June 2021 inum indha song ah fresh ah keatkuren !!!! Especially 2:30 mins la vara line 👌👌👌👌👌👌 Yugabarathi ovaru variyum nalla anubavichu eluthirukanyaa 💐💐💐
Na first time patha padam ithuthan thetre la apo na china ponu enaku epa entha song ketalum enavo oru mari oru happiness and oru feel varum relax sa irukum i love this song forever ❤️❤️❤️❤️❤️
My most favourite song.. I have heard this song more than 100 times from the time of its release.. Really addicted to this song.. Would like to hear this Song again & again 1000 more times, Such a Superb Lyrics, Heavenly Composition, Heartful singing by Haricharan..
காதல் பார்வை...வரிகள்.... உன்னை முதல்முதல் கண்ட நொடியினில் தண்ணிக்குள்ளே விழுந்தேன்... கண்கள் இருப்பது... உன்னை ரசித்திட... என்று சொல்லப் பிறந்தேன்...❤ கண்களில் கண்டது பாதி... வரும் கற்பனை தந்தது மீதி.. நூறு கோடி வானவில்.. மாறி மாறி சேருதே.. துணை சேர்ந்து போக... தேதி பார்க்கிறேன்...
U r soo lucky person of having a tamil GF ... I'm also from Andhra but I love tamilians way of life😍😍...especially girls way of dressing,maturity in talks & many things that they felt me in love of tamilians🤗♥️♥️
@@g.s.sanjay4756 exactly broo, I love my mother tongue at d same time naaku tamil ante chala ishtam...andukey nenu Tamil konchem nerchukunna...we r all like brothers tamilian,telugu,malayali,kannadiga,bengali,marathi etc..
@@maheshm1859 Very happy to hear this reply bro... I love to learn telugu so that I learned telugu. Mukkiyanga nenu magadheera chithram ni choosi konjam nerchukunnanu. Tharavatha youtube lo telugu tutorial videos ni choosi nerchukkunanu. Ippudu oka 65% Telugu naaku thelusu. I love all the Indian languages, because we are one family.
அய்யய்யயோ ஆனந்தமே (ஆ) நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே ஏதோ ஒரு ஆசை வா வா கதை பேச அய்யய்யோ... அய்யய்யய்யோ... ஓ... ஓ... அய்யய்யய்யோ... உன்னை முதல் முறை கண்ட நொடியினில் தண்ணிக்குள்ளே விழுந்தேன் அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன் கரை சேர நீயும் கையில் ஏந்த வா உயிர் காதலோடு நானும் நீந்தவா கண்களில் கண்டது பாதி வரும் கற்பனை தந்தது மீதி தோடுதே... சுடுதே... மனதே... அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன் கைகள் இருப்பது தொட்டு அனணத்திட அள்ளிக் கொள்ள துணிந்தேன் எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன் துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன் நெற்றியில் குங்குமம் சூட இள நெஞ்சினில் இன்பமும் கூட மெதுவா... வரவா... தரவா..... அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே ஏதோ ஒரு ஆசை வா வா கதை பேச அய்யய்யயோ...
Intha movie vantha tym la vikram prabhu tha en crush.... Apo na 7th paduchen... Intha movie ah 30tyms aathu pathurupen en dream la vikram prabhu tha 😍avlo paithiyama irunthen
நான் 2012 பெங்களூரில் படம் ரிலீஸ் அன்று பார்த்து ரசித்த படம். பசுமையாக இன்றும் என் நினைவில் உள்ளது. பார்த்து ஒரு நாள் முழுவதும் தூக்கம் இல்லமால் இருந்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள்.
இந்த பாடல் மிகவும் மயக்குகிறது. சிறந்த பாடல்களில் ஒன்று. மென்மையான, ஆத்மார்த்தமான மற்றும் மிகவும் காதல் நிறைந்த பாடல். இன்று இதுபோன்ற பாடல்களை நாம் அரிதாகவே கேட்கிறோம்.
Such a beautiful song indeed. The music, the singers voice, the amazing cinematography and most of all the lovely lyrics all made this happen. It's one of kind indeed
உன்னை முதல்முறை கண்ட நொடியினில் தண்ணிக்குள்ள விழுந்தேன் அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன் கரை சேர நீயும் கையில் ஏந்த வா உயிா் காதலோடு நானும் நீந்தவா Indha song la indha lines mattum ivalo varusham kadanthu poyum marakkuthe ille apdiye manasula irukkuthu
Every time I hear this song ... The one person who come to my mind is my venkat.... My eyes are filled with tears... Kita irunthum paka mudiyala.... I can feel the pain... Again and again thinking abt the day I was with him....
அருமையான பாடல் இந்த பாடல் ஏனோ எங்கேயோ கூட்டிட்டு போகுது Excellent divine music. The composition is fantastic and it's nicely compounded. The way song is made is in a different dimension. The playback singer has done an awesome job and he had not explicitly shown the breath throughout the song and that shows his perfection and hardworking.
2011 December tea shop under foot of hills in mettupalayam in winter chill airs touching with tea ☕rs 5 rupees and salt biscuit under 50 paise without stress of future tea shop radio 📻playing this song God what a beautiful days where there are gone💔🙂
What a song..Ohh my god..Thank you imman sir..என்னோட வாழ் நாழ் ஆசை..இமான் சார் இசை அமைப்பதை நேரில் பாக்கணும்..அவரோட போன் நம்பர் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க
உண்மையில் ஆனந்தம் இல்லை என்றாலும்..... இந்த பாடலை கேட்க கேட்க ஏனோ ஒரு ஆனந்தம் எனக்குள்......👌👌🎵🎶🎶
😊😊
மதங்கொண்ட யானையும்
மலரிடம் தடுமாறி
வீழ்ந்து விடும் தருணம் "காதல்"
Super
தருணம் பதில வணம் நல்ல line
Kumki - One of the best Albums in Tamil. ♥️💫
Kudosss to D.Imman, Yuga Bharathi, Singers and the Team.
ഹ്ഹോ ഒരു ഒന്നൊന്നര പാട്ട്.. D ഇമ്മാൻ സർ നിങ്ങൾ ഒരു സംഭവം തന്നെ... 😘😘😘ഹരിചരൻ വോയിസ് ആയ്വാ 👌😍😍
😍😍
கரை சேர நீயும் கையில்
ஏந்த வா...!!
உயிர் காதலோடு நாளும்
நீந்த வா...!!🥺❤️ Fav lyrics😌🖇️
❤️
എന്തു പാട്ടാ ഇത് കേട്ടാലും കേട്ടാലും മതിയാവില്ല സൂപ്പർ 😘😘
telegu ah?
@@crxnchycherri7744 malayalam
@@SaniyaKitchen I’m tamil
Sheriya, എത്ര കേട്ടാലും മതിയാവില്ല❤️🔥
വളരെ ശെരി ആണ് എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത വളരെ നല്ലൊരു പാട്ട്
I am a gujarati but have been listening to these songs of kumki since it's release, top class music.. 🥰
Tysm
എത്ര തവണ കേട്ടിട്ടും മതിവരുന്നില്ല
വീണ്ടും വീണ്ടും കേൾക്കുന്നു...
ഇത് വിക്രമിന്റെ മോൻ ano
@@arunvazhoth6188 ഇത് പ്രഭുവിന്റെ മകൻ ആണ്... വിക്രം പ്രഭു
@@Podiyanvlogs thank you 😊
Tamil actor kerala actresses❤️
❤
அருமையான வரிகள், இந்த பாடலை கேட்கும்போது இனம் புரியாத சந்தோசம் வருகிறது.....
Unmaithan
True...
Correct than
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்லா பிறந்தோன்.கைகள் இருப்பது தொட்டு அனைத்திடா அல்லிகொள்ள துணிந்தோன்
அள்ளி
@@aravindnatarajan220 😂👌
டி.இமானுக்கும் யுகபாரதிக்கும் தேசிய விருது கொடுத்திருக்கலாம்.. அனைத்து பாடல்களும் அருமை... Hats off imman sir
Yes also for Haricharan
😬😬
@@swathik6496 you can ❤️ in this ijletter ❤️
1
Ok நாலைக்கு குடுக்குறேன்
എന്തൊരു ഫീൽ ആണ്...❤ പ്രണയം..❤ അങ്ങേയറ്റം.....❤❤❤❤❤
என் வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய... ஒரு பாடல்..❤️
Appadi enna mattram bro ? Sollungala therinjipom 👍🏼
@@dhanajeyan3815intha song head phone kett bike oottitu ponee. Diteenu. Opositte.... Oru .. car .. vanthe
What's the difference bro?😊
ഈ പാട്ട് ഒരു സംഭവം തന്നെ...... 👌👌👌👌 എത്ര തവണ കേട്ടു എനിക്ക് തന്നെ അറിയില്ല
Enikkum😅
2024 la intha song kekka vanthighalo oru like podungha😂
Ulan sir 😅
Vanthutaan LIKE Pichai Kaaran
@@VigneshTravels-
N
Sorry i am 2025 watching 😁😁
@tamilkutty😊😊star2144
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத என்னுடைய காதல் மற்றும் காதலியை பெற்று தந்தது இந்த பாடல் என்றும் அழியாத நினைவுகள் ...அருண்குமார்......
😍
Suchya beautiful song
😁
Congratulations bro
வாழ்த்துக்கள் யா
Netriyil kungumam sooda ila nenjinil inbamum kooda ,,methuva varava tharavaaa ....vera level....
இந்தப் படத்தில் எல்லா பாட்டும் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு
Same here
Wallpaper video HD
@@senthilveeran1723 qq
Enakkum
Poda 🐛🔥
These type of songs should have more views... What a song... Man... The feel.... Hope I could have a girl and an elephant 🐘🐘🐘by my side... 🤗🤗🤗
The elephant 🐘 will smash the girl 🤣🤣 dude
❤❤yes
June 2021 inum indha song ah fresh ah keatkuren !!!! Especially 2:30 mins la vara line 👌👌👌👌👌👌
Yugabarathi ovaru variyum nalla anubavichu eluthirukanyaa 💐💐💐
Really
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் ....
யாரெல்லாம் இந்த பாடலை 2022 ல கேட்கிறீர்கள்...❤👍👍👍
Me
Nanum இந்த song kekapan
Me
@@babychannel3558 😘😍😍i😍
I am now hearing
Why any one not talking about cinematography?❤️ Excellent
Exactly, one of the best in recent years ❣️
M Sugumar
❤❤
Throughout the film ❤
The string section is simply exemplary ... what a beautiful composition overall. Lovely rendition by Haricharan
നല്ല പാട്ട് .വിക്രം പ്രഭു ,ലക്ഷ്മി മേനോൻ രണ്ടു പേരെയും ഈ പാട്ടിൽ കാണാൻ നല്ല രസമുണ്ടല്ലോ .
telegu or malyalam?
@@crxnchycherri7744 Malayalam
Malayalam
This song just elates your mind. D.Imman composed such way, wonderful job, great justification to the lyrics and situation.
Relaxingtime4me
sema super song
എന്താ സോങ് uff....
Open singing.. 😍
My wife is from Maharashtrian she can't understand tamil language but she love this song.
I am single
Hi
Hello
My
l
@@SAKTHIVEL-wj3nc 9
Na first time patha padam ithuthan thetre la apo na china ponu enaku epa entha song ketalum enavo oru mari oru happiness and oru feel varum relax sa irukum i love this song forever ❤️❤️❤️❤️❤️
My most favourite song.. I have heard this song more than 100 times from the time of its release.. Really addicted to this song.. Would like to hear this Song again & again 1000 more times, Such a Superb Lyrics, Heavenly Composition, Heartful singing by Haricharan..
டி.இமானின் திரையிசையில் சிறந்த பாடல். தமிழ் பேசி தமிழை வளர்ப்போம், தமிழினம் காப்போம். தமிழை உலக அரங்கின் உச்சியில் ஏற்றுவோம் நன்றி...
🤝 THAMIZHAN eppavum mass bro
@@syedsyed6887 mmmmk
விவரிக்க முடியாத அனுபவம். இந்த பாடலை கேட்கும் போது ❤️❤️❤️. நீங்காத நினைவுகள் ❤️❤️❤️❤️
காதல் பார்வை...வரிகள்....
உன்னை முதல்முதல் கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்...
கண்கள் இருப்பது... உன்னை ரசித்திட...
என்று சொல்லப் பிறந்தேன்...❤
கண்களில் கண்டது பாதி...
வரும் கற்பனை தந்தது மீதி..
நூறு கோடி வானவில்..
மாறி மாறி சேருதே..
துணை சேர்ந்து போக...
தேதி பார்க்கிறேன்...
My favorite lyrics❤
3:38.. Mind-Blowing 🐾 பேருந்து பயணம்.!!
என் மனைவி பொக்கிஷம் என் மனைவியை பார்க்கும் போதும் ஒவ்வொரு முறையும் பேசும் போதும் ஏற்படும் ஃபீல் ✍️ இந்த இசை என் மனதில் ஏதோ பண்ணுகிறது ❤️
One song i can watch a million times and i wont get bored.the music..the tune..the lyrics...
After 3:32 the violin music takes me deep somewhere, along with her laugh its deeper.
யாருக்கெல்லாம் கும்கி படத்துல உள்ள அனைத்து பாடல்களையும் பிடிக்கும் ?
I am Ap… what a background score composed by iman .. listen with ear pods it’s another universe
இந்த காதலால் முடிவு மோசமாக இருக்க போகிறது என்பதை இந்த பாடலின் பின்னணி இசை உணர்த்திக்கொண்டே இருக்கும். ❤🔥❤🔥❤🔥❤🩹
ఈ సాంగ్ మ్యూజిక్ నాకు చాలా ఇష్టం .
ఏ లాంగ్వేజ్ ఐనా సరే😍😍😍😍😍😍
వేరే ప్రపంచం లో ఉనట్లుంటుంది i love this song❤❤❤
Same here. Credit goes to music director D.Imman
This song is pure magic!! 😊 Sooo good!! Deserves so many millions of views..
கண்கள் இருப்பது உண்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன்
Hi friends . . my mother tongue is Telugu...but I love Tamil people a lot... because of my GF....I love Tamil
U r soo lucky person of having a tamil GF ... I'm also from Andhra but I love tamilians way of life😍😍...especially girls way of dressing,maturity in talks & many things that they felt me in love of tamilians🤗♥️♥️
@@maheshm1859 Naaku telugu ante chala ishtam.
Kaani nenu Tamil.
@@g.s.sanjay4756 exactly broo, I love my mother tongue at d same time naaku tamil ante chala ishtam...andukey nenu Tamil konchem nerchukunna...we r all like brothers tamilian,telugu,malayali,kannadiga,bengali,marathi etc..
@@maheshm1859 Very happy to hear this reply bro...
I love to learn telugu so that I learned telugu.
Mukkiyanga nenu magadheera chithram ni choosi konjam nerchukunnanu.
Tharavatha youtube lo telugu tutorial videos ni choosi nerchukkunanu.
Ippudu oka 65% Telugu naaku thelusu.
I love all the Indian languages, because we are one family.
@@g.s.sanjay4756 tq broo👏👌🙏...keep learning telugu...good luck...jai hind...we r all proud 2 be an indian🇮🇳
His voice gave birth to this song🎤🎶🎼🎧
Music don't have language, music is language which is a conversation between heart and mind, makes humans to fall in love 💘
@santhosh kumar gowda well said. ❤️
Super comment bro..
Greate expansion of music.... Music mostly do work as fall in love ... And it destroy all problems in our lifes
Well said
Music Is Universal 🎵🎵🎵🎵
அய்யய்யயோ ஆனந்தமே (ஆ)
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ...
அய்யய்யய்யோ... ஓ... ஓ... அய்யய்யய்யோ...
உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...
அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனணத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா.....
அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யயோ...
Sheikh Mideen gshbsb hbe jhsbbek8 ishneh
Sheikh Mideen hjwi
Melting voice🔥 by haricharan🎶
After sreejish performance in saregamapa 😍
Link plz....sreejish
@@vigneshb2424 facebook.com/ZeeKeralam/videos/868670510169358/
I think it is better than original ...
Yes
@@shyamjithpp2038 hjjij
Intha movie vantha tym la vikram prabhu tha en crush.... Apo na 7th paduchen... Intha movie ah 30tyms aathu pathurupen en dream la vikram prabhu tha 😍avlo paithiyama irunthen
All time favorite song 😌😊
Anyone 2024?
❤
Ondee❤😅
@@vishnuprakash5000മലയാളികൾക്ക് ഇവിടെ എന്താ കാര്യം😛😂
Yes ❤
Yes..
நான் 2012 பெங்களூரில் படம் ரிலீஸ் அன்று பார்த்து ரசித்த படம். பசுமையாக இன்றும் என் நினைவில் உள்ளது. பார்த்து ஒரு நாள் முழுவதும் தூக்கம் இல்லமால் இருந்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள்.
1:17 മുതൽ കേട്ടു കേട്ടു Addict ആയിപോയി 😍😍
D.Imman such a Nice person, this song also same like him.. Beautiful and unique
Vikram Prabhu's expressions are fabulous
എനക്കേറ്റവും ഇഷ്ടമുള്ള സിനിമ കുമിക്കി kumiki♥♥
Awesome
Ilikethissong
Iovely
Ithile elephant name entha
@@lathapodiyan1174 manikkam
Super song ayayayo
இந்த பாடல் மிகவும் மயக்குகிறது. சிறந்த பாடல்களில் ஒன்று. மென்மையான, ஆத்மார்த்தமான மற்றும் மிகவும் காதல் நிறைந்த பாடல். இன்று இதுபோன்ற பாடல்களை நாம் அரிதாகவே கேட்கிறோம்.
காதல் உணர்வை அறிந்ததில்லை.இப்பாடலின் மூலம் உணரமுடிகிறது காதல் உணர்வின் தன்மையை
ഈ പാട്ട് മാണിക്യം വല്ലാതെ കരയിപ്പിച്ചു 😭😭😭
2:25 ...the music...the filmography... Outstanding....
Wat instrument is that...
Violin🎻
Santoor
Yaarellam intha pada climax pathu azhutheenga 😔😥😭
Such an emotional scene from climax 😢❤
i am brother 🥹❤️🩹✨
Such a beautiful song indeed. The music, the singers voice, the amazing cinematography and most of all the lovely lyrics all made this happen. It's one of kind indeed
யுகபாரதி 😌 awesome lyrics 🥰
it seems as if your heart beats in sync with these brilliant beats! At the same time what a melody it is!....and excellent picturisation!
Zodia
c
beats of heart
இந்த படம் பார்க்கும் போது ஒரு சின்ன பேராசை !! இந்த மாதிரி ஒரு படம் நடிக்கனும் அதில் இந்த மாதிரி எல்லா பாடலும் இருக்கனும்😅 நு.....
Fav💖🦋
My fav song ❤...Anyone 2025❤
I'm from Andhra pradesh don't know that much tamil language but mad to this song😘😘😘😘
Saregamapa yil sreejish ( kanettan) padiyapattu still ma favorite song😍 miss you kanettaaa
Srjeesh
உன்னை முதல் முறை கண்ட நொடியினில் தண்ணிக்குள்ள விழுந்தோன் அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மேல்ல மேல்ல கறைந்தோன்
Super
தண்ணிலருந்து முதல்ல வெளிய வா lakshmi 😌
Unnalaa mudiyum veliya vaa. .
Hi
nise...,
உன்னை முதல்முறை
கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ள விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும்
எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும்
கையில் ஏந்த வா உயிா்
காதலோடு நானும் நீந்தவா
Indha song la indha lines mattum ivalo varusham kadanthu poyum marakkuthe ille apdiye manasula irukkuthu
Have been hearing this since it's release...till this day I've never been bored hearing this! ND I'm a malayali
Mee toooo
Abbas Backrr me too , atleast once a daywhile driving! He shd take part2
I live in Finland this song was a huge hit here & they enjoy 🏰⚡ tamizhanda🔥
What they comment about our Indian song???
Kv please contact me
@@kundikishore தரமான பெயர் da
@@rajavarman947 😄😂 neeyum padichitiya
@@du9632 what name ? KADAL PURA va?
I like this song more, even I don't know the Tamil, but used to watch this on a daily basis at my free and relax time
Veegee Reddy sherlin💟💟💟💟💟💟💟🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Still in 2019 that's the magic of haricharan.......😍😍😍😘😘😘😘😘😘
Exactly.....
yessss.......😍😍😍😍😍😍
ss
I would like to say, magic of D Iman ❤️
D imman
What a line ....nooru kodi vanavil mari mari srruthe .....kathal podum thooralil thegam moolgi poguthe ........
Antha vilolin cover ku tha kasu.. 😍😍
Every time I hear this song ... The one person who come to my mind is my venkat.... My eyes are filled with tears... Kita irunthum paka mudiyala.... I can feel the pain... Again and again thinking abt the day I was with him....
👌👍
Male : Ayayayayo aanandhamae
Nenjukullae aarambamae
Nooru koodi vaanavil
Maari maari serudhae
Kaadhal podum thuralil
Thegam moozhgi pogudhae
Male : Yeno oru aasai
Vaa vaa kadhai pesa
Ayayayayooo …….. ayayayayoyooo
Ayayayayayoooo
Male : Unnai mudhal murai kanda nodiyinil
Thanni kulla vizhunthen
Andru vizhunthavan innum ezhumbala
Mella mella karainthen
Male : Karai sera neeyum kaiyil yentha vaa .. aa
Uyir kaadhalodu naanum neendhava .. aa
Kangalil kandathu paathi varum
Karpanai thanthathu meethi
Thodudhae …. sududhae …. Manadhae …ae
Male : Ayayayayo aanandhamae
Nenjukullae aarambamae
Male : Kangal irupathu unnai rasithida
Endru solla piranthen
Kaigal irupathu thottu anaithida
Allikolla thuninthen
Male : Yetharkaaga kaalgal kelvi ketkiren …
Thunai sernthu poga thethi paarkiren …
Netriyil kungumam sooda
Ilam nenjinil inbamum kooda
Methuva …. varava …. tharava … aaa
Male : Ayayayayo aanandhamae
Nenjukullae aarambamae
Nooru koodi vaanavil
Maari maari serudhae
Kaadhal podum thuralil
Thegam moozhgi pogudhae
Yeno oru aasai
Vaa vaa kadhai pesa
Female la yella bro
Thanks budddy
Super bro
Thanks I sang a tamil song
Thanks for the lyrics 😊
அருமையான பாடல்
இந்த பாடல் ஏனோ எங்கேயோ கூட்டிட்டு போகுது
Excellent divine music. The composition is fantastic and it's nicely compounded. The way song is made is in a different dimension.
The playback singer has done an awesome job and he had not explicitly shown the breath throughout the song and that shows his perfection and hardworking.
2011 December tea shop under foot of hills in mettupalayam in winter chill airs touching with tea ☕rs 5 rupees and salt biscuit under 50 paise without stress of future tea shop radio 📻playing this song God what a beautiful days where there are gone💔🙂
This song was such a treat to the eyes and ears in theater. The music, brilliant visuals and haricharan’s voice and ofcourse the lyrics ❤️❤️
Such a soul opening song. Singer great job !!!! He has sung this song with his full heart and soul. Hatts off !!!!!
2023 still killing me with your voice Haricharan ❤it's been 10yrs
Like lyrics, music, background and vikram prabu expressions nice feeellll
Starting misic and song vera level❤🥰
ഫേവ് സോങ്ങ് ഫേവ് മൂവി💜 mesmerizing song ever 💯🥺
Yaralam 2020 la kettathu intha song ah.....😍😍😍
☺
Love you song 😍😍😍😘
Suppar
I am
✋✋
1:16 best part ❤️
Wait a sec, I commented this 2 yrs ago
Excellent song... cameraman did good justice to the song
The Most Mesmerizing song...
ഡി. ഇമ്മൻ ✨️🤝
0:43 WOWW WHO ALL LOVED FROM THIS PART OF SONG
What a song..Ohh my god..Thank you imman sir..என்னோட வாழ் நாழ் ஆசை..இமான் சார் இசை அமைப்பதை நேரில் பாக்கணும்..அவரோட போன் நம்பர் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க
Ennnn
Songile visuals kaanaan vendi repeat adichu kandathinu kanakkilla...
Awesome song ❤️
th-cam.com/video/Nvx8ws0mFfk/w-d-xo.html kumki full movie. கும்கி படம். Vikram prabhu
Anyone watching in ❤ 2025❤
മലയാളികൾ എവിടെ... 😃2021ലോക്കഡോൺ സമയത്ത് കാണാൻ വന്നവരുണ്ടോ.. 🥰🥰🥰
Sss
ഉണ്ടല്ലോ
ഇന്നും 6.6.2021ൽ കേൾക്കുന്നു ❤
Ys 2/09/21
ഇവിടെ ഉണ്ട്
സൂപ്പർ സോങ് ❤❤👍👍👍👍👍
D.imman salute sir... Great music lots of feeling
நன்றாக அணுபவித்து எழுதி இருப்பார்கள் போல. ஒவ்வொரு வரிகளும் காதல் அணுபவித்து உள்ளது போல் தெரிகிறது. அருமையான பாடல்.