1சென்ட் பார்மிங் விவசாயம் /one cent farming agriculture

แชร์
ฝัง

ความคิดเห็น • 91

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு விவசாயம் ஹீரோதான்
    சினிமா ஹீரோ இல்லாமல் உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
    ஆனால் விவசாய ஹீரோ இல்லாமல் எதுவும் இல்லை..

  • @mahesh_padmanaban
    @mahesh_padmanaban ปีที่แล้ว +2

    மிக அருமை...
    டிவியில் இது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யலாம்...

  • @ramarao331
    @ramarao331 3 หลายเดือนก่อน

    Good

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 3 ปีที่แล้ว +3

    சூப்பர் தம்பி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி மென் மேலும் வளரக ப

  • @dhandapanibani5214
    @dhandapanibani5214 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 ปีที่แล้ว +14

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @vetrivel8126
    @vetrivel8126 3 ปีที่แล้ว +3

    நாங்கள் கர்னாடகா சென்று மான்டியா அருகிலுள்ள சாத்தனஹள்ளி கிராமத்தில் குமாரசாமி என்னும் விவசாயியை சந்தித்தோம் அவரது முறை இதுதான். சில நேரம் விரிவுரை, உணவு,மேலும் மென் பக்கங்கள்களையும் பகிர்ந்தார்.

    • @asokan4945
      @asokan4945 3 ปีที่แล้ว

      Good performance

  • @baburameshshanmugam5361
    @baburameshshanmugam5361 3 ปีที่แล้ว +2

    Mr.Pradeep very good commercial plan for 1cent project. very helpfull for people having one acre or less than one acre farm land!

  • @jkkannan5671
    @jkkannan5671 2 ปีที่แล้ว +2

    So much of clear ideas in ur thoughts, hatts off for that first. Especially u r ready to share ur experience. Thanks for your Good thoughts. நன்றி நன்றி நன்றி

  • @sivava1500
    @sivava1500 2 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @suganyaelango3074
    @suganyaelango3074 3 ปีที่แล้ว +3

    Well done friend

  • @manjunatht1831
    @manjunatht1831 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 👍

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி தம்பி 👍

  • @manikandans613
    @manikandans613 3 ปีที่แล้ว +6

    தற்சார்பு = மனிதன் வாழ்வியல்

  • @angusamydurai
    @angusamydurai ปีที่แล้ว

    அனைத்து பயிர் வகைகளும் நல்ல வளர்ந்த நிலையில் இருக்கும் போது பதிவு போடுங்கள் . பயன் உள்ளதாக இருக்கும் நன்றி தம்பி வாழ்த்துகள்

  • @shanmugasundaramsubramani1184
    @shanmugasundaramsubramani1184 ปีที่แล้ว

    பிரதீப் வாழ்த்துக்கள்...நான் வேலூர் மாவட்டம்...மிக சந்தோஷம்

  • @gnanakumar8651
    @gnanakumar8651 3 ปีที่แล้ว +4

    Very nice!!

  • @angusamydurai
    @angusamydurai ปีที่แล้ว

    அருமை அருமை!
    எப்போதும் ஆரம்பமும்+ நடு + கடைசி பதிவு இருந்தால் மற்றவர்களுக்கும் பியனுள்ளதக இருக்கும் .

  • @sathish7900
    @sathish7900 ปีที่แล้ว

    Suoer bro

  • @sriramavijayampureherbals3986
    @sriramavijayampureherbals3986 3 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @manummanamum1766
    @manummanamum1766 3 ปีที่แล้ว +6

    பிரதீப் அண்ணாவுக்கு வாழ்த்துகள் 💐🙏

  • @iamthebest2040
    @iamthebest2040 3 ปีที่แล้ว +2

    Many wishes from Canada

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 3 ปีที่แล้ว

    Super 👍

  • @monividya
    @monividya 3 ปีที่แล้ว

    Congratulations

  • @mohanart5225
    @mohanart5225 3 ปีที่แล้ว

    Super brother. 🙏🙏🙏🙏👏👏👏

  • @gunareddy5246
    @gunareddy5246 ปีที่แล้ว

    Very well explained Pradeep👌🏻👌🏻👌🏻

  • @shalommaadithottamvellorec4407
    @shalommaadithottamvellorec4407 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் ஐயா

  • @suganyaanandaraj5406
    @suganyaanandaraj5406 3 ปีที่แล้ว

    Supper brother

  • @vp2777
    @vp2777 2 ปีที่แล้ว +2

    This is good information but for beginners it is not adequate. A diagramatic explanation and list of crops those are companions and which should not be companions will be essential information if provided.

  • @nirmalameda3920
    @nirmalameda3920 3 ปีที่แล้ว

    Super bro

  • @sugunag1363
    @sugunag1363 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว

    Super

  • @RKNaturalMultiCropFarming-8269
    @RKNaturalMultiCropFarming-8269 3 ปีที่แล้ว +8

    Can you please, show us in chart method, the types of plants to be planted ?

  • @avmfarm2245
    @avmfarm2245 2 ปีที่แล้ว

    Super Anna 🔥🔥🔥👌👌👌

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 2 ปีที่แล้ว

    good idea

  • @sasikaran3003
    @sasikaran3003 2 ปีที่แล้ว

    Super super

  • @ukesh4996
    @ukesh4996 3 ปีที่แล้ว +3

    Super Pradeep Kalakunga
    Nice voice 😍
    Biggest Fan 👑

  • @IYARKAIPETSFARMbykannan
    @IYARKAIPETSFARMbykannan 3 ปีที่แล้ว

    #super

  • @nirmalac9774
    @nirmalac9774 3 ปีที่แล้ว +5

    Do kindly share the intercropping list. Well explained.

  • @sirpirajad4960
    @sirpirajad4960 3 ปีที่แล้ว

    👌👌👍👍🙏🙏

  • @vetrivel8126
    @vetrivel8126 3 ปีที่แล้ว +2

    ரெயின் ஓஸ் முறை இன்னும் நல்ல பலன்களை தரும்.

  • @smart31740
    @smart31740 3 ปีที่แล้ว

    Pls make much more detailed video

  • @sasikaran70
    @sasikaran70 ปีที่แล้ว

    Thanks sir

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 2 ปีที่แล้ว

    Super.Bro.super.Bro👌👍😂

  • @karuppusamy9340
    @karuppusamy9340 2 ปีที่แล้ว

    👍👍👌👌🙏🙏🙏

  • @-letsmakeagreatsociety9281
    @-letsmakeagreatsociety9281 2 ปีที่แล้ว +1

    நல்லது அண்ணா

  • @VeEjAy64
    @VeEjAy64 3 ปีที่แล้ว +4

    Plant marigold around this 1 cent bro to control the pests

  • @sethurajankunjithapatham6251
    @sethurajankunjithapatham6251 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @focusfocus8966
    @focusfocus8966 3 ปีที่แล้ว

    Good maths

  • @giriramesh5040
    @giriramesh5040 2 ปีที่แล้ว

    You speak dream

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @lakshmanapandianpandi7297
    @lakshmanapandianpandi7297 ปีที่แล้ว

    உண்மை சகோ

  • @vasanthynadarajah193
    @vasanthynadarajah193 2 ปีที่แล้ว +2

    மழைக்கால பயிர் வகைகள் எவை என கூறுங்கள் ஐயா

  • @ssenthamilselva6251
    @ssenthamilselva6251 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்.
    யானை தந்த வெண்டை மற்றும் bommidi நீல வெண்டை update செய்யுங்கள்.

  • @padmanabang5896
    @padmanabang5896 3 ปีที่แล้ว +6

    வணக்கம் உங்களுடைய திட்டம் அருமையாக உள்ளது ஆனால் செயல்முறை படுத்த முடியுமா அவ்வாறு செயல்முறை படுத்தி உங்களுக்கு வருமானம் கிடைத்ததா என்பதை தெளிவாக பதிவிடவும் நன்றி

    • @angusamydurai
      @angusamydurai ปีที่แล้ว

      Yes அதுதான் மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்

  • @thangadurai7701
    @thangadurai7701 3 ปีที่แล้ว +1

    Ethanai method vivasaayam saamy subash balekar vivasaayam nammallvar vivasaayam paamayan ethanai method 😇😇

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 11 หลายเดือนก่อน

    கத்தரி.தக்காளி.தவிரமற்ற.இடைவெளிபயிர்களுக்கு.எப்படிதண்ணீர்.கிடைக்கும்.ச.ஒன்னரைஅடி.சொட்டுநீரில்

  • @nirmalameda3920
    @nirmalameda3920 3 ปีที่แล้ว +1

    How I can get mukkuthi avarai seeds, please tell me

  • @digitalmarketing891
    @digitalmarketing891 3 ปีที่แล้ว

    Man anaikkanum allava adai eppadi sevinga

  • @vetrivel8126
    @vetrivel8126 3 ปีที่แล้ว +1

    I think this is kumarasamy's method.

  • @myfamilyfarmer
    @myfamilyfarmer ปีที่แล้ว

    Can you please fo the part 2 for the same? After 6months Or 1year how are you doing the same??

  • @rajacoimbatore1525
    @rajacoimbatore1525 3 ปีที่แล้ว +1

    வாழை இலையை பதப்படுத்துவது பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @imthimma
    @imthimma 2 ปีที่แล้ว

    Can you give drawing model

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว

    பரவில்லை டெல்லியில் விவாசயிகள் 6 மாதம்

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 ปีที่แล้ว +1

    எந்த ஊரு சார் நீங்க?

  • @vinothelavarasan8476
    @vinothelavarasan8476 ปีที่แล้ว

    Hi you can help me please , i need avara seads can you help me.

  • @meru7591
    @meru7591 10 หลายเดือนก่อน

    உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மமிஞ்சாது என்று பழமொழி

  • @arivudainambiganapathy7063
    @arivudainambiganapathy7063 3 ปีที่แล้ว

    Adu enna mannda mela konda

  • @priyadharshinijayaprakash4145
    @priyadharshinijayaprakash4145 3 ปีที่แล้ว

    IT company la work panavan pola. ஆர்வத்தைபாராட்டுகிறேன். Daily income mattum nambi oru high court m panna mudiyathu agri la bro.

  • @anandand5002
    @anandand5002 3 ปีที่แล้ว +3

    சகோ தம்பட்ட அவரை விதை எங்கே கிடைக்கும்

  • @user-kd5uo6dw8p
    @user-kd5uo6dw8p 3 ปีที่แล้ว

    Yean DA poiyea sollura

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 ปีที่แล้ว

    Sir ninga panjabiya thaikattu sangi colours erukku pls mathunga Nan ungal petchil mayangiyavan.

    • @Dorayaki3005
      @Dorayaki3005 ปีที่แล้ว

      டேய் அரபு நாட்டுல orange பழத்தை பார்த்தால் இது சங்கி பழம் என்று கூறுவாய ? மாட்டு மூலை காரா கலர் ல எதுக்குடா உங்களுக்கு இவ்வளவு kaazhpunarchchi போய் படிச்சி பெண்களை படிக்கவிட்டு அவங்களுக்கு சுதந்திரம் கொடுத்து முன்னுக்கு கொண்டு வர வழிய பாருங்க டா நீங்களும் இப்படி இறுக்கிங்க ஆங்குட்டு ஒரு அறை சங்கி கூட்டம் ஒன்னு இருக்கு christianity naale dhaan namma பாட்டன் பூட்டன் எல்லாம் அடிமை ஆக்கி டீ எஸ்டேட் la நினைவு இல்லாம கஷ்டபட்டதை எல்லாம் மறந்து சொந்த இனத்தின் மேலயே ஒரு தீவிரவாத தாக்குதலை yerpaduththuraanunga இன்னும் certificate laiam அறை சங்கி ஹிந்து nu

  • @rajeshharshaa454
    @rajeshharshaa454 3 ปีที่แล้ว

    இந்த பதிவு நல்ல பதிவுதான் ஆனால் உபயோமானதல்ல

    • @anbarasu1989
      @anbarasu1989 3 ปีที่แล้ว

      Appo nee ethuvum sappidatha ok

    • @rajeshharshaa454
      @rajeshharshaa454 3 ปีที่แล้ว

      @@anbarasu1989 ஓ. தாங்கள் இதை சாப்பிட்டதால் தான் மரியாதை இல்லாமல் பேசுகிறிர்களா ஐயா

  • @Dorayaki3005
    @Dorayaki3005 ปีที่แล้ว

    Christ அரை சங்கிகல் be like டேய் இவன் முழு சங்கிடா இவனை தாக்குங்க டா they don't know the colour orange they're the most toxic terrorism of there own community

  • @user-kd5uo6dw8p
    @user-kd5uo6dw8p 3 ปีที่แล้ว +1

    5 .kelo vandakka 1000 rupa vada

    • @ARUNKUMAR-cr3ul
      @ARUNKUMAR-cr3ul 3 ปีที่แล้ว +1

      Total 80 feet .gap between each plant 1.5 feet
      so 80/1.5=53 plant
      One 80 feet line 4 types of crops
      80/4=13 plant
      13plant*20kg(for 6 months)=260kgs
      260kg*20rs= 5200rs
      He sells directly to customer so 20₹....he explained we'll..
      13

  • @user-he7pb9qt7t
    @user-he7pb9qt7t 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் தலையில் என்ன முண்டாசு

    • @Dorayaki3005
      @Dorayaki3005 ปีที่แล้ว

      அது அவனோட உரிமை டா இதுல என்னடா அரசியல் பண்ணுறீங்க

  • @user-kd5uo6dw8p
    @user-kd5uo6dw8p 3 ปีที่แล้ว

    Dai nee vevasayeya sollu

  • @sabeeyullayulla6033
    @sabeeyullayulla6033 3 ปีที่แล้ว

    Welcome phone number

  • @meru7591
    @meru7591 10 หลายเดือนก่อน

    உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மமிஞ்சாது என்று பழமொழி