1970-லயே இப்படி ஒரு வீடா?😱 இன்னும் எதுவுமே மாத்தல 😍 அப்படியே இருக்கு Kavignar Kannadasan 🏡Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • #Galattatamil #kannadasan #kavignarkannadasan #hometour #tamilsongs #kavingarkanandasan
    1970-லயே இப்படி ஒரு வீடா?😱 கவிஞர் Vaali-க்கு Kannadasan கொடுத்த 🍾Whisky Bottle Gift 🏡 Home Tour
    At Jenson & Nicholson Paints, we have a wide range of wall paints for both interior & exterior purposes. From exterior house paint to interior wall paint. Our range of products are now available in shop.sheenlac.com & amazon. Shopping Link: www.shop.sheenlac.com Website : www.jnpl.in
    ----------
    The Chennai Silks
    The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
    TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
    Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
    Contact:
    0091 999 481 1711
    0091 421 224 2888
    Email:
    online@thechennaisilks.com
    -----------
    "Sunland: Insta : / ktvhealthfood Facebook:
    / ktvhealthfood "
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • บันเทิง

ความคิดเห็น • 47

  • @m.roobasundari2760
    @m.roobasundari2760 4 วันที่ผ่านมา +21

    இதுதான் உண்மையான நேர்கானல்.. வாழ்க கவிஞர் புதல்வர் ...

  • @kanmalar
    @kanmalar 4 วันที่ผ่านมา +20

    அய்யா,மாதிரி இனியாரும் பிறக்கப்போவதில்லை.
    பிறக்கவும் மாட்டாா்கள்.
    அரசவைக்கவிஞா்.
    தெய்வப்பிறவி.
    வாழ்த்துக்கள் அய்யா.

  • @anithaanitha9761
    @anithaanitha9761 16 ชั่วโมงที่ผ่านมา +3

    உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இறங்கி விட்டால் நிழலும் கூட மிதிக்கும் அருமையான வரிகள்

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 4 วันที่ผ่านมา +11

    எனக்கு ரொம்ப பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர் வாழ்ந்த இடத்தை அவர் பிள்ளைகள் நன்றாக பாதுகாக்கிறார்கள் இது எந்த கவிஞருக்கும் கிடைக்காத பாக்கியம்

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 4 วันที่ผ่านมา +14

    கண்ணதாசனின் காதல் பாடல்களை விட,
    தத்துவப் பாடல்கள் ஒவ்வொன்றும் நிறைந்த பொருள் கொண்டது.
    ' மனிதன் நினைப்பதுண்டு
    வாழ்வு நிலைக்கும் என்று...
    இறைவன் நினைப்பதுண்டு
    பாவம் மனிதன் என்று'
    இதேபோல் எத்தனை,எத்தனை பாடல்கள்.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 4 วันที่ผ่านมา +6

    வாழ்ந்தார் மகாகவி வாழ்ந்து கொண்டே இருக்கும் மகாகவி.

  • @satchin5724
    @satchin5724 วันที่ผ่านมา +2

    My favourite Kavinger. His son annadurai was my school met in 1971 -1974 RKM North br student. 6:42

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 3 วันที่ผ่านมา +3

    I feel that I directly spoke with Kaviarasu Kannadhasan. Thank you.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 3 วันที่ผ่านมา +3

    Endru Nan valkaiyil kastangal nastangal tholvi ellam kadanthu vala ayyavin padalgale mulukaranam ❤❤

  • @kvrr6283
    @kvrr6283 3 วันที่ผ่านมา +8

    கவிஞர் பிறந்த ஊர் சிருகூடற்பட்டி(திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில்) இருக்கு

  • @bastiananthony3392
    @bastiananthony3392 12 ชั่วโมงที่ผ่านมา

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இல்லத்தை காண்பித்தமைக்கு நன்றி.

  • @Mrpearl16
    @Mrpearl16 3 วันที่ผ่านมา +3

    நான் வாங்கிய புத்தகங்கள் 5
    அதில் இன்றும் என்னுடன் பத்திரமாக இருக்கும் புத்தகங்கள் 2 தான்
    நான்காம் புத்தகம்
    அர்த்தம் உள்ள இந்து மதம்
    5 வது மனவாசம்
    😊😊😊😊😊

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 11 ชั่วโมงที่ผ่านมา

    My mother tongue is telugu I was brought in chennai I used listen his songs particularly karnans song ulathil nala ulam tears will role even today in my eyes. Lot of songs are there it's difficult to pin point.

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 9 ชั่วโมงที่ผ่านมา

    வீடு வரை உறவு
    வீத வரை மனைவி.‌ காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ. அன்றும் இன்றும் என்றும் உலகம் உள்ள வரை அவர் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவர் வீட்டை பார்த்தது மனதிற்கு நிறைவு. கிச்சனை ஏன் காட்டவில்லை. அவர் வாழும் தெய்வம்.

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi วันที่ผ่านมา +1

    நல்ல மகட்பேறுபெற்ற அதிசய ஆத்மா ஒழித்துகாட்டாத மாமனிதர்கவிஞரயயப மகிழ்ச்சி

  • @paulrajan752
    @paulrajan752 2 วันที่ผ่านมา +1

    Saar ...as I see from the photos
    Tun V.T.Sambanthan who was the Works, Transport and Telecommunications minister from 1972 to 1976 in Malaysia had also visit Kavingyar.😊

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 วันที่ผ่านมา

    Arputham,congratulations, junior kannadasan sir,valthukkal, you are maintaining the legacy, good good 😊😊😊😊😊😊long live your family 👪 and generations

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 4 วันที่ผ่านมา +2

    Super super

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 4 วันที่ผ่านมา +2

    Good interview

  • @SANGEETHA-SRINI18
    @SANGEETHA-SRINI18 4 วันที่ผ่านมา +3

    Waiting for next episode

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 4 วันที่ผ่านมา +1

    அருமை நண்பர் ❤❤

  • @thittanipalaniappan8704
    @thittanipalaniappan8704 วันที่ผ่านมา +3

    எங்கள் மண்ணின் மைந்தர்.....கவியரசர் பிறந்த மண் எங்கள் ஊர் சிறுகூடல் பட்டி.....கவியரசர் புகழ் ஓங்குக.....நன்றி.

  • @vincenttv6325
    @vincenttv6325 วันที่ผ่านมา

    Valuable info abt Kannathasan

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 3 วันที่ผ่านมา

    Kannadasan ayya oru therkatharisi avarai pola ennorothar piraka povathillai ❤❤

  • @murugeswarisubbu558
    @murugeswarisubbu558 วันที่ผ่านมา

    ENNA ORU MEMORIES SUPER SIR

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 16 ชั่วโมงที่ผ่านมา

    I like poet kannathasan

  • @massmann9366
    @massmann9366 4 วันที่ผ่านมา +7

    Kannadasan aandu anubavichirukaru ya

  • @thiruvampalamkumaralingam8482
    @thiruvampalamkumaralingam8482 16 ชั่วโมงที่ผ่านมา

    My mother's name is also VISALATCHI.But I do not know my mother.Strange-isn't it? Because my mother died when I was a month old in Rangoon,Burma-now Myanmar.

  • @balakrishnanvp6607
    @balakrishnanvp6607 วันที่ผ่านมา

    My favourite Poet, ❤

  • @cviews1870
    @cviews1870 2 วันที่ผ่านมา +2

    Arasavai kavinchar - evvalavu perumai!!! Ayya kavignarukum, en thalaivar vaathiyarukum 🙏🙏🙏🙏

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 3 วันที่ผ่านมา

    Kannadasan god❤❤

  • @lalgudisaptharishivenkates1829
    @lalgudisaptharishivenkates1829 วันที่ผ่านมา

    Kankalangi vittatu avarin anbai kettavudan...Ashwathi Starin gunam Anbu

  • @nazarmohammed6438
    @nazarmohammed6438 วันที่ผ่านมา +2

    Congratulations to Honoured KAVIGNER KANNADHASAN Families. 🎉🎉🎉❤❤❤❤❤❤
    Nalladhoru Kudumbam
    Palgalai Kalagam.
    May GOD bless with a safe healthy and happy longlife in the all lifetimes.
    Thank you very much.

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl วันที่ผ่านมา

    Ennadaa save kirakkiy seththa vittu aluvera music of back ground agikkala

  • @kiruthikamukesh5909
    @kiruthikamukesh5909 4 วันที่ผ่านมา +4

    Muthal manavi peru thana first podanu

  • @karthinathan7787
    @karthinathan7787 3 วันที่ผ่านมา +1

    சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் பெயர் போல
    கவிஅரசரின் பெயரும்கூட சொல்ல சொல்ல இனிக்கும்.

  • @SaimuruganMonickka-or5tw
    @SaimuruganMonickka-or5tw 4 วันที่ผ่านมา +2

    Ivara parattalla kasukku vera timpan pola irukka

  • @user-be4tq3iy2b
    @user-be4tq3iy2b 15 ชั่วโมงที่ผ่านมา

    Vekame ilama 2pera kalyanam panitu maharaja marri iruntharam soldra parru potta 😂😂😂😂

  • @pksasait5652
    @pksasait5652 18 ชั่วโมงที่ผ่านมา

    கண்ணதாசன் கவிஞன் !
    ஆனால் குடிகாரன்.!