கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நல்ல வேத விளக்கங்கள் ஆழமான தெளிவான வரலாற்று சம்பவங்கள் எபிரெயர்களின் பாரம்பரியங்கள் நன்றி ஐயா. அருமை கர்த்தர் உங்கள் மூலமாக இவைகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி அல்லேலூயா. ஆண்டவருக்கே ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக.ஆமென்.
சங்கீதம் 1. என்னுடைய Hebrew Teacher Dr. CARL D. COKE அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பண்டிகைகள் எல்லாம் கர்த்தருடையது. யூதருடையது அல்ல. கர்த்தருக்காகவே பண்டிகைகள் ஆசரிக்கப்பட்டது. இளவெனிற்காலத்தில் மூன்று பண்டிகைகள். 1.பஸ்கா 2.புளிப்பில்லா அப்பப்பண்டிகை 3.முதற்கனிகளின் பண்டிகை கோடை காலத்தில் ஒரு பண்டிகை: அது பெந்தேகொஸ்தெ என்று கிரேக்கமொழியில் அழைக்கப்படும் வாரங்களின் பண்டிகை (Shavouth-Hewbrew) [ஷவோத்- எபிரேயத்தில்] இலையுதிற்காலத்தில் மூன்று பண்டிகைகள்: 1.எக்காளப்பண்டிகை 2. பாவ நிவாரண நாள் 3. கூடாரப்பண்டிகை. ஒவ்வொரு பண்டிகையிலும் பாடி கொண்டாடுவதற்கு ஏற்ற பாடல்களை பொறுத்தமாக அவர்கள் எழுதி நடனத்தோடு பாடி மகிழ்வார்கள். அந்தப்படி இந்த முதல் சங்கீதம் கூடாரங்களின் பண்டிகை சமயத்தில் பாடுகிற ஒரு பாடலாக நாம் காணுகிறோம். இப்பாடலின் பின்னணி லேவியராகமம் 23:40ல் காணப்படுகிறது. 1. அங்கே அலங்காரமான விருட்சத்தின் கனி 2. பேரீச்சமரத்தின் ஓலை (பனை ஓலை) 3. தழைத்திருக்கிற மரத்தின் கிளைகள் 4. ஆற்றலரி இந்த நான்கையும் தேவசந்நிதியில் கொண்டு வந்து சந்தோஷமாயிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. சுக்கோத் என்றால் கூடாரங்கள்(பன்மை) சுக்கா என்பது [ஒருமை] பண்டிகையில் இவைகளைக்கொண்டு என்னச் செய்வார்கள்? 1. ஈட்ராக் Etrog - Citrus Fruit எனப்படும் அலங்காரமான விருட்சத்தின் கனியானது நம் ஊரில் உள்ள எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்துக்கு சமம். இதை இடது கையில் பிடித்துக்கொள்வார்கள் 2. Lulav லுலாவ் வலதுகையில் தழைத்திருக்கிற மரத்தின் கிளைகள், பனையோலை, வில்லோ என்றழைக்கப்படும் ஆற்றலரியிலே சில குச்சிகள் அல்லது இலைகளை ஒன்றாக இணைத்து கட்டி பிடித்துக்கொள்வார்கள் இவைகள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட குணாதிசயம் உண்டு. 1. ஈட்ராக் Etrog - Citrus Fruit எனப்படும் அலங்காரமான விருட்சத்தின் கனியானது சுவையானது; அதன் கிளைகள் தள தளவென்று செழிப்பாக இருக்கும். அம்மரத்தின் மணம் நல்லது. இதை யாரோடு ஒப்பிடலாம் என்றால்= தோராவை இரவும் பகலும் நேசித்து வாசித்து அதன்படி நடக்கின்றவன். சுவை நல்லது; மணமும் நல்லது 2. பனையோலை, Palm Branch இதன் கனி நல்லது ஆனால் மணம் நன்றாயிருக்காது. இதற்கு ஒப்பான மனிதன் தோராவை வாசிப்பான் ஆனால் அதன்படி வாழமாட்டான். 3. Beautiful Tree தழைத்திருக்கிற மரத்தின் கிளைகள் இம்மரத்தின் வாசனை நன்றாக இருக்கும் ஆனால் இதன் கனியை ருசிக்க முடியாது. இப்படிப்பட்டவர்கள் தோராவை வாசிக்காதவர்கள் ஆனால் சன்மார்க்கத்தில் வாழ்கிறவர்கள் 4. Brooks of the Willow: ஆற்றலரி நீரோடகளின் ஓரத்தில் வளரும் அருகில் சென்று அதன் வாசனையை நுகரமுடியாது கெட்ட மணம். சுவையும் கெட்டது. இவர்கள் தோராவையும் படிப்பதில்லை அவர்கள் வாழ்க்கையும் மிக மோசமாய் இருக்கும். இதைத்தான் நான்கு விதமான மனிதர்களுக்கு ஒப்பிட்டு சங்கீதக்காரன் எழுதுகிறான். 1. ஈட்ராக் Etrog - Citrus Fruit எனப்படும் அலங்காரமான விருட்சத்தின் கனி à Blessed Man பாக்கியவான் 2. பனையோலை, Palm Branch àthe Mocker பரியாசக்காரன் 3. Palm Tree தழைத்திருக்கிற மரத்தின் கிளைகள் பாவிகள் 4. Brooks of the Willow: ஆற்றலரி துன்மார்க்கர் ஈட்ராக் Etrog - Citrus Fruit ஐ இடது கையில் பிடிப்பதற்கு காரணம் அது இருதயத்திற்கு அருகாமையில் இருப்பதால்தான். தேவனுடைய இருதயதுக்கு ஏற்ற மனிதர்களாக தங்களை உடைத்து நொறுக்கி தேவனையே தன் இருதயமாக்கிக் கொண்டவர்களாக, மேசியாவை ஏற்றுக்கொண்டவர்களாக அவருடைய இராஜ்ஜியத்துக்காக அவருடைய வருகைக்காக காத்திருக்கிறதை இது காட்டுகிறது. வலது கையில் உள்ள லுலாவ் Lulav மனிதர்களுக்கு இரட்சிப்பு தேவையாய் இருக்கிறது. இவர்களை தேவன் தான் இரட்சிக்க முடியும். இவர்கள் தங்கள் இருதயத்தை உடைத்து நொறுக்கி தாவீதைப்போல மனந்திரும்ப வேண்டும். நிச்சயம் இவர்கள் மனம் திரும்பாமல் போனால் நீதிமான்களின் சபையிலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலும் நிலைநிற்பதில்லை. ஆகவே நாம் எல்லோரும் ஈட்ராக் Etrog - Citrus Fruit ஐப்போல இருந்து கர்த்தரைக்கொண்டாடி அவருடைய ஆயிரவருட அரசாட்சியில் ஒரே கூடாரத்தில் அவரை விட்டுப் பிரியாமல் ஒன்றாக வாழ்வோமாக! Beautiful Meditation! Thank you Pastor! God Bless You!
Praise The LORD Uncle...My 1st Thank To GOD... And Thank Younga Uncle...Wonderful Message Psalm 1... I'm Very Satisfied This Message...Naa Romba Confused Aa Irundhanga Uncle Padikum Pothu Puriyavea Illainga Uncle My Brother Kekkum Pothu Kuda Ennala Proper Answer Kudukka Mudilainga Uncle...IPo Ennoda Brother Kitta Solluvanga Uncle...JESUS IS MY HEART...THANK YOU GOD... SHALOM...
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நல்ல வேத விளக்கங்கள் ஆழமான தெளிவான வரலாற்று சம்பவங்கள் எபிரெயர்களின் பாரம்பரியங்கள் நன்றி ஐயா. அருமை கர்த்தர் உங்கள் மூலமாக இவைகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி அல்லேலூயா. ஆண்டவருக்கே ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக.ஆமென்.
Very useful for clear meditation thank n God bless pastor
Amen amen amen amen amen amen
Very nice teaching 🙌👍🙏
Amen
சங்கீதம் 1.
என்னுடைய Hebrew Teacher Dr. CARL D. COKE அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பண்டிகைகள் எல்லாம் கர்த்தருடையது. யூதருடையது அல்ல. கர்த்தருக்காகவே பண்டிகைகள் ஆசரிக்கப்பட்டது.
இளவெனிற்காலத்தில்
மூன்று பண்டிகைகள். 1.பஸ்கா 2.புளிப்பில்லா அப்பப்பண்டிகை 3.முதற்கனிகளின் பண்டிகை
கோடை காலத்தில்
ஒரு பண்டிகை: அது பெந்தேகொஸ்தெ என்று கிரேக்கமொழியில் அழைக்கப்படும் வாரங்களின் பண்டிகை (Shavouth-Hewbrew) [ஷவோத்- எபிரேயத்தில்]
இலையுதிற்காலத்தில்
மூன்று பண்டிகைகள்: 1.எக்காளப்பண்டிகை 2. பாவ நிவாரண நாள் 3. கூடாரப்பண்டிகை.
ஒவ்வொரு பண்டிகையிலும் பாடி கொண்டாடுவதற்கு ஏற்ற பாடல்களை பொறுத்தமாக அவர்கள் எழுதி நடனத்தோடு பாடி மகிழ்வார்கள். அந்தப்படி இந்த முதல் சங்கீதம் கூடாரங்களின் பண்டிகை சமயத்தில் பாடுகிற ஒரு பாடலாக நாம் காணுகிறோம்.
இப்பாடலின் பின்னணி லேவியராகமம் 23:40ல் காணப்படுகிறது.
1. அங்கே அலங்காரமான விருட்சத்தின் கனி
2. பேரீச்சமரத்தின் ஓலை (பனை ஓலை)
3. தழைத்திருக்கிற மரத்தின் கிளைகள்
4. ஆற்றலரி
இந்த நான்கையும் தேவசந்நிதியில் கொண்டு வந்து சந்தோஷமாயிருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. சுக்கோத் என்றால் கூடாரங்கள்(பன்மை) சுக்கா என்பது [ஒருமை] பண்டிகையில் இவைகளைக்கொண்டு என்னச் செய்வார்கள்?
1.
ஈட்ராக் Etrog - Citrus Fruit எனப்படும் அலங்காரமான விருட்சத்தின் கனியானது
நம் ஊரில் உள்ள எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்துக்கு சமம். இதை இடது கையில்
பிடித்துக்கொள்வார்கள்
2.
Lulav லுலாவ் வலதுகையில் தழைத்திருக்கிற மரத்தின்
கிளைகள், பனையோலை, வில்லோ என்றழைக்கப்படும் ஆற்றலரியிலே சில குச்சிகள் அல்லது இலைகளை ஒன்றாக இணைத்து கட்டி பிடித்துக்கொள்வார்கள்
இவைகள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட குணாதிசயம் உண்டு.
1.
ஈட்ராக் Etrog - Citrus Fruit எனப்படும் அலங்காரமான விருட்சத்தின் கனியானது சுவையானது;
அதன் கிளைகள் தள தளவென்று செழிப்பாக இருக்கும். அம்மரத்தின் மணம் நல்லது. இதை
யாரோடு ஒப்பிடலாம் என்றால்= தோராவை இரவும் பகலும் நேசித்து வாசித்து அதன்படி
நடக்கின்றவன். சுவை நல்லது; மணமும் நல்லது
2.
பனையோலை, Palm Branch இதன் கனி நல்லது ஆனால் மணம் நன்றாயிருக்காது.
இதற்கு ஒப்பான மனிதன் தோராவை வாசிப்பான் ஆனால் அதன்படி வாழமாட்டான்.
3.
Beautiful Tree தழைத்திருக்கிற மரத்தின் கிளைகள் இம்மரத்தின்
வாசனை நன்றாக இருக்கும் ஆனால் இதன் கனியை ருசிக்க முடியாது. இப்படிப்பட்டவர்கள்
தோராவை வாசிக்காதவர்கள் ஆனால் சன்மார்க்கத்தில் வாழ்கிறவர்கள்
4.
Brooks of the Willow: ஆற்றலரி நீரோடகளின் ஓரத்தில் வளரும் அருகில் சென்று அதன்
வாசனையை நுகரமுடியாது கெட்ட மணம். சுவையும் கெட்டது. இவர்கள் தோராவையும்
படிப்பதில்லை அவர்கள் வாழ்க்கையும் மிக மோசமாய் இருக்கும்.
இதைத்தான் நான்கு விதமான மனிதர்களுக்கு ஒப்பிட்டு
சங்கீதக்காரன் எழுதுகிறான்.
1.
ஈட்ராக் Etrog - Citrus Fruit எனப்படும் அலங்காரமான விருட்சத்தின் கனி à Blessed Man பாக்கியவான்
2.
பனையோலை, Palm Branch àthe Mocker பரியாசக்காரன்
3.
Palm Tree தழைத்திருக்கிற மரத்தின் கிளைகள் பாவிகள்
4.
Brooks of the Willow: ஆற்றலரி துன்மார்க்கர்
ஈட்ராக் Etrog - Citrus Fruit ஐ இடது கையில் பிடிப்பதற்கு காரணம் அது இருதயத்திற்கு அருகாமையில் இருப்பதால்தான். தேவனுடைய இருதயதுக்கு ஏற்ற மனிதர்களாக தங்களை உடைத்து நொறுக்கி தேவனையே தன் இருதயமாக்கிக் கொண்டவர்களாக, மேசியாவை ஏற்றுக்கொண்டவர்களாக அவருடைய இராஜ்ஜியத்துக்காக அவருடைய வருகைக்காக காத்திருக்கிறதை இது காட்டுகிறது.
வலது கையில் உள்ள லுலாவ் Lulav மனிதர்களுக்கு இரட்சிப்பு தேவையாய் இருக்கிறது. இவர்களை தேவன் தான் இரட்சிக்க முடியும். இவர்கள் தங்கள் இருதயத்தை உடைத்து நொறுக்கி தாவீதைப்போல மனந்திரும்ப வேண்டும். நிச்சயம் இவர்கள் மனம் திரும்பாமல் போனால் நீதிமான்களின் சபையிலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலும் நிலைநிற்பதில்லை.
ஆகவே நாம் எல்லோரும் ஈட்ராக் Etrog - Citrus Fruit ஐப்போல இருந்து
கர்த்தரைக்கொண்டாடி அவருடைய ஆயிரவருட அரசாட்சியில் ஒரே கூடாரத்தில் அவரை விட்டுப் பிரியாமல் ஒன்றாக வாழ்வோமாக!
Beautiful Meditation! Thank you Pastor! God Bless You!
Useful 🤩GBU🙏
👌👌👌👌👌
Praise The LORD...Nice Editing This Video...
Praise The LORD Uncle...My 1st Thank To GOD... And Thank Younga Uncle...Wonderful Message Psalm 1... I'm Very Satisfied This Message...Naa Romba Confused Aa Irundhanga Uncle Padikum Pothu Puriyavea Illainga Uncle My Brother Kekkum Pothu Kuda Ennala Proper Answer Kudukka Mudilainga Uncle...IPo Ennoda Brother Kitta Solluvanga Uncle...JESUS IS MY HEART...THANK YOU GOD...
SHALOM...