"காசை உருவுறானுங்க"..சுங்கச்சாவடியில் வடமாநிலத்தவர்கள்..முற்றிய வாக்குவாதம்..பரபரப்பில் கடலூர் ஹை-வே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 23 วันที่ผ่านมา +9

    தமிழ்நாடு மக்கள் என இளிச்சவாய் நினைச்சீங்களா, தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் ஒன்று திரண்டு இந்த அனைத்து சுங்கச்சாவடியையும் முதல எடுக்கணும்

    • @amiltamil
      @amiltamil 19 วันที่ผ่านมา

      முடியாது நண்பா

    • @amiltamil
      @amiltamil 19 วันที่ผ่านมา

      இளிச்சவாயன்னு நெனச்சனால தான் அவங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்றங்க
      பேசாம கேரளா போய்டலாம்

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 24 วันที่ผ่านมา +38

    இனி எல்லா இடத்திலும்
    அவன் வேலை செய்வான்
    குறைவான சம்பளம் வெளீநாட்டிலும் அவன் வேலை செய்யுரான்

    • @minavudeen8431
      @minavudeen8431 24 วันที่ผ่านมา

      வெளிநாட்டில் அவர்கள் வடமாநிலத்தவர் ஒன்னும் கிழிக்க முடியாது நம் தமிழ்நாடு தான் இழிச்சவாயன்

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 24 วันที่ผ่านมา +36

    இவனுங்களுக்கு மக்கள்தான் பாடம் புகுட்டனும்.

    • @sathish2901
      @sathish2901 23 วันที่ผ่านมา

      Yen da car ra oc ya pogradhuku ipdi nadipu panni alairinga...

  • @S.Samsudheen
    @S.Samsudheen 24 วันที่ผ่านมา +19

    தமிழ்நாடு அரசு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான நேரம் இது நார்த் இந்தியன

  • @elangovanelumalai3732
    @elangovanelumalai3732 24 วันที่ผ่านมา +29

    இதற்கு ஒன்றிய அரசும் மாநில அரசும் டோல் கேட்டிற்கு முடிவு கட்ட வேண்டும்

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 24 วันที่ผ่านมา +6

      வைக்கிறதே ஒன்றியம் தான்..😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 23 วันที่ผ่านมา +1

      வைக்கிறது ஒன்றியம் அதை செயல்படுத்துவது குடிகார மாடல் சுடலை மாடல் தட்டி மாடல் அனைவருக்கும் பங்கு இருக்கிறது

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 24 วันที่ผ่านมา +38

    டோல் கேட்டா இல்லை கொள்ளையர்கள் கூடாரமா😢

    • @sathish2901
      @sathish2901 23 วันที่ผ่านมา

      Toll gate la kaasu kooda kaata mudiyama ennathuku vehicle vachikinga

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 24 วันที่ผ่านมา +57

    டோல் கேட் உரிமையாளர்கள் எல்லாரும் குஜராத்திகள்

  • @srigayathirienterprisesenterpr
    @srigayathirienterprisesenterpr 23 วันที่ผ่านมา +2

    இவனுங்களுக்கு மக்கள்தான் பாடம் புகுட்டனும்.allதமிழ்நாடு அரசு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான நேரம்

  • @velvel-m3n
    @velvel-m3n 24 วันที่ผ่านมา +26

    டோல்கேட் வேல்முருகன் இதோ வரேன் இருங்க

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 24 วันที่ผ่านมา +11

    முதல்வர் அவர்கள் உடனே இதில் கவனம் செலுத்த வேண்டும் டோல் கேட்டிற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் ஒன்றி அரசு மக்களை டோல் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறது

    • @selvanselvi6817
      @selvanselvi6817 23 วันที่ผ่านมา

      முதல்வர் அவர்கள் இதில் கவனம் செலுத்தினால் அவருக்கு வந்து சேர வேண்டிய கமிஷன் நின்று போய்விடும் அது தெரியாதா நண்பரே உங்களுக்கு ரோடு மினிஸ்டர் மூலமாக வசூல் செய்து இந்த பணம் ஸ்டாலின் குடும்பத்துக்கும் தான் போகிறது அப்புறம் எப்படி இவர் இதில் இறங்கி முடிவு எடுப்பார் அரசியல் திருடர்களின் நாடகத்தை புரிந்து கொள்ளுங்கள் முதலில்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 23 วันที่ผ่านมา

      தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பாகின்றீர்கள் . ஏற்கனவே வர வேண்டிய காசுக்கு நான் கூறுவதை செய்தால் தான் மாநிலத்துக்கு காசு என்று கடிவாளம் போட்டு கொண்டு இருக்கின்றார் மத்திய அரசு...

  • @மரியஜோசப்நாதக
    @மரியஜோசப்நாதக 24 วันที่ผ่านมา +18

    திராவிட மாடல் மோடி மாடல் சாதனைகள்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 23 วันที่ผ่านมา

      இது மோடியின் சாதனை .. நீ தந்தி யாக இருக்காதே .. இது மத்திய அரசு சம்பத்தப்பட்டது

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 24 วันที่ผ่านมา +3

    ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை எதற்கு இந்த வீன் விளம்பரம்

  • @A.NAGARJANA.NAGARAJAN
    @A.NAGARJANA.NAGARAJAN 24 วันที่ผ่านมา +8

    இன்றுமுதல் சுங்கமாமுல் எடுக்கப்படும்🙏

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 23 วันที่ผ่านมา +5

    அண்ணாமலை இதற்கு வாயை திறக்க மாட்டான்..

  • @AK-vn4kq
    @AK-vn4kq 22 วันที่ผ่านมา +2

    தமிழ்நாட்டில் ஏன் இத்தனை சுங்கசாவடி?

  • @pulikutty3999
    @pulikutty3999 24 วันที่ผ่านมา +11

    அநுபவிங்க ஓட்டு போட்டவர்கள் எல்லாம் அனுபவிங்க😂😂.

    • @VV-yh4uh
      @VV-yh4uh 24 วันที่ผ่านมา

      யாருக்கு?

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 23 วันที่ผ่านมา

      மோடிக்கு ஓட்டு போட வில்லை.. மோடிக்கு மூட்டு கொடுத்து கொண்டு இருக்கும் சங்கிகளை காணவில்லை

  • @graghunath2106
    @graghunath2106 23 วันที่ผ่านมา +4

    Why tollgate with in Tamilnadu?

  • @ManikandanT-k8f
    @ManikandanT-k8f 24 วันที่ผ่านมา +1

    பா.மா.க .... நடவடிக்கை எடுக்க வேண்டும் ....

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o 24 วันที่ผ่านมา +17

    ஆட்சி கேடுகெட்ட ஆட்சி

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so 24 วันที่ผ่านมา +1

      அடா.இதுஎண்ண.இண்ணும்.சிரப்பானது.இண்ணும்மிருக்கு.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 23 วันที่ผ่านมา

      மோடியை வீட்டுக் அனுப்ப வேண்டும்.. முட்டாள் வடக்கன் மோடிக்கு தான் ஓட்டு போட்டு கொண்டு இருக்கின்றான் என்ன செய்ய

    • @saravanang2568
      @saravanang2568 22 วันที่ผ่านมา

      Moadiyin aatchi

  • @dineshvenkatesan8922
    @dineshvenkatesan8922 23 วันที่ผ่านมา +2

    எல்லா வரியும் கட்டியும் எதுக்கு டோல் கேட்

  • @Mgrrasigann
    @Mgrrasigann 24 วันที่ผ่านมา +4

    மாநில வரி இல்லாத சாலை. வேண்டும்.... 🫵

  • @S.Samsudheen
    @S.Samsudheen 24 วันที่ผ่านมา +5

    சார் மொத்தத்துல நம்ம தமிழ்நாட்டுல இருந்து நார்த் இண்டியன்

    • @sathish2901
      @sathish2901 23 วันที่ผ่านมา

      North indian inga irukradhu naala unakku ennada nottuchu

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 23 วันที่ผ่านมา +1

    ஓன்னும் பன்னமுடியாது டோல்வந்த நாட்கள் இதுவரை என்ன பன்னிக்கிட்டு இருந்தீங்க

  • @elangoec6689
    @elangoec6689 24 วันที่ผ่านมา +4

    அண்ணாமலை வந்து கொண்டு இருக்கிறார்

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 24 วันที่ผ่านมา +13

    இதுபோன்ற நேரத்தில் திரு. சீமான் அவர்களை அழைக்கவும். மக்கள் நலன் கருதி...

  • @dontworrybehappy53
    @dontworrybehappy53 24 วันที่ผ่านมา +5

    18 km ku எதற்கு சுங்கச்சாவடி

  • @selviTime
    @selviTime 24 วันที่ผ่านมา +1

    திராவிட மாடல் தூங்குதா ஒழிந்ததா

  • @saravanang2568
    @saravanang2568 22 วันที่ผ่านมา

    People's should gather together and remove this toll

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 24 วันที่ผ่านมา +4

    In Tamilnadu all other tolls are collecting high charges political party commission is there they will not reduce roads are too good pay6:58

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 24 วันที่ผ่านมา +1

    வேல் முருகன் எம்எல்ஏ கூப்பிடுங்க.அண்ணாமலை அவர்களையும் கூப்பிடுங்க.

  • @texotexkidswearsenthilkuma6240
    @texotexkidswearsenthilkuma6240 23 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர்

  • @Arimakarnan
    @Arimakarnan 24 วันที่ผ่านมา +3

    VADAKKANNS 😂😂😂 WITHOUT OUT TICKET

  • @vijayn458
    @vijayn458 24 วันที่ผ่านมา +14

    BJP க்கு vote போட்டா மக்களுக்கு நன்றி.... விளங்காத கேடி ஜீ ஆட்சியில் இனிமே இப்படித்தான்
    பாரத் மாதா கீ ஜெய் 😂

    • @VGP_brother
      @VGP_brother 24 วันที่ผ่านมา +1

      DMK da

    • @selvanselvi6817
      @selvanselvi6817 23 วันที่ผ่านมา

      இது மோடிஜி மட்டும் கொண்டு வந்த திட்டம் கிடையாது மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து தான் கொண்டு வந்திருக்கிறது ஒப்பந்தத்தோடு தான் நடக்கிறது அது உங்களுக்கு தெரியுமா யாரை குறை சொல்ல வேண்டும் என்றாலும் முழுசாக அரசியலை தெரிந்து கொண்டு கமெண்டில் எழுதுங்கள்

  • @rmanavalan4560
    @rmanavalan4560 22 วันที่ผ่านมา

    மோடி அரசு நிதி அமைச்சர் நிர்மலா ஜி எஸ் டி டோல்கேட் கொள்ள நிருத்த வேண்டும் 3 முறை மத்தியில் ஆட்சிக்கு வந்த தாமரை மலர் கட்சி செய்வது சரியில்லை மோடி அய்யா தமிழ்நாடு தாமரை தலைவர் அண்ணாமலை அண்ணா ஏன் இதுபோல செய்ரீங்க

  • @kannankannan2578
    @kannankannan2578 24 วันที่ผ่านมา +1

    கார், வைத்திருக்கவன் கவலை படணும். எங்களை போல் ஏழைகளுக்கு கவலை இல்லை. பஸ்,இரு சக்கர வாகனத்தில் சீக்கிரமா போறோம்.
    மத்திய அரசுக்கு நன்றி சொல்றோம்.

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 23 วันที่ผ่านมา +1

    Why do they employ people not knowing Tamil ? Doing it purposely .

  • @pushpapraba-e4m
    @pushpapraba-e4m 24 วันที่ผ่านมา +2

    Fraud govt 😢

  • @anthonyj9973
    @anthonyj9973 23 วันที่ผ่านมา +1

    இந்த டோல்கேட் வசூல் மத்திய அரசா? மாநில அரசு?

    • @selvanselvi6817
      @selvanselvi6817 23 วันที่ผ่านมา

      மாநில அரசு தான் நடத்துகிறது அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில கவர்மெண்ட் நடத்தி வசூல் செய்து மற்றும் இதில் அந்தந்த ஏரியா அரசியல் திருடர்கள் திருடிய மீத பணம் தான் மத்திய அரசுக்கு போய் சேரும்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 24 วันที่ผ่านมา +5

    அண்ணாமலை ஜி வாழ்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bunkers666
    @bunkers666 23 วันที่ผ่านมา

    Elkum TN railway station illium station master, locopillots, ticket checkers, ticket counters ellum vadakkans dhan. Boycott railway department.

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 24 วันที่ผ่านมา

    Bjp கட்சி காரர்களுக்கு மட்டும் இலவசமாக விடுங்கள் மோடி சாமி

  • @saravanang2568
    @saravanang2568 22 วันที่ผ่านมา

    Velmurugan please come

  • @Kskaruppasamy
    @Kskaruppasamy 23 วันที่ผ่านมา

    C m avarkale makkal venduma illa toll gate venduma

  • @graghunath2106
    @graghunath2106 23 วันที่ผ่านมา

    Have tollgate pincode to pincode

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 24 วันที่ผ่านมา

    Central Gov Toll central gov people's 🤦

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 24 วันที่ผ่านมา +2

    Toll gate முருகா நீ எங்கப்பா இருக்க

  • @snowbee3006
    @snowbee3006 24 วันที่ผ่านมา

    Kadalur mla ,mp where ,playing in ground aa

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 24 วันที่ผ่านมา

    கூப்பிடமளே நாளை அதிபர் சீமான் மற்றும் திருமுருகன் காந்தி மற்றும் உதய குமார்.வருவாங்களே பெட்டி முக்கியம்..😂😅

  • @rajensam4031
    @rajensam4031 23 วันที่ผ่านมา

    Useless, TN CM👎👎👎

  • @pannirselvamekaliyamurthy6432
    @pannirselvamekaliyamurthy6432 24 วันที่ผ่านมา

    Thumaikala Annamalai Modiji kelunka. State enda ezhukkiranka.

  • @mahesh3886
    @mahesh3886 23 วันที่ผ่านมา +1

    Worst State government and worst central government..

  • @vijayn458
    @vijayn458 24 วันที่ผ่านมา +17

    BJP நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 24 วันที่ผ่านมา +2

      உலகத்துக்கே கேடு..

    • @selvanselvi6817
      @selvanselvi6817 23 วันที่ผ่านมา

      நண்பரே பிஜேபி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு கிடையாது உன்னைப் போன்ற அரசியல் தெரியாதவர்களும் பல சங்கிகளும் இருப்பது தான் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு

  • @gpnboysgaming5201
    @gpnboysgaming5201 18 วันที่ผ่านมา

    அண்ணாமலை அருவேக்காடு இப்போ எங்க போயிருச்சு

  • @sayeekannanramaraj9142
    @sayeekannanramaraj9142 24 วันที่ผ่านมา +1

    Unga mango money tta sollavum. Waste