இடைத்தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் - மக்கள் சொன்ன கருத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 157

  • @rajaloga1259
    @rajaloga1259 2 วันที่ผ่านมา +48

    200 உபி ஒருத்தன் சொன்னபாரு. திமுக பண்ணுருக்காங்கனு. 😂

    • @cooking.knowledge_
      @cooking.knowledge_ วันที่ผ่านมา

      Muttaal makkal😂😂 ipdiye irunga da

    • @amalasr7975
      @amalasr7975 วันที่ผ่านมา +1

      தமிழ் கொஞ்சி விளையாடுது

    • @rajaloga1259
      @rajaloga1259 วันที่ผ่านมา

      @amalasr7975 ஊம்பு இப்ப சரியா விளையாடுதான்னு

  • @karunakarannagooran7137
    @karunakarannagooran7137 2 วันที่ผ่านมา +38

    திமுக 0👎

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 2 วันที่ผ่านมา +3

      தேர்தலை சந்திக்க பயம்.

    • @ஸ்ரீசாய்குணசேகரன்
      @ஸ்ரீசாய்குணசேகரன் 2 วันที่ผ่านมา

      ​@@ArunArun-dp1jn பயம் ஓன்றும் இருக்காது ஆளும் கட்சி திமுக இருக்கிறது.. நாம் இதில் ஜெயித்து என்ன செய்ய போகிறோம் என்றுகூட இருக்கலாம்.. அதிமுக.

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 2 วันที่ผ่านมา +1

      @@ஸ்ரீசாய்குணசேகரன் ஏன் ஒரு தொகுதியில் வெற்றிபெற்று மக்களுக்கு சேவை செய்யலாமே..

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn 2 วันที่ผ่านมา +3

      @@ஸ்ரீசாய்குணசேகரன் தினம்தொறும் திமுக வை விமர்சனம் செய்யும் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடலாமே?

    • @manoharjosephdevadasonj5212
      @manoharjosephdevadasonj5212 วันที่ผ่านมา

      ​@@ArunArun-dp1jn ஏன் பாஜகவின் புகழை உச்சத்திற்கு கொண்டு செல்லவா?

  • @saranyat-kf8kw
    @saranyat-kf8kw 16 ชั่วโมงที่ผ่านมา +5

    நேர்மையான முறையில் ‌மக்களை சந்திக்கும் ஒரே கட்சி நாதக மட்டுமே.வாக்களியுங்கள் மக்களே.

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn วันที่ผ่านมา +22

    திமுக நல்லா செய்யறாங்கன்னு சொன்னானே ஒருவன் அவன் கோமாவில் இருப்பானோ

  • @palaniswamy5738
    @palaniswamy5738 วันที่ผ่านมา +4

    தொந்தி டிவி சுடலை கிட்ட வாங்கற காசுக்கு விசுவாசமா இருக்கு.... சூப்பர்...

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl วันที่ผ่านมา +10

    சீமான் இருக்கும் வரை வாக்காளர் காட்டில் பண மழை தான்

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o วันที่ผ่านมา

      திமுக இருக்கும் வரை பணமழை தான் ஓதகொட்டை தெலுங்கன்

  • @SureshSuresh-q5z4o
    @SureshSuresh-q5z4o วันที่ผ่านมา +16

    ஏன்டா உங்ககட்சிகாரன பார்த்து கேட்டுட்டு பதில் போடுற வேற டிவி பாரு தெரியும் 😡

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 วันที่ผ่านมา +21

    திமுக காரரைப் பார்த்து கேட்ட எப்படி சொல்லுவாங்க

  • @natarajp5023
    @natarajp5023 2 วันที่ผ่านมา +20

    டேய் உபிஸ்களா பாத்து கேக்கிறயே தத்தி உருப்படாத போகபோற

    • @moorthyd3268
      @moorthyd3268 2 วันที่ผ่านมา +4

      தந்தி டிவி தீமுக ஜால்ரா ஊடகம்

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 2 วันที่ผ่านมา

      பாவம்தான் இந்த சங்கிகள் கும்பல் வயிறு எரிந்து சாகிறான்கள் கதறுறான்கள் நமக்கே பார்க்க பரிதாபமாகத் தான் இருக்கு என்ன பண்ண 3026 வந்தாலும் சங்கிகள் இப்படியே கதறிக்கொண்டு தான் இருப்பார்கள் 😄😄😄😄😄😆😆😆😆😂😂😂😂😁😁😁😁😂😁😁

  • @amalasr7975
    @amalasr7975 วันที่ผ่านมา +4

    இந்த கருத்து கணிப்பை ஈரோடு கிழக்கில் செய்திருந்தால் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 วันที่ผ่านมา +5

    பணபலம்தான் விளையாடும்

  • @srinivasanakv4810
    @srinivasanakv4810 2 วันที่ผ่านมา +17

    நாம் தமிழர் வெற்றி பெரும்

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 วันที่ผ่านมา +3

      Only 10000 vote dha

    • @rajagopalanramachandran2659
      @rajagopalanramachandran2659 วันที่ผ่านมา

      Kayalveli purusan sattai duraimurugan

    • @atmaraor6206
      @atmaraor6206 วันที่ผ่านมา

      மிகவும் சரியாக சொன்னீர்கள்

    • @paramanandhakrishnan7765
      @paramanandhakrishnan7765 วันที่ผ่านมา

      deposit kali seemanuku

    • @amalasr7975
      @amalasr7975 วันที่ผ่านมา +1

      நாதக கதை நாற்றம் அடிக்கிறதே

  • @JayakrishnanR-x7z
    @JayakrishnanR-x7z 2 วันที่ผ่านมา +7

    எல்லா கட்சிகளும் சீமானிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்

  • @SakthiGaneshmoorthi
    @SakthiGaneshmoorthi วันที่ผ่านมา +6

    திமுவோட ஊபிஸ்களின்பேட்டி

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 2 วันที่ผ่านมา +7

    Seeman next CM 2026🎉🎉🎉🎉

    • @sivakumar.3671
      @sivakumar.3671 วันที่ผ่านมา +1

      😂😂😂 first mla aaga sollunga

  • @palanivelu9743
    @palanivelu9743 2 วันที่ผ่านมา +5

    இடைத்தேர்தல் அதனால் 5 ஆயிரம் கொடுத்தா ஓட்டு. எந்த கட்சியால கொடுக்க முடியும்னு நம்ம ட்ரம்ப்பை போய் கேளுங்க அவரே சொல்வார். உங்க டிவி உங்களுக்கு தெரியும். உங்க டிவி பேட்டியிலேயே மக்கள் ஒப்புக் கொள்கிறார்களே.

  • @mervinarul2711
    @mervinarul2711 2 วันที่ผ่านมา +7

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK. நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 2 วันที่ผ่านมา +4

      ஆமாங்க டெபாசிட் வாங்கவே வக்கில்லை. இந்த லட்சணத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போறீகளோ கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்ட த்திற்கு வழிகாட்றேன் என்ற கதைதான் 😄😄😄😄😆😆😆😆😂😂😂😂😂😂😂😂😁😁😁😁😁😁😁😁😁

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 วันที่ผ่านมา +4

    இடைத்தேர்தல் வேண்டாம்..
    பட்டியில் அடைக்கும் தி.மு.க

  • @lathasrinivasan8444
    @lathasrinivasan8444 2 วันที่ผ่านมา +5

    😊thanrhi tv dmk channel

  • @meenakanan413
    @meenakanan413 2 วันที่ผ่านมา +16

    SEEMAN ONLY REAL POLITICAL FIGHTER

    • @userbbt
      @userbbt 2 วันที่ผ่านมา +2

      Appo vijayalakshmi..??🐢🐢🐢

    • @irreplaceableisravel8314
      @irreplaceableisravel8314 2 วันที่ผ่านมา

      ​@@userbbt200rs dmk kothadimai😂

    • @crazzeboy7762
      @crazzeboy7762 2 วันที่ผ่านมา

      agree 💥

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o วันที่ผ่านมา

      ​@@userbbtஉன் பொண்டாட்டி

  • @mervinarul2711
    @mervinarul2711 2 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர் கட்சி வெல்லும் உறுதி

  • @rajendranm64
    @rajendranm64 วันที่ผ่านมา +2

    திமுக மாபெரும் வெற்றி 👍👍👍

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran2584 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Admk🔥🔥🔥🔥 da

  • @santhanaraj1221
    @santhanaraj1221 วันที่ผ่านมา +6

    திமுக மீது எந்த அதிருப்தியும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு தேர்தலில் நிற்க எதிர் கட்சிகள் பயப்படுவது தான் உண்மை மக்கள் அனைவரும் அமைதியாக திமுக பக்கம் உள்ளனர்

    • @kgsekarsekar801
      @kgsekarsekar801 วันที่ผ่านมา +1

      உடம்புபுல்லரிக்குதுப்பா

  • @sethuraman432
    @sethuraman432 วันที่ผ่านมา

    பொதுமக்கள் கருத்து சொல்வதில் ஒரு சிலரை தவிர காசு வாங்காமல் ஓட்டு போடுபவர்கள் இருப்பார்களா ஒரு சிலர் காசு வாங்கிக் கொண்டு பூட்டை போட்டுவிட்டு என்ன வேண்டுமானாலும் பேட்டி கொடுக்கலாம்

  • @JohnsonkumarKumar
    @JohnsonkumarKumar วันที่ผ่านมา

    Correct 💯

  • @ganesanm9906
    @ganesanm9906 วันที่ผ่านมา +1

    மாமா வேலை பார்க்க வேண்டிய ஆட்கள்

  • @kganeshk7019
    @kganeshk7019 วันที่ผ่านมา

    ஐய்யா தினந்தோறும தினத்தந்தி இதில் என்னய்யா மக்கள் நினைப்பது என்னய்யா இருக்கிறது எல்லாமே காசு பணம் துட்டு மணி குவாட்டர் மட்டன் பிரியாணி குவாட்டர் சிக்கன் பிரியாணி பரிசு பொருட்களை வாரி வாரி இறைத்து கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து அதற்க்காக எல்லா அமைச்சர்கள் அனைவரையும் மூட்டை மூட்டையாக பணத்தை கொடுத்து வெற்றி பெற்றுவதற்க்காக களம் இறக்கப்படுவது தானய்யா இதுவரை இடை தேர்தலில் நடக்கிறது ஐய்யா ஐய்யா தினத்தந்தி கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கய்யா தினத்தந்தி ஐய்யா
    இந்த லட்ச்சனத்தில் மக்கள் கருத்தாவது மண்ணாங்கட்டி யாவது எல்லாமே பணம் பணம் பணம்

  • @SelvaRaj-j6o2g
    @SelvaRaj-j6o2g 16 ชั่วโมงที่ผ่านมา

    Mk stalin masssss cm 4 tamilnadu

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 วันที่ผ่านมา

    Outright victory for dmuka

  • @lathasrinivasan8444
    @lathasrinivasan8444 2 วันที่ผ่านมา +3

    Money making channel

  • @GanesanGanesan-m8e
    @GanesanGanesan-m8e วันที่ผ่านมา

    ஸ்டாலினை தவிர யாரும் ஜெயிக்க முடியாது

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o 20 ชั่วโมงที่ผ่านมา

    Rs.200 Credit

  • @nandhakumar9632
    @nandhakumar9632 วันที่ผ่านมา +1

    தோல்வி பயம்தான். வேறென்ன. நன்றி.

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 วันที่ผ่านมา

    இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் நாதக போட்டி. செபஸ்தியான் சைமன் நிருபர்களை சந்திக்கும்போது அவருடைய பேச்சும், செயல்களும் அநாகரிகமாக உள்ளது.

  • @eswaranmd4129
    @eswaranmd4129 วันที่ผ่านมา +5

    திமுக மாபெரும் வெற்றி பெறும்

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 12 ชั่วโมงที่ผ่านมา

    1000 rs. லாஸ்.
    மக்களுக்கு.

  • @moorthid7631
    @moorthid7631 วันที่ผ่านมา

    ஆட்டுக்குட்டி வீணா சத்தம் போடும். நின்று ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கனும்.

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl วันที่ผ่านมา +1

    போட்டி இட்டாதான் பணம் கிடைக்கும்

  • @avinashnaidu.b7883
    @avinashnaidu.b7883 วันที่ผ่านมา

    Annamalai 💪🏻💪🏻💪🏻

  • @GowthamiGowthamiarun-vx3iv
    @GowthamiGowthamiarun-vx3iv วันที่ผ่านมา

    1.52 நிமிடங்கள் தான் செய்தி இதற்கு ஏன் எத்தனை விளம்பரங்கள்

  • @ravikumarravi9276
    @ravikumarravi9276 วันที่ผ่านมา

    போட்டி அதிகமானதால் நமக்கு பணம் அதிகமா வரும் சாமியோ, எப்படியாவது எல்லா கட்சிகிட்டேயும் பேசி போட்டி போடச் சொல்லுங்க

  • @RajGovind-pf2pz
    @RajGovind-pf2pz 7 ชั่วโมงที่ผ่านมา

    தோல்வி பயம்

  • @srinivasank4698
    @srinivasank4698 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢😢

  • @ramakrishnans1189
    @ramakrishnans1189 21 ชั่วโมงที่ผ่านมา

    திமுக காரனா கூப்பிட்டு பேசிட்டு இருக்குற

  • @parthasarathysrinivasan4131
    @parthasarathysrinivasan4131 วันที่ผ่านมา

    One sided interview all the best

  • @psganesanpsganesan249
    @psganesanpsganesan249 วันที่ผ่านมา

    Kekuravanukku theriyatha reason yennanu madapaya

  • @madhanp4168
    @madhanp4168 วันที่ผ่านมา

    Thandhi tv illa idhu kutti kudutha tv

  • @SaravananbhuvanaV
    @SaravananbhuvanaV 9 ชั่วโมงที่ผ่านมา

    🥿👞👟👠🤑😛😝😜🤪🐒

  • @n.vigneshlh1676
    @n.vigneshlh1676 5 ชั่วโมงที่ผ่านมา

    Dmk worst Erode people pl aware otherwise will feel hell

  • @asdfghjklzxcvbnm98
    @asdfghjklzxcvbnm98 วันที่ผ่านมา

    Opposition are afraid off lose...

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew วันที่ผ่านมา

    எல்லாம் உபிஸ்

  • @sasitharan8953
    @sasitharan8953 18 ชั่วโมงที่ผ่านมา

    Worst DMK

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 วันที่ผ่านมา

    Deposit kali for seeman pavam

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 วันที่ผ่านมา

    பயம்..பயம் திமுகன்னாலே போட்டிபோட பயம்

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 วันที่ผ่านมา

      2026 இல் பயம் தெரியும் 😂😂😂

  • @MuthukrishnanSai
    @MuthukrishnanSai วันที่ผ่านมา

    200upis kuvuga neega irukura varaikum

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 2 วันที่ผ่านมา

    SASIKAlA strong leader she is good admin eps dummy

  • @geethapalanisamy185
    @geethapalanisamy185 วันที่ผ่านมา

    500 money Tmk conform

  • @anunat
    @anunat 19 ชั่วโมงที่ผ่านมา

    தேவையற்ற ஆணி

  • @manirajselvamani7909
    @manirajselvamani7909 วันที่ผ่านมา

    Excellent dmk government 🙏🙏🙏🙏🔥 valththukkal CM

  • @balamuralik8123
    @balamuralik8123 วันที่ผ่านมา

    Deposit kuda kidaikatgu athaaan nikkaama oodittutangen

  • @ManjuNathan-qx8uc
    @ManjuNathan-qx8uc วันที่ผ่านมา

    Thanthi tv nee yenna muradolimaadiri seyalpadure

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 วันที่ผ่านมา

    Dai waste peoples😢...evalo kasta pattalum thiruntha madinga pola

  • @ABINATURALFITNESS
    @ABINATURALFITNESS วันที่ผ่านมา

    Nota

  • @RedmiPhone-d8h
    @RedmiPhone-d8h วันที่ผ่านมา

    Aalunkadchi makkal kadchi,,vera yarukum iddamillai..tamil nadu Arasu makkaluku nanmaiyanathai tharum pothhu vera yarukum vote poduvathu saththiyamillai .siru kuraikal irukkalaam athum viraivil seerakum.

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 วันที่ผ่านมา

    panam vilayadum...

  • @manirajselvamani7909
    @manirajselvamani7909 วันที่ผ่านมา

    Waste admk 🎉🎉🎉❤❤

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 19 ชั่วโมงที่ผ่านมา

    Tamil Nadu people are anger with ADMK & EPS
    So ADMK is afraid of contesting in Erode.

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 วันที่ผ่านมา

    தந்தி டிவி என்ன கொத்தடிமை ஜால்ரா அடித்தாலும், திமுக 2026 இல் கூப்பு நிச்சயம் 😂😂😂

  • @bovazbovaz8537
    @bovazbovaz8537 วันที่ผ่านมา

    தோல்வி பயமௌ

  • @selviTime
    @selviTime วันที่ผ่านมา

    பணத்திற்காக எதையும் செய்யும் மக்கள்

  • @sriramb5000
    @sriramb5000 วันที่ผ่านมา

    திமுக காசு கொடுத்து தான் ஜெயிக்க போரான்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 วันที่ผ่านมา

    பணம் உள்ளவர்கள் வெற்றி பெறுவது கொடுமை

  • @truewanter8879
    @truewanter8879 2 วันที่ผ่านมา +4

    டேய் உபிஸ்களா பாத்து கேக்கிறயே தத்தி உருப்படாத போகபோற