நான் ஒரு கிறிஸ்தவன். நான் இலங்கையில் இருக்கிநம். எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த பாடலை சினிமாவில் வேறொரு கண்ணுக்குள் வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் அது அம்மனுக்கு செய்யும் அவமரியாதை. அதனால் எனக்கு மிகவும் மன வருத்தம்.
I am a Muslim,my name m.yasin we are 90 kids..we love this song and enjoying those memorable days with my hindhu friends..I am deep faith with hindhu God's..so please all my hindhu and Muslim brothers please be unite..ram ram allahu Akbar..
காலத்தால் அழியாத ஒரு காவியம் .நாம் நம்பும் தெய்வத்திடம் என்னென்ன நாம் கேட்க வேண்டுமென மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது .பாடலை பாடியவர் எழுதியவர் இசையமைத்தவர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்❤
Om sakthi ye thaye kathayi Amma engal Kula deivama thaye pottri saranam Amma Rakshitharulvai Ambigai 🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏽🙏🏻🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🏽🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏽🙏🏻🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🏽🙏🏽🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🏽🙏🏽🙏🏾🙏🏾🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🏽🙏🏻🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🏽
Not a single Devi temple (Amman temple) in tn can be seen without L R Eswari’s rendition. Every street will be reverberating with her voice during the month of Aadi ( aashaada ). And she’s a Christian.
இந்த பாடலை எழுதியவருக்கும் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலைப் பாடிய வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும் இந்த பாடலில் பிடித்த வரி மிக்க நன்றி
இதை விட இவ்ளோ அழகா (அதுவும் ஒரு ஆண் பெண் குரலில்) அச்சு அசலா யாராலயும் பாட முடியாது.. Karpoora Nayagiye by பிச்சுமணி - ❤️❤️❤️ th-cam.com/video/idBcD_KvXSM/w-d-xo.html
Om Karpuranayagi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have a good day everybody Bhagyalakshmi Sokkalingam Amma Thai Innaiku Nallapadiya Operation mudiyatum Mumra East Rehmani Hospital la
Yengalukku peranai normelaha kudutthai amma nandri um padham potri indru yenadhu mappillai interview nandraga panni select aga vendum amma neeye kuda thunaiyagairundhu attend panni select panni thara vend amma thadhasthu
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have A Good Day Everybody 🌞 Shymala Vankatesh Railway Exam nettu nallapadiya train Tirunelveli junction to Kalyan Junction Mumbai Vandhu seratum
Om Karpuranayagi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have a good day everybody Bhagyalakshmi Sokkalingam Amma Thai Hospital Marupadiyum admit pannirkku nallapadiya thirumba Vittuku Vandhu Kaalu ponnu sari agatum Sainath Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have a good day everybody
After hearing this song my heart melts... Here is the lyrics கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான் கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும் காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Evening Have A Good Day Everybody 🌞 Happy Dhanteras Everyone Om NarayanMahalakshmi BrahmaSaraswati Ram Sita Lakshman Hanuman Shani Ayyappa Devamaya Sairam Baba Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Krishna Radha Kuber Saamy Namah 🌺💐🙏💐🌹🌺🌞
Affc has you mam show more than you mam you are the best of all time and kashmir has more to say about data than the 6th and kashmir states that are you going to see the world in a different types of life in tamil
நான் ஒரு கிறிஸ்தவன். நான் இலங்கையில் இருக்கிநம். எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த பாடலை சினிமாவில் வேறொரு கண்ணுக்குள் வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் அது அம்மனுக்கு செய்யும் அவமரியாதை. அதனால் எனக்கு மிகவும் மன வருத்தம்.
Thanks for liking Amman ❤
I am a Muslim,my name m.yasin we are 90 kids..we love this song and enjoying those memorable days with my hindhu friends..I am deep faith with hindhu God's..so please all my hindhu and Muslim brothers please be unite..ram ram allahu Akbar..
We all are human beings..We all Indians
Excellent
Super bro
super bro
Super bro
பக்தி பாடல் - கற்பூர நாயகியே
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
விற்கால வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!
(கற்பூர)
புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!
(கற்பூர)
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!
(கற்பூர)
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!
(கற்பூர)
நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!
(கற்பூர)
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!
(கற்பூர)
அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!
(கற்பூர)
கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!
(கற்பூர)
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!
(கற்பூர)
Bakthi Paadal - Karpoora Naayagiye Kanagavalli
நான் இந்த பாடலில் பல முறை மெய்மறந்துள்ளேன்.அதுவும் எல்ஆர் ஈஸ்வரி அம்மாவின் இனிமையான குரலில்...ஆனால் இந்த பாடல் சற்று வேகமாக உள்ளது
இந்த பாடல் 21 ஆண்டு களமாக என் வீட்டில் ஒலி தந்து கொண்டே இருக்கும் மிக அருமை
காலத்தால் அழியாத ஒரு காவியம் .நாம் நம்பும் தெய்வத்திடம் என்னென்ன நாம் கேட்க வேண்டுமென மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது .பாடலை பாடியவர் எழுதியவர் இசையமைத்தவர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்❤
அம்மன் கோவில் திருவிழா என்றால் LR ஈஸ்வரி அம்மாவின் பாடல் ஒலிக்காத திருவிழாவே
இருக்காது.....🙏🙏🙏
Mm yes
I am tamil i am only 10 year old and i have chicken pox and when i hear this song i love it so much and i have like it also
ஓம் ஶ்ரீ கற்பூர நாயகி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
திருவிழா காலங்களில் கேட்கும் பாடல்... அருமை ....மலரும் நினைவுகள்....
Not only 90's kids even 2k and 70s kids like this song thank you
S
Pls add 70s kids also :)
Yeah
Yes
பாடலை கேட்கும் போது திருவிழாவில் வாங்கிய பந்து பலூன் நண்பர்களுடன் விளையாடிய ஞாபகம்
திருவிளக்கு பூஜைக்கு போகும் 90's கிட்ஸ் ku தெரியும் இந்த song arumai.....
Amma thaye nethan engal ellaraium nalla padiya vaiikka vendum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மன்பாடல்களுக்குநாயகிஎல்ஆர்.ஈஸ்வரிஅம்மா.
தாயே மாரியம்மாள் நீ தான் துணை
CHINNADURAI KARUAPPSAMY
@@vijayamohandoss7145 mat
அம்மா தாயே மாரியம்மா எல்லோரையும் காத்து அருள் புரிகா
இந்த பாடல் இல்லாத ஊர் திருவிழாவே இல்ல, அப்படி ஒரு பாடல் அப்படி ஒரு குரல் ....
Om sakthi om athi parasakthi 🙏🏻 🤲 ❤amma thaye neye thunai amma ellorum nalla irukkanum nengkatha thunaiya irukkanum 🙏🏻 🤲 ♥️
மாகாளியே
மகாசக்தியே
போற்றிபோற்றி
எனக்கும் பிடிக்கும். அம்மா தாயே மாரி அம்மா சிவனின் மனைவி பார்வதியே தாக்ஷயிணியே தக்ஷணினி சதி தேவியே அம்மனே அம்பிக்கையே அம்பாளே உமையே சக்தியே ஆதிசக்தி தாயே எல்லோரையும் படைத்த ஆதி பராசக்தி அம்மாவே விதியை திதியாக மாற்றிய அபிராமி சுந்தரியே என்னை காத்து அருளு தாயே அம்மா மாரி அம்மா 😄😄😄👌👌
Om sakthi ye thaye kathayi Amma engal Kula deivama thaye pottri saranam Amma Rakshitharulvai Ambigai 🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏽🙏🏻🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🏽🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏽🙏🏻🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🏽🙏🏽🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🏽🙏🏽🙏🏾🙏🏾🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🏽🙏🏻🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🙏🙏🏿🙏🏿🙏🙏🙏🏽🙏🏻🙏🏾🙏🏾🙏🏻🙏🏻🙏🏽🙏🏽
That song in all village kovil function play as lr eswari voice at vibe of people for audio service happy ❤❤❤ Amman song positive 🎉
அருமையான பாடல்கள்.
Music and LR ESWARI AMMA VOICE super 🤗
Aur language is Kannada but i love this devotional song nanri LR eshwari Amma 🙏🙂🤘💐
90's kids favourite song😍❤️
@@mithra9673 *!*!]?]/@@@
@@akshayakrishnamurthi2165 🙄🙄🙄???????
Yes
Yes brother 💕😇
Not only 90s kids it's even my favourite and Iam 2k kids
என் மாலை வகுப்பு ஆசிரியையின் குரல் நினைவுகள்
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் மற்றும் பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏✌✌✌✌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍
எஐஏரணஏஞ
.எல்லோரும் நல்லா இருக்கனும்
Mariammaney thunaiyenudaya magalukku aan magavai tharavendum yengalukku peranai tharavendum deergaishoda healthyana kuzhandhaiyaga normel deleivery akki tharavendum amma thadhasthu
Intha song kekkum podhu kankalil kanneer pongi..varukirathu vaarthaikal anaithum arumai..thayei neeyei thunai
One of the best by L.R.Iswari on Marriamman.
3.53 to 4..46 voice and lyrics very amazing.i am a Christian girl but I love this song
ஓம் சக்தி தாயே மகமாரி 🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல்
எனக்குபிடித்ததேவிபாடல்
Not a single Devi temple (Amman temple) in tn can be seen without L R Eswari’s rendition. Every street will be reverberating with her voice during the month of Aadi ( aashaada ). And she’s a Christian.
Amma enaku varamaga oru kuzhanthai kudunga ammaaaa😢
Karpoora Nayagiye, kanaka valli,
Kali magamayi karumari amma,
Porkovil konda Shivagami Amma,
Poovirundavalli deivayanai amma,
Virkola veda valli visalakshi,
Vizhikkola mamadurai meenakshi,
Chor kovil naan amaithen Ingu Thaye,
Sudaraga Vazha vaippai ennai neeye.
Bhuvanam muzhuvadum aluginra bhuvaneswari,
Puram erithon puram irukkum parameshwari,
Nava navamai vadivagum nageswari,
Nambinavar Kai Vilakke Sarveswari,
Kavalaigal theerthu vidum Kaleswari,
Kar irulin thee chudare jyotheeswari,
Uvamana param porule jagadeeswari,
Unnadimai chiriyenai nee Aadhari.
Unnidathil chollamal veru enda,
Uravidathil murai iduven thaye , endan,
Annaiaval nee irukka , ulagil mattra,
Anniyarai kenjhiduthal murayo amma,
Kanneerai thudaithu vida odi vaa amma,
Kathirukka vaithiduthal sario amma,
Chinnavalin kural kettu mugam thiruppu,
Sirithapadi ennai dinam vazhi anuppu.
Kann irandum un uruve kaana vendum,
Kaal irandum uun adiye naada vendum,
Pan amaikkum naa unnai paada vendum,
Bhakthiyodu kai unnaye kooda vendum,
Ennam ellam uun ninaive aaga vendum,
Iruppathellam unnudaiyadu aaga vendum,
Mann alakkum samaya pura mariyamma,
Magaludaya kuraigalyum theerum amma.
Nettriyil uun kungumame niraya vendum,
Nenjil uun thirunamam vazhiya vendum,
Katradellam men melum peruga vendum,
Kavithayile uun namam vazha vendum,
Suttram ellam needuzhi vazha vendum,
Jothiyile nee irundu aala vendum,
Matradellam naan unakku sollalama,
Madi meedhu pillai ennai thallalama.
Annaikku upakaram seivadundo?
Arul cheyya inneram avathundo?
Kannukku imayaindri kavalundo?
Kandrukku pasuvindri sondamundo?
Munnaikkum pinnaikkum parpathundo?
Muzhumaikkum nee endan annaiyandro?
Ennaikkum vilakkirkkum bedamundo?
Endraikkum nann uundan pillaiyandro?
Anbukku naan adimai Aaga vendum,
Arivirkke en kadu ketka vendum,
Vambukke pogaamal irukka vendum,
Vanjathai en nencham arukka vendum,
Panbukke uyir vazha aasai vendum,
Parivirkke naan endrum paniya vendum,
En pakkam ivai ellam irukka vendum, ennudane nee endrum vaazha vendum
Kumbidavo kai irandum podavillai,
Koopidavo naa ondraal mudiyavillai,
Nambidavo meyyadanil shakthi illai,
Nadandhidavo kaal irandaal aagavillai,
Sempavazha vaai azhagi uun ezhilo,
Chinna iru kangalukkul adangavillai,
Ambalavu vizhiyale, unnai endrum,
Adi paniyum aasaikor alavum illai.
Kaattraagi, kanalagi, kadalaaginai,
Karuvagi, uyiragi, udal aaginai,
Netraagi, indraagi naalaginai,
Nilamagi, payiragi, unavaaginai,
Thottraalum, jayithalum vaazhvaaginai,
Thozhudhaalum azhudhaalum vadivaaginaai,
Potrada naalillai thaye unnai,
Porulodum pugazhodum vaippi ennai.
@S I G M A Google
இந்த பாடலை எழுதியவருக்கும்
இசையமைத்திருக்கும்
இந்தப் பாடலைப் பாடிய வருக்கும்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும் இந்த பாடலில் பிடித்த வரி மிக்க நன்றி
அருமை. மனதில் நிலைத்த பாடல்.
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have a good day everybody
இதை விட இவ்ளோ அழகா (அதுவும் ஒரு ஆண் பெண் குரலில்) அச்சு அசலா யாராலயும் பாட முடியாது..
Karpoora Nayagiye by பிச்சுமணி - ❤️❤️❤️ th-cam.com/video/idBcD_KvXSM/w-d-xo.html
எனக்கு பிடித்த பாடல் 💐💐💐
"கற்பூரநாயகியே,, ,,15ஆண்டுகளுக்கு,முன் "முதல் முறையாக"ஐயப்பன்,பூஜை யில் பாடிய பாடல்""
Ayyappanin annai avalagum Vinayagar kkum munbe olikkim padal ayya🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
AmmA Thaya Vhinna payanukku Oru Kulanthy Kodu Amma
Amma pottri namashivaya pottri🌼🙏💟🌼🙏
Eswari amma songs எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் 1980ல் கேட்டுள்ளேன் ஐ லவ் ஆல் 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌹🌹🌹
Om Karpuranayagi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have a good day everybody
Bhagyalakshmi Sokkalingam Amma Thai Innaiku Nallapadiya Operation mudiyatum Mumra East Rehmani Hospital la
Yengalukku peranai normelaha kudutthai amma nandri um padham potri indru yenadhu mappillai interview nandraga panni select aga vendum amma neeye kuda thunaiyagairundhu attend panni select panni thara vend amma thadhasthu
Om Mathayae namaha
Om namo Venkateshaya 🙏🙏🙏
Mesmerizing devotional song on mahamai ambal. I watch this video repeatedly
The ones I can do for
மிக்க மகிழ்ச்சி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த பாடல் கேட்கும் போது என் காதலி ஆடி வெள்ளி கிழமைகள் கோவலுக்கு வருவா என்று காத்திருந்த நாபகம்
This Song only enough it give memories of marriyamman sannithi
ஓம் சக்தி
Parasakhti
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have A Good Day Everybody 🌞 Shymala Vankatesh Railway Exam nettu nallapadiya train Tirunelveli junction to Kalyan Junction Mumbai Vandhu seratum
அம்மா தாயே பத்திரகாளி அம்மன் போற்றி போற்றி போற்றி
Om Karpuranayagi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have A Good Day Everybody
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have A Good Day Everybody 🌞 Shymala Vankatesh Railway Exam nettu Nalla Padiya kuduta
90 s காலம் ஒரு பொற்காலம் miss u😭😭😭
ஒம் சத்தி நன்றி
Karupana kaiyale song???
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Evening Have A Good Day Everybody 🌞
OM SAKTHI
Amma indha padal kavalaigalai theerkkum .om sakthi
Malarum ninaivugal
Amma,unadimai,intha,pillaiya,neethamma,atharikkanum.omdurkaiyenamaga🌹🔱🙏🧘🌹
Thanks for l.r. eswari Amma I am wish you
🙏Om sakthi om sakthi om sakthi thaye potri🙏🌹🌹🌹🌻🌻🌻🙏
Om Karpuranayagi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have a good day everybody
Bhagyalakshmi Sokkalingam Amma Thai Hospital Marupadiyum admit pannirkku nallapadiya thirumba Vittuku Vandhu Kaalu ponnu sari agatum Sainath Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have a good day everybody
Trichy sree kulumayi Amman thunai
My favourite song amma nee ennaku thunai
After hearing this song my heart melts... Here is the lyrics
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு
உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா
சுப்பர் அம்மன் பாடல்
🦎🦎🦎🦎🦎🦎🦎🐢🐢u
Ohm sakti, parasakti, nanri. L.R Eswari amma, Enrum marakka mudiyaathu.
ஓம் சக்தி 🙏
Super this song because the song is very bhakthi
மடிமீது பிள்ளை என்னை தள்ளலாமா...
I like L. R ESHWARI AMMA❤❤
Ever green song ,L.R .Easwari Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
Eswari amma- no words❤
karupaana kayyaala enna pudichaan kadhal en kadhal poo pookudhamma
L R EASHWARI. IN. YOUNG AGE VOICE SAME BAKTHI SONG. SO. SO. SOOPER.
PLEASE LISTEN THAT ALSO
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Evening Have A Good Day Everybody 🌞 Happy Dhanteras Everyone Om NarayanMahalakshmi BrahmaSaraswati Ram Sita Lakshman Hanuman Shani Ayyappa Devamaya Sairam Baba Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Krishna Radha Kuber Saamy Namah 🌺💐🙏💐🌹🌺🌞
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have A Good Day Everybody 🌞 Shymala Vankatesh Railway Exam today All the best
Om Sakthi
Karupana kayyale enna pudicha😁💃💃
😂😂
Lingeshwara Poojitha Vaahini
Suchindra Sarva Madhangini
Kalabakasthuri Suganda Sundari..
Sarva Jana Shankari Sarveshwari
Sarva Jana Shankari Sarveshwari..
Karpoora Nayagiye Kanaka Valli
Karpoora Nayagiye Kanaka Valli
Kaali Magamayi Karumaari Amma
Porkovil Konda Shivagami Amma
Porkovil Konda Shivagami Amma
Poovirundavalli Deivayanai Amma..Aa..
Karpoora Nayagiye Kanagavalli
Kaali Magamayi Karumaari Amma..
Virkola Veda Valli Visalakshi
Vizhikkola Mamadurai Meenakshi
Chor Kovil Naan Amaithen Ingu Thaye
Sudaraaga Vazha Vaippai Emmai Neeye
Amma Karpoora Naayagiyeh Kanaga Valli
Kaali Magamayi Karumaari Amma..
Bhuvanam Muzhuvadum Aaluginra Bhuvaneswari
Puram Erithon Puram Irukkum Parameshwari
Nava Navamaai Vadivaagum Mageswari
Nambiyavar Kai Vilakke Sarveswari
Kavalaigal Theerthu Vidum Kaleswari
Kaarirulin Thee Chudare Jyotheeswari
Uvamaana Param Porule Jagadeeswari
Unnadimai Siriyavali Nee Aadhari
Nettriyil Un Kungumame Niraya Vendum
Amma Nenjil Un Thirunaamam Vazhiya Vendum
Katradellam Menmelum Peruga Vendum
Paadum Kavithayile Un Naamam Uruga Vendum
Suttram Ellam Needuzhi Vazha Vendum
Jothiyile Nee Irundu Aala Vendum
Matradellam Naan Unakku Sollalaama
Madi Meedhu Pillai Ennai Thallalaama
Un Madi Meedhu Pillai Ennai Thallalaama
Amma Karpoora Nayagiye Kanaka Valli
Kaali Magamaayi Karumaariyamma..
Kaattraagi Kanalaagi Kadalaaginaai
Kayiraagi Uyiraagi Udal Aaginaai
Kaattraagi Kanalaagi Kadalaaginaai
Kayiraagi Uyiraagi Udal Aaginaai
Netraagi Indraagi Naalaginaai
Netraagi Indraagi Naalaginaai
Nilamaagi Payiraagi Unavaaginaai
Thottraalum Jayithaalum Vaazhvaaginaai
Thottraalum Jayithaalum Vaazhvaaginaai
Thozhudhaalum Azhudhaalum Vadivaaginaai
Potraada Naalillai Thaaye Unnai
Potraada Naalillai Thaaye Unnai
Porulodum Pugazhodum Vaippi Emmai
Kumbidavo Kai Irandum Podhavillai
Koopidavo Naa Ondraal Mudiyavillai
Nambidavo Meyyadannil Sakthi Illai
Nadandhidavo Kaal Irandaal Aagavillai
Sempavazha Vaai Azhagi Un Ezhilo
Amma Chinna Iru Kangalukkul Adangavillai
Ambalavu Vizhiyaale Unnai Endrum
Adi Paniyum Aasaikor Alavum Illai
Anbukke Naan Adimai Aaga Vendum
Arivirkke En Kaadhu Ketka Vendum
Vambukke Pogaamal Irukka Vendum
Vanjathai En Nenzam Arukka Vendum
Panbukke Uyir Vaazha Aasai Vendum
Parivirkke Naan Endrum Paniya Vendum
En Pakkam Ivai Ellam Irukka Vendum
Ennodu Nee Endrum Vaazha Vendum
Ennodu Nee Endrum Vaazha Vendum
Karpoora Nayagiye Kanakavalli
Kaali Magamayi Karumaari Amma
Karpoora Nayagiye Kanakavalli
Kaali Magamayi Karumaari Amma
Porkovil Konda Shivagami Amma
Porkovil Konda Shivagami Amma
Poovirundavalli Deivayanai Amma..aa..
Karpoora Naayagiye Kanakavalli
Kali Magamayi Karumaari Amma.. |3|
நன்றிகள்
Amma....nee...ennudan...happyma
😜😜😜😜😜😛😛😛🤣🤣🤣🤐🤐🤐🤐🎭🎭🎭🌎🌎🛵☃️☃️☃️☃️☃️☃️☃️☃️
Affc has you mam show more than you mam you are the best of all time and kashmir has more to say about data than the 6th and kashmir states that are you going to see the world in a different types of life in tamil
It is very nice 🎉
Thamirabarani - karupala kaiyala 😆
L,r, Easwari song super excited (Abu Dhabi UAE)
ഈ ഭക്തിഗാനം ഒത്തിരി ഒത്തിരി ഇഷ്ടം 🙏🙏🙏🙏🙏💯❤️🌹
தமிழ் வாழ்க வளமுடன்
நியே துனை அம்மா
தாயே மாரி🙏🙏🙏
So nice song but copied in flim thamirabharani as karupana kaiyala enna pidhichinu
om sakthi para sakthi