அண்ணாமலை வந்த பிறகு... உண்மையை உடைத்த CTR நிர்மல் குமார்! | Edappadi | Annamalai | CTR Nirmal Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #NakkheeranTV #ctrnirmalkumar #aarudhra #anna #edapadipalanisamy #eps #ops #admk #bjp #modi #vanathisrinivasan #tamilisaisoundarajan #aarudhragoldtrading #annamalai #admkbjp #nakkheeraninterview #nakkheeran #nakkeerannews
    CTR Nirmal Kumar Interview: ஆருத்ரா மோசடி, வார் ரூம்... Annamalaiயை அன்றே எச்சரித்தேன்! | Edappadi | EPS | BJP | ADMK | Aarudhra | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 124

  • @tamilarasitamilarasi9313
    @tamilarasitamilarasi9313 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்அண்ணா ... உங்களது பணி அஇஅதிமுக வில் தொடரட்டும்.

  • @triangle379
    @triangle379 ปีที่แล้ว

    true, when our seniors suspect us, we have no point in being with them

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 ปีที่แล้ว +1

    நிர்மல் குமார் என்ன சொல்ல வருகிறார்? என்றால் முன்பு பிஜேபி நன்றாக இருந்ததாகவும் இப்பொழுது பிஜேபி அதல பாதாளத்தை நோக்கி நகர் வதாகவும் கூறுகிறார், பிஜேபி பழைய நிலைமைக்கு திரும்ப முடியாது என்றும் கூறுகிறார், நிர்மல் குமாரின் கூற்று மிகவும் தவறானது. கடந்த ஒன்றரை வருடங்களாக தான் பிஜேபி அபரிதமாக வளர்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் திமுக உள்பட.. அப்படி என்றால் பிஜேபி வளர்வதை நிர்மல்குமார் விரும்பவில்லை என்பதே அவருடைய அறிக்கை கூறுகிறது திரு நிர்மல் குமாரை களை எடுக்க வேண்டிய நபர் தான் என்பதில் சந்தேகமில்லை

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 ปีที่แล้ว

    பொதுவாக, கிளையிலிருந்து தலைமைக்கு மாற்றலாகி போவது பதவி உயர்வாக கருதப்படும். ஆனால் நிர்மல் அய்யா தலைமையகத்திலிருந்து கிளைக்கு மாற்றலாகி வருகிறாரே...

  • @kamalmechatron
    @kamalmechatron ปีที่แล้ว +5

    He is potential politician just they way he speaks, he took points instant against anchor, he is great asset #Admk should use him fully. Admk vs dmk altym my fav for goodness of TN.

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 ปีที่แล้ว

    நான் உன்கிட்ட என்ன சொன்னேன்..: பாஜகவிலேயே இருன்னு..
    இருன்னு சொன்னேனா, இப்ப நீ எங்க இருக்க ? அதிமுகவில்.. அப்ப பாஜக?? "அதாண்ணே இது"

  • @RockStar-el6wr
    @RockStar-el6wr ปีที่แล้ว +3

    I am an youngster and impressed by Annamalai and his vision. Likewise so many of my friends joined BJP because of him. I support Annamalai.

  • @emptypocket3006
    @emptypocket3006 ปีที่แล้ว +6

    🎯அஇஅதிமுக கழக நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார் வாழ்க... வாழ்க 🙏🌱💚🇾🇪

  • @raymonjmini1941
    @raymonjmini1941 ปีที่แล้ว +15

    Mr.nirmal உங்கள் பேச்சில் கொஞ்சம் கூட ஆனவமோ திமிர் ஓஹ இல்லை..100% உண்மையை சொல்கரீர்கள்.. வாழ்த்துகள் 🤝🤝🤝

    • @Victor-c7h
      @Victor-c7h ปีที่แล้ว

      Paitiyam karanuku valtu dei nayee dmk ups

    • @DarthVaderNGC936
      @DarthVaderNGC936 ปีที่แล้ว

      Nambum padiya poi solluvaanunga… that is BJP’s training

  • @balajisundhar
    @balajisundhar ปีที่แล้ว +1

    He is gem i spoke to him met him no attitude person

  • @lawrenceappa.1401
    @lawrenceappa.1401 ปีที่แล้ว +9

    தமிழ்நாடு பிஜேபியில், இதுவரை நான் பார்த்த ஆட்களிலேயே இவன்தாய்யா
    தமிழை ஒழுங்கா பேசறான்.
    ஆனால், fake video மன்னன்
    அதுதான் இவனுடைய speciality.

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 ปีที่แล้ว

    இவர்தான் பி ஜே பி யின் சரியான தலைவர் எதையும் சரியாக சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை இவரிடம் தெரிகிறது

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +1

    விபரமானவர்கள் யாரும் பாஜகவில் இருக்க மாட்டார்கள். இப்போதாவது வெளியே வந்தது நல்லது தான்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 ปีที่แล้ว

    கட்சியில் என்னதான் நடக்கிறது என்பது குறித்தோ, மாநில தலைமைக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என்பது குறித்தோ எதையும் தெளிவாகவோ, வெளிப்படையாகவோ இவர் பேசுவதை தவிர்த்துக் கொண்டே வருகிறார். கழுவல் மீனில் நழுவல் மீன் என்று தமிழில் சொலவடை உண்டு. ஏனோ அது நினைவுக்கு வந்து போகிறது.

  • @sendhilbw1935
    @sendhilbw1935 ปีที่แล้ว +9

    I personally know Nirmal and i had worked with him for sometime. Believe me he's the "Captain Cool" of the BJP IT cell. What he said is absolutely true, TNBJP is loosing its values. Here leader first and party next, only jalras can go ahead accordingly.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 ปีที่แล้ว +1

    சரி போன இடத்திலாவது நல்ல இரு அண்ணாமலை ஐபிஎஸ் அலர்களின் அறிவுரை...

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว

    நீயும் (BJP) பொம்மை.நானும்(ADMK) பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை...

  • @mathinanhits
    @mathinanhits ปีที่แล้ว +8

    இப்பவாவது அந்த அரையைப் பற்றி புரிந்தது மகிழ்ச்சி

  • @vetripandian5424
    @vetripandian5424 ปีที่แล้ว

    C ❤T❤R...😎

  • @dineshsanthiagu5168
    @dineshsanthiagu5168 ปีที่แล้ว +9

    அண்ணாமலை குப்புசாமியின் விசேஷங்கள் :-
    - “420 மலை…அண்ணாமலை மனநோயால் பாதிக்கப்பட்டவர். கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடையும் மனநலம் குன்றிய ஒருவன்” - CTR நிர்மல்குமார் (head of BJP IT wing, TN). 😁
    - தன்னைத்தானே தலைவன் (like Jeyalalitha) என்று சொல்லி அரவாக்குறிச்சி தொகுதியில் முப்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் மண்ணை கவ்வியவன் .
    - சின்ன வயசில ஒண்ணாம் வகுப்பிலேயே ஸ்கூல விட்டு ஓடி வந்தவன் (‘பேசு தமிழா பேசு’ - ஓனர் பச்சோந்தி ராஜவேல் நாகராஜன். ‘காக்கி அசிங்கம் கடந்து வந்த பாதை’ Episode 1).
    - “உடலில் 48 நாட்களுக்கு ஒருமுறை புதிய செல்கள் தோன்றுகின்றது” - அண்ணாமலை (ஆட்டுக்குட்டியின் புதிய கண்டுபிடிப்பு).
    - ‘வசூல்ராஜா ரெட்டியோட’ சேர்ந்து வார் ரூம் (war room) போட்டு கூத்தடிக்கும் ஆட்டுக்குட்டி.
    - பிரெஞ்சு வாட்ச்சு கட்டியிருக்கும் மிகப் பெரிய தேசியவாதி 😁 (காலக்கொடுமைடா சாமி).
    - ரபேல் வாட்சு பில்லை ஏப்பிரலில் வெளியிடப்போகும் எங்கள் ஆட்டுக்குட்டி. பில் ரெடிபண்ண இத்தனை மாதங்கள் வேண்டுமோ? 🤔
    - “தமிழ்நாடு பாஜக பிச்சை எடுக்குது. கோமாளி மடையன் (அண்ணாமலை) தான் வாட்ச் பத்தி பேசுவான்” - சுப்ரமணியசாமி 😁
    - விமானத்தின் கதவ தொறந்து பயணிகள சாகடிக்க எத்தனித்த ஆட்டுக்குட்டி 😁
    - சுயவிளம்பரப் பிரியர். டெய்லி ஒரு பேப்பர or file தூக்கிட்டு பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி ஊழல் பட்டியல் சொல்லறேன் எண்ணுட்டு… பூரா பொய் பேசீட்டு அப்புறம் மன்னிப்பு கேக்கிறது.
    - “20,000 புத்தகங்கள் படித்துள்ளேன்” -அண்ணாமலை. 38 வயதான அண்ணாமலை படித்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை 20,000. அதாவது ஆண்டுக்கு சுமார் 525 புத்தகங்கள். அதாவது ஒரு நாளைக்கு 1.5 புத்தகங்கள். அதுவும் பிறந்த நாள் முதற்கொண்டு! 😁
    - தமிழ்நாடே பார்த்து கைகொட்டி சிரிக்கும் எங்கள் சிரிப்பு போலீஸ்.
    - 2 லட்சம் கேஸ் 11 வருட சர்வீஸ் - அண்டா, ஆகாசப் புளுகன்.
    - பாரதிராஜா கட்சி’ என்னு ஸ்பெல்லிங் கூட தெரியாம ஒளறின ஆட்டுக்குட்டி அண்ணாமல.
    - ஆட்டோவில ஏறி ஓடின அண்ணாமல.
    - கெண்டைக்கால் தண்ணியில boat ஓட்டியவர்.
    - லாவண்யாவோட வீடியோவ ரிலீஸ் பண்ணிய ஐபிஎஸ்க்கு ஒரு சல்யூட்டு. ரிலீஸ் பண்ணக்கூடாது, குழந்தையோட முகத்தக் காட்டக்கூடாது… அது சட்டப்படி குற்றம் என்று சின்ன குழந்தைக்குகூடத் தெரியும். பிணத்த வச்சு அரசியல் and கேவலமான மத அரசியல். இதுக்கு பேர் என்ன தெரியுமா? எச்ச…அண்ணாமல.
    - சாகப்போற பொண்ணுகிட்ட பேட்டி எடுத்ததுக்கு பதிலா நல்ல ஒரு ஹாஸ்பிடலுக்கு அண்ணாமலை அட்மிட் செய்து உசிர காப்பாத்தியிருக்கலாம். ஆனா சாகிறவரைக்கும் வேடிக்க பார்த்துட்டு அதுக்கப்புறமா எடிட் பண்ணி வைரல் ஆக்குறீங்க…இதுதான் சுத்தமான பிண அரசில்.
    - ரவுடிகளின் கூடாரம் பிஜேபி. நெற்குன்றம் (ரெடில்) சூர்யா, கல்வெட்டு ரவி, படப்பை குணா, லுவாங்கோ அடைக்கலராஜ், சீர்காழி சத்தியா, சேலம் முரளி, புதுவை விக்கி, புதுவை எழிலரசி, டோக்கன் ராஜா, பாம் வேலு, குரங்கு ஆனந்த், குடவாசல் அருள், சீர்காழி ஆனந்த், சென்னை பாலாஜி, குடந்தை அரசன், தஞ்சை பாம் பாலாஜி, ஸ்பீடு பாலாஜி, பாக்கெட்டு ராஜா, குடவாசல் சீனு, பூந்தமல்லி ஷங்கர், மின்ட் ரமேஷ்…..
    This is called‘party with difference’.
    - ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு (9,038 கோடி) செய்த மக்களுடைய பணத்தை ஆட்டைய போட்ட, போலீசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான K.ஹரிஷுக்கு பாஜக மாநில விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு செயலாளராக ஆட்டுக்குட்டியால் தேர்வு. Well done 👏
    - அமெரிக்காவுல chair 🪑 எ தள்ளி போட்டுட்டு பவ்யமா ஒக்காந்து வீடியோவுக்கு போஸ் குடுத்த நாடக கம்பெனி தலைவர் அண்ணாமலை.
    - பத்திரிகையாளர்களை ஏலம் போட்ட, ‘கொரங்கு’ என்று சொல்லி கொச்சைப்படுத்திய அண்ணாமலை. When demanded for an apology from press reporters he said “I can not apologise. I never made a mistake. Apologize பண்ண முடியாது. அது என்னோட blood ல கெடயாது”. Press should boycott Annamalai.
    - Annamalai’s own statement : “I am always a proud Kannadiga…..Till I die…I am proud Kannadiga”.
    My statement : “ Till I die…I am a proud Tamilian”. 💪
    - கேடி ராகவனுக்கு அண்ணாமலை முட்டு குடுத்து பேசினத பாத்தோம். மதன் மூலமா இன்னும் சிக்கும். பிஜேபி சந்தி சிரிக்கும்.
    - வலிப்பு வந்தவனுக்கு இரும்பு ராடக் குடுத்து உயிரோடு எழுப்பிய ஐபிஎஸ் (இதுதான் படிச்ச படிப்பா?).
    - சமூகவலைத்தளங்களில் fake name and id use பண்ணும் எங்கள் ஆட்டுக்குட்டி.
    - பாஜகவில பாப்பனனுக்கும் சூத்திரனுக்குமான போர். யார் வெல்வாங்கன்னு பார்ப்போம் 😂. பாஜாகாவில் இரட்டை தலைமை. ஒன்று கேசவவிநாயகம் மற்றொன்று ஆட்டுக்குட்டி. உருப்பட்டமாதிரிதான் 😁.

    • @Victor-c7h
      @Victor-c7h ปีที่แล้ว

      Kt ragavan and ctr same characters Paitiyam karanuku valtu dei nayee dmk ups

    • @dineshsanthiagu5168
      @dineshsanthiagu5168 ปีที่แล้ว +1

      @@Victor-c7h
      Can’t understand what you are saying.

    • @tamiltamilan3804
      @tamiltamilan3804 ปีที่แล้ว

      Poda Dmk shoe nakki the"""ya mavane !

    • @dineshsanthiagu5168
      @dineshsanthiagu5168 ปีที่แล้ว

      @@tamiltamilan3804
      சாவுலே….காண்டாகி சாவுலே 😁
      சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதம் மற்றும் ஷூ நக்கியது எல்லாம் மனசில வந்து போகுமா இல்லையா 😆🤪

    • @Victor-c7h
      @Victor-c7h ปีที่แล้ว

      @@tamiltamilan3804 Kocha padu thavelai endral apram enna sunee ku 420 sona nermal malaidah anamalai ips

  • @crazyfox2244
    @crazyfox2244 ปีที่แล้ว +1

    Evloda amount koduthanga

  • @crazyfox2244
    @crazyfox2244 ปีที่แล้ว +1

    ஏன்டா ஒன்றரை வருடமா பிரச்சினை னா எப்படிடா பாராட்டி Post போடமுடியுது

  • @Devakvp
    @Devakvp ปีที่แล้ว +1

    Nirmal is so matured

  • @naveenp2959
    @naveenp2959 ปีที่แล้ว +16

    Nirmal expressing his thoughts as genuine.. கடந்த காலங்களில் இவரை கடுமையாக விமர்சனம் செய்தது வருத்தமாக இருக்கிறது

    • @akbarking3333
      @akbarking3333 ปีที่แล้ว

      Don't regret you are right.

  • @dmurugesan6985
    @dmurugesan6985 ปีที่แล้ว +5

    BJP யில் இருக்கும் வரை போலி
    வீடியோக்களையும்,பொய் செய்தி
    களையும் பரப்பி கொண்டு இருந்த நபர்...ஒரே நாளில் திருந்துவாரா???எடப்பாடி உஷார்.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 ปีที่แล้ว

    தமிழகத்தில் அண்ணாமலை ஐபிஎஸ் வழி தனி வழி அவரை சீண்டாக்கூடாது கட்சியில் ஜூனியராக இருந்தாலும் பதவியில் பெரியபதவி அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு சரியான மரியாதை கொடுத்து பழக வேண்டும்

  • @muhammadsalman487
    @muhammadsalman487 ปีที่แล้ว

    Romba Decent ah pesurane..... indha Naai evalavu periya EchaThevu**** nu marakka vendam

  • @political_highlights
    @political_highlights ปีที่แล้ว +1

    ADMK ku pona BJP Sleeper Cell ah vaazhthum anaivarukum Vazhthugal 😂😂😂

  • @indianhuman143
    @indianhuman143 ปีที่แล้ว +3

    உட்கார்ந்து interview பண்ணலாமே

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze ปีที่แล้ว

    Set of self serving people. Got fed up with this sort of unimpressive people in politics and third rate reporting by many such local media with political leanings.

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 ปีที่แล้ว +10

    Congrats for your thought process. Be a secular force and a human beings. Human beings won't enter/ stay in BJP.

  • @sunill9619
    @sunill9619 ปีที่แล้ว +1

    Vijay antony sir neengala? Anyways wish him good in his political career

  • @mourougassamymuthukrishan1660
    @mourougassamymuthukrishan1660 ปีที่แล้ว

    He is a. Fraud person he should be eliminated from politician

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 ปีที่แล้ว

    நிர்மல் வணக்கம் சார் சிறுபான்மையினர் தாக்குதல் பிளவு நல்லதா??????

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 ปีที่แล้ว +4

    Last days of Sanghis domination in all areas.

  • @maniammu143
    @maniammu143 ปีที่แล้ว +2

    Super BJP fails

  • @sellamuthu6697
    @sellamuthu6697 ปีที่แล้ว +1

    Nirmal kumar neenga solluvathu ellam unmai neengal valga valaraga valamudan

    • @Victor-c7h
      @Victor-c7h ปีที่แล้ว

      Kt ragavan and ctr same characters Paitiyam karanuku valtu dei nayee dmk ups ,ctr gaitree sabrison dubai matter he is the want exploring

  • @krishnadevaraj1896
    @krishnadevaraj1896 ปีที่แล้ว

    பூத் அளவில ஒன்றிய அளவில் மாவட்ட நிர்வாகி நியமிக்கிறது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை நீ எப்படி நிர்வாகிகள் நான் கொண்டு வந்த னு சொல்ற😊

  • @thambiduraid450
    @thambiduraid450 ปีที่แล้ว

    சின்ன சின்ன பிரச்சினை னா மற்ற கட்சி யில் மாறுதல் இருக்கு
    இந்த கட்சியின் செயல்பாட்டை ஒப்புதல் வாக்குமூலம் 420
    என்று சொன்னதில் விளங்கும்

  • @subramoniyanesakkimuthu7184
    @subramoniyanesakkimuthu7184 ปีที่แล้ว

    BJP karan eppavum veru katchiku poga mudiyathu

  • @shamalakrishnan334
    @shamalakrishnan334 ปีที่แล้ว

    6 mths you were waiting for expecting amount from yedapadi.

  • @callingwinner7215
    @callingwinner7215 ปีที่แล้ว +5

    His voice and face resembles actor and music director Vijay Antony

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 ปีที่แล้ว +2

    Sir Nirmal stay with eps and one day you will become GS of AIADMK and CM of tamilnadu

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f ปีที่แล้ว

    அடுத்த தலைவர் நிச்சயமாக அண்ணாமலை இல்லை.... அது உறுதி...அவசரப்பட்டு வெளியே போய் விட்டீர்கள்..

  • @ramannarayanan8841
    @ramannarayanan8841 ปีที่แล้ว

    DEAR N.KUMAR
    YOUR DECISION IS FOOLISH AND WILL NEVER BRING ANY BENEFITS TO YOU. WRONGLY YOU ARE SHOWING A BAD WAY TO OTHERS.

  • @a.petersagayajayakanthan6360
    @a.petersagayajayakanthan6360 ปีที่แล้ว +1

    He is speaking amicably and seems to be gentleman. But, while considering his past performances in BJP IT wing were very ugly and bad. He has used his devil's mind in spoiling individuals names of opposition leadership by speeding false messages, fake videos. He will never be a politician.

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf ปีที่แล้ว +2

    🤣🤣🤣🐢🐐🐢🐐🐢🐐Nice drama and acting

  • @duraisamykp3941
    @duraisamykp3941 ปีที่แล้ว +3

    நிர்மல் குமார் அமைதியாக செயல்பட்டுள்ளார். அவர் தான் ஒரு மாநில செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது நன்கு தெரிகிறது .இவரது பேச்சில் தெளிவு இருக்கிறது . பொறுப்பான பதில் கூறுகிறார்.

    • @Victor-c7h
      @Victor-c7h ปีที่แล้ว

      Kt ragavan and ctr same characters Paitiyam karanuku valtu dei nayee dmk ups ,ctr gaitree sabrison dubai matter he is the want exploring

  • @rajakopal3001
    @rajakopal3001 ปีที่แล้ว +1

    Nimalpachothi

  • @ourmaster
    @ourmaster ปีที่แล้ว

    Vaazha vaazha ,kozha kozha

  • @anucrazy6457
    @anucrazy6457 ปีที่แล้ว

    Nirmal née nethu vara Annamali ennum aalumai blade vitta... Ipo kuda annamalai ya thalaivar nu solra....

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 ปีที่แล้ว +4

    Sir nega sollunga how many fake twit pottu irukinga you and your team.

    • @puspasr5345
      @puspasr5345 ปีที่แล้ว

      Unakku vantha rattam piraku vantha thakali chatni ya

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว +1

    Unmamaya pesuda

  • @nareshkumarmunuswamy3290
    @nareshkumarmunuswamy3290 ปีที่แล้ว +2

    Aaadu 420 illa athukum mela … nalla doctor ah consult pannunga Aadu

  • @kp8206
    @kp8206 ปีที่แล้ว

    Question ketta katchiyai vittu thavuvathu iyalbu

  • @mahalakshmivenkatesh5843
    @mahalakshmivenkatesh5843 ปีที่แล้ว

    420 nee da

  • @saikarthikify
    @saikarthikify ปีที่แล้ว +1

    What you did for bjp ?? In last 15 years any growth happened ? Annamalai was removed brahmin name tag from bjp. Main reason is Annamalai is younger and junior for that only you people left

  • @radhajeeva3008
    @radhajeeva3008 ปีที่แล้ว

    Red light meediyaa vukku thalaivan gopal.

  • @janakiram4149
    @janakiram4149 ปีที่แล้ว +1

    நிர்மல் சார் சொல்வது உண்மை தான். நல்ல மனநிலையில் உள்ள மனிதர் இவ்வாறு பேச மாட்டார் என கருத்தை கூறுகிறார். டிவி யில் பட பட என பேசும் போது பார்க்கையில் நிர்மல் சொல்லுவது சரியாகத்தான் இருக்கிறது.

  • @anucrazy6457
    @anucrazy6457 ปีที่แล้ว

    Savudal ennum Annamali

  • @anucrazy6457
    @anucrazy6457 ปีที่แล้ว

    Annamali periya savudal mannan.....

  • @kottaiyankottaiyan8793
    @kottaiyankottaiyan8793 ปีที่แล้ว +2

    நல்ல முடிவு அண்ணா

  • @radhajeeva3008
    @radhajeeva3008 ปีที่แล้ว

    Neeyum gaythiriyum Delhi poi room pottu pesi bjp talaivarkalidm konji kulaavi Annamalaikku aappu vaithu irukkalaame .avalai thalaivi aakki nee thunai thalaivan aaki irukkalaame.eendaa admk vukku pichai edukka vandhe.

    • @Watson7899
      @Watson7899 ปีที่แล้ว

      Aduku epadi asingama public la comment panrenga. Epadida unga vetula kuda pesuvengala.

  • @varahaboar6380
    @varahaboar6380 ปีที่แล้ว

    potti vanginal eppadi ellam koovaran

  • @ramas_59
    @ramas_59 ปีที่แล้ว +2

    Ennamo sollararu 😄

  • @ganeshsivaji8449
    @ganeshsivaji8449 ปีที่แล้ว

    We support annamali

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว

    solla mudoyatha valli annamalai ivar ...kuda poi dangala kortla ketta ipadi pathil allipara

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 ปีที่แล้ว

    P m modi ji and amitsha ji.
    Intha eruvarum melidathin.
    Thalamaiel ullargala ellaya.
    .
    .
    .
    Appadi thalamaiel erunthaal.
    Edai yellam paarthu kondu.
    Vedikai paarthu kondu ullargala.
    ..

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    😀😀😀😀😀😀😀

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 ปีที่แล้ว +2

    Tamilnadu next cm Annamalai sir valga 🔥🔥🔥

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว

    Inthiyavai paayaga strutting packetil.pottu kolla Modiji & Sha virumbuginranar.

  • @krishnamurthyk518
    @krishnamurthyk518 ปีที่แล้ว +1

    Empty vessels make more noise

  • @mortalgaming4775
    @mortalgaming4775 ปีที่แล้ว

    இவர் எடப்பாடி யின் ஆள்

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 ปีที่แล้ว

    Annamalai bjp for tamilnadu

  • @balamuruganbalamurugan7480
    @balamuruganbalamurugan7480 ปีที่แล้ว

    Aama née kizhichae

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 ปีที่แล้ว

    Nirmal kumar don't tell too much lie. Yes you are great in joining with the party tells too much lies

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு ปีที่แล้ว

    எட்டப்பன் நசுக்கி பிதுக்கபடுவான்😅😅😅😅

  • @rajt.834
    @rajt.834 ปีที่แล้ว +2

    இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் இவன் ஒரு களை. இதை களைந்ததில் தவறு இல்லை. இனி பிஜேபி வளர்ச்சி கண்டிப்பாக நன்றாக இருக்கும்

  • @sivsel8554
    @sivsel8554 ปีที่แล้ว +1

    Welcome! But still why Koovathur resort?

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 ปีที่แล้ว +2

    அண்ணாமலை மோடியை விட அமித்ஷாவை விட பெரிய ஆள். மோடி படிக்காதவர். அமித்ஷா வும் பெரிய டாக்டர் பட்டம் பெற்றவர் இல்லை. ஆனால் அண்ணாமலை பெரிய அறிவாளி. MBA படித்தவர். கருணாநிதி, எம். ஜி.ஆர், ஜெயலலிதாவை போன்று பெரிய தலைவர். அவரை நீங்கள் எதிர்க்கலாமா?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +6

      வார் ரூம்.. குரூப்பா. இன்னுமா உங்களை நம்புதுன்னு.. நினைக்கிறே...

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      ஜெயலலிதா அவர்கள் செருப்பு கருணாநிதி சால்வை இவைகளுக்கு ஈடாக மாட்டான் சேட்டுக்குட்டி ஆட்டுப்புழுக்க

    • @yahzgamingtamil6828
      @yahzgamingtamil6828 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @lathakrish2446
      @lathakrish2446 ปีที่แล้ว

      Karunanidhi,jeya enna padi hanga

    • @inrc1248
      @inrc1248 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣.