உங்க video ரொம்ப useful. ஆக இருக்கிறது. Upper chest 39, middle chest 41, waist 36, shoulder 15, armhole 16.5, height 15. Cutting video போடுங்கள் pl. One forth or centre gap எது fit ஆக இருக்கும்?
வணக்கம் சார் நானும் நீங்க படிச்ச குருநாதர் தான் த்ரீ டேஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணி இருந்தேன் ஒன் ஃபோர்த் பிளவுஸ் மட்டும் தான் நன்றாக புரிந்தது சென்டர் கேப் பிளவுஸ் புரியல என்னுடைய அளவுக்கு வந்து எந்த கேப் பிளவுஸ் தான் சார் சொல்லிக் கொடுத்தா ஃபார்முலா மட்டும் தெரியும் என்னால 2 மந்த் கிளாஸ்க்கு அட்டென்ட் பண்ற அளவுக்கு என்னிடம் இப்போது பணம் இல்லை அதனால எனக்கு தயவுசெய்து என்னுடைய அளவுக்கு ஒரு சென்டர் கேப் பிளவுஸ் கட்டிங் மட்டும் சொல்லிக் கொடுங்க சார் 🙏 🙏 சோல்டர்=14.30 உயரம்=13.30 அப்பர் செஸ்ட் =31 மிடில் டெஸ்ட்=33 இடுப்பு=26 ஆம்கோல் =13.30 கை நீளம் =5 கை சுற்றளவு=10 இதுதான் சார் என்னுடைய அளவு ப்ளீஸ் சார் எனக்கு ஒரு கட்டிங் சொல்லித்தாங்க சார் நான் மூணு வருஷமா டெய்லர் இருக்கேன் சார் எனக்கு ஒரு பிளவுஸ் கரெக்டா என்னால வச்சுக்கிற முடியல இதோட மூணாவது சார்ட நான் கிளாஸ் படிச்சிருக்கேன் யாருமே கரெக்டா சொல்லி தரல இந்த சார் கரெக்டா சொல்லி தந்தாங்க 2 மந்த் கிளாசுக்கு என்னிடம் பணம் இல்லை😢
Thank you so much sir🎉
வணக்கம் நன்றி மாஸ்டர் 🙏
Super sir tq
உங்க video ரொம்ப useful. ஆக இருக்கிறது. Upper chest 39, middle chest 41, waist 36, shoulder 15, armhole 16.5, height 15. Cutting video போடுங்கள் pl. One forth or centre gap எது fit ஆக இருக்கும்?
Center Gap blouse cutting நல்லா இருக்கும்
Dart manipulation technique panunna blouse cutting podunga sir
Will upload soon
வணக்கம் சார் நானும் நீங்க படிச்ச குருநாதர் தான் த்ரீ டேஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணி இருந்தேன் ஒன் ஃபோர்த் பிளவுஸ் மட்டும் தான் நன்றாக புரிந்தது சென்டர் கேப் பிளவுஸ் புரியல என்னுடைய அளவுக்கு வந்து எந்த கேப் பிளவுஸ் தான் சார் சொல்லிக் கொடுத்தா ஃபார்முலா மட்டும் தெரியும் என்னால 2 மந்த் கிளாஸ்க்கு அட்டென்ட் பண்ற அளவுக்கு என்னிடம் இப்போது பணம் இல்லை அதனால எனக்கு தயவுசெய்து என்னுடைய அளவுக்கு ஒரு சென்டர் கேப் பிளவுஸ் கட்டிங் மட்டும் சொல்லிக் கொடுங்க சார் 🙏 🙏 சோல்டர்=14.30
உயரம்=13.30
அப்பர் செஸ்ட் =31
மிடில் டெஸ்ட்=33
இடுப்பு=26
ஆம்கோல் =13.30
கை நீளம் =5
கை சுற்றளவு=10 இதுதான் சார் என்னுடைய அளவு ப்ளீஸ் சார் எனக்கு ஒரு கட்டிங் சொல்லித்தாங்க சார் நான் மூணு வருஷமா டெய்லர் இருக்கேன் சார் எனக்கு ஒரு பிளவுஸ் கரெக்டா என்னால வச்சுக்கிற முடியல இதோட மூணாவது சார்ட நான் கிளாஸ் படிச்சிருக்கேன் யாருமே கரெக்டா சொல்லி தரல இந்த சார் கரெக்டா சொல்லி தந்தாங்க 2 மந்த் கிளாசுக்கு என்னிடம் பணம் இல்லை😢
9789163702
இந்த number எனது whatsapp number ku anupunga
@@Joshua-AnnaiFathimaTailoringInOk sir🙏