அம்மா இந்த ஆண்டு முழுவதும் எங்கள் குடும்பங்களையும் என் பிள்ளைகளையும்ஆசீர்வதித்து வந்ததுக்காக நன்றி கோடி கோடி நன்றி அம்மா மரியே நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்குநன்றி அல்லேலூயா புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள் ளும் நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
Praise the loard amen
Our loving mother mary pls pray for my family. We need a breakthrough from all the evil spirit and whichcraft amen and amen 👏 🙏 🙌
AMEN 🙏🙌 Ave maria queen Mother of God 🕊❤🕊❤🕊❤🌹🌷🌹🌷🙏🛐wish you a happy NEW year 🎉 🎆✨🎇✝️🕎God bless you all 🙌 ❤❤❤❤❤❤
இந்த ஆண்டு முழுவதும் எங்களை காத்து வழிநடத்தியமைக்கு நன்றி அம்மா.
Amen 🙏 ❤
HALLELUJAH 👐 PRAISE THE LORD AMEN 🙏❤
🙏
அம்மா இந்த ஆண்டு முழுவதும் எங்கள் குடும்பங்களையும் என் பிள்ளைகளையும்ஆசீர்வதித்து வந்ததுக்காக நன்றி கோடி கோடி நன்றி அம்மா மரியே நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்குநன்றி அல்லேலூயா புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள் ளும் நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
AMMA MARIE ENGALUKAGA VENDIKOLLUM KIZHANDHAI ILLADHAVARKU KIZHANDHAI VARATHAI THARUM AMMA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
இந்த வருடம் முழுவதும் எங்களையும்,எங்களுடைய குடும்பத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்த மாதாவுக்கு கோடான கோடி நன்றிகளை அற்பணிக்கிறோம்.
ஜெபமாலை மாதாவே எங்கள் கடன் தீர இறைமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ஆமென்
இந்த வருடம் முழுவது எங்கள் குடும்பத்தை காத்தற்காக கோடான கோடி நன்றி தாயே ஆமென்💐💐💐🙏🙏🙏
அருள்நிறைந்தமரியேவாழ்க்
இந்த ஆண்டு முழுவதும் இறை ஆசிர் கிடைத்தது போல பிறக்க இருக்க புது ஆண்டு 2025 முழுவதும் இறை ஆசிர் கிடைக்க எங்களுக்காக வேண்டி கொள்ளும்
இனி வரும் காலங்களில் எங்களோடு கூட இருந்து, எங்களை வழி நடத்துங்க தாயே
Amen