நாய்களுக்கு வரும் நோய்களை எப்படி கண்டுபிடிப்பது? How to detect disease for dogs in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • #Dogs #Pet Animals #நாய்கள்
    நாய்களுக்கு வரும் நோய்களை வருமுன் காப்போம்
    வருடத்திற்கு ஒரு முறை சரியாக தடுப்பூசிகளை போடவேண்டும்
    நாய்களுக்கு வரும் நோய்களை எப்படி கண்டுபிடிப்பது?
    நாய்கள் சுறுசுறுப்பாக இருந்தார் எந்த பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம்
    நாய்கள் சோர்வாக காணப்பட்டார் நாம் அதை கவனித்தாக வேண்டும்
    நாய்களுக்கு சுத்தமான தண்ணீரை ஒரு இடத்தில் வைக்க வேண்டும்
    நாய்களுக்கு முக்கியமான பிரச்சனை உண்ணிகளால் வரும். சில நேரங்களில் இறக்க கூட நேரிடும்.
    .
    நாய்கள் உணவுகளை சரியாக சாப்பிடுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்
    சாப்பிடவில்லை என்றால் கால்நடை மருத்துவரிடம் செல்ல வேண்டும்
    நாய்களை ஒரே மருத்துவரிடம் காண்பிப்பது வழக்கமாகக் கொள்ளுங்கள்
    வயிற்றுப்போக்கு வாந்தி இவைகள் இருந்தால் உடனே கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்
    நாய்களை உன்னிப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் முக்கியமாக அதனுடைய சிறுநீர் மலம்
    நாய்களை நாம் ஏதோ ஏனோ தானோ என்று வளர்க்கக் கூடாது
    .நாய்கள் நமக்கு ஒரு செல்லப்பிராணி நம் செல்லக் குழந்தை போல

ความคิดเห็น • 300