ความคิดเห็น •

  • @jamesbondtamil
    @jamesbondtamil ปีที่แล้ว +27

    இந்த மாதிரி இடத்துக்கு நானும் செல்ல ஆசை
    ஆனால் அதற்கு கமெண்ட் படிக்க வந்த உங்களுடைய ஆசிர்வாதம் தேவை
    ஓம் நமச்சிவாய

  • @rajeshkumart457
    @rajeshkumart457 ปีที่แล้ว +25

    இந்த வீடியோவில் வரும் இசையை கேட்கும் போது உள்ளம் உருகுகிறது

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 ปีที่แล้ว +21

    எல்லாம் சிவமயம்... ஓம் நமசிவாய 🙏🙏🌹

  • @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ
    @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ 19 วันที่ผ่านมา +1

    இறைவா! பொதிகை செல்லும் பாக்கியத்தை அடியேனுக்கு வழங்க வேண்டும் ஐயா 🙏

  • @vsairamesh261
    @vsairamesh261 ปีที่แล้ว +26

    எனது ஊரின் பெருமைகளை எடுத்து பதிவு செய்த news 7 தமிழுக்கு எனது ஊரின் மக்கள் சார்பாக நன்றிகள் பல
    ...

    • @karthickKARTHICK-uh4sq
      @karthickKARTHICK-uh4sq ปีที่แล้ว

      உங்கள் ஊர் தனோஎப்படிஅங்கபுக்கிங்கிசொய்வாதுசொல்லுங்கா

    • @archanaaruna2977
      @archanaaruna2977 ปีที่แล้ว +3

      எந்த ஊர்

    • @vsairamesh261
      @vsairamesh261 ปีที่แล้ว +2

      @@archanaaruna2977 திருநெல்வேலி மாவட்டம்

  • @nsiva6495
    @nsiva6495 ปีที่แล้ว +9

    உங்களது பக்தியின் யாத்திரை என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது

  • @periyssamy5282
    @periyssamy5282 ปีที่แล้ว +89

    ஆளுங்கட்சியிடம் இருந்து மலையை காப்பாற்றுங்கள்

    • @fun-time4057
      @fun-time4057 ปีที่แล้ว

      🤣

    • @jaswanthnarayanar
      @jaswanthnarayanar ปีที่แล้ว +2

      Yaralaiyum onum panamudiyathu

    • @MrMohan17
      @MrMohan17 ปีที่แล้ว

      மக்களின் ஆட்சி மக்களாட்சி வேறு யாரிடம் தரலாம் சொல்லுங்கள் வந்தேறி ஆரியன் இடமா

    • @பிரபஞ்சம்-ழ6ந
      @பிரபஞ்சம்-ழ6ந ปีที่แล้ว

      அருமை

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN ปีที่แล้ว

      பாஜக பொதிகை மலையை அதானி விற்காம

  • @balamurugan-jx6oi
    @balamurugan-jx6oi ปีที่แล้ว +13

    திருநெல்வேலி மாவட்டம் ஆன்மீக. பூமி

  • @munusamyvellayan6255
    @munusamyvellayan6255 ปีที่แล้ว +18

    மிகவும் அழகான தொகுப்பு...வர்ணனை மிகவும் நேர்த்தி... இதுபோல் நல்ல பயனுள்ள தகவல்களை ஒளிபரப்பு செய்யுங்கள்...வருங்கால தலைமுறைக்காக...

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv ปีที่แล้ว +3

    மிகவும் அருமை யான பதிவு
    அகத்தியர் அருள் அனைவர்க்கும்
    கிடைக்க ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்.ஓம் நமசிவாய வாழ்க

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 ปีที่แล้ว +8

    தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 ปีที่แล้ว +3

    என்ன ஒரு அருமையான பயணம். எப்படியும் இந்த ஜனவரியில் அகத்தியரை தரிசிக்க வேண்டும். அகத்தியப் பெருமானே போற்றி போற்றி...

  • @nagarajandk4538
    @nagarajandk4538 8 หลายเดือนก่อน +2

    இந்த ஆண்மீகபயணித்துக்குவாழ்த்துகுரோம் ஓம்சிவாய நண்ரி

  • @sundaravelam5711
    @sundaravelam5711 หลายเดือนก่อน

    நல் வாழ்த்துக்கள் தீவிரமான முயற்சி வாழ்க பல்லாண்டு

  • @pprasanna1k2k44
    @pprasanna1k2k44 ปีที่แล้ว +3

    உங்கள் அனுபவம் ஆருமை. .நன்றி

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +5

    🙏💞❤ஓம் அகத்திய மாமுனிகளே சரணம் சரணம்❤💞🙏

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 ปีที่แล้ว +1

    exellent narration.Devine voice ..what a wonderful place

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +7

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟💗🙏💞🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @balaganapathi1294
    @balaganapathi1294 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய நியூஸ் 7 செய்திகள் பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🌹🌹🥰🥰🥰🥰

  • @GandhiKesav
    @GandhiKesav ปีที่แล้ว +2

    அருமையான தொகுப்பு தெளிவான பேச்சு👌❤

  • @naveenkamaraj7986
    @naveenkamaraj7986 ปีที่แล้ว +2

    I went this year. Life la maraka mudiyadha 3 days. Kandipa inime every year Agathiyar arulaala anga thirumba poganum 😊. Elarum lifela oru time aachu kandipa poganum

  • @KarthikKarthik-og2hn
    @KarthikKarthik-og2hn ปีที่แล้ว +14

    நீங்கள் சென்றது நாங்கள் சென்றது போலவே இருக்கிறது❤

  • @sivasticker6546
    @sivasticker6546 ปีที่แล้ว +19

    🙏🙏🙏👌👌👌நாங்களும்விரைவில் செல்கிறோம் 🙏🙏🙏💞💞

  • @hanngwetun3017
    @hanngwetun3017 ปีที่แล้ว +4

    Om Aakatheyaray potri, Hariharan family Burma

  • @jaibolenath1309
    @jaibolenath1309 ปีที่แล้ว +11

    🕉🔱 ஓம் நமச்சிவாய 🔱🕉

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil ปีที่แล้ว +4

    அருமை

  • @ManiMani-jp7ky
    @ManiMani-jp7ky ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய குருவி அகஸ்திய

  • @Trlrider9215
    @Trlrider9215 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @pandianirula2130
    @pandianirula2130 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @sudhassudhas9681
    @sudhassudhas9681 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி.

  • @dhamudham6354
    @dhamudham6354 ปีที่แล้ว +22

    That little doggo is blessed ❤️

    • @saravanakumar6553
      @saravanakumar6553 ปีที่แล้ว +2

      The dog blessed these people. Because it has the ability to see real agathiar

    • @lakshmanant3967
      @lakshmanant3967 ปีที่แล้ว

      ​@@saravanakumar6553 lf😢 km

  • @nandakumar881
    @nandakumar881 ปีที่แล้ว +75

    நான் இரண்டு முறை போய் வந்து உள்ளேன் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்கள் மேலும் இந்த வீடியோ தொகுப்பு நன்றி 🎉❤

    • @thivagarthangavel737
      @thivagarthangavel737 ปีที่แล้ว +2

      Eppadi ponum solla mudiuma

    • @sabanayagam9550
      @sabanayagam9550 ปีที่แล้ว +2

      Evvalavu selavagum?
      Eppdai poganum?

    • @varunam9275
      @varunam9275 ปีที่แล้ว

      Yapadi selvathu pls contact numper yarai contact panuvathu travels pls

    • @melvinmelvin425
      @melvinmelvin425 ปีที่แล้ว +2

      எப்படி போக வேண்டும்

    • @kannanm7991
      @kannanm7991 ปีที่แล้ว +1

      Brother, eppdi ponum nu procedure solluga bro

  • @vigneshlee8203
    @vigneshlee8203 ปีที่แล้ว

    முக்கியமான பதிவுக்கு நன்றி ஐயா எப்போது வரை இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி🙏

  • @sureshsuri4337
    @sureshsuri4337 ปีที่แล้ว +2

    definitely I will come to this place💓 om nama shivaya 🙏🔱🕉

  • @MKM96
    @MKM96 ปีที่แล้ว +4

    ஓம் முருகா

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ராம் சக்தி சிவன்

  • @senthilkumar3719
    @senthilkumar3719 ปีที่แล้ว +2

    இறைவன் இயற்கையே

  • @seanconnery1277
    @seanconnery1277 ปีที่แล้ว +6

    14.2.2023.Very good and best

  • @melvinmelvin425
    @melvinmelvin425 6 หลายเดือนก่อน +4

    நாங்கள் நாளை செல்கிறோம் (10/04/2024)அந்த மா முனிவரை அகத்தியர் சாமியை தரிசிக்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @Pramma-94
      @Pramma-94 6 หลายเดือนก่อน +2

      நான் நேற்று தான் போய்ட்டு வந்தேன்

    • @sivasivastatus4627
      @sivasivastatus4627 5 หลายเดือนก่อน

      செலவு எவ்வளவு ஆகும்

    • @Pramma-94
      @Pramma-94 5 หลายเดือนก่อน

      @@sivasivastatus4627 6000+

    • @yuvan955
      @yuvan955 4 หลายเดือนก่อน

      Bro how to get permission....

  • @huptap
    @huptap ปีที่แล้ว

    Nice to hear, one day I will visit there

  • @suriyaprakash9190
    @suriyaprakash9190 ปีที่แล้ว +1

    Love this video

  • @manidhasvinth1206
    @manidhasvinth1206 7 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💯🪔💯🙏🏿

  • @salemtrekker1649
    @salemtrekker1649 ปีที่แล้ว

    அருமை ohm நமசிவாய

  • @kuttapattirajasekaran2691
    @kuttapattirajasekaran2691 ปีที่แล้ว +1

    ஓம் அகத்தீசாய நம

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 ปีที่แล้ว +4

    கோடாணா கோடி நன்றிகள் இதை காண எத்தனை தவம் செய்தோம் 😊

  • @devaraj620
    @devaraj620 ปีที่แล้ว

    Arumai

  • @vinosangeetha2544
    @vinosangeetha2544 ปีที่แล้ว +12

    அடப்பாவிகளா இந்த மாதிரி இடத்துக்கு நான் எப்பொழுது செல்லமுடியும்

    • @vsairamesh261
      @vsairamesh261 ปีที่แล้ว +1

      விரைவில் நீங்கள் செல்ல கடவுளை வேண்டுகிறேன்.... ஓம் நமசிவாய....

  • @karunakarank4576
    @karunakarank4576 ปีที่แล้ว +1

    Sakthi karuna super super 👍

  • @periyssamy5282
    @periyssamy5282 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய

  • @PerumalPerumal1-j5v
    @PerumalPerumal1-j5v 6 หลายเดือนก่อน

    Super speech sir

  • @rajeshshobi5216
    @rajeshshobi5216 ปีที่แล้ว +2

    Om Namaha Shivaya

  • @selvaraaj3037
    @selvaraaj3037 ปีที่แล้ว

    சிவார்பணம் நன்றி 🙏

  • @maharajan611
    @maharajan611 ปีที่แล้ว +5

    எங்க மாவட்டம் தான் 🙏

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. என்னால் எல்லாம் அங்கு செல்ல முடியாது. எனக்கு அகவை 68.பார்ப்பதோடு திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான். அதுசரி. பொதிகை மலையும் குற்றால மலையும் ஒன்றா.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ชั่วโมงที่ผ่านมา

    ஐய்யா அகஸ்யதியேரே உங்களை நேரில் காண பொதிகை மலை ஏற எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள்...🙏🙏🙏

  • @amaravathidevi2084
    @amaravathidevi2084 ปีที่แล้ว +1

    Super asathitiga

  • @chitramaha8890
    @chitramaha8890 3 หลายเดือนก่อน

    Superb 🎉

  • @gmaniyarasan9013
    @gmaniyarasan9013 ปีที่แล้ว +1

    அன்பே சிவம் 🙏

  • @mohankumart876
    @mohankumart876 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @gowthamana5457
    @gowthamana5457 ปีที่แล้ว +3

    இந்த வருடம் சென்றேன்.. என் தந்தை 3 மூறை சென்று வந்தார்..
    கஷ்டம் தான் ஆனால் ஐயா அவரை ஒரு முறை பார்த்தல் போதும்.. அனைத்தும் அருமை...
    என்னால் மறக்க முடியாத அந்த காட்சி அது ஐயா என்றே நான் நம்புகிறேன்..
    விளக்க முடியாத அளவுக்கு ஒரு உணர்வு...
    எங்களுக்கு pradeep என்ற guide வந்தார்... மிகவும் நல்ல மனிதர்.. அவர் இல்லை என்றால் நான் இன்று இல்லை..
    வாழ்வு உள்ள வரை மறக்க முடியாது...
    அடுத்த வருடம் அனுமதி கிடைக்கும் என்று அங்கு இருக்கும் ஐயா அவர்கள் தான் அனுமதி தர வேண்டும்..

    • @vijaymaghil5773
      @vijaymaghil5773 ปีที่แล้ว

      தொலைபேசி எண்

  • @sribhogarpipes
    @sribhogarpipes ปีที่แล้ว +1

    ஓம் அகத்தீசாய நமோ

  • @shivapowersolutions
    @shivapowersolutions ปีที่แล้ว

    Om namah shivaya 🙏🙏

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth ปีที่แล้ว

    Super Pilgrims video

  • @goopskrish
    @goopskrish ปีที่แล้ว

    I was went there 2 times..inchukuli pathai and kanistate pathai......Agathiyar bless elama yarun poga mudiyathu

  • @nagamarimuthusundram4782
    @nagamarimuthusundram4782 ปีที่แล้ว

    Om namah shivaya pottri ❤️

  • @kuppannankk2166
    @kuppannankk2166 ปีที่แล้ว

    அருமை...அற்புதம்...

  • @VELS436
    @VELS436 ปีที่แล้ว +3

    Beautiful ❤️😍

  • @VeeraShamy
    @VeeraShamy 7 หลายเดือนก่อน +1

    ஜனவரி 10 கோவையிலிருந்து கிளம்புகிறோம்

  • @karunakarank4576
    @karunakarank4576 ปีที่แล้ว

    Sakthi karuna sir super 👍

  • @muddliyarsanmugam3489
    @muddliyarsanmugam3489 ปีที่แล้ว

    Guruve Saranam 🙏

  • @durgadevi-yu7hb
    @durgadevi-yu7hb ปีที่แล้ว

    Om namashivaya..

  • @ashokann4220
    @ashokann4220 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு...நன்றிகள் பல.... நம் இனம் நம் மதம்.....

  • @Tamilselvi-nn7wl
    @Tamilselvi-nn7wl ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchithalapathy6873
    @kanchithalapathy6873 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாயா

  • @avkrishmurugan0257
    @avkrishmurugan0257 ปีที่แล้ว +1

    Ingha yellow fever ku
    Oru herbel plant Leaves kudupagha
    Rombha rare Leaves
    Saptaa yellow fever poirum
    Om namashiviya 💛❤️🙏

  • @kalais8586
    @kalais8586 ปีที่แล้ว

    Very nice.

  • @er.karthikeyanarumugam8024
    @er.karthikeyanarumugam8024 ปีที่แล้ว

    நன்றி

  • @djay3707
    @djay3707 ปีที่แล้ว

    Nanri

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 ปีที่แล้ว

    Aanma thirupthy Manam nirainthathu✝️🕉️☪️🙏🔥💞🤗

  • @mahendranmahi2978
    @mahendranmahi2978 ปีที่แล้ว +1

    நான்காம் முறை செல்ல ஆவலாக உள்ளேன் .....

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 5 หลายเดือนก่อน

      Oru dhadavaiku Evlo bro aachi amount

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 5 หลายเดือนก่อน

      Epdi book pandradhu

  • @naganathan17
    @naganathan17 ปีที่แล้ว +2

    💓✨

  • @sathyas4498
    @sathyas4498 ปีที่แล้ว +2

    🙏🙏🏾🙏🙏🙏

  • @veriyandia4854
    @veriyandia4854 ปีที่แล้ว

    Ohm ranakali thaye, ennai intha malaiku kuditu poma, antha akathiya siddharai kanum pakkiyathai kudu ma

  • @Pwd-HAPPY_143
    @Pwd-HAPPY_143 ปีที่แล้ว

    Mass...

  • @user-wi6md9bb2n
    @user-wi6md9bb2n 6 หลายเดือนก่อน

    இந்த மலைக்கு செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா பரவால்ல

  • @manjushaan5012
    @manjushaan5012 ปีที่แล้ว +1

    நானும் தம்பி கண்ணாடி ராஜ்ம் தமிழ்நாட்டின் காரையாறு துலுக்க மொட்டை மற்றும் கன்னிவாடி எஸ்டேட் சென்று பின்பு சங்க முத்திரை வழியாக அகத்திய மாமுனிவரை கண்குளிரக் கண்டு பெரும் பாக்கியம் பெற்றேன். என்னைப் பெற்றவர்களுக்கு ம் புருஷோத்தமன் தம்பி கண்ணாடி ராஜி ஆகியோருக்கு நன்றி நன்றி

    • @Rajeshkumar-vu5wg
      @Rajeshkumar-vu5wg ปีที่แล้ว

      காரையாறு வழியாக பாதை உள்ளதா?
      நான் தென்காசி.

  • @karunakarank4576
    @karunakarank4576 ปีที่แล้ว +2

    Shakti Karuna

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +2

    Avarukku oru koil kattungappa.
    Agasthiyar falls pothumana vasathigal
    Illai.

  • @veeramanirveeramanai.mugal804
    @veeramanirveeramanai.mugal804 ปีที่แล้ว

    Agaththiyar peruman pon thiruvadigal saranam

  • @naganathan17
    @naganathan17 ปีที่แล้ว +1

    💓

  • @balajimahalakshmi8527
    @balajimahalakshmi8527 ปีที่แล้ว +2

    Exlent pleases super

  • @vinayak861
    @vinayak861 ปีที่แล้ว +1

    My native ❤️ my hometown papanasam❤️

  • @karunakarank4576
    @karunakarank4576 ปีที่แล้ว +2

    Sakthi karuna

  • @kannan35161
    @kannan35161 ปีที่แล้ว

    Om agathesa namaga

  • @sundarampragadesh9959
    @sundarampragadesh9959 ปีที่แล้ว +7

    Hi
    Can anyone please explain how to get permission to climb aghathiyar malai with complete procedure
    By sundaram

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub ปีที่แล้ว +1

      கேரளா வனத்துறை வெப்சைட்டில் சென்று பதிவுசெய்யவும் குறைந்த பட்சம் 10பேர் ரிஜீஸ்டர் செய்யவேண்டும்

    • @vijayragavans2993
      @vijayragavans2993 ปีที่แล้ว

      நான் சென்று வந்துள்ளேன். மிக அழகான அமைதியான இடம்.

    • @vijayragavans2993
      @vijayragavans2993 ปีที่แล้ว

      கேரள வனத்துறை அனுமதி அளிக்கும் சீசன் நாட்களில் சென்றால் நல்லது. ஏனெனில் அப்போது தான் உணவு கிட்டும்.

    • @vijayragavans2993
      @vijayragavans2993 ปีที่แล้ว

      சீசன் என்பது தைப்பொங்கல் நாள் முதல் மகா சிவராத்திரி வரையில்.

    • @vijayragavans2993
      @vijayragavans2993 ปีที่แล้ว

      இந்த காலத்தில் செல்ல முன் அனுமதி பெறவேண்டும்.

  • @subashbabu4983
    @subashbabu4983 ปีที่แล้ว

    Nice

  • @saishiny4244
    @saishiny4244 ปีที่แล้ว

    🙏🙏

  • @kesavan5451
    @kesavan5451 ปีที่แล้ว

    Nice..

  • @skyfun9769
    @skyfun9769 ปีที่แล้ว

    Pothigai malaikku puthithaga povatharkku eappadi apply panna vendum

  • @thiru9583
    @thiru9583 ปีที่แล้ว

    Varavadhu ponigana yannai kutunu poga ❤ please