வணக்கம்...💐💐💐 Revision videos Athan Romba fast ta solliriukka. Upcoming videos la slow va sollugeren. Thank you so much for your comment & All the best...💐💐💐
வணக்கம்...💐💐💐 Question 11. மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது? அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உருவகம் ஈ) உவமைத்தொகை Answer: ஈ) உவமைத்தொகை *விளக்கம்:* உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக "பானைவாய்" என்பது "பானை", "வாய்" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே "பானை" "வாய்க்கு" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும். தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைகளில் ஒன்று உவமைத்தொகை. *Thank you so much for your comment & All the Best...💐💐💐*
வணக்கம்...💐💐💐 Pdf download link *நம்ம TNPSC CHANNEL* playlist la irukkum paarunga 🤝. Pdf download link...👇 tnpscchannel.blogspot.com/2024/05/2024.html *Thank you so much for your comment & All the Best...💐💐💐*
வணக்கம்...💐💐💐 கன்னிமாரா நூலகம் சென்னை கி.பி. (பொ.ஆ.) 1896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகம் ஆகும். இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது. Thank you so much for your comment & All the Best...💐💐💐
Super sir revisions panrathuku use fulla irunthathu sir thank u sir
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
முதல் 50 தான் கொஞ்சம் கடினமாக இருந்தது அது போல் நிறைய வேண்டும்🎉
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Congratulation...💫💫💫*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Very useful video sir. Edhey pola questions yedunga sir. Thank u sir
Humm ok...👍
Ethey pola videos update pannuran.
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Very useful vedio sir tq 🙏🙏
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
👌konjam slowa pogalam
Humm ok...👍
Next videos slowa update update pannuran.
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Tq sir useful video❤😊😊❤
100/100 thankyou sooo much sir😊😊
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Congratulation...💫💫💫*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Thank you bro super time base nice
Fast ah revision pannathuthan sama super sir. Because sapdumpothe paarthu mudichiten. 98 score. Very interesting thank you sir
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Congratulation...💫💫💫*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Thank u sir
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் கன்னிமாரா question 25
Nooo tiruvananthapuram thaan varum
Crt aah terinjaa pesunga ille amaithiyaa iringe
Romba fast ta poreenga sir
வணக்கம்...💐💐💐
Revision videos Athan Romba fast ta solliriukka.
Upcoming videos la slow va sollugeren.
Thank you so much for your comment & All the best...💐💐💐
Very useful thank you
Thanks
நன்றி 🙏🙏🙏🙏
100/90 thank you sir very useful
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Congratulation...💫💫💫*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
More information tq sir
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
45 மன்னிய - பெயரெச்சம் explain plz na
Thanks for ur useful vedio🎉
June 9 Thane group 4 exm
June 6 soldrenga
First uh June 6 nu announcement pannaange
Apro change pannittaange June 9 nu
June 9 than
Very useful video thanks sir
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Nice sir. Useful video 🙏
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Very very useful video sir
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Max 95/ 100 crt sir thanks for the wonderful session 😊
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Congratulation...💫💫💫*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Super sir ❤🎉🎉🎉
91/100, 🎉🎉🎉🎉🎉 super sir revisan ku ok 👌sir
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Congratulation...💫💫💫*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Tq so much sir 🙏👍👍👍👍👍🙏
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
thanks sir
Tnx mapla
Very very thank u sir🎉🎉🎉
Very nice
Sir 11th answer c thana varanum explain pls sir
வணக்கம்...💐💐💐
Question 11.
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உருவகம்
ஈ) உவமைத்தொகை
Answer:
ஈ) உவமைத்தொகை
*விளக்கம்:*
உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக "பானைவாய்" என்பது "பானை", "வாய்" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே "பானை" "வாய்க்கு" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும்.
தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைகளில் ஒன்று உவமைத்தொகை.
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Revision 👌🏻sir.but voice sound low a eruku
Sir question number25kku answer கன்னிமாரா
No
👌👌
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Congratulation...💫💫💫*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Tharammana question eduththu erukinga
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Supper
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
Tail nadu public service commishiyan exam than a
Anna group 4 exam questions and answers pedf sane me
வணக்கம்...💐💐💐
Pdf download link *நம்ம TNPSC CHANNEL* playlist la irukkum paarunga 🤝.
Pdf download link...👇
tnpscchannel.blogspot.com/2024/05/2024.html
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
❤❤
B
A
97/100
*மிக்க மகிழ்ச்சி...💐💐💐*
*Congratulation...💫💫💫*
*வாழ்த்துகள்...💐💐💐*
*Thank you so much for your comment & All the Best...💐💐💐*
முதல் பொது நூலகம் கன்னிமாரா நூலகம் இல்லையா
Yes கன்னிமாரா
வணக்கம்...💐💐💐
கன்னிமாரா நூலகம் சென்னை
கி.பி. (பொ.ஆ.) 1896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகம் ஆகும். இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது.
Thank you so much for your comment & All the Best...💐💐💐
இல்ல
No naduvan noolaham
The first public library in India is the State Central Library of Kerala, also known as the Trivandrum Public Library. @@tnpscchannel8862
Thiruvanantha. Puram library
Inum fasta polam
Thanks 👍
Thank u
B
Very very useful sir