When will the life of the father deteriorate?தகப்பனின் ஆயுள் எப்போது கெடும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • தகப்பனின் ஆயுள் எப்போது கெடும் ? ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் லைவ்..
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 233

  • @g.jmaster1271
    @g.jmaster1271 3 ปีที่แล้ว +5

    அற்புதமான விளக்கங்கள் குருஜி.வாழ்த்துகள்.தொலைக்காட்சிகளைப்பற்றி தாங்கள் கூறியது 200% உண்மையே.தாங்கள் மாணவர் ஸ்தானத்தில் உள்ள எங்களுக்கு சுயநலமில்லாமல் ஜோதிட கலையை கற்பிக்கும் குருஜி மட்டுமல்ல.எங்கள் குடும்பத்தில் ஒருவர்.அதனால் அறிவுரை கூறும் தகுதி/உரிமை தங்களுக்கு எப்போதும் உண்டு.நன்றி

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 ปีที่แล้ว +5

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 ปีที่แล้ว +1

    குருஜி தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி.

  • @chandravenkat5563
    @chandravenkat5563 3 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜீ
    🤲 நலமுடன் இருங்கள். ஏன் கல்வி துறையில் முன்னேற்றமில்லை. ஆசிரியர்களும் வேலை இன்றி தவிக்கிறோம். ஒரு பொதுவான கேள்விக்கு பதில் எதிர் பார்க்கும் தனியார் பள்ளி ஆசிரியை.
    இன்றைய பதில்கள் அருமை.
    தொடரட்டும் உங்கள் ஆய்வு மற்றும் சேவை.
    உங்கள் பதிலினால்
    மலரட்டும் எங்களை போன்றோர் உள்ளங்கள்🙏

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 3 ปีที่แล้ว +2

    உண்மைதான் ஐயா, தன்னம்பிக்கை தான் முதல் மருந்து, 🙏👍சரியாகச் சொன்னீர்கள் ஐயா, இந்த செய்தி ஊடகங்களாலேயே பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், 👍👏

    • @devidevi360
      @devidevi360 3 ปีที่แล้ว

      அய்யா வணக்கம் .தமிழ் செல்வம். துலாம் விசாகம்...16.2.1963 ...2.49 Am நாகை மாவட்டம் ..ஹைரா பாத் தில் கோவில் கோபுர பெயிண்டிங் வேலை...ஆயுளும் தொழிலும் ஏப்படி இருக்கம்..🙏

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களே! கொரோனா குறித்து செய்திச் சேணல்கள் செயல்படும் விதம் குறித்து மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஐயா.

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 3 ปีที่แล้ว +1

    கொரானோவை ஒளிப்போம், யாவரும் சுகமாகவாழ்வ்வோம். தற்போது உங்கள் பதிவுகளை படிக்க தோடங்கிஉள்ளேன் சேவைக்கு நன்றி

  • @karthikm7271
    @karthikm7271 3 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி வெகுநாட்களாக முயற்சி செய்துவிட்டு இப்போதெல்லாம் முயற்சி செய்வதே இல்லை நான் அதிர்ஷ்டம் அற்றவன்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 ปีที่แล้ว +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை கடக லக்ன சாதக விளக்கம் அருமை குருஐி கடக லக்னத்திற்கு இரண்டில் இருந்து குரு தசை நடத்தினால் ஆறாமிடத்தை பார்வையிடுவதால் குரு தசையில் கடன் ஏற்படும் என்று ஏற்கனவே தங்கள் வீடியோவில் விளக்கினீர்கள் அதை மெய்பிக்கும் விதமாக இந்த சாதக நேரலையில் உதாரணமாக அமைந்தது அருமை குருஐி

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 ปีที่แล้ว

      ஐயா வணக்கம்..தற்போது ராகு தசை புதன் புத்தி நடக்கிறது...ராகுவிற்கு 8ல் புதன் வக்ரம் சூரியன் சுக்ரன் இணைவு...தசா நாதனுக்கு 8ல் புத்தி நாதன் சஷ்டாங்கம்..நன்மையா தீமையா???

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +1

    Thank you guruji. Your explanation about corona is very important to all people. You are perfectly give correct to us.your prediction about all jathagams, I study many lessons.again thank you so much guruji.

  • @karthi9019
    @karthi9019 3 ปีที่แล้ว +2

    குருஜி அருமையான நேரலை நன்றி 💐💐

  • @rinishgirish1517
    @rinishgirish1517 3 ปีที่แล้ว

    நல்லதை சொல்வதற்கு தகுதி தேவையில்லை ஐயா! உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுகள் 🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 ปีที่แล้ว +1

    தொடர் நேரலை அளிப்பதற்கு மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @udaykumar-zw3cz
    @udaykumar-zw3cz 3 ปีที่แล้ว +1

    Super guruji nearly 1600 views in live....you are making more quality astrologers through your live prediction.

  • @r.rajeshbabur.rajeshbabu3176
    @r.rajeshbabur.rajeshbabu3176 3 ปีที่แล้ว

    கொரானா நோய் மீள்வதற்கு தன்னம்பிக்கை யாக பேசியது மிக்க நன்றி குருஜி

  • @selvakannan9801
    @selvakannan9801 3 ปีที่แล้ว +3

    Good evening guruji,
    Today i learn the planets conjunction and distance from each other. Thank you for your live in busy schedules. I hope anyone day you give the answer for my questions. Kudos to my favourite Guruji🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 3 ปีที่แล้ว +3

    22:29 note

  • @bharanikumar2406
    @bharanikumar2406 3 ปีที่แล้ว +5

    Guruji don't avoid common questions we will see your premium video and your classes at least one question answer everyday

  • @s.g.murugeswaris.g.muruges3306
    @s.g.murugeswaris.g.muruges3306 3 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் 🙏

  • @sekaranjali3500
    @sekaranjali3500 3 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரரே குருஜி ஐயா வணக்கம் நலமா குருஜி நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் குருஜி அன்புடன் சகோதரி

  • @rajavelu7752
    @rajavelu7752 3 ปีที่แล้ว +5

    ஒரு முறை பதில் தாருங்கள் குருவே பல மாதமாக முயற்சி. கொஞ்சம் சுருக்கமாக பதில் கூறுங்கள் எங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் தயவுகூர்ந்து நாளை லைவ் வாங்கல்

  • @mloganathan7644
    @mloganathan7644 3 ปีที่แล้ว

    Super குரு பாதம் போற்றி

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 3 ปีที่แล้ว

    வணக்கம் ஆதித்தியகுருயி, மிகச்சரியானவிடயம் மனத்துனிவுடன் எதிர்கொண்டால் பாதிப்பில் இருந்து மீளலாம் தம்பி குடும்பம், நண்பர் குடும்பம் 3கிழமை வரையில்கடினம் பிறகு சுகமாக எல்லோரும் உள்ளனர் உங்கள் சேவைக்கு மிக்கநன்றி .

  • @usasenthil
    @usasenthil 3 ปีที่แล้ว +1

    Guru Ji , Our deepest condolences on your and every loved ones Loss .

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நேரலையில் நிறைய ஜாதக விளக்கங்கள் அருமை 👌👌. அதுவும் குறிப்பாக சனி ராகு ஒன்பதாமிட விளக்கம் சூப்பர் 👌👌 அவரின் பயத்தை போக்கினீர்கள். உங்கள் வாயால் நன்றாக இருப்பீர்கள் என்று கூறும்போதோ அந்த ஜாதகர் உங்கள் ஆசீர்வாதத்துடன் நன்றாக இருப்பார். உங்கள் பணி இன்று போல் என்றும் தொடரவேண்டும்.பணிவுடன்🙏🏼🙏🏼🙏🏼

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏 கொரோனவால் ஏற்படும் மரணங்கள் பிரபாஞ்ச விதியா இல்லை தனி மனித விதியா என்கிற சந்தேகர்த்திக்கு பதிலுக்கு நன்றி குருஜி

  • @karthikap4114
    @karthikap4114 3 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள் ஐயா ,நன்றி

  • @sivayogaraj_Aasivagathamizhan
    @sivayogaraj_Aasivagathamizhan 3 ปีที่แล้ว +3

    அன்பார்ந்த குருஜி எனக்கு மேலே கீழே உள்ள கமண்டுகள் வரும்போது எனது வரவில்லையே எனக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை தவறுதலாக என்னை பிளாக் செய்துவிட்டனரா இந்த நெடுங்கால புதியவனுக்கு எப்போது தான் வாய்ப்பு கிட்டும்

  • @rajathisimplesamayal9345
    @rajathisimplesamayal9345 3 ปีที่แล้ว

    News channel patri unmaiyai sonna gurujiku paratukal. Manavalimai mukiyam correct, enga vetulaium oru elapu.

  • @raniraman4893
    @raniraman4893 3 ปีที่แล้ว +1

    குருஜி உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் ராமன் திருநெல்வேலி மாவட்டம்

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 ปีที่แล้ว +1

    எனது மகனின் பெயர் ஆகாஷ் பிறந்த தேதி நேரம் 27/06/2006,இரவு 9,30,இடம் திருப்பூர் இவரின் படிப்பு எவ்வாறு இருக்கும் ஜோதிட குருஜீ அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் எது குருஜீ எந்த துறையில் சாதிப்பார் குருஜீ நன்றியுடன் யுகணேஸ்வரன் ..

  • @anbudanprakash7423
    @anbudanprakash7423 3 ปีที่แล้ว

    ஐயா பணிவான வணக்கம் எனக்கு பதில் கொடுத்ததக்கு நன்றி ஐயா.கஷ்டபடுபவர்களுக்கு அந்த பரம்பொருள் ஆசியுடன் குருஜியிடம் பதில் கிடைக்கட்டும் நன்றி.

  • @user-gz4ty2so9i
    @user-gz4ty2so9i 3 ปีที่แล้ว +3

    அன்பு குருஜிக்கு வசந்தாவின் வணக்கம். தினமும் உங்கள் Live Attend செய்கிறேன். ஜோதிடம் கற்கிறேன். ரொம்ப நாளாக எனக்கு கேள்வி கேட்கிறேன். நான் புது நபர் தான் Repeated நபர் இல்லை. அது இங்கு முக்கியம். இன்றைக்கும் Live attend செய்து கேள்வி கேட்டேன். நீங்கள் எனக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் திடிரென கடைசியாக வந்த Anbudan Prakash🔧க்கு அவரை நீங்கள் போன Liveல் திட்டி அனுப்பிவிட்டீர்கள். என்னை போன்று எத்தனையோ பேர் கேள்வி கேட்டார்கள் எங்களுக்கு பதில் கூறாமல் Anbudan Prakash🔧 Repeated Questionக்கு இந்த Liveல் நீங்கள் நியாயம் இல்லாமல் அவருக்கு பதில் கூறிவிட்டீர்கள். எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது குருஜி. என் வேண்டுகோள் இனி புது நபர்களுக்கு பதில் கூறுங்கள் குருஜி. இப்படிக்கு வருத்தங்களுடன் வசந்தா

  • @essakkiessakki234
    @essakkiessakki234 3 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம். வாழ்க வளமுடன் ஐயா. இசக்கி பரமேஸ்வரி.

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி!!! நேரலை மிக அருமை!!!! நன்றி குருஜி!!🙏🙏👌👍

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 ปีที่แล้ว +2

      வணக்கம் குருஜி DOB : 30/04/1997 1:06AM Cheyyar....மிகுந்த விரக்தியில் இருக்கிறேன்..லக்னாதிபதி சனி பரிவர்த்தனை மூலம் ஆட்சியாகி தேய்பிறை சந்திரனோடு இணைவு...லக்னாதிபதி வலிமையா?வலிமை இல்லையா??🙏🙏🙏

    • @meenusunder3018
      @meenusunder3018 3 ปีที่แล้ว +1

      @@Kumar1.7688 oli porunthiya chanthiran, sani valuvudan erukiraar

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 ปีที่แล้ว +1

      @@meenusunder3018 3,12 Ku udaya athipathiya vishesam illatha parivarthanai Petra guru dasa epdi nanmai seiyum?..

    • @meenusunder3018
      @meenusunder3018 3 ปีที่แล้ว +1

      @@Kumar1.7688 parivarthanai aanakiragam eru athipathi yam matrum, amarntha veettu lakna palanaium searthu seium.

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 ปีที่แล้ว +2

      @@meenusunder3018 athiga subathuvam Ulla Graham ethu??

  • @MARKLEE-uw6rd
    @MARKLEE-uw6rd 3 ปีที่แล้ว +3

    Guruji Actor Ajith Horoscope, Kindly explain 🙏

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji

  • @LEO_1981
    @LEO_1981 3 ปีที่แล้ว

    Your corona talk 100percent true guruji

  • @sundaramahalingams9165
    @sundaramahalingams9165 3 ปีที่แล้ว

    Best Advice Guruji

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா வணக்கம்

  • @arumugamn1517
    @arumugamn1517 3 ปีที่แล้ว +1

    பரம்பொருள் துணை குருஜி வணக்கம் எணக்கு இன்னும் நல்ல நேரம் வரவில்லீங்களா குருஜி ஆறுமுகம்

  • @lakshmanakumar.pnanthini7041
    @lakshmanakumar.pnanthini7041 3 ปีที่แล้ว

    ஐயா கொரானாவால் கடுமையாக பாதிக்கபட்டேன் வயது 31 .நீங்கள் கூறியது போல் நான் மருத்துவனையில் இருந்த போது என் படுக்கைக்கு அருகில் வயது முதிர்ந்தவர் வயது 91 கொரோனா பாதிக்க பட்டு இருந்தார் ஆனால் சாதாரனமாக குணமாகி சென்றார் எனக்கு நம்பிக்கை தந்தது ஐயா நான் குணமாகி வீடுதிரும்பினேன் ஐயா நன்றி

  • @kannadpi
    @kannadpi 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்...
    சூரியனுக்கு முன்னால் பின்னால் உள்ள கிரகங்களின் அஸ்தமனம் பற்றிய விளக்கங்களை டிகிரியுடன் தந்து உதவுங்கள் குருவே...

  • @krishkeyboard
    @krishkeyboard 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ..
    21.06.1975 1.20 am
    S.KRISHNA KUMAR
    மீன லக்னம் துலாம் ராசி
    லக்னத்தில் குரு செவ்வாய்
    5 இல் சுக்ரன்
    3 இல் புதன் கேது
    4 இல் சனி சூரியன்
    WORKING AS OFFICER IN GOVT COMPANY. SO FAR LIFE IS GOOD & GOING WELL.
    HOW WILL BE MY FUTURE.
    நடப்பு தசை கேது புதன் புக்தி.
    2022 ஜூன் முதல் சுக்ர தசை

  • @ravisweets4852
    @ravisweets4852 3 ปีที่แล้ว

    பாதக ஸ்தானத்தில்
    உள்ள கிரகத்தின்
    சுயபுத்தியில் அல்லது
    சூரிய புத்தி யில்

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976, T: 8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 3 ปีที่แล้ว

    I love you guruji

  • @cheranbalu
    @cheranbalu 3 ปีที่แล้ว

    குருஜி பொது கோள்வி விளக்கம் தேவை உதராணம் ; லக்னம் சிம்மத்தில் இனைவு பாவத்துவ சனி + ராகு (8° டிகிரிகுள், சுக்கிரன் நட்சத்திர சாரம் பூரம் சனி +ராகு) சிம்மதில் இருந்து சனியின் 3 பார்வை தூலத்திக்கு இளைய சகோதரர் பற்றி, சனியின் 7 பார்வை கும்பத்திக்கு அங்கு கேது சூசமவாலுவா/ பாவதும்மா? வாழ்க்கை துணை பற்றி? சனியின் 10 ம் பார்வை சூரியனுக்கு, ரிஷபத்தில் அங்கு சூரியன் 10ம் இடத்தில் பாகை வீட்டில் திக் பலம், 9ம் இடத்தில் சுக்கிரன்+செவ்வாய்+ புதன் இனைவு சூரியன் உடண் சனி தசையில் பலன்கள் என்னா? சனி பார்வை 3,7,10 கூறுகள்? குரு உச்சம் கடகத்தில் டிகிரி 10° சந்திரன் தனுசில் பாரிவர்தனை விளக்கவும்?

  • @anuradha-on6gl
    @anuradha-on6gl 3 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா ஐந்து மாதங்களாக முயற்சி 23-12-1980இரவு 8-45 காரைக்குடி ஐடி வேலை இடமாற்றம் உண்டா சுக்கிரதசை பாதிப்பு ஏதும்உண்டா எதிர்காலம்

  • @s.r.k7389
    @s.r.k7389 3 ปีที่แล้ว

    வாழ்க்கை முழுவதும் அவயோக தசை குருஜி என் வாழ்க்கை கதையை கேட்டால் நீங்களே அழுவீர்கள் .பி.தி 05.09.1979.நேரம் 1.50முற்பகல் பிறந்த இடம் . யாழ்ப்பாணம் (ஜாதகம் எனக்கு சொல்ல வேண்டாம் உங்கள் ஆய்வுக்கு மட்டும்)

  • @Saipavan2010
    @Saipavan2010 3 ปีที่แล้ว

    Very nice ji, I am your follower for years but still I can't place my question by you to see ji

  • @Ungaljayakumar.
    @Ungaljayakumar. 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் நான் 27/02/1966 ஆம் ஆண்டு காலை 10-40 -A.m. க்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிறந்துள்ளேன். லக்கினம் - மேசம். ராசி - ரிஷபம். நட்சத்திரம் - கிருத்திகை 2 லக்கினத்திற்கு 2ல் ரிஷபத்தில் சந்திரன் +குரு +ராகு - 4ல் - மாந்தி - 8ல் விருச்சிகத்தில் கேது - 10ல் மகரத்தில் - சுக்கிரன் - 11ல் கும்பத்தில் - சூரியன் +செவ்வாய் +சனி - 12ல் புதன் - 15/07/2021 ல் இருந்து சனி திசை ஆரம்பிக்கிறது. சனி திசை எனக்கு நன்றாக இருக்குமா ?அய்யா உங்களுடைய வாக்கு எனக்கு தேவை.

  • @anuradha-on6gl
    @anuradha-on6gl 3 ปีที่แล้ว

    Asking Truly Guruji Please consider my commrnt

  • @perumalsamy3482
    @perumalsamy3482 3 ปีที่แล้ว

    🙏வணக்கம் குருஜி, மகன் 13.4.2016,6.33a. M, சிவகாசி, ஆயுள், எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் குருஜி

  • @mukunthang18
    @mukunthang18 3 ปีที่แล้ว

    ஐயா 6 மற்றும் 8ம் அதிபதி திசை புக்திக்கும் தசா நாதனும் புக்தி நாதனும் 6 மற்றும் 8 சஷ்டாஷ்டக அமைபாக தசை நடத்துவதற்கும் வித்தியாசம் என்ன

  • @manihare2011
    @manihare2011 3 ปีที่แล้ว

    சச்சின் டெண்டுல்கர் மேஷ லக்னம் செவ்வாய் உச்சம். விளக்க வேண்டும் ஐயா

  • @vasudevan2167
    @vasudevan2167 3 ปีที่แล้ว

    Dhanusu rasi chandra dasa puthan bhukti eppadi irukum

  • @LEO_1981
    @LEO_1981 3 ปีที่แล้ว

    Corona matter 100percent true sir

  • @petchiammalbalasubramanian4377
    @petchiammalbalasubramanian4377 3 ปีที่แล้ว +2

    Ennaku maddum pakkamadingala gurugi 😭😭😭

  • @perumalsamy3482
    @perumalsamy3482 3 ปีที่แล้ว

    🙏வணக்கம் குருஜி, என் மகள் 28.5.2018,12.04p. M, ஆயுள், எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் குருஜி.

  • @aravindanraasu1509
    @aravindanraasu1509 3 ปีที่แล้ว +2

    Guruji vanakam,,neenga (2020) youtube live start pannathillirunthu naan try panra but enaku innum pathil kidaikavillai

  • @deepakp8933
    @deepakp8933 3 ปีที่แล้ว

    நீண்ட நாள் முயற்சி இன்றும் தோல்வி

  • @vikramsimbusimbu4576
    @vikramsimbusimbu4576 3 ปีที่แล้ว +1

    Vanakam kuruji 20 6 1991 1 5 pm place gingee arasu velai thirumanam eppothu nadakum kuruji

    • @nagarajant6111982
      @nagarajant6111982 3 ปีที่แล้ว +1

      அரசு வேலைக்கு வாய்ப்பு குறைவு.வெளி நாட்டில் நல்ல வேலை அமையும்

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 ปีที่แล้ว

      @@nagarajant6111982 Hello sir..30/04/1997 1:06 AM Cheyyar... Velinadu sendru panam sambathikum amaipu eppothu... evvalavu kaalam iruka mudiyum velinatil??🙏🙏

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 3 ปีที่แล้ว

    Tq guryji

  • @gayathiris3965
    @gayathiris3965 3 ปีที่แล้ว

    Have a good day sir... My granddaughter's date of birth 06.04.2021, Tuesday, time of birth 02:14 p.m place: Coimbatore. kindly check our granddaughter's jathagam how about her horoscope timings and future...

  • @harini2796
    @harini2796 3 ปีที่แล้ว +1

    அவசரம் ICU🔴🔴🔴அவசரம் அய்யா.... அப்பாக்கு உயிர் ஆபத்து.🙏🙏🙏🙏🙏..1.1.1966 time 4.15pm....Place Ramanathapuram....🔴🔴Appa pilaipara...parigaram unda??nethe live il keten..neenga pakala..pld badhil solunga..officekum cal panen edukla

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம். 26.7.1993, 3.30 AM, Coimbatore. திருமணம் எப்போது நடைபெறும்? எந்த மாதிரியான வாழ்க்கைத் துணை அமைவார்? சனி ஆட்சி பெற்று வக்ரம் அடைந்து 9ல் இருக்கும் சனி திசை எப்படி இருக்கும்? சனி திசை பற்றி விளக்கமாக கூறுங்கள். நடக்கும் குருதிசை எப்படி இருக்கும்?

  • @munnatamil3440
    @munnatamil3440 3 ปีที่แล้ว

    குருவின் பாகை பார்வை என்ன பலன் என்று விளக்கம் தாருங்கள் 25பாகை இருக்கும் குருவின் பார்வை 7 இடம் பாா்குமா அல்லது 8இடமா நன்றி பதில் வேண்டி மு.நாராயணன்.

  • @user-ei4fk7dt8v
    @user-ei4fk7dt8v 3 ปีที่แล้ว

    த.முரளி மனோகரன். ஐயா வணக்கம் நாண் தொழில் செய்கிற எண்ணத்தில் இருக்கிறேன். பிறந்த தேதி 19.5.1994 7.20pm கள்ளக்குறிச்சி . எண்ண தொழில் செய்யலாம் கூறுங்கள்.நண்றி.

  • @v.venkatashv.venkat7604
    @v.venkatashv.venkat7604 3 ปีที่แล้ว

    குருஜி ‌தூலம்லக்கணம் 7லில்சூரியன்சந்திரன்புதன்9.‌‌தில்குரு இப்பொழுது குருதிசைநடக்கிரது எப்படி இருக்கும் சொல்லுங்க குருஜி

  • @goldrajs515
    @goldrajs515 3 ปีที่แล้ว

    Supper.guruji

  • @bts_yagnyakim
    @bts_yagnyakim 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ.
    ஜீவன்சுப்ரமணியம் RS 10/12/1964காலை 9.35 குளித்தலை தற்போது சென்னையில் வசிக்கிறேன். ரியல்எஸ்டேட் தொழில் என்னை உயர்த்துமா? வேறு தொழிலுக்கு மாலாமா?

  • @jegb3
    @jegb3 3 ปีที่แล้ว +2

    *ஐயா வீடு கொடுத்தவன் நீசம் அடைந்தால் அந்த தசை நன்றாக இருக்காது என்று கூறி இருக்கிறீர்கள்.வீடு கொடுத்தவன் சுபத்துவம் ஆனாலும் அது நல்ல பலன்களை செய்யாது என்று கூறுகிறீர்கள்..... உங்கள் துலா லக்னம் friend கோடிஸ்வர்க்கு சனி நீசம் வீடு கொடுத்த செவ்வாய் நீசம் ஆனால் செவ்வாய் சுபத்துவம்..... .... அது மட்டும் நல்ல பலன் தரும் என்று எவ்வாறு கூறினீர்கள்????? முரனாக உள்ளது*

  • @IamTency.
    @IamTency. 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, கொரோனா இழப்புக்கள் தனிநபர் ஜாதகத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டுமா ்அல்லது உலக ஜாதகத்துடன் தொடர்பானதா?

  • @vijayakumarvijayakumar8137
    @vijayakumarvijayakumar8137 3 ปีที่แล้ว

    Good. 🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganmurugan7825
    @muruganmurugan7825 3 ปีที่แล้ว

    12.5.1974. 11.30 pm. முருகன் சேலம் நல்லநேரம். எப்போது. ஐயா

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 3 ปีที่แล้ว

    1-3-1968 5 pm chandira dasai eppadi irukkum

  • @manihare2011
    @manihare2011 3 ปีที่แล้ว

    கி. ராஜநாராயணன் ஐயா ஜாதகம் விளக்கம் அளிக்க முடியுமா ஐயா

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +1

    இன்றைக்கும் என் பெயரை சொல்லவில்லை உங்கள் பார்வையில் என் கமென்ட் எப்போதான் படும்மோ

  • @perumalsamy2568
    @perumalsamy2568 3 ปีที่แล้ว

    Vanakam guruji,
    Son 13.4.2016,6.33a.m
    Daughter 28.5.2018 12.04p.m
    Sivakasi,aayul,future sollungal guruji

  • @Hobbiekanna
    @Hobbiekanna 3 ปีที่แล้ว +3

    குருஜி என் பிறந்த வருடம் தவறாக போட்டு விட்டீர்கள் கண்ணன் 15 Apr 66 12 48 pm Tiruchirapalli

    • @komalak5467
      @komalak5467 3 ปีที่แล้ว +1

      தவறாக தான் வருடத்தை போட்டு விட்டார் மீண்டும் முயற்சி பன்னுங்கள் ஐயா

  • @jazzjai6780
    @jazzjai6780 3 ปีที่แล้ว

    நவாம்சத்தில் கடகத்தில் குரு ராகு ஆனால் ராசி கட்டத்தில் ராசிக்கு 10-ஆம் இடத்தை வலுத்த குரு பார்க்கிறார் இவருக்கு வங்கித் துறையில் வேலை கிடைக்குமா அதில் குருவை சுபர் என்று எடுக்க முடியுமா

  • @lavanyan1853
    @lavanyan1853 3 ปีที่แล้ว

    Guruji vanakkam.n.lavanya. my date of birth 7.9.1974 and 7.00 am at Thiruthuraipoondi. Can I get government job?

  • @perumalsamy2568
    @perumalsamy2568 3 ปีที่แล้ว

    Vanakam gurui,my son 13.4.2016,6.33a.m, sivakasi, aayul, future patri sollugal guruji

  • @perumalsamy2568
    @perumalsamy2568 3 ปีที่แล้ว

    Vanakam guruji,my son 13.4.2016,6.33a.m,sivakasi,aayul
    Future patri sollungal guruji

  • @r6ftt6hj
    @r6ftt6hj 3 ปีที่แล้ว +1

    Guruji answer common question

  • @lavanyan1853
    @lavanyan1853 3 ปีที่แล้ว

    I'm working as a teacher in the private school.

  • @rinishgirish1517
    @rinishgirish1517 3 ปีที่แล้ว

    புவனகிரி சிதம்பரம் அருகில் உள்ளது ஐயா!

  • @sivakumarg5393
    @sivakumarg5393 3 ปีที่แล้ว

    எனக்கு எப்போதும் திருமண நடக்கும் என்று சொல்ல முடியுமா என்று 17 6 1970 at night 1 40 am from theni

  • @VijayKumar-jn9ph
    @VijayKumar-jn9ph 3 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா. விஜயகுமாராகிய நான் 25 /10 /1972.புதன்கிழமை இரவு 9.45 மணிக்கு ரிஷப ராசியில் மிதுன லக்கினத்தில் பிறந்தவன்.என்னுடைய திருமணம் எப்போது நடைபெறும் என்று தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஜயா.

  • @shaphriyaaniz5754
    @shaphriyaaniz5754 3 ปีที่แล้ว

    Guru ji next eppo live la varuveengha .live la eppadi contact pannanum konjam reply pannugha plz

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 3 ปีที่แล้ว

    Guru ji our paid consulting stopped due to network and other issues related to some election duty please help me in this matter on 1.4.2021 please help me I would like to know some doubt thanks 🙏🙏🙏

  • @vijayamohan8693
    @vijayamohan8693 3 ปีที่แล้ว

    N Balaji Ayilyam kadagam magaram Madurai 5-5-87 11-13pm marriage eppo sir

  • @ganeshkeerthan9904
    @ganeshkeerthan9904 3 ปีที่แล้ว +1

    பூமி சுபகிரகமா? பாவகிரகமா?

  • @arumugaganeshan
    @arumugaganeshan 3 ปีที่แล้ว

    Alwaya ultimate

  • @Hobbiekanna
    @Hobbiekanna 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீண்ட கால முயற்சி செய்து உங்கள் கண் பரர்வை பட்டும் நீங்கள் என் பிறந்த வருடம் தவறாக போட்டு விட்டீர்கள்
    குருஜி என் பிறந்த வருடம் தவறாக போட்டு விட்டீர்கள் கண்ணன் 15 Apr 66 12 48 pm Tiruchirapalli என் கடன் எப்போ தீரும் எந்த தொழில் செய்யலாம் எந்த கிரகம் subhathuvam

  • @umasubbulakshmi988
    @umasubbulakshmi988 3 ปีที่แล้ว +1

    Guruji vanakam .optical shop vaikalama. 12 04 1981 7.30pm puliyangudi

    • @nagarajant6111982
      @nagarajant6111982 3 ปีที่แล้ว +1

      லக்னாதிபதி திசை லக்னாதிபதி ஏழில் அமர்ந்து தன் வீட்டை தானே பார்க்கிறார்.2011 ல் 2021 வரை கஷ்டபடுத்தி இருந்தால் பிற்பகுதியில் 2021 ல் இருந்து 2031 வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்

  • @vijaychithra4173
    @vijaychithra4173 3 ปีที่แล้ว +1

    my second son date of birth-04.01.2021,time-06.41am, place pattukkottai, health epdi irukkum ayya, my first baby death in -04.12.2019😭😭😭😭😭😭😭

    • @alexthefuturefuture4128
      @alexthefuturefuture4128 3 ปีที่แล้ว +1

      Fist baby birth time place ?

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      Same sis enakum en 1st son death in 3 days