Ape auto maintenance ✓ auto maintenance tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #auto_maintenance_basic
    #auto_rickshaw_maintenance
    #Stephensivan

ความคิดเห็น • 84

  • @saravanantvl6473
    @saravanantvl6473 ปีที่แล้ว +7

    சூப்பர் சரியான முறையில் விளக்கம் தந்த தம்பிக்கு பாராட்டுக்கள். அருமை சூப்பர்.

  • @mylovablevideos8052
    @mylovablevideos8052 หลายเดือนก่อน

    Super nalla vilakam , enaku rompave usefula irunduju

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 2 ปีที่แล้ว +5

    Super bro மிகவும் முக்கியமான பயனுள்ள தகவல் நன்றி நண்பா

  • @Arulpriya1993
    @Arulpriya1993 ปีที่แล้ว +2

    Bro na notes yeduthute nalla purira mathiri sonninga thanks na auto field puthusu enaku help fulla irukum thanks

  • @abdullasha9113
    @abdullasha9113 9 วันที่ผ่านมา +1

    Anna speedometer innar chenging video podunga

  • @vivekvivekp4886
    @vivekvivekp4886 26 วันที่ผ่านมา +1

    Super anna 👍

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว +3

    பிசுறு இல்லாத தெளிவான விளக்கம் எனக்கு ஒரு நல்ல கன்டிசன் ஆட்டோ வேண்டும்🌷🌷🌷

  • @user-iw7fg2ov8l
    @user-iw7fg2ov8l 6 หลายเดือนก่อน +1

    Very nice useful video

  • @muthukumarang650
    @muthukumarang650 4 หลายเดือนก่อน

    நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள். வாழ்க வளமுடன்

  • @prathap3963
    @prathap3963 3 ปีที่แล้ว +4

    நானும் ஒரு ஆட்டோ டிரைவர் வீடியோ ரொம்ப நல்லா தெளிவாக சொல்லி இருக்கார்

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

    • @Tenkasi663
      @Tenkasi663 3 ปีที่แล้ว +1

      Super

    • @mramal4852
      @mramal4852 3 ปีที่แล้ว +2

      அருமை அண்ணா

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  3 ปีที่แล้ว

      Thanks 👍👌👌

    • @arasuvini519
      @arasuvini519 3 ปีที่แล้ว +2

      சிறப்பு மிகச்சிறப்பு....🚥🚥

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn 8 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நன்பா.

  • @RajasRaja-ss4jd
    @RajasRaja-ss4jd 3 หลายเดือนก่อน

    Thank u brother

  • @karthiksuthan8080
    @karthiksuthan8080 2 ปีที่แล้ว +1

    ஹலோ பிரதர் வணக்கம்.நான் இப்பதான் முதல் முறையாக உங்களது வீடியோ பார்கிறேன். உங்களுடைய பதிவு மிகவும் அருமை 👌👌👌

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว

      Thanks broii

    • @karthiksuthan8080
      @karthiksuthan8080 2 ปีที่แล้ว +1

      வணக்கம் பிரதர் நல்ல இருக்கிங்களா. நான் சொந்தமாக ஆட்டோ வாங்கலாம் என்று உள்ளேன். புதிதாக வாங்கலாமா அல்லது செகணட் வாங்கலாமா
      எந்த கம்பெனி ஆட்டோ வாங்கலாம்

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 ปีที่แล้ว

    அருமை மிகவும் அருமை பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள் 💐💐💐👍👍👍🌹🌹🌹

  • @metooyoutuber4323
    @metooyoutuber4323 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌semma ya soninga anna

  • @VeilMuthu-ct4ks
    @VeilMuthu-ct4ks 5 หลายเดือนก่อน +1

    SUPER TEACHING BRO THANKYOU

  • @muthukumarang650
    @muthukumarang650 ปีที่แล้ว +1

    Good Explanation

  • @VimalVeera
    @VimalVeera 2 หลายเดือนก่อน

    Tq anna

  • @naveenb3561
    @naveenb3561 ปีที่แล้ว +1

    Super

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam ปีที่แล้ว +1

    Cng auto best ah na

  • @kannantkm8500
    @kannantkm8500 ปีที่แล้ว +1

    Super தலைவா

  • @ChantherakumarChantherakumar
    @ChantherakumarChantherakumar 2 หลายเดือนก่อน

    🎉

  • @vsampathkumar5069
    @vsampathkumar5069 ปีที่แล้ว +1

    Thank you so much bhai Nandri 🙏🙏🙏🙏🙏.

  • @martinbernard235
    @martinbernard235 ปีที่แล้ว +1

    அருமை

  • @RjmrajuRjmraju-nf6cg
    @RjmrajuRjmraju-nf6cg 10 หลายเดือนก่อน +1

    Super brother

  • @kavithamoses1667
    @kavithamoses1667 ปีที่แล้ว +1

    Super thala

  • @thigarajan
    @thigarajan 2 ปีที่แล้ว +2

    Superb bro

  • @hyresfgkuhgff-tp2oh
    @hyresfgkuhgff-tp2oh ปีที่แล้ว +1

    Super, I like it, I want more information

  • @ManiMani-on9fv
    @ManiMani-on9fv 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @Suresh-yz4uc
    @Suresh-yz4uc 8 หลายเดือนก่อน +1

    Auto tyears ape fringe pota 25000 Bajaj Auto tyears 45000 mrf km j35 ape 30 1

  • @ganesanmabhilash5888
    @ganesanmabhilash5888 ปีที่แล้ว +2

    Super super super

  • @vasanthanramu8678
    @vasanthanramu8678 2 ปีที่แล้ว +1

    Super bro....!👍

  • @sivasamy6021
    @sivasamy6021 ปีที่แล้ว

    ❤ super lovely

  • @benazeerbanubenazeerbanu1445
    @benazeerbanubenazeerbanu1445 21 วันที่ผ่านมา

    Auto vangi 3 days than ahuthu gear mathumbothu speed kuraiyuthu why sir

  • @russellvinoth2225
    @russellvinoth2225 ปีที่แล้ว +1

    Super ❤️ nanba

  • @sureshk6431
    @sureshk6431 2 ปีที่แล้ว +1

    Super g

  • @rajapandi3949
    @rajapandi3949 2 ปีที่แล้ว +2

    நன்றி நல்ல தகவல் நான் சொந்தமாக ஆட்டோ வாங்கலாம் என்று இருக்கிறேன் 2nd ஆட்டோ நல்லதா இல்லை இப்போது வருகின்ற புதிய மாடல் நல்லதா

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว

      இப்போது வருகிற புதிய மாடல் ஆட்டோ நல்லதுதான் ஆனால் பராமரிப்பு பணிக்காக கம்பெனி சர்வீஸ் சென்டரை மட்டுமே அணுக முடியும்

  • @srinivasan.r2093
    @srinivasan.r2093 2 ปีที่แล้ว +2

    Super bro.

  • @PANDIYAN955
    @PANDIYAN955 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว +2

    ஸடீபன் நானும் யூ டியூபர்தான் நான் தென்காசி சேணல் பேரு TAMILAN DARBAAR🌷🌷

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி நண்பரே

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว

      enakku pavoorchatram near village bro

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว +2

    ஸடீபன் சூப்பர் பேச்சு🌷🌷🌷எந்த ஊரு நண்பா ஒரு ஆட்டோ வேண்டும்

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam ปีที่แล้ว +1

    Atul ape bajaj ella mahendra yedhu best na. Yedhu best mileage tharum na. Eppo varra vandi yallam Sensor thanne na adhu onnum perchana elliya na

  • @naveenb3561
    @naveenb3561 ปีที่แล้ว +1

    Adu oor

  • @paulpandian6370
    @paulpandian6370 2 ปีที่แล้ว

    Anna oru dowt. Bay Abe auto DX. Vankalanu erukke. vanakalama vendama. Sollunka na. Yena athu full and full sensor type atha sollunka na.

  • @vithyasagar9653
    @vithyasagar9653 ปีที่แล้ว +1

    Oil type solluga bro

  • @loganathanking3068
    @loganathanking3068 2 ปีที่แล้ว +1

    ஆட்டோவுக்கு இன்சூரன்ஸ் பெப்சி பற்றி வீடியோ , பண்ணுங்க ப்ரோ 🙏

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว +1

      Pannalam bro

    • @loganathanking3068
      @loganathanking3068 2 ปีที่แล้ว +1

      @@Nandhuisha2736 நான் ஆட்டோ வாங்கப் போகிறேன் புதிய வண்டி நல்லாதா பிரதர் பழைய வண்டி நல்லதா சொல்லுங்க , அபே ஆட்டோ

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว +1

      புதிய வண்டி 5 Yrs ku maintenance irukkathu but old vandi maintenance neraya irukkum ivlo tha

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam ปีที่แล้ว

    Bs 6 model disease vandium um nalla ah mileage tharuma na

  • @ayyappanramiya1640
    @ayyappanramiya1640 ปีที่แล้ว +1

    புது ஆட்டோ விவரங்கள்

  • @csudhakar5966
    @csudhakar5966 ปีที่แล้ว +1

    அண்ணனே நான் பொதுவாக அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் 90% ஓடாத எங்களுடைய சொந்த ஊர்களை பார்த்து பொதுமக்களை பயணதொழில் செய்வதற்காக புதிய ஆட்டோ வாங்குவதாக இருக்கிறேன்.
    அதனால் 3 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய்க்கு எனக்கு ஆட்டோவானது என்னுடைய கையில் வரும் பொழுது எப்படி வரும்?

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  ปีที่แล้ว

      உங்கள் பகுதியில் எந்த கம்பெனி ஆட்டோ அதிகமாக விற்பனையாகிறது அதே கம்பெனி ஆட்டோவை தேர்ந்தெடுங்கள்

    • @csudhakar5966
      @csudhakar5966 ปีที่แล้ว

      Bs6 Ape or Piaggio இப்படிப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இருந்து டீசல் என்ஜின் ஆட்டோவை புதியதாக எடுத்து அனுபவமாக ஓட்டி பயணத்தொழில் செய்து சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். நம்மால் சம்பாதிக்க முடியுமா? மைலேஜ்க்கு ஏற்ப நமக்கு வருமானம் கிடைக்குமா?
      பொதுவாக எந்த நிறுவன ஆட்டோவாக இருந்தாலும் ஒரு லிட்டர் டீசலுக்கு எத்தனை கிலோமீட்டர் மைலேஜ் தரும்?

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  ปีที่แล้ว

      Piaggio ape 1liter ku 30
      bajaj 30- 25 kudukum
      Same maintenance

  • @naveenb3561
    @naveenb3561 ปีที่แล้ว +1

    Helllo

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x 2 ปีที่แล้ว +1

    ப்ரோ அபே ஆட்டோ இருந்தா சொல்லுங்க ப்ரோ

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว

      Neraya irukku bro enna model venum enna budjet la venum

    • @user-pm3if2kx2x
      @user-pm3if2kx2x 2 ปีที่แล้ว +1

      வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்க ப்ரோ

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว

      7502888801

    • @Nandhuisha2736
      @Nandhuisha2736  2 ปีที่แล้ว

      2008 model 1-20 final rate current &good condition venum na contact pannalam

  • @ssankardriver9428
    @ssankardriver9428 2 ปีที่แล้ว +1

    Unga number bro

  • @ramaiahp6404
    @ramaiahp6404 ปีที่แล้ว

    உங்கள் நம்பர் தாருங்கள்

  • @Priyajoseph-zh7uh
    @Priyajoseph-zh7uh หลายเดือนก่อน

    Unga number venum bro auto problem ah iruku unga kekanum

  • @msganesh6359
    @msganesh6359 3 ปีที่แล้ว +1

    Super

  • @paavaimatrimony5243
    @paavaimatrimony5243 ปีที่แล้ว +1

    Super