சிக்கலான பணப்பிரச்சனையில் இருப்பவர்கள்,நாளை தவறாம இந்த விஷயத்த செய்யுங்க!!பணத்தேவை பூர்த்தியாகும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 68

  • @sridevik9662
    @sridevik9662 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you thank you thank you

  • @murugan4415
    @murugan4415 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi akka thank you so much.2 years ha unga videos pathu seiren. Starting la ninga soltra sinna parigaram seiya kuda panam illamal erunthen. Yan pillaiku yathum vangi thara mudiyatha nilamai. Anal unga video en valkayai opposite ha matiduchi. Evvalavu periya periya pana kashtathula erunthu nangal mindu erukirom endru intha sinna msg la sollave mudiyathu. Nimmathiyana life vazhi kattiyatharku nadri❤❤❤❤

    • @murugan4415
      @murugan4415 8 ชั่วโมงที่ผ่านมา

      Perumal photo 5 samikaludan serthu erupathu mattum than erukirathu thaniyaga illai
      Veru vangavenduma sollunga mam pls

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 3 ชั่วโมงที่ผ่านมา

    Nandri Amma❤❤❤

  • @DhinakaranShanmuganathan
    @DhinakaranShanmuganathan 7 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி சகோத ரி❤

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you sister

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar 2 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா இவர்கள் குறுக்கு வீசரணைக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியது இல்லை. என் கணவர் வீட்டில் இத்தனை வருடம் குலதெய்வம் தெரியாமல் மாற்றி கும்பிட்டு வந்துள்ளனர். நீங்கள் கூறிய குலதெய்வம் செம்பு வழிபாடு மூலம் தான் தான் நாங்கள் குலதெய்வம் தெரிந்து கொண்டோம். அந்த அதிசயதை எப்படி சொல்வது என்று தெரிய வில்லை.நிறைய type பண்ண முடியவில்லை.என் கனவு இல்லம் கட்டிய பிறகு உங்களை நேரில் பார்க்க வேண்டும்.என்பது என் விருப்பம் .வாய்ப்புகாக காத்திருக்கிறேன்.நன்றி அம்மா 🙏🏽

  • @devisivaje6386
    @devisivaje6386 11 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @Muthusaran-2230
    @Muthusaran-2230 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Sis nalaiku barani deepam poduratha pathi video podunga

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 9 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி சிஸ்டர்

  • @raam6769
    @raam6769 3 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் மேடம் நன்றாக படிப்பதற்கு ஞாபக சக்தி க்கும் ஒரு பரிகாரம் செல்லுங்கள் மேடம் நீங்கள் ஏற்கனவே பதிவு போடடிருநதாலும் திரும்பவும் போடவும்

  • @ramyanarayanan4552
    @ramyanarayanan4552 11 ชั่วโมงที่ผ่านมา

    Thank you so much mam🙏

  • @ranithangaraj543
    @ranithangaraj543 10 ชั่วโมงที่ผ่านมา

    Thanks sister

  • @ShwethaR-d9e
    @ShwethaR-d9e 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you so much akka akka after seeing your channel exchange in my life so much so whatever you are telling I am following you akka after following you everything is good in my life thank you so much

  • @letslearnandshare5911
    @letslearnandshare5911 2 ชั่วโมงที่ผ่านมา

    கும்குமம் அர்ச்சனை எவ்ளோ நேரம் செய்ய வேண்டும். அந்த கும்குமம் பிறகு நம்ம use panlam. தினமும் இட்டுக் கொள்ளலாம். Right??

  • @renukamannadiar451
    @renukamannadiar451 11 ชั่วโมงที่ผ่านมา +1

    What s in the snall damba ? Punakku means ?

  • @deekshag6392
    @deekshag6392 10 ชั่วโมงที่ผ่านมา

    Thank you mam ❤

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 11 ชั่วโมงที่ผ่านมา +20

    உங்களுக்கு மட்டும் எப்படிங்க தெரியுது இது எங்க எழுதி இருக்குதுன்னு சொல்லுங்க அதை நான் பார்த்து தெரிஞ்சுக்கிறேன் உங்களோட குரலை வைத்து மட்டும் நம்ப முடியாது நீங்க சொல்லலாம் நீங்க நம்பாட்டி போங்க இது நான் தெரிஞ்சுக்கிட்டது முன்னோர்கள் சொன்னது அப்படின்னு அப்படி விட முடியாது நீங்க இந்த சமுதாயத்தையே ஏமாத்தறீங்க உங்கனால வந்துட்டு இறை நம்பிக்கையை உள்ளவர்களுக்கெல்லாம் நம்பிக்கை கெடுது தயவுசெய்து அக்கா நீ எங்க படிச்சீங்கன்னு மட்டும் சொல்லுங்க நான் உங்களை கிண்டல் பண்றது கோவங்களை தரக்குறைவா இது பண்றதுக்கோ சொல்லல உண்மை மட்டும் தான் மக்களுக்கு போகணும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  11 ชั่วโมงที่ผ่านมา +3

      Sorry sister, எங்கிருந்து வந்தன என்பதை சொல்ல முடியாது...உங்களை நான் கட்டாயப்படுத்த வில்லை

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 10 ชั่วโมงที่ผ่านมา +4

      @@ThamizharasiBalamurugan அக்கா நீங்க கட்டாயப்படுத்தறீங்கன்னு சொல்லல ஆகம விதிகள்லையோ அல்லது ஏதாவது குறிப்புகள்லையோ நாள் மழை வேதங்களிலோ இருக்குதுன்னு ஆதாரத்த காமிச்சிங்களா உங்களுக்கு இன்னும் மதிப்பு கூடும் அக்கா ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தை எப்படி இவ்வளவு பகிரங்கமாக கூறுகிறீர்கள் எனக்கு ஆச்சரியமாகவும் சிறிது கோபமாகவும் இருக்கிறது

    • @deekshag6392
      @deekshag6392 10 ชั่วโมงที่ผ่านมา

      Avanga solliya PADI seithu engalukku nallathu nadakkuthu nanga seikirom ungalukku vendam endral vittu vidungal

    • @vasantha.b582
      @vasantha.b582 9 ชั่วโมงที่ผ่านมา +2

      Avargale saiyamaattargal. Idharkendru sila books virgirargal. Adhai paarthuthan solgirargal. Andha books soonal ivargal video naam paarkkamattom. Adhanal sollamaatargal. Sila vishayagal fake kaga solvaargal .

    • @Muruta-z7l
      @Muruta-z7l 9 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒன்று செய்ய சொல்கிறார். வேலை வெட்டிக்கு போக சொல்வது இல்லை. கடவுள் கூட இதை விரும்ப மாட்டார். வீவ்ஸ் போனால் இவங்களுக்கு காசு வரும். பார்ப்பவர்களுக்கு சோம்பேரித்தனம் வரும்.

  • @BabythangamaniAnanth
    @BabythangamaniAnanth 10 ชั่วโมงที่ผ่านมา

    Thanks mam

  • @RamuKumar-pw1wd
    @RamuKumar-pw1wd 11 ชั่วโมงที่ผ่านมา

    Thanks akka

  • @saranandhi2941
    @saranandhi2941 10 ชั่วโมงที่ผ่านมา

    Hii Akka eppadi irukinga naa itha last year senjen Akka. Intha year innum podalayennu paathen super thanks Akka

  • @Meenu_kutty-j1g
    @Meenu_kutty-j1g 11 ชั่วโมงที่ผ่านมา

    Tq Akka🙏

  • @AshaE-e9r
    @AshaE-e9r 11 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் mam எங்க வீட்டில் பண கஷ்டம் இப்ப வறுமை என்ன செய்வது mam சொல்லுங்க

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 6 ชั่วโมงที่ผ่านมา

      @@AshaE-e9r இக்கணமா மன நிறைவோடு ஒரு காரியத்தை செய்யுங்கள் உழைப்பில் எண்ணத்தை வையுங்கள் மனச்சல சலப்பு இருந்தால் தியானம் செய்யும் இது போன்ற குறுக்கு வழிகளை ஊக்கப்படுத்துவதும் அவர்கள் சொல்லும் வழிமுறையில் தான் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணத்தையும் நிறுத்துங்கள் இவர்கள் சொல்லுவதெல்லாம் எந்த புத்தகத்தில் இருக்கிறது எந்த வேதத்தில் இருக்கிறது என்று திருப்பி கேளுங்கள் இவர்களைப் போன்றவர்களால் தான் இறை நம்பிக்கையை கெட்டுப் போகிறது

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 9 ชั่วโมงที่ผ่านมา +1

    பிறப்பு தீட்டு அல்லது இறப்பு தீட்டு இருக்கிறவங்க இந்த பரிகாரத்தை செய்யலாமா? என்னுடைய அப்பா இறந்து 3 மாதங்கள் ஆகிறது. அதனால் நான் இந்த பரிகாரத்தை செய்யலாமா அம்மா?

  • @gopiselvi4288
    @gopiselvi4288 3 ชั่วโมงที่ผ่านมา

    15 days kolam podakudathu nu solrenkal but appadi sami kumbiduvadhu

  • @mathaviv999
    @mathaviv999 30 นาทีที่ผ่านมา

    Mam panchami chithi date and timing sollunga ma

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t 11 ชั่วโมงที่ผ่านมา

    Good afternoon sister ❤❤❤

  • @vvonlineservices6933
    @vvonlineservices6933 11 ชั่วโมงที่ผ่านมา +1

    mam nan 3 elakkai vaithu 21 days ku poojai panni nalla result adainthu iruken mam. ithaium seiren mam kandipa.

    • @gvprakash5055
      @gvprakash5055 11 ชั่วโมงที่ผ่านมา

      Link

  • @lathasundaramoorthy4570
    @lathasundaramoorthy4570 4 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @pavithram585
    @pavithram585 10 ชั่วโมงที่ผ่านมา

    Amma nanga paieer panna Nell irukku atha vachi pannalama Amma...

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 10 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psowmiyasowmi5821
    @psowmiyasowmi5821 6 ชั่วโมงที่ผ่านมา

    Mam aragaja than irukku use pannalamah???

  • @girijaa3416
    @girijaa3416 7 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Amudha-p3b
    @Amudha-p3b 7 ชั่วโมงที่ผ่านมา

    Mam cani write in the same biryani leaf in maithreya muhurtham used before

  • @deviselva4899
    @deviselva4899 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மேம் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பத்தி நீங்க பீல் பண்ணாதீங்க. வேற்று மதத்தினர் கூட நீங்க சொல்ற பரிகாரம் பண்றாங்க.

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 6 ชั่วโมงที่ผ่านมา

      @@deviselva4899 😂😂😂😂😂உங்கள மாதிரி ஆளுகை இருக்கிறாங்க இது தான் ராமசாமி என்கிறவன் நல்லா பெரியார் என்று வேஷம் போட்டுக்கிட்டு ராமர் சீதையை தெருவுல கேவலப்படுத்திய அசிங்கப்படுத்தறாங்க

  • @BabythangamaniAnanth
    @BabythangamaniAnanth 10 ชั่วโมงที่ผ่านมา

    Hi mam i am periods so my daughter seialma mam please or next friday seialma please mam replay please

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  10 ชั่วโมงที่ผ่านมา

      Next Saturday

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 6 ชั่วโมงที่ผ่านมา

      @@BabythangamaniAnanth இதை எல்லாம் செய்யாம முதல்ல நீங்க புனிதமா இருக்கிறீங்கன்னு உணருங்கள் இவர்களை எல்லாம் கேள்வி கேட்டு இறை நம்பிக்கையை கெடுத்துக்காதே mam

  • @PriyaLachu-p9b
    @PriyaLachu-p9b 11 ชั่วโมงที่ผ่านมา

    I am first comment ma

  • @suganyapalani7831
    @suganyapalani7831 11 ชั่วโมงที่ผ่านมา +1

    3rd comment

  • @JeevithaSarangan-e4e
    @JeevithaSarangan-e4e 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏