20000 ரூபாய்க்கு பிடிச்ச சங்கு, Sea Shells in our new boat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 35

  • @selvammuthuvel4905
    @selvammuthuvel4905 วันที่ผ่านมา +12

    வர வர கடல் வீடியோ வரும் என்று பார்த்தால் கடல் கரை வீடியோ தான் வருகிறது

    • @HARI-si3sh
      @HARI-si3sh วันที่ผ่านมา +1

      Ippom Ivana parthalay veruppu aaguthu @தூத்துகுடி மீனவன் 🎉

    • @sheikdawood5267
      @sheikdawood5267 15 ชั่วโมงที่ผ่านมา +1

      😅😅😅​@@HARI-si3sh

    • @sheikdawood5267
      @sheikdawood5267 15 ชั่วโมงที่ผ่านมา

      😅😅😅😅

  • @lohitdisha2371
    @lohitdisha2371 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Super video nanba Kingston 👌👌👌👌👌👌👌👌👌👌👌🎂🎂🎂💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 วันที่ผ่านมา +4

    இந்த சங்குகளின் பயன்களை குறித்து இன்னும் விவரமாக சொல்லவும்

  • @karnamaharajals
    @karnamaharajals วันที่ผ่านมา +2

    ஒரு நாள் நீங்கள் படகில் மீன்பிடிக்க செல்லலாம் அண்ணா ...

  • @mpalanisamympalanisamy3153
    @mpalanisamympalanisamy3153 วันที่ผ่านมา +2

    உங்கள் மீனவனுக்கு விரைவில் வளம் புறி சங்கு கிடைக்க நான் இறைவனிடம் வேண்டுகிறேன் வெற்றி உறுதி

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 วันที่ผ่านมา +1

    அண்ணன் அந்த சங்குலே கறி இருக்குமா அண்ணன். சூப்பர் வீடியோ அண்ணன்❤👍👌.

  • @g.velmurugansivam1390
    @g.velmurugansivam1390 วันที่ผ่านมา +1

    நீண்ட நாள் கழித்து ஹெர்மஸ் பார்க்கிறேன்.வாழ்த்துகள்.

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 วันที่ผ่านมา +6

    சங்கு வலையுடன் ஒரு ஆழ்கடல் கேமராவை பொருத்தி கண்காணிக்கவும்

  • @a2009shok
    @a2009shok วันที่ผ่านมา +1

    வலம்புரி சங்கு காட்டுங்க

  • @AustinAustin-b6q
    @AustinAustin-b6q 6 ชั่วโมงที่ผ่านมา

    Pro ....antha sangu 20000 Kum athikama vikkum pro. ........

  • @kiranl1254
    @kiranl1254 วันที่ผ่านมา

    I've been following your videos for a long time. Please tell me the difference between these two shells and the purpose of it.

  • @rajkumar-bb5vj2ly5t
    @rajkumar-bb5vj2ly5t วันที่ผ่านมา +3

    பப்ஜி வீரன் ரெம்சிஸ் என்ன ஆனார் அண்ணன் வெகு நாட்களாக காண வில்லையே.....

  • @iam6206
    @iam6206 วันที่ผ่านมา

    கடலில் எத்தனையோ வகையான சங்குகள் இருக்கின்றன அதில் ஒவ்வொரு ஊரில் வரும் சங்கிற்கும் விலை மாறும் ஆனால் நிங்கள் பொதுவாக கூறும் போது இது மற்ற பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் அண்ணா பார்த்து சொல்லுங்கள்

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 วันที่ผ่านมา

    கூடிய விரைவில் உங்களுக்கு வலம்புரி சங்கு கிடைக்க வாழ்த்துகிறேன்

  • @arunprasanna2178
    @arunprasanna2178 วันที่ผ่านมา

    Super thala

  • @Ramesh-gd2nw
    @Ramesh-gd2nw วันที่ผ่านมา

    வலம்புரி சங்கு உங்களுக்கு விரைவில் கிடைக்கும் கிங்ஸ்டன் மச்சான்

  • @worldstories7264
    @worldstories7264 วันที่ผ่านมา

    Puruvam ena achi Anna...

  • @kavusikvarun6656
    @kavusikvarun6656 วันที่ผ่านมา

    நல்லா வலம்புரி சங்கு கடைசில எனக்கு

  • @prasathprasath4406
    @prasathprasath4406 วันที่ผ่านมา

    Nice

  • @estermageswary8748
    @estermageswary8748 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @balaji3051
    @balaji3051 วันที่ผ่านมา

    🎉🎉

  • @veeramaniveeramani3912
    @veeramaniveeramani3912 วันที่ผ่านมา

    ❤❤

  • @roshanrold9633
    @roshanrold9633 วันที่ผ่านมา

    ❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci วันที่ผ่านมา

    உங்கள் மீனவன் அண்ணா கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤

  • @sathishkumar-dq1fq
    @sathishkumar-dq1fq วันที่ผ่านมา

    Anna unha

  • @PrasanthVip-w8k
    @PrasanthVip-w8k วันที่ผ่านมา

    Sanku alam poi solatinga

  • @Kutty-rc1xe
    @Kutty-rc1xe วันที่ผ่านมา

    அண்ணா நீங்க வர வர கடல் வீடியோ போடுறது இல்ல கரை வீடியோ தான் போடுறீங்க

  • @MK-ut4wk
    @MK-ut4wk วันที่ผ่านมา

    First comment

  • @DilipKumar-ft8dp
    @DilipKumar-ft8dp วันที่ผ่านมา

    ❤❤❤❤