கொஞ்சம் நஞ்சம்டா சொன்னீங்க மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை😀😀 இந்த நேரத்துல ஈரானுக்கு இந்தப் பாடல் பொருந்தும்🎉💯 கடல் உறுமும் சத்தம் கேட்டால் விதி முடிய போகுதா கொலை நடுங்கும் பேர கேட்டால் எதிரிகளே லேது ரா ...🥁🪘🥁🥁🎙️🎧
@@kumar.appukutty தவிர்க்க முடியாது? கோவை தீவிரவாதிகளின் கார் குண்டு வெடிப்பின் கே கண்டனம் கூட தெரிவிக்காத முதல்வர்? அப்படியென்றால் தீவிரவாதிகளை யார் உருவாக்குகின்றனர். நேர்மையான செயல் படும் RSS பேரணிக்கு தமிழகத்தில் தடை ? என்ன காரணம்?
அது அப்படி இல்லை, Iran: இஸ்ரேல் நம்ம proxies எல்லோரையும் காலி செய்ய ஆரம்பித்து விட்டனர், நமக்கு ஒரே அவமானமா இருக்கு , அந்த சனிய புடிசவன் ஹனிஹே இங்க வந்தபோதான் சாகனுமா, அதுவெற ஒரே அசிங்கமா போச்சு , சரி இப்போதைக்கு இஸ்ரேல் மேலே சில missiles அனுப்புவோம் , எப்படியும் அவங்க வான் பாதுகாப்பு தடுத்திடும், ஆனாலும் வுடுவோம் , அப்புறமா கொமெய்னி கிழவனா பங்கர்குள்ள் ஒளிச்சு வெப்போம் , செத்துக்தித்து போய் டானா அதுவெரா இன்னும் அசிங்கமா போய்டும்😂😂😂😂
உலகத்தின் அமைதியை சீர்குலைத்து மூன்றாம் உலக போரை தொடங்கிய மிகப்பெரிய பயங்கரவாதிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மற்றும் தோழமை நாடுகளுக்கு வாழ்த்துக்கள் 🤝💐🙏
1 இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன். எசேக்கியேல் 39:1 2 நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழுப்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி, எசேக்கியேல் 39:2 3 உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை உன் வலதுகையிலிருந்து விழப்பண்ணுவேன். எசேக்கியேல் 39:3 4 நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள், உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன். எசேக்கியேல் 39:4 5 விசாலமான வெளியில் விழுவாய், நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். எசேக்கியேல் 39:5 7 இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்தநாமத்தைத் தெரிவிப்பேன், என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன், அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்து கொள்வார்கள். எசேக்கியேல் 39:7 Iran ரஸ்யா வின் கடைசி முடிவு 😢
@@knightridergaming2855 தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@aqueelahamedali6254வணக்கம் அகமது அலி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@@abdullasamsuddin7540 இப்போ இஸ்ரேல் அனுகுண்டை ஈரான் மீது போட்டால் யாரு பாவம்... ஈரான் மக்கள். இது மிகப்பெரிய யுத்தமாக மாற போகுது. Gaza vs Israel பிரச்சினையை உலக பிரச்சினையாக மாற்ற பார்க்கிறார்கள்
முதலில் ஆரம்பித்தது இஸ்ரேல் தான் ஈரான் அனுமதி இல்லாமல் iran குள்ளே குண்டு போட்டா அவுங்கள வேடிக்கை பாக்க சொல்றியா?? இது பதிலடி தாக்குதல் மட்டுமே மீண்டும் இஸ்ரேல் தாக்க முற்பட்டால் இஸ்ரேலை எவனாலும் காப்பாத்த முடியாது! மொத்தமா செதச்சிருவாங்க ... ஈரான் அமெரிக்கா வுக்கே தண்ணி காட்ன நாடு அமெரிக்கா உடனே பல முறை போர் செய்த நாடு இவன்லாம் ஒரு ஆளே கிடையாது! 5 நிமிஷம் ஆவாது மொத்தமா காலி பண்ண! இப்போ விட்ட missiles உம் சும்மா trailer தா அதுக்கே கதி கலங்கி போய் இருக்கானுங்க!
@@shajahanafridi4494 அவன் கிட்ட இருக்கு இவன் கிட்ட இருக்கு என்று இங்க இருந்து சொல்றது ஈசியா தான். அந்த நாட்டுக்குள்ள இருந்தால் தான் நான் சொல்ல வரும் பொருள் புரியும்
அதே பக்கா, பரிசுத்த, வேதாகமத்தில் பூமிதான் நிலை யானது, அதன் வடிவம் தட்டையானது, சூரியன் பூமியைவிடச் சிறியது, மேலும்அதுவே பூமியைச் சுற்றுவதாக தவறாகக்கூறி அதற்காகவும், உண்மையைச் சொன்ன கலிலியோவைச் சித்ரவதை செஞ்சதுக்கும் சேர்த்து அன்றைய போப்பூ மன்னிப்புக்கேட்டதாகவும் "தகவல்" !
சகோதர கார்த்திக் அவர்களில் முன்பு மிக்க மரியாதை இருந்தது. ஆனால் நீங்கள் சொல்வதைப் போல ஈரான் அடித்து யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தது இஸ்ரேல். இதற்கு முன் இஸ்ரேல் செய்தது உங்களுக்கு ஞாபகம் இல்லையா? உங்களது வன்மத்தை பொது வெளியில் கக்காதிர்கள்.
மாயன் கார்த்திக் அவர்களே முக்கியமான நிகழ்வில் நடந்து முடிந்தபின் காலையிலிருந்து உங்கள் வீடியோவாக காத்திருந்தேன். இனி வரும் காலங்களில் இஸ்ரேல் பாலஸ்தீன் போர் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் நன்றி
ஒசூர் கிருஷ்ணன் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு பணம் ஆயுதம் தொழில்நுற்பம் உதவி புரியுது அதற்க்கு கரணம் பந்தமோ பாசமோ அல்ல சுய நலம் மட்டுமே ஆகும் அரபு எண்ணெய் வளங்கள் கொள்ளை அடிக்க அமெரிக்காவுக்கு அரபு நாட்டில் ஒரு ராணுவ தளம் வேண்டும் அதற்கு இஸ்ரேல் உருவாக்கி இருக்கிறார்கள் நாளை அரபு நாடுகள் எண்ணெய் வருமானம் கப்பம் கட்ட மறுத்தால் இஸ்ரேல் இருந்து அரபு நாடுகளை தாக்கும் பெட்ரோல் வருமானம் தான் அமெரிக்க ஐரோப்பிய கம்பெனிகள் உலகை ஆள கரணம் ...பெட்ரோல் தீர்ந்து விட்டால் இஸ்ரேல் ஆப்பிரிக்க இடம் மாற்றம் நாடக்கும் அங்குள்ள தங்கம் ஆட்டையை போடா திட்டம் ..சுருக்கமான சொன்னால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளை கொள்ளை அடிக்க மிரட்ட ஒரு ராணுவ தலமே இஸ்ரேல் ஆகும் இஸ்ரேல் தனி நாடு அல்ல
கிறிஸ்தவ சகோதரர்களே உங்களில் ஒரு கூட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவுனு சொல்லிடு திரிராங்க இன்னும் சில கிறித்தவர்கள் பாலஸ்தீனதிற்க்கு ஆதரவுனு சொல்ரிங்க ஒன்னுமே புரியலயே😅
இஸ்ரேல் மட்டும் துனிந்து தைரியமாக தனியாக எதையும் சாதிக்க முடியாது அந்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஜெர்மன் பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவுகிறது
ஒன்டவந்த இஸரேல் இன்று மொத்த பாலஸ்தீனம் எங்களுடையது என்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இஸ்ரேல் மக்களை குடியமர்த்துவது எந்த விதத்திலும் ஞாயம் ஆகாது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதனயாகு வெற்றி எங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கோர முடியாது. இன்று இஸ்ரேலுக்கு வெற்றி .நாளை அடுத்தவருக்கு சொந்தம்.
ஈரான் நாட்டிற்கு ஆழ்ந்த அனுதாபம். ஆழம் தெரியாமல் விழுந்து விட்ட ஈரான் நாட்டிற்கு ஆழ்ந்த அனுதாபம். இஸ்ரேல் நாட்டின் வெற்றி தொடர வேண்டும். இஸ்ரேல் நாட்டின் ஆளுமையை ஈரான் காலத்திற்கும் மறக்காது.
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
ஒரு வீடியோ புரோமோசனுக்கு 50 - 90 ஆயிரம் பனம் குடுக்கனும். சரியான வியாபாரி தான் இவர்
இஸ்ரேலுக்கு நல்ல முட்டுக் கொடுக்கிறேன் தெரியுது
என்ன ஒரு வீடியோ 100 ரூபாய் 200 ரூபாய் வா
கொஞ்சம் நஞ்சம்டா சொன்னீங்க மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை😀😀 இந்த நேரத்துல ஈரானுக்கு இந்தப் பாடல் பொருந்தும்🎉💯 கடல் உறுமும் சத்தம் கேட்டால்
விதி முடிய போகுதா
கொலை நடுங்கும் பேர கேட்டால்
எதிரிகளே லேது ரா ...🥁🪘🥁🥁🎙️🎧
இங்கு வெற்றி தொல்வி பார்ப்பதில்லை சத்தியம் தர்மம் உண்மை ஞாயம் ஜெய்க்க வேண்டும்.
Apo israel 🇮🇱 dhan jeikum 😊 thank you
Paithiyakaran,, polambitae iru ipdiyae .. @@anbarasuanbarasu966
@@anbarasuanbarasu966 பொய்யன் பொய்யெனக் தான் விரும்புவான்
@@anbarasuanbarasu966 Kandipa bro .. Jeyikkumbodhu ellaarukkum theriyum
@@anbarasuanbarasu966yaarda neengalam history theriyama pesitu irukinga muttal tharkuri
நெதன்யாகு வீர வசனம் பேசிட்டு.. பத்திரமா பாதுங்கு குழி உள்ள போயி பதுங்கி கொள்வார்.. 🤩🤩
😂😂😂 correct bro
@@R.BR.B-t7mneee pathiya...
Komeni velila suthitu irrukan 😂😂😂😂
Bro israel people yarukum setham illa ana Lebanon casa Iran la evalavu people dead agirukanga
அத யார் சொல்றா பாரு 😂😂😂 நசேர்ருல்லாஹவை பதுங்கு குழியில் வைத்தே பிதிக்கி எடுத்தவன் இஸ்ரேல் 😂😂
இஸ்ரேலுக்கு வந்தா ரத்தம்
மற்ற நாடுகளுக்கு வந்தா தக்காளி சட்னியா
Masha Hubal 💣🌙 moon god. Masha Allatha Al Manath and Al Uzza daughters of Allah
Thallahu cucumber 🥒
😂😂😂super bro
@@rmdrafeeq தக்காளி சட்னி தானே வேணா நக்கி பாரு 😂
Super thala❤
உண்மையான தீபாவளி ஆரம்பம்.. 🔥🔥🔥🎇🧨
Yes.
Yes👍
Yeah Iran is ashura and Israel is irandrajit 😂
Israel is mahishashura 😆
மிகவும் வருந்துகிறேன் தலைவர்களின் சண்டையில் அப்பாவி மக்கள் தலை உருளுவது வருத்தம் அளிக்கிறது 🫣🥹😭
😂😂lusa bro ne oct 7 isareal public dhan affect annagan
@@kumar.appukutty தவிர்க்க முடியாது? கோவை தீவிரவாதிகளின் கார் குண்டு வெடிப்பின் கே கண்டனம் கூட தெரிவிக்காத முதல்வர்?
அப்படியென்றால் தீவிரவாதிகளை யார் உருவாக்குகின்றனர்.
நேர்மையான செயல் படும் RSS பேரணிக்கு தமிழகத்தில் தடை ?
என்ன காரணம்?
இஸ்ரேலின் ஆனவம் பொதுமக்கள் உயிர் இழக்கிராகள்
Gaza wukku adikum podu warunda villaya
@@rajmohan5614 adei adhu hamas ku vacha trap da mittal 👀
விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல போல 🤣🤣🤣
@@abdulazeezmohamedjareer136 மீசை இருந்தா தானே மண் ஓட்டும் bro
@@abdulazeezmohamedjareer136 🤣🤣🤣
unga side ttum thane
😂😂😂😂😂😂😂
சிலுவை பாய்ஸ் கதறல் 😂
நெதன்யாகு be like: சரி வீர வசனம் பேசியாச்சு நீ போய் பங்கர ஓப்பன் பண்ணு வைத்த கலக்குது😂😂
அது அப்படி இல்லை,
Iran: இஸ்ரேல் நம்ம proxies எல்லோரையும் காலி செய்ய ஆரம்பித்து விட்டனர், நமக்கு ஒரே அவமானமா இருக்கு , அந்த சனிய புடிசவன் ஹனிஹே இங்க வந்தபோதான் சாகனுமா, அதுவெற ஒரே அசிங்கமா போச்சு , சரி இப்போதைக்கு இஸ்ரேல் மேலே சில missiles அனுப்புவோம் , எப்படியும் அவங்க வான் பாதுகாப்பு தடுத்திடும், ஆனாலும் வுடுவோம் , அப்புறமா கொமெய்னி கிழவனா பங்கர்குள்ள் ஒளிச்சு வெப்போம் , செத்துக்தித்து போய் டானா அதுவெரா இன்னும் அசிங்கமா போய்டும்😂😂😂😂
ஆபிரகாமோட கூத்தியா வம்சம் துலுக்க பண்டைக த்தூ
ஏற்கனவே செத்தவனுங்கிட்ட கேளு.உனக்கும் வயித்த கலக்கும் 😂😂
Correction Iran leader be like 🏃🏃🏃😂
ஏலுநாடையுதம்பண்ணியாவீரண்இஸ்ரேல்பிரதம்பெஞ்சமிண்ஆடவர்ஆசிவாதம்நிறையாயிறுகுஅவரைநேறுகமுடியாதுஞாபகம்
Allahu Akbar 🤲
ஈரான் லேட்டாக தாக்கினாலும் லேட்டஸ்ட்டாக தாக்குவார்கள் 🇮🇷🇮🇷🇮🇷💪💪💪🇮🇷🇮🇷🇮🇷🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
@@misricreation2085 42000 பேர் செத்ததுக்கு அப்புறம் தாக்குதல் நடத்துவதற்கு பெயர் லேட்டஸ்ட் தாக்குதலா 🤦
Aprom umbuvargal
😂😂😂 opening la nalla dha iruku finishing seri irukadhu muslim countries kita😂
😂😂😂
@@harichris4171 aprm nee vilakku pidippa
Iron dome : flight mode on😂😂
மிகப்பெரிய சாத்தான் நெத்தான் செத்தான்
😂
Yow superya.😅😅😅😅 nethan sathan sethan
Muhammad thn Avan Karanam padu Pavi world uh nasam panitan
Tensparmla kaivachetaga USA, UK, perans , enum palanadugal thunaiyodu , Israel therupe adekaporan...
Ethanal pala appavi ooergal povathodu menduvara pala 100 aandugal aagum...
Iron dome galiii😂😂😂😂😂
Iron dome won’t work for long range, that’s Arrow defence🤦♂️
நெதன்யாகு பதுங்கு குழியை தேடும் நேரம் வந்துவிட்டது.😂😂😂
😂😂😂😂.
உங்கள் விளக்கம் அனைத்தும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் சார்.
ஒரு சாத்தான் எல்லாரையும் சாத்தான் என்று சொல்வது வேடிக்கை.
Athu Iran tha vera yaaru 😂
@@kirubakaranm4972tharkuri bro nee
Sathan Islam thaan
யூதர்கள் கிறித்தவர்கள் சாத்தான் குழந்தைகள்.
Alhamdulilah 🤲🤲🤲🇮🇷🇵🇸🇾🇪
நீங்க சொல்றது சரிதான் எவ்வளவு தான் பொறுமை இருப்பாங்க
சொந்த நாட்டு மக்களுக்கு சோறு போட வக்கில்லாத ஈரான் தீவிரலாதிகளுக்கு ஜால்ரா போட்டு சப்ளை பண்ணுது. 😂
adii saravedii💛💛💛💛💛💛all the muslims very happy..hurrreyyyy alhamdhulillah
Thanks God
திரும்பத்திரும்ப இரானை சீண்டி விட்டிங்கல்ல....அதுக்கு இது பத்தாது😮
இஸ்ரேலுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறியது ஈரான்
@jjfloristjjflorist4954 என்ன புகை வருது
👌😆
😂
Wait pannu thambi innum Israel adikum paaru appo neeyum un Akbar padaiyum azhiyum
@@antonscott3963 அருமையான நகைச்சுவை தம்பி
புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தி கொண்டு வரியா 😂
@@MDHUSSAIN.23 உண்மைதான் 😆😆😆😆
Thuluka thev idiya paylere 😂?😂?@@தா.முஹம்மதுஉசேன்
😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂
ஆண்டவராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻
Eruntha sapadu pottu anuppu 😡
Pota orama
*த்தா இவனுக வேற....! 😂
Jesus Christ is not God, but a Prophet.
தம்பி சொன்னீங்க இரான் வாய் சாடல் இஸ்ரேலை அடிக்க முடியாது என்று இப்ப சியோனிஷ்ட்களுக்கும், மடயன் நெத்தனியாவுக்கும் காற்சட்டைக்குள் மலம் போய் உள்ளது.
Dai ithuvum iseral startergy thanda
Iran full close
@@joker-he3ww podaa loosi
@@hatheemuhammedhanifahammed entha kuzhi ulla irunthalum suprem leader su kilikapadum
Deii Iran adikka isrelukku oru Karanam venum ippa kedachuruchu ine sethanda Iran 😂
அயன் டோம் இல்ல பேப்பர் டோம் ஒன்னும் வேலை செய்யல தூங்கிட்டு தான் இருந்துச்சு நேத்து நைட்டு😂😂😂😂😂😊
உண்மை தான் இன்னும் அடி இரிக்கி இஸ்ரேல் மறுபடியும் ஈரான்அடித்தால் புரியும் மீண்டும் அமெரிக்க படை தூக்கம்
Iran🔥
Israel ai Mudichi Vida Vaendum
T T M
kastam bro....
Hahahaha, ippidi solli-solli sethekethu irukange, hahahaha
@@prabudevadeva4617😂
@@prabudevadeva4617 tulukan sunni melaiye kanna iruka avan sunniya oommpuratha iruntha poe oompu inga vanthu katharatha
அமெரிக்கா இல்லனா எப்பவோ 😂இஸ்ரேல்ல போதாச்சு இருப்பானுக 😂
Crt
😂😂😂
💯
Poda
Isreal ah thoda mudiyathu da...
உலகத்தின் அமைதியை சீர்குலைத்து மூன்றாம் உலக போரை தொடங்கிய மிகப்பெரிய பயங்கரவாதிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மற்றும் தோழமை நாடுகளுக்கு வாழ்த்துக்கள் 🤝💐🙏
நானே மூன்றாம் உலகப் போர் எப்படா வரும்னு இருக்க
Evlo adi muttal nu nirubikiya
Sago unmaya sonnagka
@@gajagaja2553 why bro....Panjam ..passi....wars..medicine scarcity ..power cut ....etc etc varum
@@augustinkarthik அப்போதான் ப்ரோ மறுபடியும் அமைதி பிறக்கும்
இஸ்ரவேலர்களுக்கு ஈரான் கொடுத்த தீபாவளி வாழ்த்துக்கள்
1 இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்.
எசேக்கியேல் 39:1
2 நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழுப்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி,
எசேக்கியேல் 39:2
3 உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை உன் வலதுகையிலிருந்து விழப்பண்ணுவேன்.
எசேக்கியேல் 39:3
4 நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள், உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.
எசேக்கியேல் 39:4
5 விசாலமான வெளியில் விழுவாய், நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
எசேக்கியேல் 39:5
7 இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்தநாமத்தைத் தெரிவிப்பேன், என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன், அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்து கொள்வார்கள்.
எசேக்கியேல் 39:7
Iran ரஸ்யா வின் கடைசி முடிவு 😢
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமுள்ள தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நியாயம் விசாரிப்பார் நியாயம் கேட்பார் நன்மை செய்வார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தேவன் ஆமென் ஆமென் அல்லேலூயா
ALMIGHTY GOD of JESUS CHRIST( YAHWEAH) JUDGEMENT NEARLY Iran today soon
😂
😊😊😊😊
ஈரான்வெல்லும்
எங்கப்பா அந்த இயேசு காப்பாத்தவே இல்லையே ....இந்தியா மட்டும் தான் இறைவழியில் செல்கிறது ...
Oya pota angittu
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.எது நடக்கக்கூடாதோ அது இப்பொழுது ஆரம்பித்துவிட்டது.அப்படியே ஆகட்டும்.
6:54 vera level speech🔥💥 IRAN 🇮🇷🤝🇮🇳 INDIA
அந்த கிழவன் என்ன பேசறானே அவனுக்கே தெரியாது
Yara bro solra Nathan yahuvathanea
Avar missile moolam mattum thaan pesuvaar😂😂
@@knightridergaming2855 தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@knightridergaming2855அவர் ஏவுகனை மூலம் மட்டும் பேசுவார், நீங்கள் கண்றாவி தங்கிலீசில் மட்டும் தான் எழுதுவீர்களா ?
@@aqueelahamedali6254வணக்கம் அகமது அலி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
லூஸ் நேதன்யாவிர்க்கு ஈரான் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது.
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
😂😂😂😂.
Diwali ku rocket pattasu mathiri agiduchae 😂
Thanks
Arumai
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏 மாற்றம் ஒன்றே மாறாதது நன்றி வணக்கம் 👍🙏
Iron dome is flight mode yesterday😂😂😂😂😂😂😂😂😂😂
ஈரான் தேவை இல்லாமல் இறங்கி விட்டது..... தனது மக்களை காக்க வேண்டியது தான் ஒரு நாட்டின் முதல் வேலை.
அதுபோல் மக்களைக் காக்க எல்லா நாட்டுக்கும் உண்டு
@@abdullasamsuddin7540 இப்போ இஸ்ரேல் அனுகுண்டை ஈரான் மீது போட்டால் யாரு பாவம்... ஈரான் மக்கள். இது மிகப்பெரிய யுத்தமாக மாற போகுது. Gaza vs Israel பிரச்சினையை உலக பிரச்சினையாக மாற்ற பார்க்கிறார்கள்
முதலில் ஆரம்பித்தது இஸ்ரேல் தான் ஈரான் அனுமதி இல்லாமல் iran குள்ளே குண்டு போட்டா அவுங்கள வேடிக்கை பாக்க சொல்றியா?? இது பதிலடி தாக்குதல் மட்டுமே மீண்டும் இஸ்ரேல் தாக்க முற்பட்டால் இஸ்ரேலை எவனாலும் காப்பாத்த முடியாது! மொத்தமா செதச்சிருவாங்க ... ஈரான் அமெரிக்கா வுக்கே தண்ணி காட்ன நாடு அமெரிக்கா உடனே பல முறை போர் செய்த நாடு இவன்லாம் ஒரு ஆளே கிடையாது! 5 நிமிஷம் ஆவாது மொத்தமா காலி பண்ண! இப்போ விட்ட missiles உம் சும்மா trailer தா அதுக்கே கதி கலங்கி போய் இருக்கானுங்க!
@@saravananrethinasamy9538ஏன் ஈரான் கிட்ட அனு குண்டு இல்லையா??😂
@@shajahanafridi4494 அவன் கிட்ட இருக்கு இவன் கிட்ட இருக்கு என்று இங்க இருந்து சொல்றது ஈசியா தான். அந்த நாட்டுக்குள்ள இருந்தால் தான் நான் சொல்ல வரும் பொருள் புரியும்
தம்பி உங்க பேச்சை கேட்டா சிரிப்பு சிரிப்பா வருது தம்பி 😢
Siripu varuthunu enda kenakoothi aalugure😂
Aluvanga Israel. Paathutte iringa😂
@@arunyt8325 ongade porappe kaattirrigale😂
Thank you bro
இஸ்ரேலிய பிரதமர் குப்புற விழுந்து விட்டார் ஆனால் அவருக்கு மீசை இல்லாததால் மண் ஒட்டவில்லை
Vera lvl bro😂😂
குசுப்புலக்கல் முக்கிய தலைவர்கள் கொள்ளப்பட்டது இஸ்ரேல் தான் நண்பா
@@knightridergaming2855😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Avanunga adicha iran irukathu bro summa pesa Nalla irukum
@@nsveera9782 😂😂
தீவிரவாதம்வேண்டாம், இயேசுவின் அன்பு வேண்டும்
Iran🇮🇷🤝🇮🇳🤝🇮🇷🤝🇮🇳🤝🇮🇷🤝🇮🇳 India
Dummy piece 😂😂😂
யாருமே சொல்லாத விஷயத்தை நடந்ததை மக்களுக்குச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
Superb presentation!
இப்போது நடப்பது , இனிமேல் நடக்கப் போகிறது எல்லாமே பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...
Amen
😂வேதகாமம் எல்லாம் பொய்டா குர்ஆன் படிடா
😂😂
@@rajappachellappa146 ellamey sollappattirunthal ezatkaaha sandai podanum
அதே பக்கா, பரிசுத்த, வேதாகமத்தில் பூமிதான் நிலை யானது, அதன் வடிவம் தட்டையானது, சூரியன் பூமியைவிடச் சிறியது, மேலும்அதுவே பூமியைச் சுற்றுவதாக தவறாகக்கூறி அதற்காகவும், உண்மையைச் சொன்ன கலிலியோவைச் சித்ரவதை செஞ்சதுக்கும் சேர்த்து அன்றைய போப்பூ மன்னிப்புக்கேட்டதாகவும் "தகவல்" !
Great info thanks bro 🙏
தமிழில் பதிவிறக்கம் செய்வதற்கு நன்றிகள்
இந்த வாய்ப்ப பயன்படுத்தி இஸ்ரேல் ஈரானை பலவினபடுத்திவிட வேண்டும்...
சகோதர கார்த்திக் அவர்களில் முன்பு மிக்க மரியாதை இருந்தது. ஆனால் நீங்கள் சொல்வதைப் போல ஈரான் அடித்து யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தது இஸ்ரேல். இதற்கு முன் இஸ்ரேல் செய்தது உங்களுக்கு ஞாபகம் இல்லையா? உங்களது வன்மத்தை பொது வெளியில் கக்காதிர்கள்.
Brother super explanation. Jesus must save this world
மாயன் கார்த்திக் அவர்களே முக்கியமான நிகழ்வில் நடந்து முடிந்தபின் காலையிலிருந்து உங்கள் வீடியோவாக காத்திருந்தேன். இனி வரும் காலங்களில் இஸ்ரேல் பாலஸ்தீன் போர் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் நன்றி
தம்பி இஸ்ரேல் எடுக்கும் வாந்தியை அப்படியே எடுக்கிறீர்களே ரொம்ப அருமை
18:48... அத ஒரு பயங்கரவாதியே🇮🇱(பெஞ்சமின் நெதன்யாஹு) சொல்லக்கூடாது..... 🇵🇸
Ada bulli ulagam pura terrorist
சூப்பர் அண்ணா தீபாவளி அரம்பம்
Unakagathaa bro wait panna ❤❤
@@Jaraviews yarukum wait panatha bro.
Unakaga yarum wait tha pana matagala..❤️
Ean bro ivanoda poyya keatkava
ரெண்டுல ஒன்னு
அது வாழ்வோ சாவோ 👍🏻♥️
👍🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷💪💪💪💪💪
உங்களின் பதிவுகள் சிறப்பு. நன்றிகள்.
Greate speech....
Israel தீவிரவாதியின் நோக்கம் அப்பாவி பொதுமக்களை கொள்வது...
Kolaihal....
தீவிரவாதிகள் யார் என்று பகுத்தறிய அறிவில்லாவிட்டால் நவதுவாரங்களயும் இறுக்க மூடிக்கொண்டு இருக்கவும் 👍
❤❤❤❤IRAN ❤❤❤❤
கார்த்தி டப்பிங் சூப்பர்
Very good and excellent explanation
iris aunty 🌹 how does it feels 🌹 & Happy Devali 💥
புகைந்து கொண்டிருப்பதை விட ,,,
எரிந்து விடுவதே மேல்,,,
இவனால் இனிவரைக்கும் ஹமாஸ் நிழல்கூட அடையமுடியவில்லை இவன் ஈரான் பற்றி பிள்டப்வேற இது எல்லாம் நம்பரமாதிரியா இருக்கு
Good joke
Syabas bro ippidi than pesenom , pothuwa pesege Kaci wendam, ithe awange perechanai,ellam vithipadithan nadekom, best
Iran is having bad times now
No May be Israel
@@azeezazeez-gx5mnepidi sollitu oru oru thalaivar ah Sethu irukkanuga dawwww😂😂😂
ஒசூர் கிருஷ்ணன் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு பணம் ஆயுதம் தொழில்நுற்பம் உதவி புரியுது அதற்க்கு கரணம் பந்தமோ பாசமோ அல்ல சுய நலம் மட்டுமே ஆகும் அரபு எண்ணெய் வளங்கள் கொள்ளை அடிக்க அமெரிக்காவுக்கு அரபு நாட்டில் ஒரு ராணுவ தளம் வேண்டும் அதற்கு இஸ்ரேல் உருவாக்கி இருக்கிறார்கள் நாளை அரபு நாடுகள் எண்ணெய் வருமானம் கப்பம் கட்ட மறுத்தால் இஸ்ரேல் இருந்து அரபு நாடுகளை தாக்கும் பெட்ரோல் வருமானம் தான் அமெரிக்க ஐரோப்பிய கம்பெனிகள் உலகை ஆள கரணம் ...பெட்ரோல் தீர்ந்து விட்டால் இஸ்ரேல் ஆப்பிரிக்க இடம் மாற்றம் நாடக்கும் அங்குள்ள தங்கம் ஆட்டையை போடா திட்டம் ..சுருக்கமான சொன்னால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளை கொள்ளை அடிக்க மிரட்ட ஒரு ராணுவ தலமே இஸ்ரேல் ஆகும் இஸ்ரேல் தனி நாடு அல்ல
Miga neenda naal aasai niraiveriyathu
❤❤❤❤❤ India 🇮🇳 ❤ iran 🇮🇷
Super leader
அவனே ஒத்துகிட்டன் சாத்தான் னு 😂😂 சாத்தான் தாண்ட இஸ்ரேல் 👍👍
Correct brother
இப்போது குமுட்டை வந்து ஜேசு அப்பா உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கூறுவார்😂😂
மீண்டும் இஸ்ரேல் தாக்கி கருவறுக்கும் அப்போது, அழிக்கிறான் கொல்கிறான் என அழுது அழியப்போகுது உலகப் பயங்கரவாத கூட்டம். 😂
Subscribed, thanks for the video, keep posting
மூன்றாம் உலக போர் ஒன்று வந்தால் அது பாக்கிஸ்தான் நாடு இருக்காது பிரதர் 😮😮
Yen bro
பிரதர் பாக்கிஸ்தான் நாடும் பயங்கரவாதிகளை ஊக்க படுத்துகிறது 🙏🙏🙏
நீங்க இவ்ளோ அண்டமா பத்தி பேசுறீங்களே அப்ப நேத்து எங்க போச்சு அந்த ஆண்டவன் எல்லாம்❤❤❤❤
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அவர்களின் முற்பிதாக்கள் உயிர்த்து எழும்பி வர வேண்டிய சமயம் வந்துவிட்டதோ..
😂😂😂
ஏசுவா அல்லாவா இரண்டுமே ஒரு தாய் மக்கள் இதுதான் கலியுகம்
Isreal❤❤❤❤
Thank you so much for your message 🙏
Late கார்த்தி
Allahu Akbar ❤❤❤
கிறிஸ்தவ சகோதரர்களே உங்களில் ஒரு கூட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவுனு சொல்லிடு திரிராங்க இன்னும் சில கிறித்தவர்கள் பாலஸ்தீனதிற்க்கு ஆதரவுனு சொல்ரிங்க ஒன்னுமே புரியலயே😅
கிறிஸ்டிசன்ஸ் நல்லவங்க ஆனால் பாவாடை than😘மோசமானசங்கீ
யூதர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல, ஏனென்றால் யூதர்கள் இயேசுவை இரட்சகராக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை...
ஈரானுக்கு ஆதரவு என்று சொல்லவில்லையே. இரண்டு பேரும் சகோதரர்கள்.அவர்கள் பிரச்சினையை அவர்களே தீர்த்து வைப்பார்கள்.ஈரான் எதற்கு மூக்கை நுழைக்கிறான்
Bro then America ethuku Israel support ku வருது
@@ayishakareem187sunni muslims israel support panran
இஸ்ரேல் மட்டும் துனிந்து தைரியமாக தனியாக எதையும் சாதிக்க முடியாது
அந்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஜெர்மன் பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவுகிறது
இவன் அவனை சாத்தான் ன்னு சொல்ராங்க அவன் இவனை சாத்தான்னு சொல்ராங்க. அப்ப யாரும் மனுஷன் இல்லையா
நீங்க 1948 ல் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த போர்கள் குறித்த வரலாறு அறிந்து கொள்ளுங்கள் சகோ. பிறகு உங்களுக்கு ஒரு புரிதல் வரும்
Vaa bro🎉🎉🎉
இஸ்ரேல் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
❤❤❤
Ethuku vetri peranum nu solringa explain panunga
News late but , perfect 👍👍👍
Miha periya bayagaravathi isrol
Veeran oliya matan, bayangaravathi mattumthan tunnel seithu underground kulla irunthu naatrai velai seivargal👌🏻💯Nee summa iruntha ivanunga yean adikaporanunga😂thoongara singatha, killi vittu parthutu ippo Israel melai blame panna enna logic🤔😂
Waiting for Russia 🪆❤❤❤❤
Reaction from Putin
Putin sir will support
Iran ❤
❤❤❤❤❤❤❤
Bro unga yellam vedio yanaku rompa pidikum athula antha problem nadakura sila video um podalamey.. 😊
ஒன்டவந்த இஸரேல் இன்று மொத்த பாலஸ்தீனம் எங்களுடையது என்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இஸ்ரேல் மக்களை குடியமர்த்துவது எந்த விதத்திலும் ஞாயம் ஆகாது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதனயாகு வெற்றி எங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கோர முடியாது. இன்று இஸ்ரேலுக்கு வெற்றி .நாளை அடுத்தவருக்கு சொந்தம்.
இதனால யாருக்கு என்ன புண்ணியம் மக்கள் கொத்து கொத்தாக சாகுறாங்க வாழத்தான் எல்லாரும் பொறந்திருக்கு இன்றைக்கு இருந்தால் சாவு இருக்கிறது
AllahAkber.AllahAkber.AllahAkber
யோவ் மழை பெய்து ஓய்ந்தவுடன் மழையை பற்றி பேசுகிறாய் 😂கிளம்பு காத்து வரட்டும்
ஈரான் நாட்டிற்கு ஆழ்ந்த அனுதாபம்.
ஆழம் தெரியாமல் விழுந்து விட்ட ஈரான் நாட்டிற்கு ஆழ்ந்த அனுதாபம்.
இஸ்ரேல் நாட்டின் வெற்றி தொடர வேண்டும்.
இஸ்ரேல் நாட்டின் ஆளுமையை ஈரான் காலத்திற்கும் மறக்காது.
பொறுத்திருந்து பார்ப்போம்
Iran Evalo periya naadu padai Balam Isreal ah vida Iran kitta Romba Adhigam..
bro Iran onnum Palestine illa bro 😂 Russia mathri nuclear weapon vechitu ikira naadu..
@@naleemkwt-np1hy இஸ்ரேல் நாட்டில் ஒரு உயிர் கூட மரணம் தழுவ வில்லை.ஆயுதங்களால் ஈரான் நாட்டிற்கு எத்தனை பில்லியன் கோடி ரூபாய் இழப்பு.
@@brandrocky7969 திறமையான முறையில் சிந்தனை செய்யத் தெரியாதவர்கள்.