நெல்லை நகரத்தில் ஒரு உணவகம் 7 கிளைகள். நெல்லை நகரத்தில் ஒரு புத்தக நிலையம் ஈகிள் புக் சென்டர் 50 வருட அனுபவம் ஒரே கிளை.ஏன் புத்தக வாசிகளின் எண்ணிக்கை குறைகிறதா? நெல்லை மாநகராட்சி புதிய மற்றும் சந்திப்பு பேருந்து நிலையத்தில் புத்தக நிலையம்,பொதுசேவை மையம்,முடிதிருத்தும் நிலையம்,சித்த ஆயுர்வேத மருந்துகடைகள் என பலதரப்பட்ட கடைகள் இயங்க வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.ஏன்?அரசு தனியார் கல்வி வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு போல அனைத்து தரப்பட்ட கடைகளுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க உள்வாடகை அரசியலை தடைசெய்ய உங்கள் வக்கீல்கள் சங்கம் தாமாகவே முன்வந்து மாநகராட்சிக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குமா?
The word evidence is derived from the Latin ēvidēnt-, meaning "obvious." The word evidence shows up frequently in legal documents and dramas, because evidence is necessary proof in linking someone to a crime or crime scene.
என் உணவு என் உரிமை சரி. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மருத்துவரிடம் இதனை கூறமுடியுமா?அதற்கு உரிமையியல் சட்டத்தில் இடம் உண்டா? இன்றைய நவீன உலகில் உயிர்கொலை செய்து மாமிசம் பரிமாறுவது நியாயமா?ள நமக்கு சீர்மிகு நகரம்,சீர்மிகு திறன்பேசி தேவையா?
படிப்பறிவு இல்லாதவன் பணம் எண்ணுகிறான். அந்த அறிவு எங்கே இருந்து வந்தது? இன்று கனிமவள கொள்ளை நடத்தும் மற்றும் அதனை சரக்கு வாகனங்களில் ஏற்றிச்செல்லும் ஓட்டுனர்களும் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
Usefull video...Thanks Judge..
Excellent teaching
அருமையான பதிவு ஐயா
wonderful class.. thank you so so much
Honorable justice,Thanks a lot
God bless you and your family. Very good useful class 👌 super nice 👍
Nice class sir, thank you sir
Tq sis.....
Very useful thank you lordship
Thank you Nagarcoil bar Association 🎉🎉
Our pleasure!
Excellant Ayya.
Basics well explained.
🎉🎉🎉🎉🎉🙏
நன்மை பயக்கும்பதிவு வரவேற்கிறேன் விழுப்புரம் மாவட்டம் சேட்டு
நெல்லை நகரத்தில் ஒரு உணவகம் 7 கிளைகள்.
நெல்லை நகரத்தில் ஒரு புத்தக நிலையம் ஈகிள் புக் சென்டர் 50 வருட அனுபவம் ஒரே கிளை.ஏன் புத்தக வாசிகளின் எண்ணிக்கை குறைகிறதா?
நெல்லை மாநகராட்சி புதிய மற்றும் சந்திப்பு பேருந்து நிலையத்தில் புத்தக நிலையம்,பொதுசேவை மையம்,முடிதிருத்தும் நிலையம்,சித்த ஆயுர்வேத மருந்துகடைகள் என பலதரப்பட்ட கடைகள் இயங்க வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.ஏன்?அரசு தனியார் கல்வி வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு போல அனைத்து தரப்பட்ட கடைகளுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க உள்வாடகை அரசியலை தடைசெய்ய உங்கள் வக்கீல்கள் சங்கம் தாமாகவே முன்வந்து மாநகராட்சிக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குமா?
இது நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம். தாங்கள் திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்களை அணுகவும்...
Thanks judge ayya
The word evidence is derived from the Latin ēvidēnt-, meaning "obvious." The word evidence shows up frequently in legal documents and dramas, because evidence is necessary proof in linking someone to a crime or crime scene.
A story telling youtube member is in audience
After Exams we can proceed
என் உணவு என் உரிமை சரி.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மருத்துவரிடம் இதனை கூறமுடியுமா?அதற்கு உரிமையியல் சட்டத்தில் இடம் உண்டா?
இன்றைய நவீன உலகில் உயிர்கொலை செய்து மாமிசம் பரிமாறுவது நியாயமா?ள
நமக்கு சீர்மிகு நகரம்,சீர்மிகு திறன்பேசி தேவையா?
படிப்பறிவு இல்லாதவன் பணம் எண்ணுகிறான். அந்த அறிவு எங்கே இருந்து வந்தது?
இன்று கனிமவள கொள்ளை நடத்தும் மற்றும் அதனை சரக்கு வாகனங்களில் ஏற்றிச்செல்லும் ஓட்டுனர்களும் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து பயிற்சி வெளியிடுங்கள். வீடியோ பதிவிடாதது வருத்தமளிக்கிறது