முழு விவரம் தெரியாமல் வீடியோ போட்டுள்ளார். சக்தி மசாலா நிறுவனத்தில் டெபாசிட் வாங்குவதில்லை. இன்வெஸ்ட்மெண்ட் மட்டுமே கேட்பார்கள். 15 லட்சம் இன்வெஸ்ட்மென்ட் செய்தால். இந்த 15 லட்சத்திற்கும் ஸ்டாக் அனுப்பி விடுவார்கள் ... 7 சதவீதம்... முழு விவரம் தெரிந்து கொண்டு வீடியோ பதிவிடவும்
ஆமா சார் நீங்க இன்வெஸ்ட்மெண்ட் சொல்றீங்க நான் டெபாசிட் னு சொல்லி இருக்கேன் அவ்வளவு தான் வித்தியாசம் நான் இந்த டெபாசிட் அமௌன்ட் எந்த இடத்தில் இருந்து திரும்ப தர மாட்டாங்கன்னு சொல்லல..
❤
Nice
Sakthi masala company wont give credit/ settlement
Only thing is to maintain 15 days stock based on past year average sales
Anna enaggu agent details kitaikkuma
th-cam.com/video/N0BLaUUm0V4/w-d-xo.html
How to get agency brother
Call customer care number given back of masala pocket..they will give details
Hello due lam illa advance dd konjam therinthu pesunga
Information as our sakthi masala agency 👍
Oil agency pathe sollu ga
Next vedio bro
I want agency bro how to contact plz give me details
Hi
Bro deposit Refundable deposit ah illaya bro
Bill reduce panuvanga or refundable
முழு விவரம் தெரியாமல் வீடியோ போட்டுள்ளார்.
சக்தி மசாலா நிறுவனத்தில் டெபாசிட் வாங்குவதில்லை.
இன்வெஸ்ட்மெண்ட் மட்டுமே கேட்பார்கள்.
15 லட்சம் இன்வெஸ்ட்மென்ட் செய்தால்.
இந்த 15 லட்சத்திற்கும் ஸ்டாக் அனுப்பி விடுவார்கள் ...
7 சதவீதம்...
முழு விவரம் தெரிந்து கொண்டு வீடியோ பதிவிடவும்
டிஸ்ட்ரிபியூட்டர் மார்ஜின் 7%
ஆமா சார் நீங்க இன்வெஸ்ட்மெண்ட் சொல்றீங்க நான் டெபாசிட் னு சொல்லி இருக்கேன் அவ்வளவு தான் வித்தியாசம் நான் இந்த டெபாசிட் அமௌன்ட் எந்த இடத்தில் இருந்து திரும்ப தர மாட்டாங்கன்னு சொல்லல..
@@engineermalikaikadai4527 sir deposit vera investment vera sir
டெப்பாசீட்டு அம்மோண்டு ரீட் டன் தருவாங்களா??
சில நேரம் பொருள் தந்து கழித்து விடுவார்கள் சில நேரம் டெபாசிட் அப்படியே இருக்கும்
@@engineermalikaikadai4527 எப்படி பார்த்தாலும் கம்பெனிக்கு மட்டுமே லாபம்!!