என் குழந்தை பத்தி பேசினா 😠😡நீ நல்லாவே இருக்க மாட்ட 😡😡நான் என்னடா பாவம் பண்ண உங்களுக்கு😔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 585

  • @Sureash-nl1vd
    @Sureash-nl1vd 2 หลายเดือนก่อน +226

    யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க தம்பி நீங்க கவலையே பட வேண்டாம் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ஆண்டவர் நினைச்சு சந்தோஷமா இருங்க கடவுளை நினைத்து சந்தோஷமா இருக்கேன் யாரு என்ன வேணாலும் பேசட்டும் கவலைப்பட வேண்டாம் ஸ்ரீவாணி தங்கம் நல்லா இருப்பா லலிதா சிஸ்டர் உங்கள பார்த்ததை பார்த்து அவ்வளவு சந்தோசமா இருக்கு அப்ப நம்மளும் நம்ம கணவர் இப்படித்தான் நம்ம பார்த்துக் கொள்ளனும் இவங்களே இவ்வளவு சந்தோஷமா பார்த்துக்கிட்டாங்க அப்ப நம்மளும் பார்த்துக் கொள்ள வேண்டும் அப்படின்னு உங்கள பார்த்து எனக்கு ஒரு அவ்வளவு சந்தோஷமா இந்த மாதிரி மனைவி கிடைக்கிறது உங்களுக்கு கடவுள் கொடுத்த கிப்ட்

  • @srirambairavi
    @srirambairavi 2 หลายเดือนก่อน +151

    யாரு என்ன பேசுனாலும் அது அவங்களுக்கு தான் திருப்பி போகும்.. Don't worry.. அந்த குழந்தை பார்க்க எவ்ளோ அழகா இருக்கு ❤❤...

    • @Chaalini
      @Chaalini 2 หลายเดือนก่อน

      Ena aji

    • @srirambairavi
      @srirambairavi 2 หลายเดือนก่อน

      @@Chaalini யாரோ குழந்தை ah தப்பா பேசி இருக்காங்களாம்

    • @SAAA993
      @SAAA993 2 หลายเดือนก่อน

      ena pesunangq​@@srirambairavi

  • @RaniRani-oj5eb
    @RaniRani-oj5eb 2 หลายเดือนก่อน +27

    குழந்தையும் தெய்வமும் ஒன்று பிள்ளையை பேசினவன் நல்லா இருக்க மாட்டான் தண்டனை கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கட்டும் எல்லாம் அவர்களுக்கு தான் கவலைப்படாதீங்க தெய்வம் துணை இருக்கும் ❤❤

  • @joshijoshi9307
    @joshijoshi9307 2 หลายเดือนก่อน +101

    தம்பி கவலை பட வேண்டாம் கடவுள் இருக்கிறார்....

  • @sangeethasangeetha5983
    @sangeethasangeetha5983 2 หลายเดือนก่อน +191

    சாபம் விடாதீர்கள் தம்பி கடவுள் பார்த்துபார்ப்பா கவலை வேண்டாம் பா

    • @SaranyaMayilsamy-v8o
      @SaranyaMayilsamy-v8o 2 หลายเดือนก่อน +1

      சாபம் என்பது உங்களுக்கு நீங்களே கொடுப்பது,,அது திரும்ப உங்கள் குடும்பத்தை தான் பாதிக்கும்..யார் என்ன செய்திருந்தாலும் பொறுமையுடன் உங்கள் வேலையை பாருங்கள்,,,கடவுள் பார்த்துக் கொள்வார், ,உங்களால் உங்கள் மன ஆறுதல் அடைய சாபமிட தான் முடியும் வேறு என்ன செய்ய முடியும்,,

    • @அன்பு5
      @அன்பு5 หลายเดือนก่อน

      ஒ தப்ப பண்ணவங்கள அப்ப என்ன தான் செய்வது​@@SaranyaMayilsamy-v8o

  • @periyasamy5121
    @periyasamy5121 2 หลายเดือนก่อน +60

    அழகான குடும்பம் ❤

  • @RajaRajaபானுபானு
    @RajaRajaபானுபானு 2 หลายเดือนก่อน +7

    தம்பி தங்கச்சி நீங்கள் பல்லாண்டு குழந்தையோடு நல்ல வாழும் தங்கச்சி🙏🙏🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 หลายเดือนก่อน +3

    சாபம் விடாதே பா உன் சாபம் நிச்சயமாக பலிக்கும் நீ கொடுக்கும் சாபத்தை விட இறைவனுடைய மிக பெரிய தண்டனை அவன் அடைவான்.
    வயதான பாட்டியின் அறிவுரை மகனே கவலை படாதே.

  • @shinchanveriyanclubtamil4151
    @shinchanveriyanclubtamil4151 2 หลายเดือนก่อน +27

    குழந்தைகள் வளரும் வரைக்கும் ஜீரம் சளி இருமல் எல்லாம் வரும் கவலைப்படா வேண்டாம் குழந்தைக்கு ஜீரம் இப்போ எப்படி இருக்கு சாப்பிடுறாங்களா சரியாகி விடும் குழந்தைக்கு உடம்பு நமக்கு கஷ்டமாக தான் இருக்கும் எந்த மதமா இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏

  • @shinchanveriyanclubtamil4151
    @shinchanveriyanclubtamil4151 2 หลายเดือนก่อน +59

    உங்களுக்கு சொத்து சுகம் இல்லை என்று கவலைப்படா வேண்டாம் கமல் லலிதா உங்களுக்கு கிடைத்த பெரிய சொத்து தங்கம் நல்ல படிப்ப நிறையே அவார்டு வாங்குவாள் லலிதா நீங்கள் இப்போ இந்த குழந்தை முகத்தை பாருங்கள் என்று சொல்கிறீர்கள் நான் பார்த்த உடனே கண்டு பிடித்து விட்டேன் ஷிவாணி செல்லம் ரொம்ப புத்திசாலி அறிவாளி உங்களுக்கு காவலே குட்டிமா தான் உங்களுக்கு பெருமை சேர்க்க கூடிய குழந்தை யார் பேசினாலும் கவலைப்படா வேண்டாம் நம்மளை பற்றி நமக்கு தெரிந்தால் போதும் குழந்தையே பற்றி எவன் பேசினாலும் சரி அவன் நல்லவன இருக்க வாய்ப்பே இல்லை கவலைப்படாதீர்கள் இந்த செல்லக்குட்டி கடவுள். கொடுத்த வரம் 👍👍👍❤️❤️❤️

    • @prakashsangeetha6989
      @prakashsangeetha6989 2 หลายเดือนก่อน +1

      கரெக்டா சொன்னீங்க எங்களுக்கே 18 வருஷம் கழிச்சு தான் ஒரு பாப்பா

    • @sujathajayavel1085
      @sujathajayavel1085 2 หลายเดือนก่อน

      கமல் கவலைப்படாத பா லலிதா கவலைப்படாதீங்க பேசுற நாய் பேசிகிட்டு தான் இருக்கும் கடவுள் கூலி கொடுப்பாரு நீங்க யாரும் கவலைப்படாதீங்க இந்த உலகமே அப்படித்தான் இருக்கு கொஞ்சம் முன்னேறினால் கண்ணு பிடிக்காது

  • @PriyasathishDhichuu
    @PriyasathishDhichuu 2 หลายเดือนก่อน +20

    Promise oh solraa avanga evlow kashta patu video podurangaa... Antha papa munjiya partha avlow kashtamaa iruku pavam avanga..😢😢deiii porambokku ne nallaway irukamatta daa..

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 2 หลายเดือนก่อน +36

    மகனே கமல் அந்த ஜென்மத்தை மனித listel சேர்க்காதிங்க குழந்தையும்,தெய்வமும் ஒன்று இதனை கழவி ஊற்றுவிட்டு அழகான குடும்பம் அத்தை ஜெராக்ஸ் அப்படியே உள்ளால் அழகு பொண்ணு ஸ்ரீ லட்டு குட்டி ❤❤❤

  • @Seetha16162
    @Seetha16162 2 หลายเดือนก่อน +13

    குழந்தையும், தெய்வமும் ஒன்று அதை அறியாதவர் வாயில் மண்ணு. அழகான குடும்பம் வீடியோ போடுங்க. அசிங்கமானதுகளை பேசி. உங்கள் நேரத்தை வீணாக்கதிங்கள்.

  • @SuriyaVinoth9489
    @SuriyaVinoth9489 2 หลายเดือนก่อน +72

    எங்க லட்டு குட்டி எப்படி இருக்காங்க எனக்கு குழந்தை இல்ல உங்க லட்டு குட்டி பாத்தா போதும் சிரிச்சுருவேன் ❤️❤️❤️❤️

    • @saravanakumar2850
      @saravanakumar2850 2 หลายเดือนก่อน

      🎉 அம்மா அப்படி கவலைப்படாதீர்கள். எல்லோரும் உங்களுடைய குழந்தைகள் தான்

    • @SuriyaVinoth9489
      @SuriyaVinoth9489 2 หลายเดือนก่อน

      @@saravanakumar2850 நன்றி பா

  • @லட்சுமி-gl6tj
    @லட்சுமி-gl6tj 2 หลายเดือนก่อน +12

    அண்ணா கவலை படாதிங்க குழந்தை பத்தி தாப்பா பேசுனா கண்டிப்பா ஒரு நாள் நல்லா அனுப்பவிப்பா உங்க தங்கச்சி அவன சும்மா விட மாட்டாங்க

  • @prabamadhu9283
    @prabamadhu9283 2 หลายเดือนก่อน +44

    யார் என்ன சொன்னாங்க லலிதா

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 หลายเดือนก่อน +2

    அழகான குடும்பம்❤❤❤❤

  • @AmulselviAmulselvi-b3f
    @AmulselviAmulselvi-b3f 2 หลายเดือนก่อน +4

    கவலைப்படாதீர்கள் கர்த்தர் உங்களோடு இருப்பார்❤❤❤

  • @RajaAPappathi
    @RajaAPappathi 2 หลายเดือนก่อน +20

    கமல் அண்ணா யார் எதை வேண்டுமானாலும் பேசட்டும் அவர்கள் அதற்குண்டான பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டும் இறைவன் பார்த்துக் கொள்வார் நீங்கள் மனம் வருந்தாதீர்கள் பாப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் இதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும் அவர்கள் பேசிய பேச்சுக்கு அவர்களே தண்டனையை ஆண்டவன் பார்த்துக் கொள்வார்

  • @KarthiKeyan-w2x
    @KarthiKeyan-w2x 2 หลายเดือนก่อน +9

    உங்கள் மனசுக்கு என்றும் நல்லாயிருக்கு கவலைப்படாதீங்க

  • @thanasekarkiruthiga1625
    @thanasekarkiruthiga1625 2 หลายเดือนก่อน +9

    கவலைப்படாதீங்க பா சொல்ற நாய் சொல்லிட்டு போதும் கடவுள் இருக்கான் அவ்வளவுதான்

  • @சிங்கர்செல்வி
    @சிங்கர்செல்வி 2 หลายเดือนก่อน +4

    அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் கவலைப்படாதே படாதே தம்பி

  • @Rajaonlisababa786Rajaonlisabab
    @Rajaonlisababa786Rajaonlisabab 2 หลายเดือนก่อน +22

    அண்ணன் அண்ணி அம்மா அப்பா உங்களை யாரு என்ன பேசினாலும் அவங்களுக்கு தான் அது கடவுள் கூலியை கொடுப்பான் நீங்க கவலைப்படாதீங்க அண்ணா உங்க மனச கஷ்டப்படுத்தினால் யாருமே நல்லா இருக்க மாட்டாங்க அண்ணா கடவுளிடம் படிச்சுருங்க கடவுள் பாத்துக்குவாங்க

  • @Sujiachu23
    @Sujiachu23 2 หลายเดือนก่อน +4

    சாபம் விட கூடாது அது உங்க பாப்பாக்கு வந்துடும் சொல்லுறவன் அனுபவிப்பான் நீங்கள் பீல் பண்ணாதீங்க உயர்வை நோக்கி போங்க 👍

  • @nalinivenkatesh6260
    @nalinivenkatesh6260 2 หลายเดือนก่อน +2

    Chellakuty ❤pavam alagu kutty ne nalla errukanam chellamea unna mathiriyea ennakum unna mathiriyea papa erruku chellakuty ❤❤❤❤❤❤

  • @mariasheeba4617
    @mariasheeba4617 2 หลายเดือนก่อน +12

    Angel Chellam ippo epdi iruka? Angel laddu வரம்...தெய்வம்🙏நல்லதே நடக்கும் கவலைகள் வேண்டாம்.நீங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கிடைத்த gift . ஆண்டவரின் ஆசீர் உங்கள் அனைவருக்கும் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Venkateswari.
    @Venkateswari. 2 หลายเดือนก่อน +7

    Nanum antha bad comment patha brother romba kastama irthuchi. Kavala padathinga avan kidakuran .niga papa unga family nallairpinga god grace ❤✝️

  • @girijadg5211
    @girijadg5211 2 หลายเดือนก่อน +6

    என்ன தப்பா குழந்தைய பத்தி கமெண்ட் பண்ணார் அதை காட்டவே இல்ல அவர் big Sorry கேட்டார் அந்த கமெண்ட் என்ன

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 2 หลายเดือนก่อน

    தம்பி தங்கை யார் சொன்னாலும் ஏதும் கேட்காதீங்க கடவுள் பார்த்து பாரு குழந்தை ஆசிர்வாதம் நல்லா இருக்கும் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @samycooking
    @samycooking 2 หลายเดือนก่อน +1

    நீங்க மூணு வருமே எங்க வீட்டு குழந்தைங்க தான் யாருக்கும் கண் திருஷ்டி விழா என் தங்கமே நீங்க சந்தோசமா இருங்க

  • @novagadgets8877
    @novagadgets8877 2 หลายเดือนก่อน +8

    13:23 அம்மா சாபம் விட்டது தான் எனக்கு குபிரன்னு சிரிப்பு வந்துருச்சு.😂😂😂 அந்த கம்முனாட்டி பையா சூப்பர்

  • @papapapa-zd7sp
    @papapapa-zd7sp 2 หลายเดือนก่อน +8

    Anna akka amma feel pannathenga❤❤❤ papa ❤ godpluesyou 🎉🎉🎉

  • @mangayarkarasielumalai5876
    @mangayarkarasielumalai5876 2 หลายเดือนก่อน +1

    யார் என்ன சொன்னாலும் கவலைபடாதீங்க கடவுள் உங்க பக்கம் இருப்பார் எல்லா குழந்தைக்கு வர பிரச்சினை தான் எல்லாம் சரி ஆகிடும் u don't worry bro❤❤❤

  • @ThihaSasi
    @ThihaSasi 2 หลายเดือนก่อน +33

    அண்ணா நீங்க உங்க வாயால யாரையுமே சாவ விடாதீங்க ஏன்னா அவங்களுக்கு மேலே இருக்கிற தெய்வம் கண்டிப்பா கூலி கொடுக்கும்

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 หลายเดือนก่อน +8

    அந்த அக்கா அந்த அண்ணனை குழந்தை மாதிரி பார்த்துக்கிறாங்க அவங்கள பத்தி தப்பு சொல்றதுக்கு நீ யாருடா முதல்ல உன் வீட்டு பொம்பளைங்க சரியா இருக்காங்களான்னு பாருடா அப்புறம் மத்தவங்க குடும்பத்தை பத்தி பார்க்க வந்திடுவேன்

  • @rajalakshmiv4949
    @rajalakshmiv4949 2 หลายเดือนก่อน +3

    Kavala padathiga Kamal Lalitha ungala kastapaduthuga Yara eruthalum avagaluku back unga kastam thirupi adikum kids family pathi peasunavagaluku atha kastam thtupi adikum unga Mansa kastapaduthunathuku pacha mannu antha kuttyku enna therium srivani kaduvul pillai god pathupar ungakudathan kaduvul erukaga Mansu kastapadathuga sapuduga fell pannathiga laiitha family pathuko yarum fell panna vendom kaduvul qvagala parthupaga

  • @supersuresh9473
    @supersuresh9473 2 หลายเดือนก่อน +73

    பாப்பாக்கு இப்ப உடம்பு நல்லா இருக்கா லலிதா

  • @pandiyanpoovarasan3541
    @pandiyanpoovarasan3541 2 หลายเดือนก่อน +5

    கவலை பட வேண்டாம் அண்ணா கடவுள் பார்த்து கொள்வார்.

  • @goatsuvaroti
    @goatsuvaroti 2 หลายเดือนก่อน +5

    அண்ணா லலிதா அக்கா கவலைப்படாதீங்க நீங்க உங்களுடைய வளர்ச்சி பிடிக்காம தான் சில பேர் இந்த மாதிரி பேட் கமெண்ட் போடுவாங்க இத பத்தி எல்லாம் யோசிச்சு கவலைப்படாதீங்க அண்ணா

  • @prakashsangeetha6989
    @prakashsangeetha6989 2 หลายเดือนก่อน

    போற்றுவது போற்றட்டும் தூற்றவர்கள் தூற்றட்டும் உங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள் நண்பா வாழ்க்கை கடவுள் என்று கடவுள் ஆசீர்வதிப்பார் ❤❤❤❤

  • @NandhiniNandhu-d3r
    @NandhiniNandhu-d3r 2 หลายเดือนก่อน +4

    Anni sabikadhinga annni.... Vitutunga apm pesnavanukum namaku endha differenceum irukadhu..... Sakadaila kallaa thuki pota nama meladha patu.... Vitu thalunga.... Laddu kutyau annananu nalla pathukonga..... ❤

  • @vijayarani9811
    @vijayarani9811 2 หลายเดือนก่อน +9

    அடப்பாவிங்களே எவ்வளவு பேர் எப்படி எப்படி வீடியோ போடுறாங்க இதே youtubeல் ஒரு சிலர் தண்ணி அடிச்சிட்டு வீடியோ போடுறாங்க இன்னொருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் வச்சு வீடியோ போடுறான் எத்தனையோ பேரை அரைகுறையா டிரஸ் போட்டு வீடியோ போடுறாங்க அங்கெல்லாம் போய் பேக் கமெண்ட் போட்டு இருந்தா கூட பரவால்ல அழகான குடும்பம் அன்பான மனைவின்னு வாழ்ந்துட்டு இருக்காங்க இவங்கள பாத்தாடா இப்படி எல்லாம் மெசேஜ் போடுறீங்க நானும் சொல்றேன் டா ஒரு சிலருக்கு எவன் இந்த மாதிரி அழகான குடும்பத்தை பார்த்து அசிங்கப்படுத்தி மெசேஜ் போட வேண்டும் நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்களா வண்டியில் அடிபட்டு தாண்டா சாவிங்க லலிதா கமல் அம்மா அப்பா ஸ்ரீவாணி இவங்க எப்படி இந்தக் குடும்பம் இருக்கு பாத்தியா டா இந்த மாதிரி சந்தோஷம் யாருக்குடா கிடைக்கும் பணம் வச்சிருக்கிற உனக்கு இந்த மாதிரி சந்தோஷமே இல்லாதவங்களுக்கு தான் அதோட வலி என்னனு தெரியும் ஆனா அந்த வலி எல்லாம் கூட மறந்துட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க அந்த பொண்ணு லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கூட கணவன் கூட எங்கேயாச்சும் வெளியில போக முடியாம வண்டில போக முடியாம வீட்டுக்குள்ளேயே இருந்து வீடியோ போடுது அதேபோல அந்த அப்பா அம்மாவும் தான் புள்ள வெளில வேலைக்கு போயிட்டு வரணும்னு இவ்ளோ ஆசைப்பட்டு நாலு காசு சம்பாதிக்கணும்னு இருந்திருப்பாங்க அந்த அப்பா அம்மாவுக்கும் கஷ்டம் இந்த கமல் பெத்த குழந்தை கூட தூக்க முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கான் சொல்லனும்னா சொல்லிக்கொண்டே எல்லா கஷ்டத்தையும் மறந்து நான்கு செவுத்துக்குள்ள வீடியோ போடுறாங்க இவங்கள பாத்து எப்படி டா உனக்கு அந்த வாயில பேசுறதுக்கு மனசு வந்துச்சு கை கால் வராம நீ எப்படி கஷ்டப்படுறேன் பாருடா பேட் கமெண்ட் போட்டு நாயே கம்மலோட ட்ரிபிள் மடங்கு கடவுள் உனக்கு தருவாண்டா கவலைப்படாத லலிதா கமல் கண்டிப்பா கமல் நீ சொன்ன மாதிரி உன் தங்கச்சி தான் உன் மவலா வந்து பிறந்து இருக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க பேக்கமான தட்டி விடுங்க நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கணும் ப்ளீஸ் கமல் உணர்ச்சிவச படாதீங்க காட் பிளஸ் யூ வாழ்க வளமுடன் 😭😭🙏👍🤝🤗

  • @prathiprathi5197
    @prathiprathi5197 หลายเดือนก่อน

    Cute papa.. Laddu mari iruku.. Chellakutty

  • @devivaradharajan748
    @devivaradharajan748 2 หลายเดือนก่อน +12

    ஒரு நல்ல தாய் வயிற்றில் பிறந்தவன் அப்படி பேச மாட்டான்.
    கவலைப்படாதே தம்பி கமல்
    லலிதா

  • @MuthuMuthulekshmi
    @MuthuMuthulekshmi 2 หลายเดือนก่อน +1

    Papa romba cute ah irukanga sister nenga kavala padathinga feel panathinga

  • @megalau4432
    @megalau4432 2 หลายเดือนก่อน +1

    Sister yenna porutha varaikum nega ethuku pathel solluvatha Thevayellanusollura yenna peasanum yenna peasakudathunu sollura jenmathukellam pathel sollathega nega unga family yoda happya eruga❤

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 2 หลายเดือนก่อน +2

    லலிதா கவலைபடாதீர்கள் வினை விதைத்தவன் வினையை அறுப்பான் பாப்பாவிற்கு ஜுரம் சரியாகி விட்டதா

  • @SakthivelVel-i5e
    @SakthivelVel-i5e 2 หลายเดือนก่อน

    அண்ணா யாரு என்ன சொன்னாலும் கேக்காதீங்க பாப்பா நீங்க உங்க குடும்பம் எல்லாரும் நல்லா இருப்பிங்க அண்ணா உங்க வீடியோ மட்டும் இல்ல உங்க குடும்பமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰❤️

  • @samycooking
    @samycooking 2 หลายเดือนก่อน

    உங்க மூணு பேருக்குமே கந்த சஷ்டி விழாது தங்கமே நீங்க சந்தோசமா இருங்க உங்களுக்கு நாங்க இருக்கும் சரியா செல்லகுட்டி பிள்ளை எல்லாம்

  • @PAVITHRAPAVITHRA-n9f
    @PAVITHRAPAVITHRA-n9f 2 หลายเดือนก่อน +10

    யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டாம் அண்ணா அக்கா உங்க உடம்ப நல்லா பாத்துக்கோங்க

  • @marryrichard3550
    @marryrichard3550 2 หลายเดือนก่อน +2

    Don't worry bro, sister ,Jesus protected to your family God bless you

  • @travelindia4611
    @travelindia4611 2 หลายเดือนก่อน +3

    9:42 ஒரு நல்ல மனுஷன் இவ்வளவு கோபப்பட்டு சாபம் விடுறார்ன... அப்போ அவன் எவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா உபயோகிச்சு இருப்பான்... அது என்ன வார்த்தை கொஞ்சம் சொல்லுங்க தலையே வெடிச்சிடும் போல இருக்கு எனக்கு.

  • @hariharishhariharish-tr2bi
    @hariharishhariharish-tr2bi 2 หลายเดือนก่อน +4

    அக்கா உங்கள பத்தி யாரு தப்பா பேசினாலும் இல்ல பாப்பாவை பேசினாலும் சூரியனைப் பார்த்து நாய் குலைக்கும் நினைச்சுட்டு விட்டுடுங்க அண்ணாவும் நீங்களும் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் பாப்பா கூட

  • @Nammafamili
    @Nammafamili 2 หลายเดือนก่อน +5

    கவலைப்படாதீங்க அண்ணா அண்ணி

  • @MegalaRavi96777
    @MegalaRavi96777 2 หลายเดือนก่อน

    உங்கள மாறி நான் couple pathathu ila super Akka unka papa family all

  • @SAIPAVIS.P.
    @SAIPAVIS.P. 2 หลายเดือนก่อน

    Sis and bro உங்களுக்கு ஒரு அழகான தேவதை இருக்கா நீங்க கவலைப்படாதீங்க

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 หลายเดือนก่อน +8

    குட்டி தங்கம் பார்க்க பார்க்க ஆசையா இருக்கும் வீடியோவில் எல்லாம் காட்டாமல் எல்லாம் இருக்காதீர்கள் எனக்கு காலேஜ் படிக்கும் பெண் இருக்கு 11th படிக்கும் பையன் இருக்கான் இருந்தாலும் இந்த குட்டி தங்கத்தை பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது

  • @yogiya621
    @yogiya621 2 หลายเดือนก่อน +1

    உங்க வீடியோ பாப்பேன் ரொம்ப பிடிக்கும் யார் என்ன சொன்னாலும் கவலைபட வேண்டாம்

  • @Sivarani-om3yj
    @Sivarani-om3yj 2 หลายเดือนก่อน +9

    Pappavukku daily suthipodunga en thangapulla pappa

  • @ramusangavi8651
    @ramusangavi8651 2 หลายเดือนก่อน +4

    Don't worry Anna Akka ❤ papa so cute papa Alagi 💕❤️🫶🫶🫶

  • @Txr3n
    @Txr3n 2 หลายเดือนก่อน

    Each child is a gift of god❤

  • @naveenkarthik812
    @naveenkarthik812 2 หลายเดือนก่อน +1

    நீங்க நல்லா இருப்பீங்க யாரு என்ன சொன்னாலும் காதலை கேட்காதீங்க குழந்தையை பேசினால் சாமி தண்டிக்கும்

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 2 หลายเดือนก่อน

    கவலைப்படாதீர்கள். உங்கள் வலி புரிகிறது. அந்த நாதரியை ஆண்டவர் சமூகத்தில் ஒப்படைத்து விடுங்கள். அவர் பார்த்துக் கொள்வார்.

  • @subashini4617
    @subashini4617 2 หลายเดือนก่อน +2

    லலிதா சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க அதெல்லாம் உங்க மைண்ட்ல போட்டு நீங்க உங்கள கஷ்டப்படுத்திக்காதீங்க நீங்க நல்லவங்க அந்த அண்ணனும் நல்லவரு நீங்க ஃபீல் பண்ணாதீங்க சரியா அது உங்களுக்கு ரெண்டு பேருக்கும் பிறந்த குழந்தைதான் நீங்க ரெண்டு பேரும் பீல் பண்ண கூடாது நீங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருங்க
    நான் ஒன்னே ஒன்னு மட்டும் உன்கிட்ட சொல்லிக்கிறம்மா எல்லாமே ஓகே சூப்பர் எல்லாமே நல்லா பண்ற யூடுப் வீடியோ உங்க வீட்டுக்கார பார்த்துக்கறது பாப்பாவ பார்த்துக்கிறது எல்லாமே சூப்பர் மா ஆனா இனிமேல் சாமி எல்லாம் ஆடாதமா அதெல்லாம் சும்மா சாமியாரது மட்டும் எனக்கு பிடிக்கல அதெல்லாம் இனிமேல் பண்ணாதடா அம்மா

  • @Saiaarthi-cv8um
    @Saiaarthi-cv8um 2 หลายเดือนก่อน +3

    Anna don't feel yaru enna sona neenga kavala padathiga ...... ❤

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x 2 หลายเดือนก่อน +2

    Ungal santhosa valkai parkka avanukku vaitherichchal,,neengal kavalai pada vendam,,,kadavul avanukku thandanai koduppar,,,

  • @SuganyaKavi-m9x
    @SuganyaKavi-m9x 2 หลายเดือนก่อน

    குழந்தைய பேசுறாங்களா?...அது எப்டி பண்றாங்க...குழந்தை என்ன pannichu...don't worry bro and sister...கடவுள் இருக்காரு...அவரு பார்துப்பரு....😊கடவுள் கிட்ட சொல்லுங்க....அழகு குட்டி ❤❤❤❤தங்க பாப்பா வ பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது....100years varaikkum நல்லா இருக்கணும்....God bless you...kutty ammu❤❤❤❤❤❤❤

  • @SaiBaba-sy4rs
    @SaiBaba-sy4rs 2 หลายเดือนก่อน +2

    No tension bro sis and Amma...nega nalla irupinga .God bless your family ammma ❤❤❤

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 2 หลายเดือนก่อน

    Jaramma fesinathu kulaththaja kavala padathinka amma ❤thankahsi ❤thampi 👍 ♥️ kavala padathinka ❤nai kulaikkuthu naikku than vai ulaum thampi fsama vidunka thampi eravu vanakkam thankahsi nanri amma ❤❤

  • @thanark2375
    @thanark2375 2 หลายเดือนก่อน +1

    Unga vali enaku nallave puriyuthu pa, please yaraiyum sabikathinga, ellathaiyum kadavul kitte oppadaichidunga avar anaithaiyum parthupar🙏

  • @manic125
    @manic125 2 หลายเดือนก่อน +5

    Don't worry thambi

  • @lincyvidhya1550
    @lincyvidhya1550 2 หลายเดือนก่อน

    Akka anna pappa neega ethuku kavala padathiga pls avanuga panrathuku avanuku kadavul koduppar neenga blessing ana family . Unga pappa nalla periya levelku varuva kadavul aasirvaatham neraya pappaku unga rendu peruku irukum naa kadavulgal vendikra

  • @venkatrajgurusamy8988
    @venkatrajgurusamy8988 2 หลายเดือนก่อน +1

    Such a beautiful family god bless you😊

  • @sandhya6817
    @sandhya6817 2 หลายเดือนก่อน

    Anna neenga onnum feel pannathinga anna. Antha poruku naaya kadavul paathu paaru. Ungala poi oruthan vayiru eriya vachuruka. Sathiyama Ava nallave iruka maatan. Avana kadavul kitta oppadachi la avaru paathu paaru. Apuram Anni, Anni epadi irukiga. Appa, Amma. Sri vani Chellam epadi irukanga. Namba family ah enaku romba romba romba romba pudikum. Enaku onnum kolantha illa, atha nenachi romba feel panniruken. Depression table potutu iruken. but 3month ah than namba chenala pakuren. Laddu kutty ah pathuthu la irunthu. Enaku kolantha illa nu feel panrathu illa. Sri vani Chellam than en ponnu nu nenachitu iruken. Enaku namba family ah avalo pudikum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divyasanthosh640
    @divyasanthosh640 2 หลายเดือนก่อน +1

    Feel painathega oingaluku good life nega sapam vedathega hapurm havanukum oingalukum vethiyasam illa god erukaru

  • @Sujikutty2446
    @Sujikutty2446 2 หลายเดือนก่อน +5

    Anna kavalappatathinga ellarum kadavul irukkaru nallathe ninaippom nallathe nadakkum anna 🙌🙌👌👌👌❤️❤️❤️❤️

  • @selvinimmi8001-lr3hf
    @selvinimmi8001-lr3hf 2 หลายเดือนก่อน

    தம்பி ‌தங்கை யார் என்ன சொன்னாலும் நீங்க கவலைப்பட வேண்டாம் பா ஆன்டவன் பார்த்துக்குவான் பா நீ கவலைப்படாதே பா.மா வாணி குட்டியை நல்லா பார்த்துக்கோங்க உங்கள் சொத்து

  • @samstella8946
    @samstella8946 2 หลายเดือนก่อน +1

    Ethukagaum neega priyakoodathu familya onna iruinga God unga koodave irukaru

  • @praveenavignesh6708
    @praveenavignesh6708 2 หลายเดือนก่อน

    Ninga sabam vidathinga anna kadavul pathupanga kulanthaium deivamum onu atha pathi pesungana avanga evlo localana alla irupanga ethum solathinga

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 2 หลายเดือนก่อน

    குட்டி பாப்பா ஸ்ரீவாணி ..நலம் பெற வேண்டுகிறேன்.....

  • @KuttyChithu-vc1tx
    @KuttyChithu-vc1tx หลายเดือนก่อน

    Antha kozhanthaya sonnavan nalla irukka mattan bro nenga feel pannathinga antha chinna kozhanthaya sonna porambokku enna aavanu nengale engalukku video la solluvinga

  • @arulselvi2110
    @arulselvi2110 2 หลายเดือนก่อน

    கவலைப்பட வேண்டாம் தம்பி குழந்தையை பேசியவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார் கவலைப்பட வேண்டாம் சிஸ்டர் இதை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக உள்ளது

  • @Kaviya-bg7bs
    @Kaviya-bg7bs 2 หลายเดือนก่อน

    யாரு வேணா என்ன வேணா சொல்லட்டும் நீங்க பண்றது நீங்க பண்ணுங்க அக்கா அண்ணா🥰🥰🫂🫂🫂

  • @point_out_media_films
    @point_out_media_films 2 หลายเดือนก่อน +1

    அண்ணா annavoda thangchiyayum and annavoda papavum patha apdiyae twins mari irrukang bro💯😌💋

  • @DivyaDivya-vo9jh
    @DivyaDivya-vo9jh 2 หลายเดือนก่อน +2

    அம்மா அண்ணா அக்கா விட்டுங்க அந்த நாய்கள் எல்லாம் அப்படித்தான் அவங்க சொன்னதெல்லாம் நீங்க பெருசா நினைச்சுக்காதீங்க அந்தப் பரதேசி திருந்த மாட்டாங்க உங்க மனசு அண்ணா மனசு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க நீங்க இன்னும் மேல வரதுக்கு என் வாழ்த்துக்கள்❤❤❤❤🎉

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 2 หลายเดือนก่อน

    அம்மா சகோ சகோதரி மற்றும் குட்டி பாப்பா......நீங்கள் அடுத்தவன் கமெண்ட் பற்றி சிறிதும் கவலைபடவேண்டாம்..... அந்த ஆறுபடையப்பன் முருகன் எப்போதும் துணை இருப்பார்......வாழ்க வளமுடன்....

  • @Roysrilanka
    @Roysrilanka 2 หลายเดือนก่อน

    பாவம் இந்த குடும்பம் ❤❤🇱🇰🙋‍♀️

  • @MegalaRavi96777
    @MegalaRavi96777 2 หลายเดือนก่อน

    Evlo porumaiya handle pandrinka Akka family ah super ka

  • @VijayKumar-fp8yj
    @VijayKumar-fp8yj หลายเดือนก่อน

    Akka உன்மேல அப்புடியே இருக்கு பாப்பா 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SeethahariniSeetha
    @SeethahariniSeetha 2 หลายเดือนก่อน +10

    அக்கா பீல் பண்ணாதீங்க இந்த நாய் வேணா எது வேணாலும் சொல்லிக்கலாம் அத பத்தி கவலைப்படாதீங்க

  • @Littlebrothers-zp3qy
    @Littlebrothers-zp3qy 2 หลายเดือนก่อน

    Iyo enala nambave mudiyala bro & sister antha photo la erukuravanga unga sister ah unga pappa face same ah eruku ❤❤❤❤❤❤sweet chellakutty da thangam

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 2 หลายเดือนก่อน +5

    Avan kandipa nalla iruka matan murgar pathupanga

  • @shanmugamkanchana9831
    @shanmugamkanchana9831 2 หลายเดือนก่อน

    கவலை படாதீங்க Bro&sis.

  • @Manjusanjubasha
    @Manjusanjubasha 2 หลายเดือนก่อน

    எப்பவுமே இப்படி ஒருத்தர் தான் இருக்கும் அது நெனச்சு இல்ல நீங்க கவலைப்படாதீங்க நம்ம குழந்தைக்கு கடவுள் துணை இருக்கிறார் கடவுளே தண்டனை கொடுப்பாங்க அதெல்லாம் ஊரு மேயுற தருதல நீங்க அத நெனச்சுல ஃபீல் பண்ணாதீங்க எப்பயும் போல ஹாப்பியா இருங்க அக்கா அண்ணா பாப்பாவ நல்லா பாத்துக்கோங்க

  • @Gurusamy-dr9js
    @Gurusamy-dr9js 2 หลายเดือนก่อน

    யார் என்ன சொன்னாலும் கவலை படாதே உங்கள் மனசு நல்ல மனசு

  • @rajeswariv4964
    @rajeswariv4964 2 หลายเดือนก่อน +3

    லட்டு குழந்தையை பேசின வன் சீக்கிரமே அழிந்து போக வேண்டும்

  • @ungalmayavarathi1784
    @ungalmayavarathi1784 2 หลายเดือนก่อน +1

    bro அவன விட்ருங்க இனி திருந்துவான்,. Sorry சொன்ன இல்லை

  • @Bharathybalu-e2j
    @Bharathybalu-e2j 2 หลายเดือนก่อน

    Pappa.cute.rompa.pudikum.nice.family.❤❤

  • @indhumathiarun5222
    @indhumathiarun5222 2 หลายเดือนก่อน +21

    இது அழகான குருவி கூடு இது அழிக்க முடியாது கவலைப்படாதீங்க தூத்துற நாயிங்க இந்த உலகத்துல இன்னும் இருக்கத்தான் செய்றாங்க அழகான குட்டி தேவதை பாருங்க😊

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 หลายเดือนก่อน

    யார் மா என்ன சொன்னாங்க ஏன் இப்படி வேதனை படுத்தி மெசேஜ் பண்றாங்க பாவம் குழந்தையை கூடவா இப்படி பேசுவாங்க 😡😡😡