An excellent story. All the charecters played very well. with a short scenes the Villian actor Chairman done an excellent performance. Very live and touching short film. Congrats to Director SriKrishna.
Movie super ...amma sentiment super...appa sentiment super... direction very very super...villan very maas acting... totally movie block buster... wonderful Tamil short film.. location very very super..
அருமையான படைப்பு. மனத்தை மிகவும் நெகிழவைத்துவிட்டது. இதுபோல் என் தந்தையின் மிதிவண்டியை அவர் நினைவாக வைத்திருந்தேன். 75 ஆண்டுக்கால மிதிவண்டி அது. மேடு இன் இங்லாண்ட். அந்த மிதி வண்டியில்தான் நான் பழகினேன். இரண்டு கைகளையும் உடைத்துக்கொண்டேன். ஊரில் நிறைய பேர் அதில் குரங்குப்பெடல் அடித்துப் பழகினார்கள். காம்பவுண்டுக்குள் நிறுத்திவைத்திருந்த அந்த மிதிவண்டியைத் திருடிப்போய்விட்டார்கள். அந்த வலியை இந்தப் படைப்பு மனத்தில் கிளறிவிட்டது. அருண் நடிப்பு மிக மிக நன்று. தொலைக்காட்சித்தொடர்களில் வில்லனாக அவர் நடித்துப் பார்த்த கண்கள், பிரமாதமான இன்னொரு நடிப்பு முகத்தை இதில் காணும். இசை, படப்பிடிப்பு, தொகுப்பு என அனைத்தும் அருமை.துரை, சுரேஷ்கண்ணன், கிருஷ்ணா சார் கிரேட்.💛💛💛💛💛
Enaku soru pottathum antha mampatti than Enna patikka vachathum antha mampatti than Athu than enga kutumpathukku vaalkaye Rompa super aa etuthiukinga 🥺🥺🥺
It was such a heart-touching and overwhelming short film, one of the good ones I’ve seen in recent months. The casting, the BGM, the story, the script, especially the dubbing, and everyone who worked on this short film were all excellent. I was especially touched by the tool-repairing guy, the carpenter or something, who says, 'Just 100 is enough for me.' That shot, that scene really moved me. Way to go, team. With love ✨🤍
Hi guys this flim was very heart touching and very nice to see ❤❤after the long time nice msg to our generation ❤ it's showes value of father's love💞 Every one placed there role very nicely ❤ Thanks to director krishna sir and Hero Dheeran❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மண் மனம் மாறாத மம்பட்டி மனதை வருடும் முடிவு கதாபாத்திரம் தேர்வு நேர்த்தி வசனம் படத்தொகுப்பு இசை அருமை இயக்கம் நண்பரே பதக்கங்களை அள்ளி குவிக்கும் நன்றி நண்பன் விஜய்பூபதி 💐💐💐💐💐💐💐💐💐💐💐
மம்பட்டி , இந்த குடும்பத்தின் வாழ்வாதாரம், தலைவனின் நினைவுச்சின்னம், மொத்தத்தில் அது அவர்களின் நம்பிக்கை. போட்டி , பொறாமை எல்லாருக்கும் வரும். நல்ல கருத்துக்கள். 80களில் மக்கள் விரும்பிய உணர்வுகள்(sentiment). சீரான ஒலி, ஒளியில் நல்ல பதிவு.. கதை மிகச் சரியான வேக நகர்வு. வட்டார வழக்கு மொழி நல்ல கையாடல்... இயக்கத்தில் இரண்டு சிறு கவனக்குறைவுகள் - 1. பூக்காரி இவரை முதலில் தம்பி என்கிறார், பின்னர் அண்ணே என்கிறார். 2. உடல் நலமற்ற தாய் சற்று வேகமாக பேசினார் அதிர்ஷ்டம் பெருகட்டும்.
அருமையான படைப்பு. மனத்தை மிகவும் நெகிழவைத்துவிட்டது. இதுபோல் என் தந்தையின் மிதிவண்டியை அவர் நினைவாக வைத்திருந்தேன். 75 ஆண்டுக்கால மிதிவண்டி அது. மேடு இன் இங்லாண்ட். அந்த மிதி வண்டியில்தான் நான் பழகினேன். இரண்டு கைகளையும் உடைத்துக்கொண்டேன். ஊரில் நிறைய பேர் அதில் குரங்குப்பெடல் அடித்துப் பழகினார்கள். காம்பவுண்டுக்குள் நிறுத்திவைத்திருந்த அந்த மிதிவண்டியைத் திருடிப்போய்விட்டார்கள். அந்த வலியை இந்தப் படைப்பு மனத்தில் கிளறிவிட்டது. அருண் நடிப்பு மிக மிக நன்று. தொலைக்காட்சித்தொடர்களில் வில்லனாக அவர் நடித்துப் பார்த்த கண்கள், பிரமாதமான இன்னொரு நடிப்பு முகத்தை இதில் காணும். இசை, படப்பிடிப்பு, தொகுப்பு என அனைத்தும் அருமை. துரை, சுரேஷ்கண்ணன், கிருஷ்ணா சார் கிரேட்.
அருமையான படைப்பு வாழ்த்துக்கள். கண்ணீர் வருகிறது என் தந்தையின் நினைவு.
மூன்று பட்டங்கள் பெற்றாலும் கூட மம்பட்டி பிடித்து வெட்டையில் வெளியேறும் வியர்வை தனி சுகம்❤❤
An excellent story. All the charecters played very well. with a short scenes the Villian actor Chairman done an excellent performance. Very live and touching short film. Congrats to Director SriKrishna.
Thank you ❤
Movie super ...amma sentiment super...appa sentiment super... direction very very super...villan very maas acting... totally movie block buster... wonderful Tamil short film.. location very very super..
Thank you. Your comment also super
அருமையான படைப்பு. மனத்தை மிகவும் நெகிழவைத்துவிட்டது. இதுபோல் என் தந்தையின் மிதிவண்டியை அவர் நினைவாக வைத்திருந்தேன். 75 ஆண்டுக்கால மிதிவண்டி அது. மேடு இன் இங்லாண்ட். அந்த மிதி வண்டியில்தான் நான் பழகினேன். இரண்டு கைகளையும் உடைத்துக்கொண்டேன். ஊரில் நிறைய பேர் அதில் குரங்குப்பெடல் அடித்துப் பழகினார்கள். காம்பவுண்டுக்குள் நிறுத்திவைத்திருந்த அந்த மிதிவண்டியைத் திருடிப்போய்விட்டார்கள். அந்த வலியை இந்தப் படைப்பு மனத்தில் கிளறிவிட்டது. அருண் நடிப்பு மிக மிக நன்று. தொலைக்காட்சித்தொடர்களில் வில்லனாக அவர் நடித்துப் பார்த்த கண்கள், பிரமாதமான இன்னொரு நடிப்பு முகத்தை இதில் காணும். இசை, படப்பிடிப்பு, தொகுப்பு என அனைத்தும் அருமை.துரை, சுரேஷ்கண்ணன், கிருஷ்ணா சார் கிரேட்.💛💛💛💛💛
Nanri ❤
அருமை மிகவும் சிறப்பான திரை கதை வாழ்த்துக்கள் 😊😊😊
Thank you
Concept super bro ❤❤❤❤❤ emotionally attached to me(மன்வெட்டி)😊😊😊
Enaku soru pottathum antha mampatti than
Enna patikka vachathum antha mampatti than
Athu than enga kutumpathukku vaalkaye
Rompa super aa etuthiukinga 🥺🥺🥺
Good one! Well connected to the roots and emotions. Good job by everyone. Proud of you Durai!!
Thank you
Amazing short film🎉❤and very emotional😢
Emotional short flim 😢 very nice brother
It was such a heart-touching and overwhelming short film, one of the good ones I’ve seen in recent months. The casting, the BGM, the story, the script, especially the dubbing, and everyone who worked on this short film were all excellent. I was especially touched by the tool-repairing guy, the carpenter or something, who says, 'Just 100 is enough for me.' That shot, that scene really moved me. Way to go, team. With love ✨🤍
❤
Thank u so much
Yo ennaya vera levalla etuthu vachiruka ethu short film ma illa manasu parikura heart film ma
அருமை.மிக நேர்த்தி..தொடரட்டும் உங்கள் படைப்புகள்.வாழ்த்துகள்
Nanri
அருமை சொல்ல வார்த்தை இல்லை👌👌👌👌
இந்த கதையில் பெருமாள் கதாபாத்திரத்தில் கடையில் ஆணி வாங்க வருபவர் எங்கள் மாமா பாண்டியராஜ் கதை அருமை இயக்குநர் வாழ்த்துகள்🎉🎊
Thank u
Wonderful performance in short film and sundari also 😊👌🙂
Tq
Always happy to see you in screen and Waiting for the upcoming movies and serials 🎉
Intha padam arrumayaka irruku intha padathil varam thatha kathapathiram super naraga nadithuilar❤
இந்த குறும்படத்தில் டீக்கடையில் ஒருவர் நாயகனை நெல்லை தமிழில் மிக அழகாக முக பாவனையுடன் திட்டி அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் சூப்பர் 🎉❤👏
Amazing short film
Hi guys this flim was very heart touching and very nice to see ❤❤after the long time nice msg to our generation ❤ it's showes value of father's love💞 Every one placed there role very nicely ❤ Thanks to director krishna sir and Hero Dheeran❤
Thank you sir
Super Arun raja Anna u r best actor one of here in the tamil film industry then congratulations anna un thambi Wilson
Mampatti the great.super krishana.nenjam thodum nekilchi.....super.....super வாழ்த்துக்கள்..krishana
Thank u raja
வெள்ளித்திரையில் விரைவில் வாய்ப்புகள் கிட்ட இறைவன் அருள்வானாக ❤❤❤
பாண்டி கதாபாத்திரத்தில் நடித்த என் தம்பி சேர்மராஜாவுக்கு அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Very Deep and Emotional❤
Very good film. Excellent. Congratulations Director and Team. Making is very nice..
Thank you
🙏மிகவும் அருமையாக உள்ளது🙏 😢ஐ மிஸ் யூ அம்மா அப்பா 😢
Thank u.
இறுதியில் கண்ணீர் வருகிறது 😢
உயிர் ஓவியம் போன்ற ஒரு கவிதை இல்லை இல்லை கரு மிகவும் அழகான ஒவியம் வாழ்த்துக்கள் பல
Thank you
Very nice short film ❤
Tq
தோழரே அருமையான குறும்படம் ❤❤❤❤❤❤
Arumayana padaippu ❤❤❤❤
Tq
என் மனதில் ஏதோ கணக்கிறது ...
🙏🏻
Very good film. Excellent congratulations Raja brow 👌👌👌
Tq
❤❤ Excellent work
Arumayana padaipu but climax scenela burial ground shot vachi irukkalam, Movie super
Brilliant movie making by the director Krishna! 🎉❤
Thank you
நாயகன் நன்றாக நடித்துள்ளார்..... ❤🎉🎉
Tq
Superb darling kummesaav 🎉❤
மிகவும் அருமையான வீடியோ
Nanri
Super bro ❤❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மண் மனம் மாறாத மம்பட்டி
மனதை வருடும் முடிவு
கதாபாத்திரம் தேர்வு நேர்த்தி
வசனம் படத்தொகுப்பு
இசை அருமை
இயக்கம்
நண்பரே பதக்கங்களை அள்ளி குவிக்கும்
நன்றி
நண்பன்
விஜய்பூபதி
💐💐💐💐💐💐💐💐💐💐💐
Nanri Nanba
Wonderfull and good screen play
Tq
அருமை 💚
Super
Tq
மம்பட்டி , இந்த குடும்பத்தின் வாழ்வாதாரம், தலைவனின் நினைவுச்சின்னம், மொத்தத்தில் அது அவர்களின் நம்பிக்கை.
போட்டி , பொறாமை எல்லாருக்கும் வரும்.
நல்ல கருத்துக்கள்.
80களில் மக்கள் விரும்பிய உணர்வுகள்(sentiment).
சீரான ஒலி, ஒளியில் நல்ல பதிவு.. கதை மிகச் சரியான வேக நகர்வு.
வட்டார வழக்கு மொழி நல்ல கையாடல்...
இயக்கத்தில் இரண்டு சிறு கவனக்குறைவுகள் -
1. பூக்காரி இவரை முதலில் தம்பி என்கிறார், பின்னர் அண்ணே என்கிறார்.
2. உடல் நலமற்ற தாய் சற்று வேகமாக பேசினார்
அதிர்ஷ்டம் பெருகட்டும்.
அருமை
Thank u
Wow dheeran vera level ❤❤❤❤❤
Super brow 👌👌👌
Tq
Super Mr. Dheeran👌👌👌🤝
Really excellent short film 😢
I can feel his pain 😢😭😭 literally made me cry😢
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நன்றி
Raja acting Vera level da
Super congratulations dheeran Mapla ❤🎉😢
First time tears in my eyes
செம climax🥹🥹🥹🥹🥹🥹
Wow........
Really the climax is 😢🤧
Super 👌 👍
Great job 🎉🎉🎉🎉🎉
Tq
Super bro
Tq
Antha oosuru❤ku antha mampatti tha kuli thondanum nu antha uyir Kaathu kidanthu irukku🥺unna paathuten nanum Un kuda varen nu antha mampatti Ku thirumba vazhkai kuduthutu poyiruchi🥺🥺🥺
Super mama ❤
Tq
Congrats Mapla @Krishna 👏👏👏👏👏
Thank you
Nice ❤❤❤
Tq ❤
Villan vera level
Nanri
👌
❤Super
Tq
My cycle black my dad gift 10 years irukku my appa death enakkum. Intha emotional iruku
Nice mama
Someone explain what's the story line
❤Nice
Tq ❤
Villain pakka mass
Super village ❤
Nice
Tq
❤️
Villian acting super 🎉
Feel good ♥️
Tq ❤
Villan supar
❤❤🥺
😢❤❤❤❤
காரியாபட்டில இந்த மாதிரி பேசு தமிழ் இருக்காது நினைக்கிறேன்...
❤❤❤❤
❤❤❤❤❤
❤❤appa❤ amma❤❤
❤Tq❤
🎉❤❤❤
❤❤❤
Hero acting semma
Tq
Ice film
❤❤❤❤🎉🎉🎉
Very nice concept & well done deeran❤❤🎉🎉
Thank you ❤
Vllan sama
I 💕 u.... sir
அருமையான படைப்பு. மனத்தை மிகவும் நெகிழவைத்துவிட்டது. இதுபோல் என் தந்தையின் மிதிவண்டியை அவர் நினைவாக வைத்திருந்தேன். 75 ஆண்டுக்கால மிதிவண்டி அது. மேடு இன் இங்லாண்ட். அந்த மிதி வண்டியில்தான் நான் பழகினேன். இரண்டு கைகளையும் உடைத்துக்கொண்டேன். ஊரில் நிறைய பேர் அதில் குரங்குப்பெடல் அடித்துப் பழகினார்கள். காம்பவுண்டுக்குள் நிறுத்திவைத்திருந்த அந்த மிதிவண்டியைத் திருடிப்போய்விட்டார்கள். அந்த வலியை இந்தப் படைப்பு மனத்தில் கிளறிவிட்டது. அருண் நடிப்பு மிக மிக நன்று. தொலைக்காட்சித்தொடர்களில் வில்லனாக அவர் நடித்துப் பார்த்த கண்கள், பிரமாதமான இன்னொரு நடிப்பு முகத்தை இதில் காணும். இசை, படப்பிடிப்பு, தொகுப்பு என அனைத்தும் அருமை. துரை, சுரேஷ்கண்ணன், கிருஷ்ணா சார் கிரேட்.
Thank u . Your Bicycle nihalvu painful aana visaym.
❤❤❤Nice
Please share with friends
Thank you ❤
❤❤❤
❤❤❤❤
❤❤