவிட்டார் ஏற்போம்.நாம் தமிழர் 💪 நாமே தமிழர் 💪

    • @dhalyalans4724
      @dhalyalans4724 ปีที่แล้ว

      @@subra4799 ராஜிவ் காந்திக்கும் இத்த மன்னிப்பு பொருந்துமா !
      காங்கிரஸ்சுக்கும், தீமூக்கவுக்கு பொருந்துமா? பேசு (தமிழான? நீ) பேசு.

  • @Kajetan2
    @Kajetan2 ปีที่แล้ว +1

    இவரை நம்ப முடியாது
    கவனம்

  • @prabhakar2486
    @prabhakar2486 ปีที่แล้ว

    இது மிக அறியவகை சுயநலமிக்க இரட்டை நாக்கு உடைய பாம்பு...

  • @sundarapandian4580
    @sundarapandian4580 ปีที่แล้ว

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @raheemibrahim6886
    @raheemibrahim6886 ปีที่แล้ว

    அருமையன‍ கலந்துரையாடல்

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu ปีที่แล้ว

    இரண்டு. தமிழர்கள்..உரையாடல்..அருமை..

  • @sivaprakash8167
    @sivaprakash8167 ปีที่แล้ว +6

    NTK 💚

  • @padmanabhans8626
    @padmanabhans8626 ปีที่แล้ว +1

    சீமான் வளர்ச்சியை பார்த்து இந்த பக்கம் வர பக்கரரு

  • @yogumforlife
    @yogumforlife ปีที่แล้ว +1

    அமீர் அவர்களே எங்க உயிர் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரை பற்றி தவறாக பேசியதற்காக நீங்கள் பொதுவெளியில் மன்னிப்பு மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @robertloppiah2844
    @robertloppiah2844 ปีที่แล้ว +154

    அமீர் நம்பமுடியாத நடிகன்.

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 ปีที่แล้ว +18

      இவன் தேவையில்லாத ஆணி

    • @SenthilKumar-es6gv
      @SenthilKumar-es6gv ปีที่แล้ว +11

      😅கூப்பிட்டு பேசினா...dmk தேவை என்பார்

    • @balajibalaji5884
      @balajibalaji5884 ปีที่แล้ว +4

      @@ariyanayagamseelan2864 seeman muslimgalin virothi

    • @kumarthirshik2682
      @kumarthirshik2682 ปีที่แล้ว

      Y rd

    • @AlhafizSayeed
      @AlhafizSayeed ปีที่แล้ว

      சீமான் இஸ்லாமியர்களின் விரோதி என்று சொல்வதற்கு நீங்கள் யார்?
      இஸ்லாமியனாக இருக்கட்டும் கிருத்துவன் ஆக இருக்கட்டும் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் தமிழன் என்ற அடிப்படையில் அனைவருக்கான உரிமைகளுக்காகவும் போராடும் நபர்தான் அண்ணன் சீமான்

  • @anandhiana4682
    @anandhiana4682 ปีที่แล้ว +1

    தமிழ் தேசியன் #முருகன்

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 7 หลายเดือนก่อน

    அண்ணன் சீமான் ❤

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 ปีที่แล้ว +2

    அண்ணன் அமீரும் முருகனும் ஒன்னுதான்

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan ปีที่แล้ว +2

    Mounam pesiyadhe, Ram , Paruthiveeran excellent films from Amber. Need more films from him.

  • @merrilleonard3827
    @merrilleonard3827 ปีที่แล้ว +2

    I am waiting...

  • @paseviretrieverkennal6858
    @paseviretrieverkennal6858 ปีที่แล้ว +20

    படத்தின் பெயரில் ஜாதி பெயரை தவிர்க்கவும் அமீர்

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 ปีที่แล้ว

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 ปีที่แล้ว

    Super super good video 👌👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏🙏🙏

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 ปีที่แล้ว +2

    இந்தியாவில் பட்டியல் இன மக்களுக்கு நடக்காத கொடுமை இஸ்லாமியர் நடந்து விடவில்லை எனினும் பட்டியல் இன மக்கள் எந்த இடத்திலும் வெடிகுண்டு வீச வில்லை அன்பு அமீர் அண்ணன் புரிந்து கொள்ள வேண்டும் எந்த பிரச்சினைக்கும் வெடிகுண்டு தீர்வு ஆகாது

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 ปีที่แล้ว

      Kujarattai.vedava

    • @rameshkirthish8821
      @rameshkirthish8821 ปีที่แล้ว

      @@abdulrahaman5280 குஜராத்தில் ஒருமுறை பட்டியல் இன மக்களுக்கு தினந்தோரும் இந்தியா முலுவதும்

    • @rameshkirthish8821
      @rameshkirthish8821 ปีที่แล้ว

      @@abdulrahaman5280 குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்கள் தாக்க பட்டு இறந்ததை வன்மையாக கண்டிக்க தக்கதே ஆனால் அங்கே இந்துக்களும் இறந்துருக்கிரார்கள். அதை பாருமே பேச மறுக்கிரார்கள். பீஜேபி அதை கையில் எடுத்து பேசிகிரார்கள் அதனால் தான் இந்திய பீஜேபி வளர்கிரது.

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 ปีที่แล้ว

      @@rameshkirthish8821
      Athai.saivatu.r.s.s

    • @rameshkirthish8821
      @rameshkirthish8821 ปีที่แล้ว

      @@abdulrahaman5280 rss or pjb எதோ ஆனார் ஒரு முறை கூட பட்டியல் இன மக்கள் குண்டு வைப்பது போன்ற வன்முறை சம்பவங்களை செய்தது இல்லை என்று தான் சொல்கிரறேன்

  • @SUVARNALATHA426
    @SUVARNALATHA426 ปีที่แล้ว +3

    வடக்கன் vs கல்லூரி மாணவர்கள் சூலூரில் நடந்த சம்பவத்தைப் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்து போடவும்

  • @swathika1600
    @swathika1600 ปีที่แล้ว +2

    பேச்செல்லாம் நல்லாருக்கு, ஆனாலும் அவர்மீது நம்பிக்கைதான் வரமாட்டேங்குது!

  • @sureshjayapal1066
    @sureshjayapal1066 ปีที่แล้ว +4

    நல்ல மனிதர் சிறந்த தமிழ்ப்பற்று கொண்டவர். ஆனால் ஒன்று இவருடைய ஏமாற்றம் திராவிடத்தை நம்பியது இனிமேல் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன். தமிழர்களின் எழுச்சிக்கு ஒரே நம்பிக்கை நாம்தமிழர் கட்சி மட்டுமே.

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 ปีที่แล้ว +3

    அமீரண்ணே
    அந்த கூட்டத்தில்
    அண்ணன் சீமானை
    பேசவிடாமல்
    தடுக்கவும் தான்
    "உடைப்போம்"
    என்றார்.
    மேலும்
    "துரைமுருகனும்
    நீங்களும் இணைந்து விட்டீர்கள்"
    எல்லாம் நலமே.

  • @abdulakram9455
    @abdulakram9455 ปีที่แล้ว +1

    amier Annan. thailivann. pathil👌👌👌👌👌👌👌👌👌

  • @abdulakram9455
    @abdulakram9455 ปีที่แล้ว +1

    amier Annan. Welpower.man.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️

  • @mr.naveen007
    @mr.naveen007 ปีที่แล้ว +6

    Seeman army

  • @pulikutty3999
    @pulikutty3999 ปีที่แล้ว +3

    இருந்தாலும் இவரை ஏற்க மனம் ஒப்பவில்லை.

  • @girishs7759
    @girishs7759 ปีที่แล้ว

    Super Interview ... 👌 support from Ungal Thambi from Bangalore.

  • @keerthig8826
    @keerthig8826 ปีที่แล้ว +1

    Awesome 👏👏👏👏

  • @pandithuraim9144
    @pandithuraim9144 ปีที่แล้ว +1

    அமீர் வெக்கமே இல்லாம திமுகா வுக்கு ஓட்டுபோட்டேன்னு சொல்ரீங்களே
    இது தமிழர்களுக்கு செய்த துரோகம் அமீர்

  • @uzifosheezy1781
    @uzifosheezy1781 ปีที่แล้ว +2

    நாம் தமிழரின் வளர்ச்சியை கண்டு சில திராவிட அடிவருடிகளெல்லாம் அல்லது அண்ணன் சீமானை எதிர்த்தவர்களெல்லாம் மீண்டும் அவரை தேடி வருகின்றனர். அண்ணனும் ஏற்க்கிறார். அத்தகையானவர்களில் இவரும் ஒருவர். இதெல்லாம் ஒரு பிழைப்பா அமிர் அவர்களே?

  • @jothiraja5522
    @jothiraja5522 ปีที่แล้ว

    இவர் தமிழ் இன துரோகி

  • @VigneshC-hs4en
    @VigneshC-hs4en ปีที่แล้ว +1

    இப்போ தெளிவாக பேசுறீங்க ஆனால் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறீங்க

  • @logeshsachin8303
    @logeshsachin8303 ปีที่แล้ว +35

    மதம் பிடித்திருக்கும் மனிதர் அமிர் , தையவு செய்து இவரை பெட்டி எடுக்க வேண்டாம் என்று நாம் தமிழர் என்று வாக்கு அழித்தவன் என்ற முறையில் கேட்டு கொள்கிறேன்🙏

    • @muralipandian3818
      @muralipandian3818 ปีที่แล้ว +8

      உன்ன மாதிரி ஆட்கள் நாம்தமிழரில் இல்லாமல் இருப்பதே நல்லது..

    • @logeshsachin8303
      @logeshsachin8303 ปีที่แล้ว +1

      நன்றி சகோதர 🙏

    • @thorop3496
      @thorop3496 ปีที่แล้ว

      உன்னை போன்று இருந்தால்தான் தமிழ் தேசியம் வெல்லும்

    • @anandr8736
      @anandr8736 ปีที่แล้ว +1

      வாக்கு அழித்தவன், தையவு செய்து, பெட்டி எடுக்க வேண்டாம். இதை எல்லாம் ஏன் இன்னும் திருத்தி பதிவிடாமல் அப்படியே தொடர வைத்துள்ளீர்கள்.
      தயவு செய்து மாற்றுங்கள்

    • @abdulazeesrahman8496
      @abdulazeesrahman8496 ปีที่แล้ว

      பெட்டி அல்ல நேர்முக காணால் என்று திருத்திக்கொள்ளுங்கள், முதலில் உங்களை சரிசெய்து கொள்ளுங்கள். சுயநலமாய் சிந்திப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

  • @ThuruVelan2023
    @ThuruVelan2023 ปีที่แล้ว

    Saatai anna🔥🔥🔥💪💪

  • @senthilkumarsethupathi5593
    @senthilkumarsethupathi5593 ปีที่แล้ว

    சுத்த தமிழன் அமீர்.....

  • @nithyasree4232
    @nithyasree4232 ปีที่แล้ว +1

    10:36 அமீர் அவர்கள் துரை முருகனின் மஞ்ச பொடி ஆடியோ அவசியம் கேட்கணும்.அதை கேட்டீங்கன்னா .இந்த பேட்டியிலேயே துரையை காரி துப்பி இருப்பீங்க

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 ปีที่แล้ว +23

    தம்பி இன்னுமா இவன நம்புறாய்⁇⁇⁇⁇⁇⁇⁇

    • @subra4799
      @subra4799 ปีที่แล้ว

      நம்புவோம் தமிழ் நாடு 💪

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

  • @Thangadurai.
    @Thangadurai. ปีที่แล้ว +1

    அடுத்த தேர்தல் வரும்போது திமுக வுக்கு ஆதரவாக பேசுவார்.

  • @Jamesm-v8g
    @Jamesm-v8g ปีที่แล้ว +1

    பேனா வேண்டுமா வேண்டாமா கேள்வி கேட்டால் வேண்டும் அ வேண்டாம் என்று சொல்லுங்கள்.திரு. அமிர் அவர்களே! பூசி முழுகாமல்.

  • @reminder-9922
    @reminder-9922 ปีที่แล้ว

    #Respect Director Ameer

  • @jothiraja5522
    @jothiraja5522 ปีที่แล้ว

    தயவு செய்து இவரை கைவிட வேண்டும்

  • @prabhuvp5517
    @prabhuvp5517 ปีที่แล้ว

    Kalaingar ink என்று ஒருவர் பேசியது நினைவுக்கு வருகிறது

  • @arunrl
    @arunrl ปีที่แล้ว +2

    Please make this discussion between you two a regular on the channel.... This will become big 😂💪💪❤️😍

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +3

    அமீர் இமயமகா நடிகன் இவனை நம்பமுடியாது , உலக மகா நடிகன்

  • @mohamedhaneefa4330
    @mohamedhaneefa4330 ปีที่แล้ว

    Ippavum ungalai santehapadum nabarhal irukkurarhal oru naal illai oru naal ungaludaya tamil patrum tamil makkalin meethu neengal vaitturukkum anbum theriya varum

  • @Carton-f4l
    @Carton-f4l ปีที่แล้ว +5

    திராவிடத்தை கருவருப்போம் தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள்வோம்

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp ปีที่แล้ว

    Ameer is a great artist and director

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +1

    26:38 இறுதியாக வந்து "COW HUG DAY"😂😂🤣🤣...

  • @SEEMANsingam
    @SEEMANsingam ปีที่แล้ว

    Nam tamilzar eluchi miruga jeevavgalai kappom matram ondra maradadu Jeyichi kattuvom 💯

  • @abp5835
    @abp5835 ปีที่แล้ว

    Ameer good human and bold

  • @hamdhanazeer3572
    @hamdhanazeer3572 ปีที่แล้ว +1

    Anna ameer...👏👏👏

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் ปีที่แล้ว +2

    நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்🔥🐅💪🏻

  • @mageshkumar5104
    @mageshkumar5104 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chandranv6121
    @chandranv6121 ปีที่แล้ว +1

    Naam thamizhayar

  • @dhineshs9653
    @dhineshs9653 ปีที่แล้ว

    TNPSC group 2/2a problem Pathi konjam pesunga anna maximam number of youngster fallowed you so awareness namma pasangalukku thevai

  • @chandranv6121
    @chandranv6121 ปีที่แล้ว

    Super super