ความคิดเห็น •

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios 7 หลายเดือนก่อน +14

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 7 หลายเดือนก่อน +1

      Hi

    • @prasadkumar9570
      @prasadkumar9570 7 หลายเดือนก่อน +1

      Sengottai breed iruka ipothu.. Sollunga brother

  • @rameshvinayak4935
    @rameshvinayak4935 7 หลายเดือนก่อน +27

    I love rottweiler......valarkka therinjavanga valartha ellarkittayum anba irukkum.....and my best bodyguard ❤❤❤

    • @058_noelnithilan4
      @058_noelnithilan4 7 หลายเดือนก่อน +1

      Crt

    • @p.yagnasreenarayananpandiy4328
      @p.yagnasreenarayananpandiy4328 7 หลายเดือนก่อน

      Yes true but Rottweiler banned bro

    • @sweetytej4660
      @sweetytej4660 7 หลายเดือนก่อน

      I thought of buying bro 😥 ..

    • @AfsarAnnualDay
      @AfsarAnnualDay 6 หลายเดือนก่อน +1

      நாயிலும் பாகுபாடா, எந்த இனமானாலும் வளர்க்க தெரிந்தவர்கள் வளர்த்தால் நன்றியோடு இருக்கும். ஐந்தறிவு ஜீவனை பேன் பன்னுவதை விட ஆறறிவு மிருகங்களை கட்டுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

    • @silviabeulah-yp4ic
      @silviabeulah-yp4ic 6 หลายเดือนก่อน

      Nanum rottweiler vaithu irukan 5 family rent ku irukaga yaraiyum onum pannathu illa oru baby mathiri iruka. Valarthaga mattum dhan thariyum athu arumai. Human veda best.

  • @dineshsurya3746
    @dineshsurya3746 7 หลายเดือนก่อน +121

    வரவேற்கிறோம் ❤️ எனக்கு தெரு நாய்கள் தான் பிடிக்கும் அவைகள் தான் உண்மையான நாட்டு நாய்கள் 🥰

    • @neelakrish
      @neelakrish 7 หลายเดือนก่อน +5

      🙌🙌👌👍🙏இவருக்கே நாட்டு நாய் வகைகளில் அவைகளும் இருக்குன்னு தெரியல..🤦🤷

    • @deepanrs1393
      @deepanrs1393 7 หลายเดือนก่อน +4

      Apo theru nainge kite unga kolandhaya vitutu ponga.. pathukudha nu papom

    • @deepanrs1393
      @deepanrs1393 7 หลายเดือนก่อน

      Naatu naingla inline breeding pani keduthutu naatu nainga vanganumam.. otha ungluku la vekame ilaya da.. loosu koongla

    • @dineshsurya3746
      @dineshsurya3746 7 หลายเดือนก่อน +8

      @@deepanrs1393 நண்பா அவைகள் நம்மிடம் எதிர்பார்ப்பது கொஞ்சம் உணவுதான் முடிந்தால் உனவலித்து பாருங்கள் இன்னும் முடிந்தால் கொஞ்சம் அன்பையும் கொடுங்கள் தெரு நாய்கள் அந்த தெருவை பாதுகாப்பாவை

    • @deepanrs1393
      @deepanrs1393 7 หลายเดือนก่อน

      @@dineshsurya3746 correct dha adhukaga matha naingla ipdi panre muttal thanathuku varaverpu kudukardhu rombo thappu.. adhella arivum anbum irukre nainga.. padhukappu kaga irukre nainga.. manushangla nambamudiyadhu ana indhe mari guard dogs eh nambi valaklam.. valaka theriyama yaro oruthanode nai apdi panadhuku ottu mothama adhungla thada panradhu muttalthanam..

  • @VijayaLakshmi-ct4tc
    @VijayaLakshmi-ct4tc 7 หลายเดือนก่อน +87

    மிகவும் நல்லது, வாழ்த்துக்கள்.நாய் வளர்க்கிறேன் என்று பொழுது போக்குக்காக விலை குடுத்து நாய் வாங்கி ஆசை தீர்ந்ததும் ரோட்டில் விட்டு விடுவது அல்லது காசுக்காக மட்டும் முடியற வரைக்கும் குட்டிகள் போட வைத்து நல்லா காசு sampathithu விற்று முடியாமல் வயதாகி அல்லது வியாதி வந்து ரோட்டில் தள்ளுவதே வேலையா போச்சு. நாட்டு நாய்கள் மிகவும் நன்றி உள்ளதும் பராமரிக்க எளிதும் யுள்ளது, இவைகளை காப்பாத்துவது தான் வேண்டும்.

    • @inzcreationz20
      @inzcreationz20 7 หลายเดือนก่อน

      True ❤

    • @everydaymeditation9270
      @everydaymeditation9270 6 หลายเดือนก่อน

      Your correct 💯

    • @Dogkani
      @Dogkani 6 หลายเดือนก่อน

      Thambi nanga stay vankitom atha oru video podu thambi unaku dil irrutha stay order tharen atha oru video podu nee nalavana irrutha

  • @SathishKumar-ld8dz
    @SathishKumar-ld8dz 7 หลายเดือนก่อน +34

    நாட்டு நாயோட வளர்ப்பு எவ்வளவு துல்லியமாக பேசி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 7 หลายเดือนก่อน +26

    நான் ஒரு நாய் வளர்கிறேன் சார். அது குட்டியா இருக்கும்போது எங்கள் தெருவில் மேற்க்கில் இருந்து எங்க பிள்ளைங்க கூட வந்ததுவிட்டது. அந்த குட்டி நாய் பால் மறவாத குட்டி நாய். எங்கள் பகுதியில் ஒரு பெரிய நாய் ஒன்று இருந்தது.அது குட்டிகளை கடித்து கொள்வது அதன் குணமாக இருந்தது. அதன் கண்ணில் பட்ட எந்த குட்டியும் உயிர் தப்பியது இல்லை. அப்படிப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் எங்கள் பிள்ளைகள் பின்னாடியே வந்த குட்டியை காப்பற்ற அதற்க்கு அடைக்கலம் தந்தேன். ஆனால் பக்துவீட்டு பெருசுங்க தொல்லையாலும் அந்த பெரிய நாய் தொல்லையாலும் கட்டி போட்டு வளர்க்க நேரிட்டது. இப்போது என்னோடு நிலை என் பசியையும் பொருத்து அதற்க்கு உணவளிக்கிறேன். நானோ வாழ்வை தேடி அலையும் காலம் என் காலம். எங்கள் ஊரில் நாயெல்லாம் வளர்க்கமாட்டார்கள். அதனால் என்னை வித்தியாசமாக பார்க்கிறார்கள். என் நாயை சுதந்திரமாக அதன் போக்கில் விட இயலவில்லை. காரணம் அது மற்ற நாய்களை எதிர்த்து வாழ இயலாது. அதற்கு சிறு வலி என்றாலும் என்னால் தாங்க இயலாது. அடைக்கலம் கொடுத்த நான் ஒரு பாச வலையில் வீழ்ந்துவிட்டேன். என் நாய் நம்ம நாட்டு நாய்தான். அதற்கு ஒன்றென்றால் என்னால் முடியாது. அப்படி என் நிலையாகிவிட்டது. தற்ப்போது வெளியே வந்துள்ளேன். என் நாய்க்கு தண்ணீர் வைத்தார்களோ சோறு போட்டார்களோ கொஞ்ச நேரம் அதற்கு சந்தோசமா காலார ஓட்டி சென்று வந்தார்களோ எப்படியோ என்று ஏக்கமாக உள்ளேன். நான் காதலில் தோற்றபோது அழுததை விட பல மடங்கு அதன் பாச வலியால் அழுகிறேன். என் நிலத்தில் என்று வீடு கட்டி குடியேறும் காலம் வருமோ என்று தினம் தினம் ஏங்குகிறேன் அன்று அது சுதந்திரமாக இருக்கும் என்பதால். ஆனால் இந்த சமூகமோ அதனால் உபயோகம் என்றால் மட்டுமே வளர்க்க வேண்டும் என்கின்றது. மனிதன் வாழ்ந்து மட்டும் இந்த பூமிக்கு என் பலன். சுய நலம் கொண்ட மனிதன்.
    நல்ல உள்ளங்கள் இந்த பதிவை பார்த்தால் வாழ்த்துங்கள். என் வாழ்வு வளர்ச்சியடைய வேண்டும். எனக்காக அல்ல என் நாய்க்காக. என் நாய்க்கு என்னை தவிர இந்த உலகத்தில் யாரும் இல்லை.

    • @nellai5786
      @nellai5786 6 หลายเดือนก่อน

      நீ மனுஷன்யா என்னை மாதிரியே நீ இருக்க ஆனா யாரையும் நம்பி இருக்காத ஆனால் அந்த நாய் என்று நீ சொல்றேன்ல அந்த தெய்வத்தை மட்டும் நம்பி இரு அது கடைசி வரைக்கும் சாவுற காலத்துல கூட உனக்கு ஒரு சாவு இருந்துச்சுன்னா அது உன்னுடைய சாவை எடுத்துக்கொண்டு அது போய்விடும் அந்த அளவுக்கு பாசமும் மிக்க நீ பெத்த பிள்ளை கூட உன் மீது அந்த அளவுக்கு பாசம் கொள்வாரா என்று தெரியவில்லை ஆனால் இந்த நாய் என்று சொல்லும் என் சாத்தான் சாத்தான் என்றால் பேய்கள் எல்லை குலதெய்வம் எனது குலதெய்வம் என் அகிலே வளர்த்தேன் ராமு சீனு கருப்பு பொட்டை

    • @Forest2763
      @Forest2763 2 หลายเดือนก่อน +2

      சரிதான் 😢

  • @Rajakuttydhevadhai
    @Rajakuttydhevadhai 7 หลายเดือนก่อน +48

    தம்பி இந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எங்கள் வீட்டில் நான் முன்பு Dober Man (Many) வளர்த்து வந்தேன். அவர்கள் இயற்கை எய்திய பின்பு எனக்கு வேறு செல்லப்பிராணி வளர்ப்பதில் ஆர்வம் இல்லை. ஆனால் stray dogs மற்றும் அதன் குட்டிகளுக்கு என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். அப்படி தான் ஒரு நாள் எனது மகன் தெருவோரம் ஒரு குட்டி இருப்பதை பார்த்து பாவம் அழகாய் இருக்கிறது என்று வீட்டிற்க்கு கொண்டு வந்து விட்டான்.அதை எங்காவது கொஞ்சம் வளர்ந்ததும் விட்டுவிடலாம் என்று பராமரித்து வந்தோம். அதன் பிறகு எனது பிள்ளைகளுக்கு அவள் ஒரு தங்கை. ஆகிவிட்டாள் இப்போது vaccine போட்டு வளர்த்து வருகிறோம். பார்த்தால் வளர்ந்த பின்பு எல்லோரும் இது சிப்பி பாறை என்று சொல்கிறார்கள். அவள் காவலுக்கு பாசத்திற்க்கும் அளவே இல்லை. அவள் எனது இளைய மகள் Chella.

    • @SaraMathew-o7t
      @SaraMathew-o7t 7 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @JenithKishoreP
      @JenithKishoreP 7 หลายเดือนก่อน +3

      சிப்பிபாறை அவ்வளவு எளிதாக கிடைக்காது தெருவில்.

    • @StanleyJohn-c6g
      @StanleyJohn-c6g 7 หลายเดือนก่อน

      Photo please

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 7 หลายเดือนก่อน +4

    நானும் கூட சைபேரியன் ஹஸ்கி உல்லி கோட் நாய் குட்டி வளர்த்து வருகிறேன்.எங்கள் வீட்டில் ஒரு குழந்தை போல வளர்கிறது 🎉❤❤❤❤❤❤

  • @paixamour1794
    @paixamour1794 7 หลายเดือนก่อน +27

    எனக்கு எல்லா பிள்ளைகளுமே பிடிக்கும் ❤

  • @Hemawinmurugar
    @Hemawinmurugar 7 หลายเดือนก่อน +2

    நாங்க கொம்பை இன நாய் வளர்கிறோம் ... பெருமையா இருக்கு..

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 7 หลายเดือนก่อน +42

    😊 எனக்கு அனைத்து நாயும் பிடிக்கும்

  • @RagavanRaja-xe2qq
    @RagavanRaja-xe2qq 7 หลายเดือนก่อน +7

    I love Rajapalayam ❤❤

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 6 หลายเดือนก่อน +2

    🦮..தெரு நாய் 2 செல்லமா ❣ 💚தெருவுக்குள் செல்லாமல் வளர்த்து🌳 வருகிறேன்..மேலும் 🌹ராஜபாளையம் வாங்கி பண்ணை 🌴முறையில் வளர்க உள்ளேன்..❣

  • @sridinesh7152
    @sridinesh7152 7 หลายเดือนก่อน +10

    Rottweiler and pitbull my every time fev

  • @banubs2709
    @banubs2709 7 หลายเดือนก่อน +4

    I love all street dogs❤

  • @kattykat2799
    @kattykat2799 7 หลายเดือนก่อน +25

    Kombai & rajapalyam❤❤❤

  • @sathishsathish1845
    @sathishsathish1845 7 หลายเดือนก่อน +10

    நம்ம ஊர் நாட்டு நாய்கள் எல்லாம் பிடிக்கும். குறிப்பாக ராஜபாளையம் நாய் பிடிக்கும். இதை போலவே நம்ம ஊர் நாட்டு மாடு & வெளிநாட்டு மாடு பற்றி ஒரு காணொளி போடுங்க சகோ...

  • @balachander9775
    @balachander9775 6 หลายเดือนก่อน +1

    நான் கடந்த 6 வருடங்களாக கோம்பை இன நாய் தான் வளர்த்து வருகிறேன்

  • @bala397
    @bala397 7 หลายเดือนก่อน +8

    Rottweiler ❤️

  • @sugumaranmaran1733
    @sugumaranmaran1733 7 หลายเดือนก่อน +1

    இராமநாதபுரம் மண்டை (அ) மந்தை நாய் மிகச் சிறந்த பாதுகாவலன்

  • @tomandjerrygaming1306
    @tomandjerrygaming1306 7 หลายเดือนก่อน +20

    Rottweiler ban 😢😢😢 en Rocky irukanae 😂😂😂😂😂 ena panarathu avanata sona avanku puriyathae😂😂😂

    • @prankerschannel2800
      @prankerschannel2800 7 หลายเดือนก่อน +2

      I too had rottweiler and his name is also rocky... He is no more 😢

    • @r.arooban5713
      @r.arooban5713 7 หลายเดือนก่อน +1

      😢

    • @arunap3035
      @arunap3035 7 หลายเดือนก่อน

      i have 3 rottweilers bro😶all are super friendly.inga yaarum owners ah kora solla porathu illa.they just blame dog breeds only😒

    • @JenithKishoreP
      @JenithKishoreP 7 หลายเดือนก่อน +1

      Yes rottweiler and pitbull ban thevai illa

    • @muramaths3045
      @muramaths3045 7 หลายเดือนก่อน

      Srilankaku anupi vidu bro

  • @krishkarthick90
    @krishkarthick90 7 หลายเดือนก่อน +2

    All rounder German shepherd ❤

  • @laikadevu6425
    @laikadevu6425 7 หลายเดือนก่อน +7

    I love ROTTWEILER

    • @r.arooban5713
      @r.arooban5713 7 หลายเดือนก่อน +1

      Loyal & love - rottweiler

    • @estherlopez3030.
      @estherlopez3030. 7 หลายเดือนก่อน

      Rottweiler ban Panna poranga😂😂😂😂😂

    • @deepanrs1393
      @deepanrs1393 7 หลายเดือนก่อน

      @@estherlopez3030. Mudinja pana sollu andha acha govt ah.. thappu panravan dha da indhe naingla la pathu bayapudnum..

    • @p.yagnasreenarayananpandiy4328
      @p.yagnasreenarayananpandiy4328 7 หลายเดือนก่อน

      Bro Already banned bro adha dha maayam studios Anne explain panni irukaaru indha video la bro

    • @deepanrs1393
      @deepanrs1393 7 หลายเดือนก่อน

      @@p.yagnasreenarayananpandiy4328 apdi udane la panradhuku avanunga onnum periya pulithi kedayadhu.. idhu enaikume agadhu.. avanunga ban pana ban aiduma.. jus wait and see.. state govt idhuku la othuke vaipe ille.. north india la sila states le matum dha ban agum.. inga la vaipe ille

  • @madhubala7975
    @madhubala7975 7 หลายเดือนก่อน +27

    Enakku therinja rottweiler kuzhandhai. Chinna kuzhandhai mari ava. Avalukku ulagame ava kudumbam dha. 😢

    • @Healigmusicdoctor
      @Healigmusicdoctor 7 หลายเดือนก่อน

      Nala apo apo palagitu ellarayum stomach la yae kadichu vachitu inga 😅

    • @madhubala7975
      @madhubala7975 7 หลายเดือนก่อน +4

      @@Healigmusicdoctor ella manushangalum oru mari illa. Dogs um appidi dha. Ana humans vida dogs better

    • @rabeckalanand6272
      @rabeckalanand6272 7 หลายเดือนก่อน +2

      Ellame vazhakuravanga Kaila thaan irukku,
      Neenga kozhantha mathri vazhatha unga kozhantha mathri irukkum,
      Nee oru naai, apdinnu solli vazhatha athu naai puthiya kaamikkum

    • @Cjcreations45
      @Cjcreations45 7 หลายเดือนก่อน

      😢😢

    • @Dharma-ml2xc
      @Dharma-ml2xc 6 หลายเดือนก่อน

      Maami pitbull rottweiler kita poiparungo unga ulagame illama aakidum

  • @Bhuvana271
    @Bhuvana271 5 หลายเดือนก่อน

    Aduthavan ga pathutu wow sollanumnu entha pet um Valakathinga. Their love heals your soul.

  • @kamakshigopalan
    @kamakshigopalan 7 หลายเดือนก่อน +1

    எங்களுக்கும் தெரு நாய்கள் பிடிக்கும். ஆனால் மிகவும் அதிகமாக உள்ளது. எங்க தெருவில் மொத்தமே 16வீடுகள்தான். ஆனால் 22நாய்கள் உள்ளன. அவைகளின் குரைக்கும் சத்தம் தூங்க முடியவில்லை. வீட்டுக்கு வேலை செய்ய வரும் பெண்களையும் தூரத்துவிடுகிறது. குழந்தைகள் தனியாக நடக்க முடிவதில்லை.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 หลายเดือนก่อน

      மேனகா காந்தி தான் காரணம் நாய் பிடிக்க 2006இல் தடை செய்தாள்

  • @santhanakumar433
    @santhanakumar433 7 หลายเดือนก่อน +1

    My dog my favourite Rajapalayam the king

  • @likitha792
    @likitha792 7 หลายเดือนก่อน

    I love german shepherd always. King 👑

  • @gokulkannan6036
    @gokulkannan6036 7 หลายเดือนก่อน +6

    Rajapalayam my favourite ❤❤

  • @curiosity8342
    @curiosity8342 5 หลายเดือนก่อน

    Kombai Sema sharp and aggressive dog

  • @ramkumar-ds8nf
    @ramkumar-ds8nf 7 หลายเดือนก่อน +7

    ராஜபாளையம் ப்ரோ💚💚💚

  • @TNpetLover-x8m
    @TNpetLover-x8m 7 หลายเดือนก่อน +1

    இந்த உலகத்துல ஒரு சில மனிதர்களால் நிறைய உயிரினங்கள் சாகப் படுது

  • @honesty3592
    @honesty3592 6 หลายเดือนก่อน

    Everyone has different taste...some ppl like foreign breeds some like local..how you brought up is important .well trained any breed is safe...i have husky doberman and Rottweiler....
    Am not a breeder but i have 10 dogs at home....8 huskies and dobei and rottie...
    They are like babies...in my street everyone live them because of their love....but i did spay and neuter for my babies...
    They are absolutely adorable...so breedis not a matter...how u taking care of them is very very important...my neighbor has pitbull...absolute sweet baby she is....when u give lotof love and care to them means they are better than humans...
    But ppl who has foreign breed they are taking care of stray dogs also i cluding me...i have 5 stray dogs whoch am taking care in my street.

  • @umarani3334
    @umarani3334 7 หลายเดือนก่อน +1

    அருமை,அருமை ,சிறப்பான பதிவு பா. எங்கள் வீட்டில் வீரா என்ற சிப்பிப்பாறையும்,செம்பா என்ற கன்னியும் அருமையாக அன்பாக வளர்கிறார்கள்,நாய்களாக அல்ல, எங்கள் பிள்ளைகளாக.❤🎉😊

  • @srinivasansrinivasan5956
    @srinivasansrinivasan5956 5 หลายเดือนก่อน

    Very useful information brother. Thanks

  • @sriramsudhar
    @sriramsudhar 7 หลายเดือนก่อน +9

    I like kombai and Rajapalayam

  • @vinuneethuneethu669
    @vinuneethuneethu669 7 หลายเดือนก่อน +1

    Rott❤❤❤❤❤

  • @prabunkl6754
    @prabunkl6754 7 หลายเดือนก่อน +2

    நல்ல முடிவு...😊😊😊❤

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 7 หลายเดือนก่อน +5

    Today's topic is the best ever,you are matured enough to discuss
    🎉🎉Naatu naaigal and indian street homeless dogs are the best .our dogs are very smart,Climatically best in adopting,low budget and best, no more foreign breed tortures,
    Karuthadai must be implemented by government to all our indian dogs,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @neelakrish
      @neelakrish 7 หลายเดือนก่อน

      🙌🙌👌👍🙏

  • @katyviews2016
    @katyviews2016 7 หลายเดือนก่อน +1

    list la dogs irukuradhu correct but street dogs Halacha naraiya Peru saguranga avalo nala government na street dogs modhala pidikatum then veetla valakura dogs kita varalam.

  • @maheshp761
    @maheshp761 7 หลายเดือนก่อน +1

    Kombai..very friend dog

  • @ac-jo6205
    @ac-jo6205 7 หลายเดือนก่อน

    As a pitbull father its always not bad dogs its always bad owners for aggressiveness........

  • @lavanyamaheswari3691
    @lavanyamaheswari3691 5 หลายเดือนก่อน

    I love all Breads . Namaku thurogam ninaikatha uyir innam. One time biscuit pottalea epo nambala pathalum identify pannidum.

  • @058_noelnithilan4
    @058_noelnithilan4 7 หลายเดือนก่อน +1

    I love German Shepard dog 🐕 ❤❤❤

    • @naveenvikrampmp7808
      @naveenvikrampmp7808 7 หลายเดือนก่อน

      I hv German shephard

    • @3440810804
      @3440810804 7 หลายเดือนก่อน +1

      GSD and Doberman is not Banned right

  • @smithwikils
    @smithwikils 7 หลายเดือนก่อน +3

    German shephard ❤

  • @ArunArun-e9p
    @ArunArun-e9p 7 หลายเดือนก่อน +1

    Super plan government 👍great

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 7 หลายเดือนก่อน +1

    Thank you so much for your message 🙏

  • @SanithaSangavi-zu7gh
    @SanithaSangavi-zu7gh 7 หลายเดือนก่อน +20

    எங்க v2laum குட்டி இருக்கான் ஏரியா டாக்ஸ்கு நா சாப்பாடு வைப்பேன் அண்ணா அதுக்கு ஏதோ வெயிலுக்கு அவங்க vaasala poi படுத்து therachitta athakku திட்டிட்டு போறாங்க
    அது குட்டிகள் a kappathrathu நம்ம பொறுப்புதா god நம்மள படைச்சது நம்மளுக்காக மட்டும் இல்ல pasikkun சொல்ல தெரியாத குட்டிங்களுக்கு naamma சாப்பாடு குடுக்கணும் plzz ஏரியா dogs பாத்த verattathinga mudija கொஞ்சம் தண்ணி வைங்க plzzzzzz🛐🛐🛐🛐🙇🏻‍♀️

  • @Ds74048
    @Ds74048 7 หลายเดือนก่อน

    I have a pitbull. He is a baby. If u treat him properly and trained. He is one of the best protector for kids safety

  • @TNpetLover-x8m
    @TNpetLover-x8m 7 หลายเดือนก่อน

    My favourite dog ராஜபாளையம்

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 7 หลายเดือนก่อน +1

    Indian Government Should Ban All Kinds Of Dogs Not Only Particular Types.

  • @Dharma-ml2xc
    @Dharma-ml2xc 6 หลายเดือนก่อน +1

    Sengottai malayeri inam ipo illa alangu orginal or cross dought laye poitu iruku

  • @durgalakshmi7442
    @durgalakshmi7442 7 หลายเดือนก่อน +1

    Sir, I loved this video, if we start adopting our start dogs and maintain them with proper vaccination it would be helpful for our society. Naam summa sollala sir I have adopted two start puppies they r with us for past five years. I feed some of the stray dogs too. Enaku sontbama veedu illa . Iruntba naan kandipa kombai vangopom. Thanks for the detailed video. I'm new to ur channel still loved to watch this particular video

  • @vasanthbaskar6757
    @vasanthbaskar6757 6 หลายเดือนก่อน +1

    I like grateden

  • @MuthuKumar-jb4oc
    @MuthuKumar-jb4oc 7 หลายเดือนก่อน +1

    Good news super

  • @AfsarAnnualDay
    @AfsarAnnualDay 6 หลายเดือนก่อน

    My lovest rott.

  • @yogipmk3837
    @yogipmk3837 7 หลายเดือนก่อน

    Bro Kanni my favourite dog,still I am growthing kanni dogs

  • @KannanP-sv2yj
    @KannanP-sv2yj 7 หลายเดือนก่อน +1

    வரவேற்கிறோம் அருமை

  • @mohamedibrahim-mv3yq
    @mohamedibrahim-mv3yq 6 หลายเดือนก่อน

    Staffordshire Bull terrier - Guts and vocal / patterdale terrier - hunting / border collie - intelligence.

  • @ravindranr764
    @ravindranr764 7 หลายเดือนก่อน

    Rottweiler ❤ all time favourite

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 6 หลายเดือนก่อน

    My favourite dog's was DO BERMAN PINSCHER

  • @arunpetsvlogs3512
    @arunpetsvlogs3512 7 หลายเดือนก่อน

    Rootweeler
    Dogo Argentino
    Saint Bernard
    German shepherd
    Chippiparai

  • @lionarshan6820
    @lionarshan6820 4 หลายเดือนก่อน +1

    Anna , adhu boerboel na boesboel illa

  • @pranavpranav4744
    @pranavpranav4744 5 หลายเดือนก่อน

    Rottweiler is ❤

  • @Spidey-n2o
    @Spidey-n2o 7 หลายเดือนก่อน

    Rajapalayam 🏆🏆🏆🏆

  • @murugesanyuvarani5354
    @murugesanyuvarani5354 6 หลายเดือนก่อน +1

    Anna naingala cipiparai than valartan anaal satu paivitadu😭😭

  • @kr-nd8zk
    @kr-nd8zk 7 หลายเดือนก่อน +1

    தெரு நாய்களும் நம் நாட்டு நாய்கள் தான் அவைகளும் எடுத்து வளர்க்கலாம் அதுவும் இன நாயக்கர் எந்த விதத்திலும் சலித்தது அல்ல இனிமேலாவது நம்ம நாட்டு நாய்கள் மற்றும் இன நாய்கள் வாழட்டும்

    • @deepanrs1393
      @deepanrs1393 7 หลายเดือนก่อน

      Inline breeding pani keduthutu vechitu enda ipdi managkete thanama pesreenge.. noi irukre naatu naya Evan da vanguvan

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 หลายเดือนก่อน

    Arumaiyana thalaippu 👌👍

  • @SanjaySanjay-ei8kz
    @SanjaySanjay-ei8kz 2 หลายเดือนก่อน

    Doberman ❤

  • @mala_thi89
    @mala_thi89 7 หลายเดือนก่อน +6

    Enga vittla Street dog vechu irukum bro

  • @ashwinivadivel8569
    @ashwinivadivel8569 7 หลายเดือนก่อน

    My favorite dog Kombai

  • @Mahesh55555.
    @Mahesh55555. 6 หลายเดือนก่อน

    Correct. Always native dogs are only having real genetic, others European hybrid animals are not a natural and because of hybrid it makes harmful at any time.

  • @pooja11F_42
    @pooja11F_42 7 หลายเดือนก่อน

    Useful video brother I like Rajapalayam dogs I have two Rajapalayam dogs

  • @allinall.......science7932
    @allinall.......science7932 7 หลายเดือนก่อน +1

    anna one kind information, Chippiparai & Kanni both are same breeds and they are native to Tirunelveli, thoothukudi & virudhunagar districts anna

  • @p.viswaroobhanroobhan5520
    @p.viswaroobhanroobhan5520 7 หลายเดือนก่อน

    அண்ணா கண்ணி சிப்பிப்பாரை இரண்டும் ஒண்ணு தான். இந்த நாய் தூத்துக்குடி, மதுரையில் ஒரு சில இடங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட நாய். 💯💯

  • @arunKumar-s3l9t
    @arunKumar-s3l9t 7 หลายเดือนก่อน +1

    👍👍

  • @venkatsekar1550
    @venkatsekar1550 7 หลายเดือนก่อน

    Komba..! I have in my home now.. My favorite pet..!

  • @lionarshan6820
    @lionarshan6820 4 หลายเดือนก่อน +1

    Ramanathapuram mandai naai

  • @suriyaabi9302
    @suriyaabi9302 6 หลายเดือนก่อน

    Bro ennudaya fav dog kangal bro.... intha dog ban pannitangala bro... intha dog vaanga mudiyatha bro

  • @sivakarthikeyan1839
    @sivakarthikeyan1839 6 หลายเดือนก่อน +1

    One dog name is wrong, it's not boesboel, it's boreboel

  • @K.Dinesh_2007
    @K.Dinesh_2007 7 หลายเดือนก่อน

    என்றும் ராஜபாலயம்🐕

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 7 หลายเดือนก่อน

    Kanni (tirunelveli, kalakadu, sengottai, mundanthurai papanasam ambasamuthiram ) sipiparai( tirunelveli , thuthukudi, kovilpatti , madurai ) kombai ( tirunelveli tenkasi, srivilliputhur, sankarankovil vattam) rajapalayam tirunelveli,rajapalayam kovilpatti sivakasi ) ellam south tamil nadu nai vagaigal.

  • @kuttyappu4487
    @kuttyappu4487 7 หลายเดือนก่อน

    I have amarican bully soo I love this dog

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 7 หลายเดือนก่อน

    Rajapalayam, Chippiparai, Kombai

  • @manojmcqueen9573
    @manojmcqueen9573 7 หลายเดือนก่อน

    German shepherd / husky my fav 😍

  • @inzcreationz20
    @inzcreationz20 7 หลายเดือนก่อน

    Adopt Our Indian Dogs ❤️

  • @vreenathevar7008
    @vreenathevar7008 7 หลายเดือนก่อน

    India's number one host

  • @நினைவுகளின்வரிகள்
    @நினைவுகளின்வரிகள் 7 หลายเดือนก่อน

    Brother unga video la kattura latter's sariya thariya matikuthu bro so konjam bright ah vainga illa background ah change pannunga brother

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 7 หลายเดือนก่อน

    தெரு நாய்களுக்கு உணவு தண்ணீர் வைங்க ,,,,உஙாக குடும்பமே நலமடையும்🙏🏼

  • @vigneshvicky5199
    @vigneshvicky5199 7 หลายเดือนก่อน

    அருமை .. ஆனால் நமது நாட்டு நாய் பற்றிய தகவல்களில் ராஜபாளையம் மட்டுமே சரி.. கன்னியும் சிப்பி பாறை இரண்டும் ஒரே வகைதான்.. சிப்பி பாறை என்ற ஊர் கோவில்பட்டி அருகே உள்ளது அது தான் இதன் பூர்வீகம்.. அடுத்தது.. கோம்பை .. இது தேனி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டது..

  • @vickyvic7130
    @vickyvic7130 7 หลายเดือนก่อน +1

    My favorite Street dog ❤

  • @starzkennel
    @starzkennel 7 หลายเดือนก่อน +1

    Bro kombai, rajapalayam aggressive breeds ilaya? Innum official ah ban aagala bro proper details theriyama video make pannathinga bro...

  • @DailyTrendin
    @DailyTrendin 7 หลายเดือนก่อน +3

    முதலில் Public place வரும் போது. ... Dog வாய்க்கு plastic கூடை மாதிரி கட்டி வாங்காய்யா... Public place walking போர இடந்த dog wash room use செய்யறது

    • @deepanrs1393
      @deepanrs1393 7 หลายเดือนก่อน

      Apo first manushangluku dha adhu podanum.. Manusha panninga apdiye bathroom le dha onnuku poreengla da.. ethanayo manusha kiruku koothinga nadu road le onnuku pogudhu.. adha pudichitu ponga firstu.. vantanunga nainga sootha nonda

  • @arunprasanth07
    @arunprasanth07 7 หลายเดือนก่อน +1

    We'll buy dobberman and german shephard..

  • @thupakkijagz3336
    @thupakkijagz3336 7 หลายเดือนก่อน

    I have both Rottweiler and doberman 🔥🔥🔥

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 7 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மத்திய அரசு நல்ல முடிவுகள்.bro apa mosquito snake inthna yanna pannuvanga.but bro i am not having dogs &any other animal சிப்பிபாறை ராஜ பாளையம் கன்னி போன்ற நாட்டு நாய்களின் இனத்தைச் காப்பாற்றுங்கள் மக்களே

  • @Amudhanraguraman
    @Amudhanraguraman 5 หลายเดือนก่อน

    I love rottweiler

  • @LikithLikith-n2q
    @LikithLikith-n2q 7 หลายเดือนก่อน

    My favourite rajapalayam

  • @sanjayjeyakumar7248
    @sanjayjeyakumar7248 7 หลายเดือนก่อน +1

    Super 👏👏👏👏👏

  • @paithiyampudichavettukili3993
    @paithiyampudichavettukili3993 7 หลายเดือนก่อน

    Bro ennaku pidichathu Raja palayam ❤❤❤