மிக்க நன்றி அப்பா.. நீண்ட நாளாக கேட்டிருந்த பதிவு.. நன்றி அப்பா.. ஓரளவு தெளிவு கிடைத்தது. எதுவும் வேண்டாம் என்று தோன்றும் மனப்பான்மையே அதிகம்.. பிள்ளைகளுக்காக மட்டுமே இந்த வாழ்வு..
அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு சுக்கிரன் கேதுவின் இணைவு பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨👩👦👦 🙏
semma🤝🤝 sir nenga sonnatha nan face panniten sir Sukiran plus kethu serkai ennaku currently sukira thesai kumbam lagnam avarkal rendu periyum sani mondram parvai yaga parkirar vera entha kiragam parka villai Sukiran kethu erupathu mesham vetil #✨ *** Ennoda experience pathi nenga entha video la clear explanation koduthuringa For example Sukiran kadaisi vari eluthu sendaru anal kethu climax il vanthu ellam money than endru unara vaithar avola than vithiyasam endru nikka puriyavaithar
குருஜி வணக்கம்🙏நான் காரைக்குடி சித்ராதேவி 8-5-91 ; 2.26Pm எனக்கு திருமண வாழ்க்கை மூன்று தடவை வந்து ரத்தாகிவிட்டது அரசு வேலையாவது கிடைக்குமா அப்பா இல்லை.இனி வாழலாமா வேண்டாமா தெரியல மனஉளைச்சல் அதிகம்
வணக்கம் ஐயா பதிவு அருமை நாளைய தினம் நிகழும் சந்திர தரிசனம் 22/07/2020 மற்றும் நியோவாய்ஸ் வால் நட்சத்திரம் பற்றியும் கூறுங்கள் ஐயா. இந்த நியோவாய்ஸ் வால் நட்சத்திரம் 6800 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தெரியும்.இதனை தினமும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 30 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தெரியலாம் சற்றே அதனை எதிர்பாருங்கள் நண்பர்களே.இதனை விட்டால் நாம் 6,800 ஆண்டுகளுக்கு பிறகு தான் காண முடியும் இந்த நிகழ்வை. இதனால் என்ன பலன் என்று எனக்குத் தெரியாது இருப்பினும் ஒரு அதிசய நிகழ்வு என்பதால் கூறினேன் அவ்வளவு தான்.இந்த வால்நட்சத்திரம் வடமேற்குப் பக்கம் தெரியும். நன்றி ஐயா
எதிர்பார்த்து கொண்டிருந்த தலைப்பு நன்றி குருவே!
வாழ்த்துக்கள் ஐயா சுக்கிரன் கேது இசைவு பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது நன்றி 🙏🙏🙏
தங்கள் ஜோதிட விளக்கம் மிக அருமை. மேலும் அனுபவ உண்மை.நன்றி ஐயா.
இந்த தலைப்பை பதிவிட்டமைக்கு நன்றி சார்
அருமை ஐயா... மனதில் உள்ளதை போட்டு உடைத்து விட்டீர்கள்...
மிக்க நன்றி அப்பா.. நீண்ட நாளாக கேட்டிருந்த பதிவு.. நன்றி அப்பா.. ஓரளவு தெளிவு கிடைத்தது. எதுவும் வேண்டாம் என்று தோன்றும் மனப்பான்மையே அதிகம்.. பிள்ளைகளுக்காக மட்டுமே இந்த வாழ்வு..
கசப்பான வாழ்க்கையை ஏற்கும் நிலை வருமா...
அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு சுக்கிரன் கேதுவின் இணைவு பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨👩👦👦 🙏
6,8,12 மறைவிடம் பற்றி போடுங்கள் ஐயா
Great explanation
Exactly correct Guruji
தெளிவாக
விளக்கம்
தந்த
அய்யா
ஶ்ரீ கிருஷ்ணன்
அவர்களுக்கு
நன்றி!
நன்றி!!
நன்றி!!! 👍👍👍
சந்திரன் கேது சேர்க்கை பதிவு கொடுங்க சார் பத்தாம் இடம் வேர என்ன தொழில் அமையும்
வணக்கம் ஐயா, சனி கேது சேர்க்கை, மற்றும் சூரியன் செவ்வாய் சேர்க்கை பற்றி போடுங்கள் ஐயா...
Vanakam. My daughter has sukran kethu guru in rishabam for a Simha lagnam. Pls explain this also
மாலைவணக்கம் ஐயா பதிவு அருமை புரியும்படி உள்ளது சூரியன்,சுக்ரன் பதிவு தாருங்கள்
100% correct.... kanavan manaivi ootrumai illai.....
இனிய வணக்கம் ஐயா
உங்கள் ஒவ்வொரு காணொளியும் மிகவும் சிறப்பாக உள்ளது
நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
Good mng sir
Thank you
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
அருமை ஐயா அதேபோல் சூரியன் +சந்திரன் சேர்க்கை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்
"மனமார்ந்த நன்றிகள் பிரியமுடன் முதன்மையான இனிய காலை வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் "
அருமையான விளக்கம்
I am meenam rasi🙏🙏
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
மகரத்தில் சுக்ரன், கேது, புதன் இருந்தால் என்ன பலன் அய்யா. சிம்மம் லக்னம், கன்னி ராசி.
புதன் சுக்கிரன் சேர்க்கை பத்தி சொல்லுங்க
Vazhga valamudan iyya சூரியன் புதன் சேர்ந்த கிரகம் பற்றி கூறுங்கள்
இனிய காலை வணக்கம் சார்....
Chukran ketu udan Sani serndhal
Vaikarai vanakkam! Thinamum unkal pathivai athirparkkum admission illatha unkal maanavanil oruvan thanks.
அய்யா ! உங்களுக்கு நல்ல குரல் வளம்.... நாக்கில் வசீகரம் உள்ளது.
அருமை அருமை அருமை... தங்களின் பதிவிற்கு நான் அடிமை
நல்ல பதிவு ஐயா
கேது செவ்வாய் சேர்க்கை அல்லது குரு கேது பற்றிகூறுங்கள் ஐயா...
Sir please put video regarding sani peyachi especially for scorpions as soon as possible
Wunga voice Masha Allah super voice...irukkatum meendum supera solringa
காலை வணக்கம் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்
Guru Sukran serkkai video pls
இனிய காலை வணக்கம் சார் நல்ல அருமையான பதிவு நன்றி சார்
Awaiting for this topic..
ஜயா, மருத்துவர் ஆகும் கிரக அமைப்பு பற்றி விளக்கவும்.
12 il sukkiran kethu iruntha nallathu illaya ayya pls reply kudunga
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மீன ராசியில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்து இருந்தால் என்ன பலன்
மிதுனம் ராசி.என்ன.தொழில்செய்தால்நன்மை.பதில்சொல்லவும்.நன்றி
Nana magam nachathiram sir .. yanaku niga sonathu nathuruku sir ... kethu va namaga ...
செவ்வாய் + சுக்கிரன் சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா
semma🤝🤝 sir nenga sonnatha nan face panniten sir Sukiran plus kethu serkai ennaku currently sukira thesai kumbam lagnam avarkal rendu periyum sani mondram parvai yaga parkirar vera entha kiragam parka villai Sukiran kethu erupathu mesham vetil #✨ *** Ennoda experience pathi nenga entha video la clear explanation koduthuringa For example Sukiran kadaisi vari eluthu sendaru anal kethu climax il vanthu ellam money than endru unara vaithar avola than vithiyasam endru nikka puriyavaithar
Same
@@sridhar7397 Nenga enna lagnam
@@sathish9705 simma lagnam
தனுசு லக்னம், 12 ல் விருச்சிக வீட்டில் சுக்கிரன், கேது மற்றும் புதன் என்ன பலன் அன்பரே
அய்யா நீச்ச சுக்ரனோடு கேது சேர்க்கை என்ன பலன் அய்யா
sir,
Thanks again THANKS,
☆ G THIRUPATHY
Guru sukran kethu serkkai patri sollunga ayya
சுக்கிரன் கேது சேர்க்கை மீனம் விட்டில் இந்த இணைவு இ௫ந்தல் எப்படி இருக்கும்
Sir please update about moondram prai for July time and day
Nandri iyyaa.....sukran rahu matrum sukran rahu budhan serkai patri podavum
Thanus Rasi moola nachirathe pathi oru video poduga
நன்றி அய்யா 👌👍
I am meena rasi epo sukra thesai
நன்றி
சுக்கிரன் , கேது , சனி சேர்க்கை பலன்களை சொல்லுங்க ஐயா.
Sukran 7 m parvai ..... Rishaba - kedhuvai parthal palangal podungal Sir....please.
Sir sani kethu serkai oru video poduga
Navamsam la Indha combination irukku..adhukkum idhe result dhana?
Suriyan budhan sani sukiran kedhu conjunction pathi vd sollunga sir plss
Aham Brahmasmi 🙏🏻 💯 unmai ayya. Meena Raasi Meena Laknam . Simmma kethu (Magam 4) sukiran (pooram 3). 7 vathu Kumba Raagu (Sathayam 2) paarvai matume ullathu.
1) Shani kethu serkai
2) Pagai adaintha grahanggal
Ivai irandu patri kanoli podungga ayya
Krishnan Sir, post podanga, eppadi irikinga Sir.... Thirunagai kayoreneshwarar thunai 🙏🏽🌷
வணக்கம் நண்பா உங்கள் பதிவுகள்எல்லாம்.அருமை.
மிதுனம் ராசிக்கு.சொந்ததொழில்.ஆகாது.என்று.ஒருஜோதிடர்கூருகின்றார்.நான்.இப்போதுஉள்ளநிலையில்சுயதொழில்செய்ய உள்ளேன்.மிதுனராசியினர்.தொழில்செய்யலாமா..சொல்லவும்.யாரேனும்.மிதுனராசி.திருவாதிரை.நண்பர்கள்பதில்தரவும்
Thank you sir for uploading this video
நன்றிகள் ஜீ
Sir, sukran sani ketu in 8th house in chart in rishaba rasi simha lagnam enna palan 🙌❤👏🙏
குரு சுக்கிரன் சேர்க்கை தலைப்பில் பதிவு போடுங்கள் ஐயா🙏
ஐயா , நான் சிம்மம் லக்கினம் . என்னக்கு ஒன்பதில் சூரியன் ,சுக்ரன் ,கேது சேர்க்கை பலன் சொல்லுங்கள் ஐயா
வணக்கம் ஐயா தமிழ் மாதம் பிறந்தவர் பலன்கள் பாதி பதிவு போடவும்.
ஐயா வணக்கம் லக்கனத்தில் சூரியன் கேது சுக்கிரன் புதன் இருந்தால் என்ன. பலன் தயவு கூர்ந்து கூருங்கள்
நன்றி சார்
Sureyien sukran kethu tell sir
Kumbalagnam 4th place sukran kethu and chandran. Please explain sir?
Sukran + ketu Celebrities
Actor - Vijay Thalapathy
Actor - karthi
Director - Pradeep Ranganathan
காலை வணக்கம் ஐயா.விரைவில் ஜோதிட வகுப்பிற்கான தொகையை அனுப்புகிறேன் ஐயா.தாமத்தத்திற்கு மன்னிக்கவும் ஐயா.
Vanakkam guruve 🙏🙏 🙏 ayya borewell amaipatharuku entheum kiraga nillai irukkumma ayya appadi eruthsl konjam solluga ayya please 🙏🙏
💅💅💅கிரக ராகங்கள் அடிப்படையில் கர்நாடக மற்றும் தமிழ் திரைப்பட பாடல்கள் please
தனுசுல் இருந்தால்? அதுக்கு காரணம்
அப்படியே செவ்வாய் கேது இணைவு பற்றி பதிவிடுங்கள்
Its very correct sir
Ayya Sevvai ucham ku sollunga Ayya 🙏
Sir chandhiran, ketu and sukran kuda irukaru in rishabam... Any change in effects?
திருச்சிற்றம்பலம் சிவாய நமக
குருஜி வணக்கம்🙏நான் காரைக்குடி சித்ராதேவி 8-5-91 ; 2.26Pm எனக்கு திருமண வாழ்க்கை மூன்று தடவை வந்து ரத்தாகிவிட்டது அரசு வேலையாவது கிடைக்குமா அப்பா இல்லை.இனி வாழலாமா வேண்டாமா தெரியல மனஉளைச்சல் அதிகம்
குருவே வர்கொதமம் பகுதி 3 ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Best super sir👏👏👏👏👏🙇🏻
Ungala yevlo paaratinalum pathadhu sir. Iraivan ungal aasaigalai nerevetri needozhi santhoshama vazha veipar 🤞🙌🙌💐
Jalra
what is skran kethu and chandran in kumbam it is there for me.many negatives
வணக்கம் ஐயா,
வணக்கம் ஐயா பதிவு அருமை
நாளைய தினம் நிகழும் சந்திர தரிசனம் 22/07/2020 மற்றும் நியோவாய்ஸ் வால் நட்சத்திரம் பற்றியும் கூறுங்கள் ஐயா.
இந்த நியோவாய்ஸ் வால் நட்சத்திரம் 6800 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தெரியும்.இதனை தினமும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 30 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தெரியலாம் சற்றே அதனை எதிர்பாருங்கள் நண்பர்களே.இதனை விட்டால் நாம் 6,800 ஆண்டுகளுக்கு பிறகு தான் காண முடியும் இந்த நிகழ்வை.
இதனால் என்ன பலன் என்று எனக்குத் தெரியாது இருப்பினும் ஒரு அதிசய நிகழ்வு என்பதால் கூறினேன் அவ்வளவு தான்.இந்த வால்நட்சத்திரம் வடமேற்குப் பக்கம் தெரியும்.
நன்றி ஐயா
மீன லக்கினம் சுக்கிரன் ராகு 10 ம் இடத்தில் இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா
Sukran rahu serkai solunga sir
Fantastic
ஐயா லக்னத்தில் சூரியன் குரு சுக்கிரன் என்ன பலன்
2 ல் சேர்க்கை இருந்தால் பலன்
Sir, enakku sukkaran+kethu+sevvai eppadi irukkum🤨
சுக்ரன் கேது இனணவு லக்னத்தில் இருந்து 3 ஆம் இடத்தில் இருந்தால் திருமணத்தில் சிக்கலா???