How to make Long Sentences In English Step by Step | Spoken English In Tamil | English Pesalam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @English-pesalam
    @English-pesalam  หลายเดือนก่อน +74

    நண்பர்களே உங்களுக்கு10 நாள் மற்றும் 5 நாள் வகுப்புகளுடைய ( PPT ) வேண்டுமானால் இந்த நம்பரை ( 63805 13228 ) அணுகவும். மொத்தம் 800 பக்கங்கள் உள்ளது.
    30 நாட்கள் வகுப்புகள் ( 2024 ) 👇👇
    th-cam.com/play/PLO0OaALPpTnkHQ0-x9BaJGMR_8yh304ak.html
    10 நாட்கள் வகுப்புகள் ( 2024 )👇👇
    th-cam.com/play/PLO0OaALPpTnmRqbcrHgnFpt5NIYEVHouo.html
    5 நாட்கள் வகுப்புகள் ( 2024 )👇👇
    th-cam.com/play/PLO0OaALPpTnnzBk1CJOC479qnXqBF09Ae.html

    • @achandran6907
      @achandran6907 หลายเดือนก่อน +4

      Mr. KO cham speeda, chollungka. Chavvu middaya pls izhukkatheengka. Boring.
      LkG Ku pola vendam. Ippicha, English oralavu pafivkave 50 varsam Aakum.

    • @Masjid-E-Fareediya
      @Masjid-E-Fareediya หลายเดือนก่อน +5

      ​​@@achandran6907 , dear ennaipontru aaramba kattathil ullavargaluku ippadi sonnal thaney puriyum.so konjam poruthukoma

    • @JesithaSelma
      @JesithaSelma หลายเดือนก่อน +2

      One doubt brother past tense'la are playing ithula 'ing' continue sentence la mattum thaa use pananuma or past la also playing sollalama playing or played sollanuma

    • @மெளனம்பேசியதே
      @மெளனம்பேசியதே หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉thanku

    • @pknagaiah1699
      @pknagaiah1699 หลายเดือนก่อน +2

      I saw her in the park

  • @FjfuffHchcu
    @FjfuffHchcu หลายเดือนก่อน +104

    அருமை அண்ணா, உங்களை போல் ஆங்கிலம் கற்றுத்தர யாராலும் முடியாது. இவ்வளவு காலமும் ஆங்கிலம் கடினம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது தான் புரிகிறது ஆங்கிலம் கடினமல்ல அதனை கற்றுத்தந்த முறை தான் கடினமாக இருந்துள்ளது. பலநூறு வாழ்த்துக்கள் அண்ணா

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +9

      Thanks. All glory to our heavenly father 💯

    • @jesuschristworld7716
      @jesuschristworld7716 หลายเดือนก่อน +7

      ​@@English-pesalam
      Jesus bless you anna😊

    • @BlessyEsther.
      @BlessyEsther. หลายเดือนก่อน +2

      @@English-pesalam Jesus bless you

    • @spdongaming6074
      @spdongaming6074 หลายเดือนก่อน +1

      My mother bought me a new bike in Chennai last week

    • @NOO_GAMING_777
      @NOO_GAMING_777 9 วันที่ผ่านมา

      Neegga sir ra ​@@English-pesalam

  • @RAMESH_191
    @RAMESH_191 หลายเดือนก่อน +38

    We are eating in the playground
    We were eating in the playground
    We will be eating in the playground
    சார் வணக்கம் நீங்கள் மிக மிக எளிதாக புரியும்படி சொல்லி தருகிறீர்கள் நன்றி ங்க சார்

  • @anandananandan4645
    @anandananandan4645 9 วันที่ผ่านมา +3

    Your teaching is One of the best, never ever I can't saw this kind of teaching, God bless you brother

    • @English-pesalam
      @English-pesalam  9 วันที่ผ่านมา +1

      I'm glad you find my teaching helpful. 🙏

  • @Sala-n8z
    @Sala-n8z หลายเดือนก่อน +19

    அருமை தம்பி எவ்வளவு தெளிவா புரியும்படி கற்று தரீங்க அதுவும் சிரித்த முகமாக. வாழ்க வளமுடன். ❤❤❤🙏🙏🙏👌👌👌

  • @jayaprakash6399
    @jayaprakash6399 หลายเดือนก่อน +32

    ஆங்கிலத்தை மிக மிக எளிய மக்களுக்கும் எளிமை ஆக்கிய நண்பா உனக்கு மீண்டும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @hipsey819
    @hipsey819 หลายเดือนก่อน +12

    நீங்கள் நல்ல ஒரு ஆசிரியர் நீங்க நடத்தித் தருகிற விதம் அருமையாக உள்ளது சீக்கிரமா புரிய வைக்கிறீங்க உங்களுக்கு ரொம்ப நன்றி காட் பிளஸ் யூ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @amuthagoldcastingamuthagol6835
    @amuthagoldcastingamuthagol6835 หลายเดือนก่อน +13

    மகா சார் நீங்க மிகப்பெரிய ஆசிரியர்சார்!
    இப்போது என்னால் படித்து புரிந்துகொள்ளமுடிகிறது பேசுவதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது ஏனென்றால் எனக்கு வயது 39 பள்ளியில் படித்த வார்த்தைகளை கொஞ்சம் ஞாபகப்படுத்த கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது போக போக speed கிடைக்கும் எனநிணைக்கிறேன்

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +5

      I'm nothing. All glory to our heavenly father. You can speak English very well 👌

    • @maragathavallirajmahendra9578
      @maragathavallirajmahendra9578 หลายเดือนก่อน +2

      தம்பி நான் இப்போது எதார்த்த மாக உன். ச்சேனலை பார்த்தேன்அருமையா தெளிவாக புரிந்தது.இனி தொடர்ந்து கற்றுக் கொள்கிறேன்.வயது 74. நன்றி.வாழ்க வளமுடன்.

    • @entertainmentcutz
      @entertainmentcutz หลายเดือนก่อน

      💐💐💐💐

  • @vmganesh3633
    @vmganesh3633 14 วันที่ผ่านมา +2

    super bro.. Nan English pesiruven nambikai vanthuruchu

  • @rathinasamy8536
    @rathinasamy8536 หลายเดือนก่อน +10

    ஐயா உங்களை மாதிரி ஆசியர் தான் பள்ளிக்கு தேவை பள்ளி 100%தேர்ச்சி அடையும்

  • @nimmy-cl4nx
    @nimmy-cl4nx หลายเดือนก่อน +1

    தம்பி உண்மையா சொல்றேன் இப்படி அருமையான பதிவுக்கு மனமார்ந்த நன்றி.எல்லாவயதினருக்குமே ஏற்ற அருமையான பதிவு.வாழ்க.

  • @vallisankar6609
    @vallisankar6609 หลายเดือนก่อน +7

    Ithuthan unmaiyana thaivazhi kalvi.i like your teaching method.tamil therindha mattumthan english easy kaththukka mudiyum endru nambukiren.thank you brother.

  • @PruthviMurugan
    @PruthviMurugan 8 วันที่ผ่านมา +2

    Correct method teaching congrats

    • @English-pesalam
      @English-pesalam  8 วันที่ผ่านมา +1

      I'm glad you liked the video!

  • @gracetvobc474
    @gracetvobc474 หลายเดือนก่อน +6

    I attended so many English classes but you are a special teacher in my life

  • @maheshv5398
    @maheshv5398 14 วันที่ผ่านมา

    செம்மையாக கற்று தருகிறீர்கள். நன்றி

  • @ramaninathan5863
    @ramaninathan5863 หลายเดือนก่อน +6

    அருமை சகோதரா மிக அருமையாக விளக்கமாக சொல்லிக்குடுக்கிறீங்க உங்களைப்போல் யாரும் விளக்கமாக கற்பித்ததை இதுவரை நான் பார்த்ததே இல்லை உண்மையில் நல்லாக புரிகிறது 🙏🙏🙏

    • @nimmy-cl4nx
      @nimmy-cl4nx หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உண்மை.நன்றி.

    • @oviyasbeauty
      @oviyasbeauty 26 วันที่ผ่านมา

      அருமையான விளக்கம் சுலபமாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம் அருமைை நண்பா மிக்க நன்றி❤

  • @_riyas_uzhumaki_
    @_riyas_uzhumaki_ 14 วันที่ผ่านมา +2

    I saw balaji in the tasmac yesterday ❤❤❤ vera level na your coaching ❤❤❤

  • @ramalingam-fn4xq
    @ramalingam-fn4xq หลายเดือนก่อน +5

    சகோதரா அரை குறை ஆங்கிலம் தெரிந்த எனக்கு. ஆங்கிலம் எப்படி பேசுவது என்று கற்றுத்தந்துளீர்கள். அருமையான விளக்கம் மிக்க நன்றி தோழரே 🙏👍🤝

  • @eliyaseliyas-gl1ol
    @eliyaseliyas-gl1ol 25 วันที่ผ่านมา +1

    படித்தவர்கள் மட்டுமல்ல பாமர மக்களும் ஆங்கிலத்தில் பேசலாம் என்பதற்கு நீங்கள் முன் உதாரணம், இலகுவானதும் புரிந்து கொள்ளும் வகையிலும் கற்பிப்பது மிகவும் சிறப்பு பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @jothivijay7841
    @jothivijay7841 หลายเดือนก่อน +12

    My father bought me a new book yesterday.
    Thankyou pa 🎉🎉🎉

    • @ckleaks9499
      @ckleaks9499 หลายเดือนก่อน +1

      Where is

  • @jeevav7635
    @jeevav7635 9 วันที่ผ่านมา +1

    சகோதரா அரை குறை ஆங்கிலம் தெரிந்த எனக்கு. ஆங்கிலம் எப்படி பேசுவது என்று கற்றுத்தந்துளீர்கள். அருமையான விளக்கம் மிக்க நன்றி தோழரே

  • @thanigasalamk3910
    @thanigasalamk3910 หลายเดือนก่อน +4

    மிகவும் தெலிவா க சொல்லி தருகிர்கள்.நன்றி தம்பி

  • @roadways7351
    @roadways7351 12 วันที่ผ่านมา +1

    I don't speak very well but now I speak well what you taught me..thank you

    • @English-pesalam
      @English-pesalam  12 วันที่ผ่านมา +2

      That’s great to hear!😊

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 หลายเดือนก่อน +14

    Happy B. day Maha bro.... your parents are so lucky to have a such a son like you... you Almighty Allah.. give you a happiest long life... Aameen.. 🤲🤲🇱🇰🇱🇰❤️💐💐💐

  • @licsanjailicsanjai8761
    @licsanjailicsanjai8761 6 วันที่ผ่านมา

    Superb thambi vazhthukkal

  • @vijayasandhiya1445
    @vijayasandhiya1445 หลายเดือนก่อน +3

    ஈசியா ஆங்கிலம் கற்று கொள்வது எப்படி என்று உங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் தம்பி, மிக்க நன்றி.

  • @nagalakshmikalidass440
    @nagalakshmikalidass440 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருவே

  • @manoharrajagp730
    @manoharrajagp730 หลายเดือนก่อน +4

    தம்பி உங்களுடைய வீடியோ மிகவும் சிறப்பு மிக்கதாக உள்ளது உண்மையில் இதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏனென்றால் எப்படி அமைப்பது என்பது குழப்பத்தில் இருந்தேன் இப்பொழுது நீங்கள் கொடுத்த ஒரு சிறப்பான எடுத்துக்காட்டுகள் மிகவும் நன்மை உள்ளதாக உள்ளது

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      Thanks

    • @GopiVino-v4x
      @GopiVino-v4x 17 วันที่ผ่านมา

      Future will use pannalam will be use pannala thaana

  • @faysalali733
    @faysalali733 26 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @yesumary7723
    @yesumary7723 หลายเดือนก่อน +5

    thambi unga video parthu nanum school la peasa aarambichutean God bless you thambi . neenga oru best best teacher❤ I like you my son

  • @c.jambugethishwaranjawaan3766
    @c.jambugethishwaranjawaan3766 21 วันที่ผ่านมา

    உங்கள் வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துக்கள்.

  • @thangasudha6854
    @thangasudha6854 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤ super,ippidi school la solli kudukkanum,Ella studant padichiruvaanaga

  • @JaihindRavindranYadav-ne8wi
    @JaihindRavindranYadav-ne8wi 18 วันที่ผ่านมา

    Realy very simple. THANKS

  • @தமிழ்_4
    @தமிழ்_4 หลายเดือนก่อน +8

    தம்பி இப்போ தான் புதுசா ஆங்கிலம் படிக்கின்றேன். உங்களுக்கு, நன்றி🙏 நான் இலங்கை 👍

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +2

      Super

    • @தமிழ்_4
      @தமிழ்_4 หลายเดือนก่อน

      @@English-pesalam நன்றி ❤️❤️❤️

  • @sakila3582
    @sakila3582 หลายเดือนก่อน +2

    Romba theliva sonenga pa, kandippa en pasangalukku park solluven thankyou so much pa

  • @vasanthakumari3816
    @vasanthakumari3816 หลายเดือนก่อน +8

    Good teaching thanks

  • @muralidharanj8989
    @muralidharanj8989 28 วันที่ผ่านมา +1

    Really you are a very good teacher.

    • @English-pesalam
      @English-pesalam  28 วันที่ผ่านมา

      I'm glad you enjoyed the video!

  • @rishivarthan6182
    @rishivarthan6182 หลายเดือนก่อน +6

    Very good teaching

  • @prabhukaran5577
    @prabhukaran5577 25 วันที่ผ่านมา

    Nijama evalo easy a school a solli koduthu eruntha nan pass panni eruppan bro thnx bro semaya easy a engalukum puriyura mathiri solli kodukuringa ❤❤

  • @MahiMahi-o7q
    @MahiMahi-o7q หลายเดือนก่อน +3

    Anna super ah solli kuduthinga end son ku idha pathudha solli kuduka poren rmba tnx anna❤

  • @shirleythuvagaran9762
    @shirleythuvagaran9762 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை தம்பி.

  • @LakshminarayananLakshminar-v1o
    @LakshminarayananLakshminar-v1o หลายเดือนก่อน +4

    Super very nice thankyou

  • @NkGanesan
    @NkGanesan หลายเดือนก่อน +1

    சார் ரொம்ப நல்லா இருக்கு

  • @JeyasudhaJ-e1w
    @JeyasudhaJ-e1w หลายเดือนก่อน +4

    Sir your class very useful

  • @kalaiselvikarisni1707
    @kalaiselvikarisni1707 15 วันที่ผ่านมา

    Vazhga valamudan God bless you brother

  • @mohomedafzal7584
    @mohomedafzal7584 หลายเดือนก่อน +3

    Super very useful video. Thank you very much sir

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      I'm glad you found it helpful! 😊

  • @Atchaya-i6h
    @Atchaya-i6h หลายเดือนก่อน +1

    Thankyou sir english nalla solli tharinga☺️

  • @rvdivinebeatz
    @rvdivinebeatz หลายเดือนก่อน +8

    H. W. My father bought me a new book yesterday.
    Simple past tense.

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +4

      That's a great example of a simple past tense sentence!

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 16 วันที่ผ่านมา +1

    Very good super nice teaching I like

    • @English-pesalam
      @English-pesalam  16 วันที่ผ่านมา +1

      Thank you! Keep practicing. 😊

  • @Muzniya
    @Muzniya หลายเดือนก่อน +5

    Super..thank you sir

  • @rrrefrigerationenterprises6290
    @rrrefrigerationenterprises6290 18 วันที่ผ่านมา +1

    Good explanation thanks.

  • @Kanmony
    @Kanmony หลายเดือนก่อน +4

    I saw maha in the park yesterday

  • @chandraleka8927
    @chandraleka8927 หลายเดือนก่อน +1

    Thankyou bro super ra solla tharenga Thankyou

  • @christanbossna1787
    @christanbossna1787 หลายเดือนก่อน +3

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் brother... ❤

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      Thanks brother. All glory to our heavenly father 💯

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 หลายเดือนก่อน

    மிக எளிமையாக சொல்லித் தரீங்க..

  • @BlessyEsther.
    @BlessyEsther. หลายเดือนก่อน +3

    May God ✝️ bless your good work.

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +2

      Thank you for your blessings!

  • @lijojr8363
    @lijojr8363 11 วันที่ผ่านมา

    மிகவும் அருமை

  • @RaajiRaaji-k2d
    @RaajiRaaji-k2d หลายเดือนก่อน +3

    👍👍👍👍👍 super bro i understand thankyou.

  • @gunasekaranb7900
    @gunasekaranb7900 หลายเดือนก่อน

    Dambi migavum arumaiyaga katru kodukindray more Thanks

  • @samraj4704
    @samraj4704 หลายเดือนก่อน +6

    happy Birthday🎉 brother..

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      Thank you so much 😍I'm glad you liked the video! Keep practicing!

  • @velganesh601
    @velganesh601 17 วันที่ผ่านมา

    Very nise Brother your English training Thanks.

  • @RAJKUMARL-y2g
    @RAJKUMARL-y2g หลายเดือนก่อน +3

    I will see my friend in chennai

  • @NprabakaranNpraba
    @NprabakaranNpraba หลายเดือนก่อน +1

    Good teacher,congratulations

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      Thanks, I appreciate it!

  • @MohamedFazeen-od2ed
    @MohamedFazeen-od2ed หลายเดือนก่อน +5

    many more happy returns of the day maha sir🎉 🎂

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +2

      Thank you 😍

    • @rvdivinebeatz
      @rvdivinebeatz หลายเดือนก่อน +1

      @@English-pesalam Is your birthday today?

  • @kalimuthu.muthu.s7753
    @kalimuthu.muthu.s7753 21 วันที่ผ่านมา

    Your teaching very well sir.i understand your teaching.i am very interested. Thanks u sir

  • @myilandevendiran
    @myilandevendiran หลายเดือนก่อน +3

    Supper

  • @chitrachandrasekar7248
    @chitrachandrasekar7248 11 วันที่ผ่านมา

    Thank you so much my son.you are a good teacher.God bless you pa.
    I am 64 years old. I want to talk with my grandchildren.
    . I am liking your way of teaching.
    In this conversation if there is any mistake please correct me.This is my humble request.

  • @Tamil25-y6x
    @Tamil25-y6x หลายเดือนก่อน +4

    My mother bought me a new bike in chennai last week

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      Wow! That's a really nice sentence. Keep practicing!

  • @yesumary7723
    @yesumary7723 8 วันที่ผ่านมา

    maha oru meha! yenama solithareenga so maha master oru mehaa master

  • @kunakuna3027
    @kunakuna3027 29 วันที่ผ่านมา +1

    Thank you so much anna henakku nalla purinjathu 🙏🤝

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 หลายเดือนก่อน

    Very clear method of teaching for beginers.Thanks a lot.

  • @renukadevi9889
    @renukadevi9889 10 วันที่ผ่านมา

    Om Shanti thambi very super 🎉🎉🎉🎉

  • @SivamSithamparam
    @SivamSithamparam หลายเดือนก่อน

    அருமை நன்றி

  • @sivajinisuba3696
    @sivajinisuba3696 หลายเดือนก่อน +1

    I am from srilanka sir your explanation is very good i am understand lot of verbs god blessed you

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      I'm happy to hear that! Keep practicing!

  • @PunithamNissy
    @PunithamNissy หลายเดือนก่อน +2

    Romba Romba Nandrigal Brother

  • @venkataramanmari2393
    @venkataramanmari2393 19 วันที่ผ่านมา +2

    ❤ Very nice! 👍. Thank you very much! 🙏

  • @vennilavennila1480
    @vennilavennila1480 15 วันที่ผ่านมา

    Wow sema u r teaching sence extraordinary

  • @SamiyappanSamiy-d5j
    @SamiyappanSamiy-d5j หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @ganesavallalar7593
    @ganesavallalar7593 28 วันที่ผ่านมา +1

    Supera padikkiren Thambi Valgavalamudan.

  • @kishorekalaiselvan886
    @kishorekalaiselvan886 หลายเดือนก่อน +1

    Superb sir very very easy teach to all

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      Thanks for the feedback! 😊

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 หลายเดือนก่อน +1

    அருமையான வகுப்பு தம்பி

  • @inbaraj3748
    @inbaraj3748 หลายเดือนก่อน +1

    Wow......super explanation 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர்😍 குழந்தைகள் கூட புரிந்து கற்றுக்கொள்ளும் வகையில் கற்றுத் தருகிறீர்கள்......wow....suuuuuuuuper 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍😍😍😍💕💕💚💐💐💐💐💐💐💐
    Semma 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰❤️💚💕

  • @sabarinathsavitha6767
    @sabarinathsavitha6767 29 วันที่ผ่านมา +1

    Super class arumai 👍👏👏

  • @ThangamGold-k4r
    @ThangamGold-k4r 26 วันที่ผ่านมา

    Anna superb a solli tharinga

  • @Deepa-ck6bd
    @Deepa-ck6bd หลายเดือนก่อน +1

    Much appreciated for your efforts.

  • @thusyanthini-m
    @thusyanthini-m หลายเดือนก่อน +1

    Unga teaching method super 👌

  • @srinesiga
    @srinesiga 24 วันที่ผ่านมา

    அருமை, super

  • @Ruganson
    @Ruganson หลายเดือนก่อน +2

    Thank you so much Anna na sri Lanka Anna oga video super anna❤

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      Thank you! I'm glad you liked the video.

  • @pandiyann9810
    @pandiyann9810 26 วันที่ผ่านมา +1

    Realy very nice pro...God bless you..

    • @English-pesalam
      @English-pesalam  26 วันที่ผ่านมา +1

      Thank you so much for your kind words!

  • @gracetvobc474
    @gracetvobc474 หลายเดือนก่อน +1

    I attended so many English classes but you are a special teacher

  • @yamunar673
    @yamunar673 29 วันที่ผ่านมา +1

    Good teaching method

  • @MuthuPandi-hn2zi
    @MuthuPandi-hn2zi หลายเดือนก่อน +2

    Thank you so much bro. You are teaching is very great.

  • @govindharaj1674
    @govindharaj1674 หลายเดือนก่อน +2

    Teching method is verysuper

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      I'm glad you found it helpful!

  • @umasudalaiyandi4585
    @umasudalaiyandi4585 หลายเดือนก่อน

    Very very nice teaching, thank you

  • @agritechl-z5p
    @agritechl-z5p 22 วันที่ผ่านมา +1

    Super sir ultimate

  • @jayanthin681
    @jayanthin681 หลายเดือนก่อน +1

    Thank you very much bro

    • @English-pesalam
      @English-pesalam  หลายเดือนก่อน +1

      Always happy to help! 😄

  • @ranganathanb3493
    @ranganathanb3493 หลายเดือนก่อน

    ❤❤ அருமையான பதிவு நன்றி..!! ❤❤❤

  • @radhikaradhi9289
    @radhikaradhi9289 21 วันที่ผ่านมา

    Nalla unstd agudhu bro 💯 super

  • @meerajagannathan8169
    @meerajagannathan8169 หลายเดือนก่อน +1

    Supera solli thareenga.tku

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 17 วันที่ผ่านมา

    Ipdi oru explain na sathiyama pathathilla bro 💐💐👏👏👏👏👌👌👌🙏