யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே தூங்கும் என் உயிரை தூண்டியது யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே ஹோ பேச சொல்கிறேன் உன்னை நீ ஏசி செல்கிறாய் என்னை வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய் எண்ணி கொள்கிறேன் அன்பே காலம் என்பது மாறும் வலி தந்த காயங்கள் ஆறும் மேற்கு சூரியன் மீண்டும் காலையில் கிழக்கில் தோன்றி தான் தீரும் நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
தூரத்தில் நீ வந்தால் 👸 👍 என் நெஞ்சில் பூகம்பம் 🤵 💖 👍 மேகங்கள் இல்லாமல் ☁️ 👍 மழை சாரல் ஆரம்பம் ☔ 💞 👍 முதலும் ஒரு முடிவும் 💘 👍 என் வாழ்வில் நீதானே 👩❤️👨 👍
ஆண் : யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே தூங்கும் என் உயிரைத் தூங்கியது யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது ஆண் : தூரத்தில் நீ வந்தாள் என் நெஞ்சில் பூகம்பம் மேகங்கள் இல்லை மழை சாரல் ஆரம்பம் முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீத்தானே ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன் அலையாக உனை கடலில் பார்த்தேன் சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன் தானாக உனை மலரில் பார்த்தேன் மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன் ஆண் : ஹோ பேசா சொல்கிறேன் உன்னை நீ யேசி செல்கிறை என்னை வீணை தன்னையே மீட்டி கொண்டதாய் எண்ணி கொல்கிறேன் அன்பே காதல் என்பது மாறும் வழி தந்த காயங்கள் ஆறும் ஆண் : மேற்கு சூரியன் மீண்டும் காளையில் கிழக்கில் தோன்றித்தான் தீரும் நதியோடு போகேந்திர பாடகேந்திராள் ஆடாத ஆனாலும் அழகா கரை சேந்து சேராத உயிரே என் உயிரே ஒரு வாய்பை தருவாயா ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன் அலையாக உனை கடலில் பார்த்தேன் சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன் தானாக உனை மலரில் பார்த்தேன் மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன் பெண் : …………………………………………. ஆண் : ஹோ பாத்தி கண்களால் தூங்கி பெண் : ஹஹா ஹா ஆண் : என் மீதி கண்களால் யெங்கி பெண் : ஹஹா ஹா ஆண் : எங்கே வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு சேர்கின்றேன் தாங்கி நேசம் என்பது போதாய் பெண் : தானா நானா நா ஆண் : ஒரு தூக்கம் தாகிடும் பாதை பெண் : தானா நானா நா ஆண் : எந்தப் பொதிலும் அந்த துன்பத்தை ஏழு கோல்பவன் மேதை பெண் : நா நா நா ஆண் : உன்னோடு நான் வாழ்ம் இன்னம் போதாத என்னாலும் மறவாத நாளாக போகாத இந்திரே இறந்தாலும் அது இன்பம் ஆகாத ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன் அலையாக உனை கடலில் பார்த்தேன் சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன் தானாக உனை மலரில் பார்த்தேன் மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன் விசில் : …………………………………
@@pushpalathar6252 enga irunthu vanthu reatla katthuttu irunthu oru vartthai kuta pesama poringale rose ninaikkakulle semma feeld en appiti 🌹inime met panna vantha pasunga okya
நான் ஸ்கூல் டைமர் படிக்கும் போது என் பிரென்ட் பேரு குட்டிமா அதுக்கு ஒருதவன் வந்து கேட்டான் அவா கைய வச்சு குட்டி நு சொல்லுவா 😂😂😂😂 செம்ம லவ் ஃபீல் திஸ் சோங் 🥰🤗😘 என் அண்ணா தனுஷ் தான் இதன் பாட்டுக்கு பொருந்தும்
This song is an mist favourite for all one side lovers 😍❤️😀only live on this song 😍❤️all lyrics are a dreamful line 😍😍😍❤️😀😀to all one side lovers 😍 any one side lovers here ?😀
யாரோ என் நெஞ்சை
தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது
இரு விழியாலே வாசம் வரும்
பூக்கள் வீசியது
தூரத்தில் நீ வந்தால்
என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை
சாரல் ஆரம்பம் முதலும் ஒரு
முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை
வானில் பார்த்தேன் அலையாக
உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட
உன்னை பார்த்தேனே
மானாக உன்னை
மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில்
பார்த்தேன் மயிலாக உன்னை
வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
ஹோ பேச சொல்கிறேன்
உன்னை நீ ஏசி செல்கிறாய்
என்னை வீணை தன்னையே
மீட்டிக் கொண்டதாய் எண்ணி
கொள்கிறேன் அன்பே காலம்
என்பது மாறும் வலி தந்த
காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன்
மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான்
தீரும் நதியோடு போகின்ற
படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை
சென்று சேராதா உயிரே என்
உயிரே ஒரு வாய்ப்பை
தருவாயா
நிலவாக உன்னை
வானில் பார்த்தேன் அலையாக
உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட
உன்னை பார்த்தேனே
❤
🎉🎉🎉🎉
❤
Good song video 😍😍😍😍😍😍😍😍😎😎😍😍😎😍😍😍😙😙😙
💗
தூரத்தில் நீ வந்தால் 👸 👍
என் நெஞ்சில் பூகம்பம் 🤵 💖 👍
மேகங்கள் இல்லாமல் ☁️ 👍
மழை சாரல் ஆரம்பம் ☔ 💞 👍
முதலும் ஒரு முடிவும் 💘 👍
என் வாழ்வில் நீதானே 👩❤️👨 👍
Superunga
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super
2:27
We 6A2😮
Heart touching lines ❤❤
இரவு ஒருதலைக்காதல் இருக்கிறதே அப்பாட இனிமேல் நம் எதிரிக்கு கூட வரக்கூடாது அப்படிப்பட்ட வழிகள்
Ama bro
Yes
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா?,இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா! அருமையான வரிகள்🥺😩💖💔👌
❤
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா❤️❤️❤️
Nise line
Of course
Super line😍😘
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙇♀️🙇♀️🙇♀️
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋♀️
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Me
🧡
It's me
My favorite song
2024 la um entha song kato to than erru kom brother 💖🎉😂
அம்மாவ யாருக்கு ரெம்ப பிடிக்கும் ❤️❤️❤️😘😘😘
ஆண் : யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரைத் தூங்கியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது
ஆண் : தூரத்தில் நீ வந்தாள் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லை மழை சாரல்
ஆரம்பம் முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீத்தானே
ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன்
அலையாக உனை கடலில் பார்த்தேன்
சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே
ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன்
தானாக உனை மலரில் பார்த்தேன்
மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன்
ஆண் : ஹோ பேசா சொல்கிறேன் உன்னை நீ யேசி செல்கிறை என்னை
வீணை தன்னையே மீட்டி கொண்டதாய் எண்ணி கொல்கிறேன் அன்பே
காதல் என்பது மாறும் வழி தந்த காயங்கள் ஆறும்
ஆண் : மேற்கு சூரியன் மீண்டும் காளையில் கிழக்கில்
தோன்றித்தான் தீரும் நதியோடு போகேந்திர பாடகேந்திராள் ஆடாத
ஆனாலும்
அழகா கரை சேந்து சேராத
உயிரே என் உயிரே ஒரு வாய்பை தருவாயா
ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன்
அலையாக உனை கடலில் பார்த்தேன்
சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே
ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன்
தானாக உனை மலரில் பார்த்தேன்
மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன்
பெண் : ………………………………………….
ஆண் : ஹோ பாத்தி கண்களால் தூங்கி பெண் : ஹஹா ஹா
ஆண் : என் மீதி கண்களால் யெங்கி பெண் : ஹஹா ஹா
ஆண் : எங்கே வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு சேர்கின்றேன் தாங்கி
நேசம் என்பது போதாய் பெண் : தானா நானா நா
ஆண் : ஒரு தூக்கம் தாகிடும் பாதை பெண் : தானா நானா நா
ஆண் : எந்தப் பொதிலும் அந்த துன்பத்தை ஏழு
கோல்பவன் மேதை பெண் : நா நா நா
ஆண் : உன்னோடு நான் வாழ்ம் இன்னம் போதாத என்னாலும்
மறவாத நாளாக போகாத
இந்திரே இறந்தாலும் அது இன்பம் ஆகாத
ஆண் : நீலவாக உனை வானில் பார்த்தேன்
அலையாக உனை கடலில் பார்த்தேன்
சிலையாக கரும் கல்லில் கூட உன்னை பார்த்தேனே
ஆண் : மானாக உனை மாலையில் பார்த்தேன்
தானாக உனை மலரில் பார்த்தேன்
மயிலாக உனை வேதாந்தங்கள் காதில் பார்த்தேன்
விசில் : …………………………………
😊
எல்லாமே முடிஞ்சிட்டு.. Miss u paaa.. சந்தோசமாய் இருக்கதானே என்ன விட்டு போனாய்.. இருப்பா....
😢
பாடல் வரிகள் அனைத்தும் அருமை பாடசாலை காலத்தில் கேட்டு ரசித்தேன்👍👍👍💝💝💝
3:9... la antha humming voice ketkurapa antha feel ❤️ ulla etho pannuthu 🤔🤔🤔🤔..... ippa intha Comment padichitte song ketkurigla unkalukku 3:9... la vara humming voice unga heart touch pannutha 🤗🤗🤗.... Touch pannuna 👍 pannuga
என் உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍😍
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் அருமையான வரிகள்
No feeling pro
Happy irukinga pro
Correct
😇
@@pushpalathar6252 enga irunthu vanthu reatla katthuttu irunthu oru vartthai kuta pesama poringale rose ninaikkakulle semma feeld en appiti 🌹inime met panna vantha pasunga okya
😍😍😍இந்த பாடலை 2023லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்!!! நண்பர்களே தவறாமல் சொல்லுங்க😍😍😍
Hi
✋
Me
2024 ilum😍
2024 ❤
One side lovers ku... intha paatu na dedicate panren
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா?,இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா! அருமையான வரிகள்🥺😩💖💔👌KL💔TM
நான் ஸ்கூல் டைமர் படிக்கும் போது என் பிரென்ட் பேரு குட்டிமா அதுக்கு ஒருதவன் வந்து கேட்டான் அவா கைய வச்சு குட்டி நு சொல்லுவா 😂😂😂😂 செம்ம லவ் ஃபீல் திஸ் சோங் 🥰🤗😘 என் அண்ணா தனுஷ் தான் இதன் பாட்டுக்கு பொருந்தும்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
🙇🙇🙇
2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋🏼♂️
எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊❤❤
Yar ellam inthe song ah 2021 la keatkeringa 🥰
Na nu
Nanum
Mee
Me
2022😁😍
இந்தமாரி தான் bro என்னோட love story யும் 💔over felling bro 💔💖
You 😂😂😂
😂😂😂😂😂🤭🤭
True yarium panna kudathu bro not feel
Not feel bro 👍
Ohoo
முதலும் முடிவும் என் வாழ்வில் நீதானே ❣️
Yes 🌹
Nice songes
@@RajkumarKumar-qv5yw mm
Muthalum mutivu en vaalvil neethane ♥️♥️
Datus
Gowri
👌👌👌👌👌💘எனக்கு ரொம்பபிடித்த பாடல்இந்த பாடலை பிடித்தவர்கள்like பண்ணுங்க பிரண்ட்ஸ் 👌👌👌👌💕
Any one 2024..❤
முதலும் என் முடிவும் என் வாழ்வில் நீ தானே.... காலம் என்பது மாறும் வலி தந்த காயங்கள் ஆறும்.... என் அன்பே தனுசு குட்டி....❤️❤️❤️
❤❤❤❤
💞முதலும் ஒரு முடிவும் 🥰என் ❤வாழ்வில் நீதானே💕
Maaa
Always Danush ❤️😍From Odisha 🌷 I'm Not Understand But I Feel Better ❤️
2024 intha padalai ketu rasipavargal yar
My favourite 😻😻😍🥰 favourite song of all time 😍💞💯🥳😍🥳💞
My favorite song
Tamil Is an magic 😍💞
இந்த பாட்டை 2024 கேட்பேன் என்பவர்கள் 🥰🥰
முதலும் முடிவும் என் வாழ்வில் நீ தானே
இந்த பாடலை2025லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் நண்பர்களே😍🥰
2022லும் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 💙💙💓🇻🇪💯💽🎹🎸🎺🎻🎧🎧🎧🎤🎤🎤🎵🎵🎵🎼🎼🎼🎶🎶🎶🎙🎙🔊🔊
2024 la yar. yar indha patta kekkuuringa lo like panning..........❤❤❤❤❤❤❤❤❤
I understand no words of this song... but the music and voice is closed to my heart..
Anyone in 2025
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள்
Oru like Pannunga ❤
My favorite forever song 💖one side love is always beautiful 💕
❤️😘😘😘
Hai
😘😘😘😘
😍
yaaaro en nenjai theeendiyathu.... fav lyrics ❤️ .muthalum oru mudivum en vaalvil nee thane .. how r like this❤️💗💗
Me
😊l love in tha song 😊
❤️❤️புரியாத பிரியம் பிரியும் போது புரியும்💐
I love this song so much , words can't describe
This song is an mist favourite for all one side lovers 😍❤️😀only live on this song 😍❤️all lyrics are a dreamful line 😍😍😍❤️😀😀to all one side lovers 😍 any one side lovers here ?😀
Yes😊
My favorite song 🥰😍😘 not only me all one side lovers favorite song undoubtedly 😇😍🥰😘🤩❤❤💞💓💓💗💖💘💝
2024 la yar yar indha patta kekkuringa lo like pannunga
Me...!! ❤❤❤😍🥰
hi I'm
🎉2024 any here 😊
தனுஷ் fans oru like kudunga 😍😍😍😍
My favorite song 😘😘😘
Super 👌👌👌
SS
💋❤️
🌹
அற்புதம்..இந்த அழகான வரிகளுக்கு யார் சொந்தக்காரர் தயவுசெய்து அறியத்தரவும்.
2024 kegravanga like pannuga❤😊
This song is very beautiful and acting was very very beautiful
One side love🥰🥰🤗🤗🔥⚡
Puspa you have
Push pa
Dhanush Acting Yeppavume Nalla Irukkum 😚😚😚😚
Intha song ah 2024 la kekravanga like podunga
One of my fav song and the lyrics vera 11🔥😇🔥
Yaro en nenjai theendiyathu .
Thooorathil ni vanthal en nenjil boogambam 😘 sema song semma lyrics pa.
My favourite song 🥰🥰🥰🤩🤩❤️❤️❤️
Who waching Kerala 😍🚶
Sony ethavathu work irukaa
Intha movie mathiri than en lifela nadathuttu irukku😭
This is my one of the favorite song , I hear this song my mind is blowing
அருமையான படம், பாடல்கள் அருமை, எல்லாம்❤❤❤❤❤❤❤
All time my favorite song😍😍😍❤❤❤❤❤💖💖💖💖💖💖❤❤❤❤❤
One side love.. Ipadi tha enoda love ah impresse pannanum🖤
Thanks for the song and lyrics 👍
Such a top notch song ❤️ it rule my heart…..Way of dhanush acting
Top knotch ah🥰
அருமையான கதை விரும்பிய பெண்னை அழகாக பார்த்துக்கொள்ளம் இளைஞன், உண்மை குணத்தை பார்த்து நடிகை விரும்புவார்❤❤
சுப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த மாதிரிதான் என்னேட காதலும்❤️❤️
Me also
சூப்பர் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
That song 2024 hearing pls........ 😉😉
Naa love Pannavanga iPPA en Kuda illai INTHAPAATU en Neenai vu kalai Niyaa Pakam😢 Varavai Kirthu😢❤
Don't worry paa.....all people's temporary
Thoorathil nee vanthal en nenjil boogambam...megangal ellamal mazhai saaral aarambam.....mudhalum oru mudivum en vazhvil neethane
Such a beautieful❤song
.
.. hearing once❤❤
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.... I excerpted this type of person
Dhanush sir is a extraordinary actor🎉🎉🎉
நா schoola படிக்கைல இந்த பாட்டு கேட்டு feeling ஆகாத நாளே இல்ல
Heart toching song 😘😍
Anyone in 2025??😢
Very nice song because i like this voice .
Bro super song bro thank you ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊🎉❤🎉😊🎉🎉🎉🎉🎉❤😊😊😊😊😊
பாடல் வரிகள் மனதை கவர்ந்து விட்டது
This my favorite song ❤thooraththil nee vanthal en nejil pogantham l love ❤dhanush sir❤❤
Any one 2024❤
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 2024 யார் எல்லாம் கேட்டு மகிழ்ச்சி அடைகிறிர்கள்
என்னவளுக்கு சமர்ப்பணம் 🥺😭😒😐😐😔
One side love is best love 🥰
Thanks for this song and video.
21/12/22
Lovely song😻❤all tym fav🙈one side luv is very painful and feelings one💜so don't hurt them😌
1 Jan 2025 anyone ??
Beauty of One-sided love ❤️
❤❤❤❤❤❤❤
Yes bro ❤️🩹
@@Raviravi-vs2ouqq
Q
Qq
Beautiful song🎼🎼😍😍
Beautiful lyrics ❤️
Wzzzzs
𝑺𝒖𝒑𝒆𝒓 𝒗𝒂𝒊𝒔𝒉𝒖
Muthalum mudivum needhane line my favorite ❤️❤️❤️
September 2024❤
DSP is always my favorite ❤❤❤
Sema Vera level song danush veriyan bro
Bro very thank you bro❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
Oneside love is beautiful ❤️✨
En manadhukkuh migavum piditha paadal 😁