எல்லாமே ரெடிமேட் ஆச்சு டெயிலரிங் தொழிலே போச்சு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 50

  • @ShabeerhamadShabeerbarveen
    @ShabeerhamadShabeerbarveen 23 วันที่ผ่านมา +8

    நானும் தையல் தொழில் கலைஞன் தான் அருமையான நேர்காணல் நன்றி தினமலர்🙏

  • @azhagarasan8407
    @azhagarasan8407 7 วันที่ผ่านมา +4

    அருமை.உண்மை கருத்து இந்த தீபாவளி பிசி என்பது இல்லை
    ஆனால் இன்றும் தைத்து உபயோகம் செய்யும் கஸ்டம்பர் இருக்காங்க நன்றி
    ஜீவா டெய்லர் காஞ்சிபுரம் 50 ஆண்டு அனுபவம்

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 3 วันที่ผ่านมา

      உண்மை எனக்கு சிறுவயதில் தான் ரெடிமேட் பிடிக்கும் ஆனால் இன்று குறிப்பாக மைனர் பிள்ளைகள் தான் அதிகம் ரெடி மேட் வாங்குறாங்க ஆனால் மேஜரானவங்க பெரும்பாலும் தைத்து தான் போடுறாங்க 😊

  • @7startailorstar723
    @7startailorstar723 4 วันที่ผ่านมา +6

    நம் டைலர்கள் எல்லோரும் சேர்ந்து ரெடிமேட் துணிகளை தையல் போடவும் ஜிப் தைக்கவும் கூடவே கூடாது

  • @MdJIRFAN-wp1vp
    @MdJIRFAN-wp1vp 25 วันที่ผ่านมา +1

    Basically am also a tailors family where my father and uncle are tailors running shop from 30 years and myself and brother did our graduation MBA and now we also came into this field and developed our shop for 3 floors... So am proud to be a tailors son n we created a brand here... So youngsters must come forward to develop this feild and it has very much necessary field...

  • @hi-stichmenswear3324
    @hi-stichmenswear3324 20 วันที่ผ่านมา

    Thank u so much for putting your efforts in explaining the Tailoring department.

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 2 วันที่ผ่านมา +1

    ஒரு சர்ட் பேன்ட்டை தைய்க்க ஆகும் செலவில் ரெடிமேட் பேன்ட் சர்ட் சரியான அளவில் கிடைக்கிறது.
    அதனால் யாரும் துனி எடுத்து தைய்பதில்லை.

  • @styloladiestailord3887
    @styloladiestailord3887 10 วันที่ผ่านมา

    நான் செய்கிறேன் என் அப்பா வேலை செய்கிறேன் பெருமையே நாம் ஜெயிக்கும் வரை

  • @sreerangampaidipaalajknaidu
    @sreerangampaidipaalajknaidu 28 วันที่ผ่านมา +14

    இன்றும் டெய்லர் கடையில் தான் துணி தைத்து அணிகிறேன்

    • @StingS369
      @StingS369 23 วันที่ผ่านมา

      பூமர்😂

  • @CNMaha
    @CNMaha 22 วันที่ผ่านมา +1

    Last words by him so touching. How much they love their profession and art .

  • @arunkarthik2725
    @arunkarthik2725 23 วันที่ผ่านมา +3

    நானும் ஒரு டைலர் தான் நானே துணி வச்சு இருக்கேன் துணி +கூலி ஷர்ட்க்கு 600 பேண்ட் 700

  • @riyazbasha92
    @riyazbasha92 13 วันที่ผ่านมา

    நானும் தையல் தொழில் செய்யும் தொழிளாளிதான் ரெடிமேட் இள்ளேனா இப்போ தொழிளே பன்னமுடியாது சார் எண்ணா எள்ளா கடையிலும் வேளை நல்லா இருக்கு சார்

  • @BarathiAthi
    @BarathiAthi 12 วันที่ผ่านมา +2

    ஆசை மிக அதிகமானதால் வந்தவிளைவு

  • @beastmind8033
    @beastmind8033 27 วันที่ผ่านมา +1

    Old(experience) tailors are now struggling for survival.

  • @CNMaha
    @CNMaha 22 วันที่ผ่านมา +1

    Endha tailor shop nnu podalaamey .

  • @adbaskaran1841
    @adbaskaran1841 24 วันที่ผ่านมา +7

    😂கொஞ்சமாகூலியகேக்குறீங்கஅதான் வெச்சான்ரெடிமேடிஆப்புங்க

    • @winstailors2165
      @winstailors2165 23 วันที่ผ่านมา +5

      ஆப்பு வச்ச தம்பி வேலைக்குவரவங்களுக்கு 1000,சம்பளம்இருந்தாதான் வராங்க வாடகையும் கடை அட்வான்ஸ் தையற்கடை வைப்பது மிகுந்த மனதுணிவு வேண்டுமையா

    • @manimani4737
      @manimani4737 6 วันที่ผ่านมา +2

      ரெடிமேட் எடுத்தாலும் ஆல்டர் பண்ணி போட தையல் கடைக்கு தான் போக வேண்டும்

  • @bh80an
    @bh80an 24 วันที่ผ่านมา +2

    Ready made kooda tailor taithadu Dane?

  • @muralimarga8529
    @muralimarga8529 26 วันที่ผ่านมา +1

    many who has tailoring shops with more machines depend on tailors for stitching . they feel below dignity to sit and use it. these hired tailors once they get money in hand for next one week may not come and to be seen fully drunk.

  • @vijayakumarabirami6625
    @vijayakumarabirami6625 4 วันที่ผ่านมา +1

    பேண்ட்,சர்ட்க்கு 600 ரூ நான் வாங்குகிறேன்.

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 25 วันที่ผ่านมา +1

    Saree 300 , blouse stitching charge 400. Readymade 150 ku kidaikudhu.

  • @Madhavan0071
    @Madhavan0071 21 วันที่ผ่านมา +2

    Time ku kudukama scene poduvanga

  • @User-sdj5
    @User-sdj5 27 วันที่ผ่านมา +18

    1 சட்டைக்கு பேண்டுக்கும் தையல் கூலி 400/600 யாருப்பா வச்சிருக்கா பணம்

    • @mrpkumar8150
      @mrpkumar8150 24 วันที่ผ่านมา +8

      Neraya varusam use panra pant shirt kku kodukka Mata but mobile recharge maasam 300 rupees poduva

    • @murugesan1696
      @murugesan1696 23 วันที่ผ่านมา +1

      Brother oru pant & oru shirttukku,Thaiyal cooly ₹400/= kidaiyathu,₹600/=kkum meleythan.

    • @mbmythili6154
      @mbmythili6154 20 วันที่ผ่านมา

      பின்னே? இந்த டெய்லர்ஸ் படுத்திய பாடு எவ்வளவு? என்னமோ தங்களைவிட்டா யாருமே இல்லைங்கற மாதிரி ரொம்ப பந்தா பண்ணிக்கிட்டா சங்க. அதான் இந்த நிலைமை. ஆனாலும் ரெடிமேட் உடைகளை தைக்கிறவங்களும் சிறப்பான டெய்லர்கள்தான் என்பதை நாம் ஏத்துக்கணும். எந்த தொழிலும் அழிவதில்லை. மறு ஜென்மம் எடுக்கும்.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 3 วันที่ผ่านมา

      ​@@mrpkumar8150உண்மை 💯😊

    • @narasimhavarmanpallavan473
      @narasimhavarmanpallavan473 3 วันที่ผ่านมา

      Unmy sir

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 22 วันที่ผ่านมา

    Oru tailor solrathai gavanichingala? 1shirt,1pant ku coolie. 1000/- sonnaar!

  • @moorthya9103
    @moorthya9103 22 วันที่ผ่านมา

    Shop rent too much min.15000 now n rent is eating profits, common for all shop, that is why price rise, rent control dept. Already dead and their salary is waste to exchequer, house rent also,

  • @muthukumarana3093
    @muthukumarana3093 23 วันที่ผ่านมา +4

    பேண்ட் & சட்டைக்கு சார்ஜ் 1050.00.

  • @தமிழ்ஓசை-த9ற
    @தமிழ்ஓசை-த9ற 23 วันที่ผ่านมา +3

    சட்டை தைக்க 300 பாண்ட் தைக்க 450 துணி விலை அதைவிட குறைச்சல்தான் தைத்த துணியை வாங்க அலையவிடுவாங்க பாரு

  • @relaxkavithaigal6923
    @relaxkavithaigal6923 6 วันที่ผ่านมา

    AI Robots r coming soon for tailoring.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 26 วันที่ผ่านมา +1

    நான் இப்போது தான் ஒரு தையல் இயந்திரம் வாங்கி தொழில் தொடங்கலாம் என்று இருந்தேன் 🤔 பொழப்பு எப்படி இருக்கும் தெரியாது 🤔😤.சரி உங்கள் கடையில் இருக்கும் பவர் தையல் இயந்திரம் செகண்ட் விலைக்கு கொடுங்க🤔😂

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 22 วันที่ผ่านมา

    மூன்று சட்டைகள் எடுக்கலாம் இந்த ஒரு சட்டை தைப்பதற்கு. அளவு சரி இருக்காது.

  • @EswaraMoorthy-j9z
    @EswaraMoorthy-j9z 23 วันที่ผ่านมา +4

    தையல் கூலி உண்மையில் ரொம்ப அதிகம்... குறைத்தால் தொழில் ஓடும்

    • @Mathiyas809
      @Mathiyas809 13 วันที่ผ่านมา +2

      அப்புறம் நாங்க ஓடவேண்டியதுதான்

    • @suroshiva359
      @suroshiva359 9 วันที่ผ่านมา +1

      Nanum...tailor...than...pant...sattaikku...sethu...600...charch...pannalam...

    • @MohanParadise
      @MohanParadise 4 วันที่ผ่านมา +1

      கடை வாடகை ககரண்டுபில்
      தைப்பவர்கள் கூலி எல்லாமே இப்போது அதிகமாக கொடுக்கணும்

  • @k.narayanapillai.nataraj.2496
    @k.narayanapillai.nataraj.2496 3 วันที่ผ่านมา

    1 மீட்டர் துணி.300. கூலி. 500..இவங்கள். மாதம். மாதம். கூலி. கூட்டி. விட்டு யாரும் வரவில்லை என்றல் எப்படி. வருவார்கள்