Okay but this is more time length Unwanted scenes are more there next time properly take unwanted shots also there next time don't put the unwanted charts
ஐயோ அக்கா இப்படி லா எப்படி தான் நடிக்கிறிங்க தெரில எரிச்சல் ஆகுது அவங்க வீட்டுக்காரு வீட்டுக்கு போக சொல்லுங்க உங்களுக்கு என்ன தலை எழுத்தா அவங்க கிட்ட லா கஷ்ட படணும் னு உங்க அப்பா அம்மா அதுக்கு தான் உங்கள பெத்து வளத்தாங்கலா வீட்டுக்காரு அவ்ளோ நல்லவரா இருக்காரு மாமியார் கூட பரவாயில்லை நாத்தனர் அவ்ளோ விஷமா இருக்கு😢😢
ஏ கவி என்ன மாதிரி நாத்தனார் உனக்கு நீ என்ன இந்த வீடியோ போட்டு இருக்க எனக்கு அந்த குழந்தைகளை பார்க்க முடியல ஏன் இந்த மாதிரி பொம்பளைங்களை எல்லாம் வீடியோ போடுற நாத்தனார் தான் அவ வீட்டுக்குள்ள இருக்கட்டும் வந்து உன் குழந்தைகளுக்கு உங்க வீட்டுக்காரர் போடு பாக்குறதுக்கு எங்களுக்கு ஆசையா இருக்கும் லைக்கும் கொடுக்கும் என்ன பண்ணுவோம் இது என்ன இது
உஙகள் நடிப்புக்காக குழந்தையின் மனதில் எதற்க்கு வன்ம எண்ணங்களை துண்டுகீறீர்கள் தயவு செய்து நல்ல விஷயங்களை போடுங்கள்
Semma sis reala irunthathu super 👌👌👌❤❤
Semma sis real irunthathu super ❤❤❤😮😮😮😮
Semma interesting vera leavel 😂😂😂😂😂😂😂 fun kutties aunty
Super Continue😊😊❤❤❤
நல்லதங்காய்பிள்ளைகளைப்போல் அல்ல விவரம்
உங்க வீடியோ மாஸ்
Continue pannunga nalla irreaku
Brother and sister ❤❤bond is super...lov u baby's 😊
Super sister 😊❤
😊❤
Pls continue 😊
Hi akka i am first comment ❤❤❤❤❤❤❤
1234567890🎉❤😊
❤🎉😊
🎉❤😊
❤🎉😊
❤🎉😊
Video super akka
Super
சரியான சுயநலம் பிடிச்சது ஆ உங்க நாத்து நார பார்த்தாலே எரிச்சல் வருது
Akka unga hair style vdo podunga
My home el ethe bole than etuku
Super 🎉
Super
Super ka continue ❤
Entha athaiya evala pathalea yerichal avuthu chinna pasangalata irunthu vangi sabduthu
Semma da thambi andha video call allaparai
🙏👍
Hi kavi akka anna thambi thagachi
Nalla athai... Atthai acting sema... Highlite e andha atthai charactor dhan😂
Akka please continue this episode
Fourth time First like first comment akka please reply me❤😊🎉
இந்த மாதிரியான ஒரு நாத்தனார் இருந்தால்
செருப்பால் அடிச்சி அனுப்புவேன் இந்த கவி வாய் செத்தது நல்லா கேக்கனும் நாத்தனார் நா கொம்பா முளைச்சி இருக்கு
👌👌👌👌
En real life la ithu pola vishayanga nadanthiruku innamun athu maraka mudila sapidrathuku lam avamana paduthirukanga pasikum ethuvum keka mudiyathu ketalum avanga nadathura vidham kashtama irukum v2 velaigala engala seiya solvanga avanga pasangala seiya vida matanga apo lam naama yen vasathiya illanu lam kuda thonum.🥺🥺
இது என்ன நடிப்பு இதவிட பாத்தாச்சு
First 🎉🎉
Hi
🥳😘🤩😍🤡🌜🌛 ❤
Hi akka
Yarum china pasangal ipfi pana matanga athum ivangalkum thambi pasanga thane how will they treat like that
😢💔❤️🔥
Ipadiyellam podathiga pasanga manasu feel panavaikatheeinga
தயவுசெய்து இப்படியா போட்டா கூட கூட பிறந்ததுக்காக ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க துரத்தி துரத்தி அடிக்கவேண்டும்
Neenga endha ooru akka video super chennai ya
Akka neega shots, vedio ithellam epdi podriganu solrigla phone than but ethavathu stand use panrigal
First view ❤
Please cantinew the next par
❤❤
Unmaiyave.indha Athai kodumai panuvangala. Illa soft type pa
Hi Kavi please do the continue this part 2 soon will do you❤❤❤❤
Velekhamaru anni
Don't leave the kids in others house
Kuzndhaihal romba pavam
Actually this is the fact
That situation song was ultimate 😂
Okay but this is more time length
Unwanted scenes are more there next time properly take unwanted shots also there next time don't put the unwanted charts
Hai ma
அத்தனை இப்படித்தான் இருக்கணும் இந்த மாதிரி அத்தைக்கு எல்லாம் என்ன செய்யணும் தெரியுமா
Whats app group iruntha nalla irukum
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Continue
இப்பல்லாம் ரொம்ப ஃப்ரெண்ட்லியா தான் இருக்காங்க நாத்தனார் வேற ஏதாவது நல்ல ஸ்டோரியா எடுங்க நாத்தனாரே அவர்களுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி காட்டுங்க
Ennikumey nathanar nathanar dhan pa no changes 😂❤
Nathanar kodumaigal innu irukatha seyyuthu
Apadilam illa, enaikume nathanar epadi dha irupanga
@@user-vq8ys1tj8b exactly unmai. Nathanarala azhindha ethanayo vaazhkai innum.irukku
ASDFGHJKLOp❤jfjjzjjkfjjf
Yeee potade podringe🙄🙄🙄
Anna. கரு மத்த. சோல்ல. வரீ ங்கண்ணு. ஓ ன்னும். புரியல. ஆனா. வீடியோ. Pottachi
செர்ரியானலுஸ்சாஇர்ருக்கும்போல. கொனமய்கார்ரிஇர்ப்பாபோல்னல. இவுவ்ஓர்ருபோம்பல்லனயாசிய்
Neenga enna ooru
2 days க்கு dress குடுக்கலையா
🎉🎉L, ll
Neenah en ippdi pandering a kalakalappa video edunga
Unga suya nallathirku eppadi eala video podathinga ungalukaka eala comment like subscribe eala theavaiya
ரிஹர
Athai.romba mirrattal
Should not put such type of vedios.
Poduga
Romba mosam ah irukku. Enna dhaan acting ah irundhaalum, kids oda manasu feel aagara maadhiri videos vendam. Positive videos ah podunga.
உன் நாத்தனார் வீட்ல வேலையே இருக்காதா எப்ப பாத்தாலும் தம்பி வீட்டிலேயே தான் இருக்கு
Ningo podrede pakroo ne ade podevinglla😡😡yee
Nighty 3nighty500tharingala pa
Ithu ennada Ella veetulayum nadagurathun itha poi video aduthu poduranga
Akka first comment please pin pls pls please please please please please please please please 😢😢😢
ஐயோ அக்கா இப்படி லா எப்படி தான் நடிக்கிறிங்க தெரில எரிச்சல் ஆகுது அவங்க வீட்டுக்காரு வீட்டுக்கு போக சொல்லுங்க உங்களுக்கு என்ன தலை எழுத்தா அவங்க கிட்ட லா கஷ்ட படணும் னு உங்க அப்பா அம்மா அதுக்கு தான் உங்கள பெத்து வளத்தாங்கலா வீட்டுக்காரு அவ்ளோ நல்லவரா இருக்காரு மாமியார் கூட பரவாயில்லை நாத்தனர் அவ்ளோ விஷமா இருக்கு😢😢
Daii very bad aunty
Beku sathya
Na irundha azhuthirupan
Nana iruntha kondruppen
ஏ கவி என்ன மாதிரி நாத்தனார் உனக்கு நீ என்ன இந்த வீடியோ போட்டு இருக்க எனக்கு அந்த குழந்தைகளை பார்க்க முடியல ஏன் இந்த மாதிரி பொம்பளைங்களை எல்லாம் வீடியோ போடுற நாத்தனார் தான் அவ வீட்டுக்குள்ள இருக்கட்டும் வந்து உன் குழந்தைகளுக்கு உங்க வீட்டுக்காரர் போடு பாக்குறதுக்கு எங்களுக்கு ஆசையா இருக்கும் லைக்கும் கொடுக்கும் என்ன பண்ணுவோம் இது என்ன இது
𝒊𝒕𝒉𝒖 𝒗𝒂𝒚𝒖𝒓𝒂 𝒊𝒍𝒍𝒂 𝒑𝒂𝒏𝒂𝒊𝒚𝒂 𝒌𝒂𝒅𝒖𝒗𝒍𝒆𝒚 𝒂𝒏𝒕𝒉𝒂 𝒌𝒂𝒗𝒊 𝒂𝒌𝒌𝒂 𝒗𝒂 𝒏𝒊𝒕𝒉𝒂 𝒌𝒂𝒑𝒂𝒕𝒉𝒂𝒏𝒖𝒎 𝒂𝒏𝒕𝒉𝒂 𝒂𝒖𝒏𝒕𝒚 𝒌𝒊𝒕𝒕𝒂 𝒊𝒓𝒓𝒖𝒏𝒕𝒉𝒖🥵😂