41-42 inch Normal Blouse Cutting and Stitching with Measurements | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 649

  • @sivaramkumar2569
    @sivaramkumar2569 3 ปีที่แล้ว +16

    இந்த அளவில் நீங்க சொன்ன மாதிரி வெட்டி தைத்து கொடுத்தேன்.அவங்க என்னை பாராட்டினாங்க. மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் 15 சட்டையை கொடுத்தார்கள். இந்தா பாராட்டு உங்களுக்கு தான். நன்றி அண்ணா🙏🙏🙏 நீங்கள் மேலும் மேலும் வாழ்க வளர்க.வாழ்த்துகள் அண்ணா 💐💐💐💐

  • @vikramana
    @vikramana 4 ปีที่แล้ว +16

    தம்பி நீங்க மாபெரும் கலைஞன்
    உங்கள் திறமை பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்
    தொழில் ரகசியங்களை பிறர்க்கு சொல்லித்தர பெரிய மனது வேண்டும்
    வாழ்க வளர்க

  • @mohanaelumalaielumalai9661
    @mohanaelumalaielumalai9661 ปีที่แล้ว +5

    இந்த பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் தம்பி

  • @gunasheela5161
    @gunasheela5161 4 ปีที่แล้ว +22

    அண்ணா நான் டெல்லி யில் இருந்து message கொடுக்கிறேன் 40 இன்ச் blouse நீங்கள் சொன்ன மாதிரி அளவில் கட்டிங் போட்டு என் அம்மாக்கு blouse தைத்து கொடுத்தேன் மிகச் சரியாக உள்ளது அண்ணா ரொம்ப நன்றி . class க்கு போனால் கூட இந்த அளவுக்கு உங்களை போல் யாரும் இவ்வளவு தெளிவாக கற்றுக் கொடுக்க மாட்டார்கள் அண்ணா . கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றென்றும் இதே புன்னகையுடனும்; சந்தோசத்துடன் வைத்திருக்க இந்த தங்கையின் வாழ்த்துக்கள்

  • @jayanthir2601
    @jayanthir2601 4 ปีที่แล้ว +22

    மிக மிக அருமையான தையல் ஆசிரியர் தம்பி.

  • @sumathir7341
    @sumathir7341 4 ปีที่แล้ว +5

    உங்களது கற்பித்தல் மிக எளிமை+அருமை மிக்க நன்றி

  • @manasabhathosadu3046
    @manasabhathosadu3046 3 ปีที่แล้ว +15

    I stiched one perfect blouse of 41" using your measurements... It came so well...thank you...armhole measurement i used to get wrong always...but this time first blouse i stiched perfectly i am soo happy...i got confidance of stiching new one...new style ...thank you tailor bro

  • @frowlyshalini
    @frowlyshalini 4 ปีที่แล้ว +1

    Bro ரொம்ப நல்ல இருக்கு. நானும் என்னோட அளவில் ஒரு blouse தைத்தேன் ரொம்ப நல்ல இருக்கு. Thanku bro. You r a rock.😘

  • @sivaramarjy1930
    @sivaramarjy1930 4 ปีที่แล้ว +1

    அருமையா புரியிற மாதிரி நல்லா சொல்லிக் கொடுக்கிறீர்கள் மிக நல்ல ஆசிரியர் தம்பி

  • @RajiRaji-dt1kt
    @RajiRaji-dt1kt ปีที่แล้ว

    Thank you for ur video unga video pathutha ipo nalla peru vagiruga romba thanks anna 🙏💯

  • @thakshanashwin9511
    @thakshanashwin9511 8 หลายเดือนก่อน

    இந்த பயிற்சி வகுப்பு மிக மிக பயனுள்ளதாக உள்ளது அண்ணா நன்றி அண்ணா

  • @tharaviolet628
    @tharaviolet628 2 ปีที่แล้ว

    தம்பி நீங்க சொல்றது மிக மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 சகோதரனே நீங்கள் சொல்லி தருவது பல பேர் பயன் பெறுவார்கள். அதில் நானும் ஒருத்தி தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பரிபூரணமாக ஆசீர்வதிக்க வேண்டும் என் ஜெபத்தில் உங்களுக்கும் சோர்ந்து வேண்டி கொள்கிறேன் 💐💐💐💐🙏

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 4 ปีที่แล้ว +30

    41"& 42*inch அளவு ரொம்ப நாட்களாக ‌கேட்டுகொண்டு இருந்தேன்.வீடியோ போட்டதற்கு நன்றி bro.,

  • @mageshmagesh3444
    @mageshmagesh3444 4 ปีที่แล้ว

    முதல் முறையாக பார்க்கிறேன் தொளிவாக கூறியதிற்கு நன்றி அண்ணா

  • @AmuthaS2005
    @AmuthaS2005 ปีที่แล้ว

    Unga class nalla use full ah irunchuu..broo

  • @harishgaming7854
    @harishgaming7854 4 ปีที่แล้ว +1

    Hii bro. Neenga sonna 41,42 inch blouse alavu vachi na blouse thachi pathan. Perfect ah eruku bro romba thanks anna

  • @muthubhuvana9327
    @muthubhuvana9327 4 ปีที่แล้ว

    Semmaya puriyura maathi easy ah solli tharinga Anna miga arumai Anna waiting for next video thank you soooo much Anna

  • @devaanu5670
    @devaanu5670 2 ปีที่แล้ว

    Romba thanks Anna nenga super ra solile tharinga 🙏🙏🙏🙏

  • @keyankarthi6247
    @keyankarthi6247 4 ปีที่แล้ว +3

    Very nice and it is very useful for me sir.very clear explanation. Thank you very much sir. 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @boopalan9931
    @boopalan9931 4 ปีที่แล้ว +2

    Hai brother you great man super coaching I understand thank you 🙏😍

  • @nandinihubli3422
    @nandinihubli3422 3 ปีที่แล้ว +3

    Sir your explanation is very easy to understand.Hats of to your teaching.👌🙏

  • @lalithamani702
    @lalithamani702 ปีที่แล้ว +1

    Very useful and clear cut video. Thank you brother

    • @jonymiah1859
      @jonymiah1859 ปีที่แล้ว +1

      🎐🏆🏆🎖️🏆🏆🏆😊🌎🌐👘🦺👘🥽👓🥽🎺🔎🔍😅😮😢🎉😂❤🔍🎞️🎥

  • @geethapalani1852
    @geethapalani1852 4 ปีที่แล้ว +2

    Super bro. Very useful and clear cut video.Thank you so much.

  • @kamalineves9378
    @kamalineves9378 3 ปีที่แล้ว

    S Sri super very good teaching I am kamali bangalore sri

  • @christinajennifer6972
    @christinajennifer6972 4 ปีที่แล้ว +2

    No one can replace u bro

  • @maruthudinesh6746
    @maruthudinesh6746 4 ปีที่แล้ว

    Hi anna unga videos yellame romba clear ah puriyura mathiri irukku

  • @komathigopal9273
    @komathigopal9273 4 ปีที่แล้ว +1

    Very nice I want sleeveless blouse next tim e tnq

  • @sksami8886
    @sksami8886 4 ปีที่แล้ว

    Ungal video anaitthum unmaiyaga ullathu nanri 👌

  • @savithrisavithri4178
    @savithrisavithri4178 4 ปีที่แล้ว +3

    என்னமோ தெரியலை. எங்கள் வீட்டில் நீங்களும் ஒருவர் என தோன்றுகிறது. தினமும் இரவு உங்கள் வீடியோவை பார்த்தால்தான் அந்த நாள் நிறைவுற்றது போல இருக்கு .போடாத போது பழைய வீடியோவை பார்ப்பேன். நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் இது போலவே நல்ல முறையில் வாழ மனமார வாழ்த்துகிறேன். இப்படிக்கு உங்கள் அக்கா.

  • @lakshmilucky3362
    @lakshmilucky3362 4 ปีที่แล้ว +5

    Easy to understand your cutting, thanks brother..

  • @seethavigneshseethavignesh5444
    @seethavigneshseethavignesh5444 4 ปีที่แล้ว

    Ethavida easya yaralaium soli koduka mudiyathu Anna super

  • @shaimagi5280
    @shaimagi5280 4 ปีที่แล้ว +1

    Nice teaching bro really amazing

  • @shameemfathimah1363
    @shameemfathimah1363 4 ปีที่แล้ว +7

    21.25 , and 9.25 eppadi calculate pareeha pls solli kuduga. Romba cleara solli kodukiriga. Super bro

    • @5styson965
      @5styson965 3 ปีที่แล้ว

      This is same question pls sollunga bro.

    • @narayanim5881
      @narayanim5881 3 ปีที่แล้ว

      @@5styson965 Z

  • @usharajendran170
    @usharajendran170 3 ปีที่แล้ว

    Super anna & thanks romba usefull video thankq anna

  • @s.padmavathi711
    @s.padmavathi711 3 ปีที่แล้ว +2

    1m cloth correct ah irukkuma? For 41 and 42 inch ku

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว

    நன்றி சார் வாழ்க வளமுடன் உங்கள் தையலே அருமை சார் வாழ்த்துக்கள்

  • @rajinimathana1609
    @rajinimathana1609 3 ปีที่แล้ว +2

    For Close neck 1inch ennum athigama edukkanuma ? ( Enga edukkanum)?

  • @marylazard3872
    @marylazard3872 4 ปีที่แล้ว +1

    Hi sir good job. I wish I can sew like u but I am not a tailor but I like to b one. I will try. Tks

  • @shanthisivakumar9270
    @shanthisivakumar9270 4 ปีที่แล้ว +1

    Anna thank you. But enakku oru periya doubt. Cross piece cut pannum pothu Patti thaikka two sideum 2 inch alavu edutheena. Aana Patti piece 4 inch alavu vacheenga doubt clear pannunga plz...Anna.quickaaa enakku reply pannunga plz....

  • @srifashionwomensboutique7371
    @srifashionwomensboutique7371 4 ปีที่แล้ว

    Arm hole measure Panna sonningala it's very comfortable n useful tips Anna thnx for your this very interesting video Anna

  • @srilakshmiillam250
    @srilakshmiillam250 3 ปีที่แล้ว

    Anna unga vedios la romba Nalla irukku katori blouse vedio podunga anna

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 2 ปีที่แล้ว

    Super very clear teaching 🙏

  • @jayapriyai8017
    @jayapriyai8017 3 ปีที่แล้ว

    Superb bro which place

  • @yathavarayarganageswary471
    @yathavarayarganageswary471 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நன்றி தம்பி

  • @poornimani6534
    @poornimani6534 4 ปีที่แล้ว

    Ninga upload panra videos ellame clear ah puriyudhu Anna.... thank you so much.....

    • @sairabanu6341
      @sairabanu6341 2 ปีที่แล้ว

      Sipara thakiring anna

    • @sairabanu6341
      @sairabanu6341 2 ปีที่แล้ว

      Sorry spelling mistake supar anna

  • @mesiyasoundsmesiya9796
    @mesiyasoundsmesiya9796 4 ปีที่แล้ว

    Anna rombha thanks. idha pathu amma birthdayku blouse thachu kudhuthen mudhalmuraiya .correcta irrundhuchu sonnangha

  • @jayalakshmijaya9984
    @jayalakshmijaya9984 4 ปีที่แล้ว

    Hi sir.... I love your cutting and stitching☺️☺️

  • @vairamlakshmi641
    @vairamlakshmi641 3 ปีที่แล้ว +2

    Thank you very much for this video anna !

  • @smithasudheer1864
    @smithasudheer1864 2 ปีที่แล้ว

    Njan kerala yil ninnanu sir nte videose ellam ishttamanu .enikk oru samsayam sleeve cut aanu ente teacher athu vyekthamakkiyilla njan class nirthi.6inch armhol k sleeve engine cut cheyyum .super videos anu🌹🌹🌹🌹🔥🔥thank you bro😊

  • @gowrimadhu3410
    @gowrimadhu3410 4 ปีที่แล้ว

    Supper bro.veliya thacchu kuduganum na enna model mechine vangalam.please sollung

  • @nirmalaperiyasami5526
    @nirmalaperiyasami5526 3 ปีที่แล้ว

    Ennutaya ammakku stiching panninen super

  • @Sangeetha-ii8eo
    @Sangeetha-ii8eo 4 ปีที่แล้ว

    Anna ninga podra Ella video semaya eruku Anna ungakita orunalavathu nerla vanthu pesanum Anna to anna

  • @ARACports
    @ARACports 3 ปีที่แล้ว +3

    முன்கழுத்து வளைவு 11/2 க்கு பதிலாக,அகலம் தேவைபட்டால் 2 வைத்து வளைவு போடலாமா?

  • @perathisware5343
    @perathisware5343 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @selviselvi4910
    @selviselvi4910 4 ปีที่แล้ว

    Super thambi melum ungal thuraile munera en vazthukkal

  • @geethasdevan7895
    @geethasdevan7895 4 ปีที่แล้ว +1

    thankyou brother romba easy metherd

  • @sivasankari1763
    @sivasankari1763 4 ปีที่แล้ว +1

    Anna body measure la baxkbside ku 2 inch sertha sonengala.adhu edhukaga anna.

  • @muralimohanmavilla5268
    @muralimohanmavilla5268 4 ปีที่แล้ว +6

    Thanks for your video I am asking this video long time thank you so much for one second and doubts kojam clear panunga Anna Patti erandu paka allavu sollunga and ooiku side allavu and joint side allavu sollunga pl reply and one other request pl upload same size prince cutting with boat neck

  • @girijaprasad8162
    @girijaprasad8162 2 ปีที่แล้ว

    Very nice explanation

  • @pssuriya6514
    @pssuriya6514 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நல்லா இருக்கிங்களா useful vedio

  • @manomanoparthi2130
    @manomanoparthi2130 3 ปีที่แล้ว

    Anna unga video romba nalla erukku oru help na 42 correct aha oru video podunga na pls ennaku use full aha erukum

  • @parvathic3055
    @parvathic3055 4 ปีที่แล้ว +3

    Sir, நீங்க 41" பிளவுஸ் கட்பண்ணும் பொழுது முன்பாகத்தில் ஆம் ஹோல் பக்கம் 1/2 " அதிகமாக விட்டு கட் பண்ணுவது ஏன் .? எதற்காக? முன்பாகத்தில் ஆம்ஹோல் ஆழம் கட் பண்ணுவதில்லை ஏன்? பட்டன் பகுதியில் 1/2" குறைப்பது எதற்காக? இந்த சந்தேகங்களை விளக்கவும்

  • @jeyarajaram434
    @jeyarajaram434 ปีที่แล้ว

    Ennala mudium Kira confident vanduruchi Anna I am very happy thanks 🙏👍👌

    • @parimalamachaih102
      @parimalamachaih102 ปีที่แล้ว

      Bro teach me how to take shoulder measurement and chest and armhole

  • @AariGallery
    @AariGallery 4 ปีที่แล้ว +5

    Evlo time paathalum puthusa paakara matri irukku bro.....

  • @AAKASHS337
    @AAKASHS337 4 ปีที่แล้ว +1

    Good finishing
    I like stylish sticking
    Easy to understand your cutting and sticking
    No dought, your teaching is very nice
    Take care of your health
    You are telling about your backpain
    So take care of your health
    Younger brother
    Health is wealth
    Take a proper rest
    Congratulations

  • @kathyayinign9175
    @kathyayinign9175 3 ปีที่แล้ว

    Good information and explanation sir

  • @kutti_story1366
    @kutti_story1366 2 ปีที่แล้ว

    super very useful message thank u

  • @rajeswarimanikandan2663
    @rajeswarimanikandan2663 3 ปีที่แล้ว +1

    Gunda irukaravangalkku entha slev blous Nalla irukkum ?

  • @vasanthikalloor9643
    @vasanthikalloor9643 4 ปีที่แล้ว +2

    Will you take short term Classes?

  • @sathyasairam7894
    @sathyasairam7894 4 ปีที่แล้ว

    Hai anna neenga podura videos supera eruku unga video pathu neraya visayam kathukiten anna na thaikumpothu blousela front amholla surukkam varuthunganna ethuku yenna panrathunganna please sollunga anna please

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 6 หลายเดือนก่อน

    Superb bro❤

  • @amaravathibindela668
    @amaravathibindela668 4 ปีที่แล้ว

    Very good brother god bless you brother

  • @lakshmisivaraj
    @lakshmisivaraj 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா. blouse sideneck width, shoulder, chest measurement+எத்தனை inch add செய்ய வேண்டும். armhole measurement மற்றும் பிற அளவுகளையும் எல்லா அளவு blouseகளுக்கும் ஒரு chart போல் வடிவமைத்து போடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @sivakumarb3518
    @sivakumarb3518 2 ปีที่แล้ว

    Oru customer height aa eruppanga ana Kunala erukanga shoulder kitta loosa erukku . measurement epidi edukanum anna. Pls reply

  • @satyavathi.tsatyavathi.t4553
    @satyavathi.tsatyavathi.t4553 2 หลายเดือนก่อน

    Indha measurement blouse kku evvalavu cloth edukkanum Anna?

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 4 ปีที่แล้ว +3

    Welcome sir. Excellent service 🤝🏼🙏

    • @steddy9342
      @steddy9342 2 ปีที่แล้ว

      Phone number name enna

  • @vijayakumarivijayakumari4182
    @vijayakumarivijayakumari4182 4 ปีที่แล้ว +1

    Thanks🙏 bro umbrella style one video bro

  • @KalaiVani-gt7zx
    @KalaiVani-gt7zx 3 ปีที่แล้ว +7

    லைனிங் 42 இன்ச் க்கு எத்தனை மீட்டர் வாங்கனும் அண்ணா

  • @kumargayu293
    @kumargayu293 2 ปีที่แล้ว

    Anna tiktak la potta blouse designs you tube layum podunga anna....pls

  • @mnfashions5576
    @mnfashions5576 4 ปีที่แล้ว

    Super aa explain pannaringa.... Thank u bro...

  • @anandrajan1159
    @anandrajan1159 4 ปีที่แล้ว +2

    Hi ji
    Your making good
    I'm in tirupur
    Intha blouse la
    Back panel
    Neenga cut Pannum pothu shoulder la erunthu 13.5 inch msmt vachurukenga antha msmt ethula erunthu vanthathu pls advice

    • @deepiammu9488
      @deepiammu9488 4 ปีที่แล้ว

      Body cup kuu normal measurement sis

  • @MaryamMaryam-p9u
    @MaryamMaryam-p9u 7 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா 41incu துணி அளவு ஒரு மீட்டர் போதுமா

  • @manuelmanuel3297
    @manuelmanuel3297 ปีที่แล้ว

    Sunderrrrrrrr bro 👏👏👏👏

  • @sutharshan1176
    @sutharshan1176 4 ปีที่แล้ว +4

    தயவுசெய்து 48" பிளவுஸ்அளவு லயினிங் cross cutting கை நீளம் 10" வெட்டி காட்டி post செய்யவும் அண்ணா.

  • @amuthadevarajan8117
    @amuthadevarajan8117 หลายเดือนก่อน

    Puff sleeve stich panna cloth evvala vu vanganum. Nan normala 90 cm vanguven bro.

  • @sudhajini3462
    @sudhajini3462 4 ปีที่แล้ว

    சூப்பரா பண்ணுறீங்க

  • @viniben2034
    @viniben2034 9 หลายเดือนก่อน

    Cr 41
    Back 81/2
    Frnt 6
    Lining 42,single 41(loose kudukum)
    Neck
    Arm 7
    Sleeve 7(long sleeve )
    Back sadha iruku
    Neck 4,sh 3(centre)
    Cr+2
    Left 1/4 cut
    Cross 14(height)
    Bust 11/4,3
    Cross cutting

  • @sivaperumal3004
    @sivaperumal3004 2 ปีที่แล้ว

    Anna ithula niinga kras uyaram solar
    La irunthu thlli tane yetukkunu a atukka kras uyaram

  • @ramyaramya3466
    @ramyaramya3466 4 ปีที่แล้ว

    அண்ணா ரொம்ப நன்றி. அண்ணா நான் எங்கள் அம்மாவுக்கு தைத்தேன் சரியாக இருந்தது மிகக் நன்றி அண்ணா

  • @nisha6356
    @nisha6356 4 ปีที่แล้ว +2

    Thank u bro Nan sonnathu pol cutting than k u

    • @pappuanbu3026
      @pappuanbu3026 3 ปีที่แล้ว

      Nice thambi yellom super pa.ana back neck avangaluku yen kodu vara pola eruku. Athu konjam lusu kodutha yena sago.athu matum solunga.mathathu.niga stich panathu ok pa.ana avanga yen avlo fitting poduranga pa

  • @Annexavier1
    @Annexavier1 2 ปีที่แล้ว

    Why the lining is so crumpled? Should iron out.

  • @shanthiammu3662
    @shanthiammu3662 3 ปีที่แล้ว

    Anna 2 hand ku kudaiyaradhu front or back anna

  • @sivajibalamurugan720
    @sivajibalamurugan720 4 ปีที่แล้ว

    Overlock machinela paniyan cloth stitching panna nalla varuma bro please reply pannuga bro

  • @user-ev1hj7vm1y
    @user-ev1hj7vm1y 3 ปีที่แล้ว +1

    Bro pls aamkol epdi measurement pannanum. 20vanthuchu Ethana podanum. Pls sollunga

  • @fathimahfathimah5413
    @fathimahfathimah5413 4 ปีที่แล้ว

    Super Anna neega yentha oor

  • @rajivaruni1457
    @rajivaruni1457 4 ปีที่แล้ว

    Thank you bro 41inch blouse measure ment pottathku thank you very much

  • @mayamanu670tailor
    @mayamanu670tailor ปีที่แล้ว

    Thanks super

  • @margaretselvia9899
    @margaretselvia9899 4 ปีที่แล้ว

    Theliva solringa anna,nanum unga kita kathukitu stitch panikuren anna,aana armhole sleeve saria varala,sleeve pannum podhu nera varamatengudhu,

  • @hasiniviji8547
    @hasiniviji8547 2 ปีที่แล้ว

    Super I will try

  • @aswinir5487
    @aswinir5487 2 ปีที่แล้ว

    Super Anna Ninja solli thara Mauritius sure