MAARUGINRA ULAGINILE MAARAATHA.... TAMIL CHRISTIAN SONGS மாறுகின்ற உலகினிலே மாறாத கிருபை உண்டு.....
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- LYRICS/TUNE By : BISHOP Rt Rev
M.JAYAKUMAR.
SUNG BY : J.JOYSPIAH.
MUSIC : J.JOHNSON & J.JOYSON.
பாடல் :
மாறுகின்ற உலகினிலே
மாறாத கிருபை உண்டு
தேவன் அதை தருகின்றார்
தேடி நீ ஓடியே வா. .....
காலை தோறும் அவர் கிருபை
புதியதாய் இருக்கின்றது
தேடும் நேரத்தில் கண்டடைவாய்
தேவ தயவை நீ பெற்றுக்கொள்வாய் (மாறுகின்ற)
வானதேவன் நமக்காக
வைத்து வைத்த ஆசீர்வாதங்கள்
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாக இன்னும் இருக்கின்றது (மாறுகின்ற)
கல்வாரி நாயகனாம்
கர்த்தர் இயேசு இருக்கையிலே
கவலையில்லை கலக்கமில்லை
கர்த்தரின் கரம் நீ பிடித்துக்கொண்டால் (மாறுகின்ற)
*-----------*------------*-----------*
Amen🙏🙏🙏🙏🙏❤❤❤
Hallelujah 🙏🙌😂🎉❤❤❤❤❤❤
Super❤
Thanks 🔥