Ama amma pona year naga family hh tiruchendur koviluku tha vanthom yanaku baby porakanumnu eppo yanaku 2month la oru baby eruka 😊😊😊😊😊 muruga power full god❤❤❤❤🙏🙏🙏🙏
@@Idhazhinnizhal ஓ சூப்பர் நான் கருங்காலி கட்டையில் தான் வேல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் திருச்செந்தூர் முருகர் போட்டோ இருக்கு சில்வர் எல்லாம் ஓம் நீங்க வாங்கி இருக்கீங்களா அதுல டாலர் மட்டும் இருக்கு என் பூஜை அறையில் வைத்திருக்கிறேன் நானும் இந்த மாத கடைசியில் ஊருக்கு வருவேன் ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது திருச்செந்தூரை பார்த்து உங்கள் வீடியோ மூலமாக பார்த்தேன் மகிழ்ச்சி கண்ணீர் வந்துவிட்டது நன்றி அம்மா🙏❤🙏
நல்லதே நடக்கும்.... ஆனால் திருச்செந்தூரில் இருந்து மண்ணு எடுத்து கூடாத ஏனென்றால் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்!!! கந்தனின் இரு பாதங்களையும் இறுகிப் பிடித்தாலே போதும் நாம் கூப்பிட்ட இடத்துக்கு வந்து நிற்பான்... மறுமுறை போகும்போது இடத்த இடத்திலேயே மண்ணை சேர்த்து விடவும்.... please
பாட்டு செமயா பாடினாங்க.அவங்களுக்கு வாழ்த்துக்கள்🎉.திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤
Really super mother their family very gifted
முருகன் தரிசனம் சூப்பர் ❤
Sigar Super.Happy.Family
Thanks ma
Ama amma pona year naga family hh tiruchendur koviluku tha vanthom yanaku baby porakanumnu eppo yanaku 2month la oru baby eruka 😊😊😊😊😊 muruga power full god❤❤❤❤🙏🙏🙏🙏
Song super happy journey❤❤❤❤
Super pattu nalla voice
Singing super
Sister sang beautifully and always nice to see your family! ♥
Ungala thoraipakkam dmart la pathan karthikai deepam andraiku mudhal nall
Wow super
Beach maan vachi enna pannanuma
Super enn udaya favourite song arumai aga padiirukanga akka 😊
Sis nee freshup enga anega pls solunga
Naali kenaru pakatula bathroom irunduchu ma angaye fresh up aagitom
Song super
🙏Om vetrivel Murugar Annaku Arokara 🙏 Om veeravel Murugar Annaku Arokara 🙏 Om Balathandayudhapani Murugar Annaku Arokara 🙏 Sri Deivanai Subramaniya Valli sena Samadhe Annan Anniyarkalgu Arokara Arokara 🙏😊♥️🌹
Thank You....all
Song 👍👍👍
Akka , anga enga stay paneenga ?
Sister song super
வாழ்க வளமுடன்
நாங்களும் ததிருச்செந்தூர் முருகன் temple ponam Sami தரிசனம் நல்லவ கெடைசுடி
Sister song super❤
😊
Hi akka, உங்கள் பகுதியில் வெல்ல நிலவரம் என்ன? நீங்கள் எல்லோரும் safe அ இருந்தீங்களா?..
அது நாலு வாலு நாலு காலு
கிணறு இல்லை நாழிக்கிணறு ❤🍎🍎🍎🍎🍎
அவர்கள் பாடிய முதல் பாட்டு மிகவும் அருமையாக இருந்தது❤ வேல் எவ்வளவு என்று சொல்லவே இல்லையே நீங்கள்
180
@@Idhazhinnizhal ஓ சூப்பர் நான் கருங்காலி கட்டையில் தான் வேல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் திருச்செந்தூர் முருகர் போட்டோ இருக்கு சில்வர் எல்லாம் ஓம் நீங்க வாங்கி இருக்கீங்களா அதுல டாலர் மட்டும் இருக்கு என் பூஜை அறையில் வைத்திருக்கிறேன் நானும் இந்த மாத கடைசியில் ஊருக்கு வருவேன் ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது திருச்செந்தூரை பார்த்து உங்கள் வீடியோ மூலமாக பார்த்தேன் மகிழ்ச்சி கண்ணீர் வந்துவிட்டது நன்றி அம்மா🙏❤🙏
Amma pachaarisi weekly once change pannanuma ma.
நானும் வேல் வாங்கினேன்
நல்லதே நடக்கும்.... ஆனால் திருச்செந்தூரில் இருந்து மண்ணு எடுத்து கூடாத ஏனென்றால் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்!!! கந்தனின் இரு பாதங்களையும் இறுகிப் பிடித்தாலே போதும் நாம் கூப்பிட்ட இடத்துக்கு வந்து நிற்பான்... மறுமுறை போகும்போது இடத்த இடத்திலேயே மண்ணை சேர்த்து விடவும்.... please
Ok ma
@@Idhazhinnizhalகடவுளின் சொத்து குல நாசம் எடுத்த இடத்திலேயே திரும்பி சேர்த்து விடுங்கள்
Vel rate enna amma
180 ma
அக்கா டிக்கெட் விலை சொல்லுங்க
Train ticket reservation la per head ku 440 ma poraduku matum
Okay
அக்கா எத்தனை மணிக்கு ட்ரெயின் எங்கிருந்து ட்ரெயின் கிளம்புது
Subash nisha ye varala. Cunsive aa irukangala nisha
Aama ma
Congratulations.. romba santhoshama irukku aunty ❤❤❤❤❤
Thanks ma 🥰
Velu rate ena sister
180 ma with tattu
@@Idhazhinnizhal Tq
Happy journey
Akka song superb 🎉🎉🎉
Recently I went to Thirusendoor
Direct train iruka chennai to thiruchendur na train app la patha train mari pora mathiri iruku
Ila ma direct ah Egmore to Thiruchendur iruku
Oh ok thanks
நாழி கிணறு அக்கா
Nazhi kinaruma