தோஷங்களை நீக்கும் கோமாதா பூஜை ரகசியம் - Rishabhanantha Astrologer | Gomatha Poojai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • தோஷங்களை நீக்கும் கோமாதா பூஜை ரகசியம் - Rishabhanantha Astrologer | Gomatha Poojai
    #gomathapoojai #rishabhanandha #bhakthiinfinity #devotional #astrology
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 81

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  9 หลายเดือนก่อน +5

    #சுகமே #சூழ்க
    #நம்முள் #கடவுள்
    #எல்லாம் #நன்மைக்கே
    #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
    Follow Our Facebook
    facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
    Instagram ID
    instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 9 หลายเดือนก่อน +18

    திருவானைக்காவல் தினமும் மத்திமம் கோ பூசை நடக்கின்றது

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா வணக்கம் குருவே வணக்கம் குருவே நான் உங்கள் பஞ்சபட்சி பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் சோலி ஜோதிடம் துரைராஜ் கருவாச்சி இருந்து மேலும் தாங்கள் கூறியது உலகளந்த பெருமாளைப் பற்றி கூறியது மிக அற்புதமாக இருக்கிறது இதை எல்லாம் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு ஜெயலலிதாவை போல் நல்ல ஞாபக சக்தி அந்த இறைவன் இறைவன் உங்களிடம் உண்மையிலேயே நேராக இருப்பதாக நான் நான்

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 9 หลายเดือนก่อน +10

    வணங்குகிறேன் சாமி மிக அருமையான விளக்கம். பெருமாள் கோவிலுக்கு போகும்போது பசுவை தடவிகொடுப்பேன் சந்தோசமா இருக்கும். நான், சிறுவயதில் மாடுகளோடவே வளர்ந்த நினைவுகள் தான் சந்தோசத்தை தருகிறது என்று நினைத்திருந்தேன், அருமையான பதிவை தந்த சாமிக்கு நன்றிகள் 🙏

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 7 หลายเดือนก่อน +1

    செந்தில்சார் க்கு... மிக்க நன்றி. இது போன்ற கேள்வி களை கேட்டு நல்ல பலன்களை வாங்கி தந்தமைக்கு தங்களுக்கும், அய்யா விற்கும் மிக்க நன்றி 🙏🏻

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 9 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ தம்புரான் ரிஷபானந்தார் சுவாமிகள் அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் பசுவிற்கு உணவுகள் பற்றி கூறியதற்கு நன்றி நன்றி நன்றி இதை செய்யும் நேயர்களூக்கு புண்ணியம் இந்த புண்ணியத்தில் ஸ்ரீ தம்பிரான் அவர்களுக்கும் பங்கு உண்டு கோடாணகோடி நன்றி நன்றி நன்றி

  • @jphairoil
    @jphairoil 9 หลายเดือนก่อน +3

    அருமை அருமை மக்களுக்கு எளிமையாக புரிகின்றது போல எவ்வளவு அற்புதமான பொக்கிஷ வாழ்வியல் வழிகாட்டி நன்றி சாமி 🙏🙏🙏மற்றும் சேனல் செந்தில் சார் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @kiruthikkumar1750
    @kiruthikkumar1750 9 หลายเดือนก่อน +3

    தம்பி்.அருமையான பதிவு.கோடி புண்ணியம் செந்தில்தம்பி உங்களுக்கு.

  • @pushpahealthtips6544
    @pushpahealthtips6544 9 หลายเดือนก่อน +3

    நன்றி சாமி வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் பசுவுக்கு பருத்திக்கொட்டை கரும்பு சர்க்கரை கொடுக்கிறேன் நல்லா மற்றம் தெரிகிறது சுகமே சூல்கா

  • @geethasarathi7004
    @geethasarathi7004 8 หลายเดือนก่อน +1

    சுகமே சூழ்க நெஞ்சார்ந்த நன்றிகள் அருமை

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 9 หลายเดือนก่อน +2

    Gurugi very good thanks a lot for everything I trust you always please help me to become rich in my life and future please help me 🙏🏻

  • @laphasuntvlapha6772
    @laphasuntvlapha6772 3 หลายเดือนก่อน

    Nanri Ayah

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 9 หลายเดือนก่อน +2

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 9 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா இந்த பதிவு அருமையாக இருந்தது சுவாமி .

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 9 หลายเดือนก่อน +2

    சிரம் தாழ்ந்த நன்றிகள் சாமி🙏🙏

  • @user-el9sc3wk8e
    @user-el9sc3wk8e 17 วันที่ผ่านมา

    Super anan 🙏🙏

  • @santhakumaribalakrishnan3863
    @santhakumaribalakrishnan3863 9 หลายเดือนก่อน +1

    Very very good information, TQ Guruji

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 9 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 9 หลายเดือนก่อน +1

    Thanks a lot I believe you always please help me 🙏🏻

  • @akilstech271
    @akilstech271 9 หลายเดือนก่อน

    அருமை.நன்றிகள் பவ

  • @manjunath8413
    @manjunath8413 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤miga arumyana pathivu🙏🙏🙏

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 9 หลายเดือนก่อน +1

    Thank you SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamala3143
    @jayamala3143 9 หลายเดือนก่อน +1

    Thank you ji

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 9 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சிவா 👌🙏
    வாழ்க வளமுடன் 💐💐
    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 9 หลายเดือนก่อน +1

    Good info.

  • @lakshmigrove
    @lakshmigrove 9 หลายเดือนก่อน

    Nandri for live session plan

  • @Mithrasveena
    @Mithrasveena 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @valarmathipreethika3556
    @valarmathipreethika3556 9 หลายเดือนก่อน +2

    அய்யா தங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @user-tc8lk5ft7h
    @user-tc8lk5ft7h 9 หลายเดือนก่อน +3

    திருப்பூரில் எந்த இடம் ..

  • @thiyagarajandhurga6833
    @thiyagarajandhurga6833 9 หลายเดือนก่อน +3

    என்னை விளக்கேற்றுவது தீப எண்ணை உடம்பிற்கும் மனதிற்கும் கெடுதி

  • @jothimani2418
    @jothimani2418 9 หลายเดือนก่อน +3

    திருப்பூரில் எந்த இடங்கையா

  • @GrowStronger
    @GrowStronger 9 หลายเดือนก่อน +2

    Although he is very good in making people understand,he gets rs 3000 per horoscope at Chennai.I contacted him after watching his YT channel,in which he said he gets rs 1000.I am totally disappointed with the amount he gets.very money minded man.

  • @moorthykt1493
    @moorthykt1493 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 Super super

  • @rubaruba7399
    @rubaruba7399 9 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @REVATHIS-jy2qe
    @REVATHIS-jy2qe 9 หลายเดือนก่อน +1

    iyya nan Chennai jathagam parkkanum appavaruviga Chennai la engarukkiga iyya reply please

  • @sanjay2685
    @sanjay2685 9 หลายเดือนก่อน

    Nandri narpavi iyyaa

  • @vishaachu3103
    @vishaachu3103 9 หลายเดือนก่อน

    Super ayya

  • @parameswariravi4719
    @parameswariravi4719 9 หลายเดือนก่อน +7

    சரியாக சொண்ணீங்க தம்புரான் தம்பி அந்த அந்த கிழமையின் ஓரயை பயனபடுத்த பெருமாள் கோவில் திறந்திருக்க வேண்டும் நன்றி

  • @REVATHIS-jy2qe
    @REVATHIS-jy2qe 9 หลายเดือนก่อน +1

    Anaku kulandai pakki am jathagam parkkanum

  • @tirupusundari9090
    @tirupusundari9090 9 หลายเดือนก่อน +1

    Pachchi eppadi paakurathu

  • @vishaachu3103
    @vishaachu3103 9 หลายเดือนก่อน

    Panjapakshi is nice ayya

  • @vasudevan4300
    @vasudevan4300 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி கோபூஜை சிறப்பையும் பசுவிர்க்கு எந்த வகை உணவு தந்தால் என்ன சிறப்பு என்பதையும் விளக்கமாகக் கூறினீர்கள், நண்றிங்க சாமி

  • @KalpanaSasi-xn7hh
    @KalpanaSasi-xn7hh 4 หลายเดือนก่อน

    Swamy ko poojai link venum

  • @dharshinielangovan3325
    @dharshinielangovan3325 9 หลายเดือนก่อน

    Super

  • @Laxmanan-pr9wy
    @Laxmanan-pr9wy 9 หลายเดือนก่อน +2

    நான் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @renganathanr715
    @renganathanr715 9 หลายเดือนก่อน

    Sai senthi Anna
    I love you

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 9 หลายเดือนก่อน +1

    எனது மகன் வயது 29 முடிந்து விட்டது .
    திருமணம் அமையவேண்டும்.
    பரிகாரம் என்ன செய்ய வேண்டும்

  • @phelomenathangaiah6136
    @phelomenathangaiah6136 9 หลายเดือนก่อน +1

    Sami vanakam...i from malaysia ..how to contact you sami...tq

  • @santhanavalli2974
    @santhanavalli2974 9 หลายเดือนก่อน +1

    🙏👌💐

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 9 หลายเดือนก่อน +2

    Readymade தீப எண்ணெய் பயன்படுத்த வேண்டாம்...

  • @ramesha5205
    @ramesha5205 9 หลายเดือนก่อน +1

    சாமி உங்க கிட்ட வந்து ஜாதகம் பார்க்கணும் எப்ப அப்பாயின்மென்ட் கிடைக்கும் சாமி

  • @user-eg3lf5xj2x
    @user-eg3lf5xj2x 5 หลายเดือนก่อน

    ஐயா தங்கள் தொடர்பு எண் வேண்டும்

  • @shanmugams9745
    @shanmugams9745 9 หลายเดือนก่อน

    ❤❤

  • @umabharathi211
    @umabharathi211 9 หลายเดือนก่อน

    Sir,, Nan. Ms. Potayn. Onumay. Solavvelai

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 9 หลายเดือนก่อน

    ❤muruganyum tamil kadaval cholringa. Ko poojayum tamil nu cholringa vera yaru m pannalya enna

  • @user-gg4ig9re6p
    @user-gg4ig9re6p 9 หลายเดือนก่อน +1

    Dhannaduya sivane potty potty yannattavarkkem eraiva potty potty ❤❤❤❤❤

  • @umabharathi211
    @umabharathi211 9 หลายเดือนก่อน +1

    ,🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jm2oq1xr7r
    @user-jm2oq1xr7r 8 หลายเดือนก่อน

    ஐயா.என்வாழ்க்னகயில்.மாடுகள்தான்

  • @menakabalaji5240
    @menakabalaji5240 9 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களுடைய தொலைபேசி எண் முகவரி வேண்டும் ஐயா🙏🏻

    • @dhanaselvi2995
      @dhanaselvi2995 8 หลายเดือนก่อน

      ஐயாவிற்கு வணக்கம் தங்களின் தொலைபேசி எண் வேண்டும் தயவுசெய்து தெரிவிக்கவும்.....நன்றி ஜீ....

  • @annadurai8163
    @annadurai8163 8 หลายเดือนก่อน

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 9 หลายเดือนก่อน +11

    தயவுசெய்து பசுவை தொட்டு வணங்காதீர்கள்.எங்கள் பசுக்கள் இதனால் சிரமப்படும்.பசுவைப்பார்தது வணங்கினால் போதும்

  • @kibh14
    @kibh14 9 หลายเดือนก่อน +1

    I have doubt.. in india only they are seeing astrologers for marriage.. here itself other religions doesnot see them. In love marriage in panjagam itself its there irandu manam othu ponaal jathagam thevaila nu.. but in u people say this star should match with this or else they ll seperate etc etdc... Now lot of negatives among people are created . Really without knowing itself u all are creating negativity...

  • @sujithsujith8272
    @sujithsujith8272 8 หลายเดือนก่อน

    இறைவன் எருமைமாட்டிற்கு இந்த சக்தியை ஏன் வழங்கவில்லை...

  • @surya-tr5bp
    @surya-tr5bp 9 หลายเดือนก่อน +1

    கோமாதா பூஜை நடக்கும் இடம ஐயா.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 9 หลายเดือนก่อน +1

      எல்லா கோவில்களிலும் அதிகாலையில் நடக்கும். உங்களை வீட்டை சுற்றியுள்ள கோவில்களில் எங்கு நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு செல்லுங்கள்

  • @killadiking8318
    @killadiking8318 9 หลายเดือนก่อน

    அய்யா போன் நம்பர்

  • @Laxmanan-pr9wy
    @Laxmanan-pr9wy 9 หลายเดือนก่อน +1

    பாலா சாமி உங்க நம்பர்

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 9 หลายเดือนก่อน

    எள்ளுப்புண்ணாக்கு வேண்டாம்.பசு சினை பிடிக்காது.

  • @manjunath57779
    @manjunath57779 9 หลายเดือนก่อน +1

    Sir Unga number kudunga pls

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @greenkalaminterior
    @greenkalaminterior 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @Vijayalashmi25
    @Vijayalashmi25 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmiVenkatapathy-pi7gr
    @LakshmiVenkatapathy-pi7gr 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 9 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏