நீதிமன்றத்தின் ஊடாக அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அனுர

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 458

  • @VelanaiBro
    @VelanaiBro หลายเดือนก่อน +58

    நன்றி நன்றி நிலாம்தீன் அவர்களே ஈழத்தமிழர் உள்ளம் கவர்ந்த உண்மை மனிதன் வாழ்த்துக்கள்

  • @imthiyasabdulmajeed1859
    @imthiyasabdulmajeed1859 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு தற்காலத்தின் தேவை வாழ்த்துக்கள் திரு நிலாம்டின் ஐயா 🎉

  • @vijay-dz9rk
    @vijay-dz9rk หลายเดือนก่อน +70

    நான் உங்களது கருத்துக்களை ஆழமாக கேட்கும் ஒரு ரசிகன்.. ஐயா..

  • @VasuK-n6h
    @VasuK-n6h หลายเดือนก่อน +16

    நீங்கள் சொல்வது நடக்கும் அதன் பின்பே நாடு முன்னேறும் . உங்கள் ஆழமான கருத்துகளில் யதார்த்தம் உள்ளது. நன்றி

  • @rasanirupan5262
    @rasanirupan5262 หลายเดือนก่อน +56

    நல்லது நடக்கட்டும்.
    உங்கள் வாய் உண்மை ஆகட்டும்.
    கடவுள் துணை

    • @kasivallipuranathan6227
      @kasivallipuranathan6227 หลายเดือนก่อน +2

      ஜனாதிபதி அநுர அவர்களுக்கு வாழ்த்துகள்.நேர்மை,
      கொள்கை,உண்மை,
      பணிவு,ஐக்கியம்,
      வெளிப்படை,
      இணைப்பு,உழைப்பு
      இன்னும் பல இணைந்த மொத்த
      வடிவம் அநுர வெற்றி.
      ஜனாதிபதிப் பதவி
      அரிய சந்தர்ப்பம்.
      உலக நிலையில்
      இலங்கையை பெருமைப்பட அநுர
      அர்ப்பணிப்புடன்
      செயற்பட வாழ்த்துக்கள்.

    • @CanadaKethes
      @CanadaKethes หลายเดือนก่อน

      Super

  • @sankarselvam7576
    @sankarselvam7576 หลายเดือนก่อน +13

    நான் உங்கள் கருத்துக்கலை இதைய பூர்வமாக நேசிப்பவன். உங்கள் கருத்துக்கள் என்னை புகழ்காங்கிதப்படுத்துகின்றது.
    மிக்க நன்றி உங்கலின் ஆழ்ந்த கருத்துக்கள்.
    💪💪💪👍👍😎

    • @geminivirat9065
      @geminivirat9065 หลายเดือนก่อน +2

      எத்தனை பிழைகள்...?
      கருத்துக்களை
      இதய
      புளகாங்கிதம்
      உங்களின்...
      கொஞ்சம் கவனமாக எழுதலாமே அய்யா!!.

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU หลายเดือนก่อน +23

    உண்மையில் நிலாம்தீனுக்கு நானும் ரசிகன் தான்.
    நீங்கள் நேர்காணல் வழங்கும் (ஸ்ரைல்) நயம் மிகவும் சிறப்பானது.
    👍

    • @vadivelusellathurai7788
      @vadivelusellathurai7788 หลายเดือนก่อน

      😊
      )8h

    • @sanmugarasaarulraj6671
      @sanmugarasaarulraj6671 หลายเดือนก่อน

      அண்மைய காலங்களில் கவுரவ ஜனாதிபதி அனுரகுமார அவர்களுடைய வரவை மக்கள் அதிகம் விரும்புவது போல உங்கள் கருத்துக்களும் விரும்பபடுகிறது காரணம் அதில் ஒரு உண்மை ஒரு நேர்மையிருக்கிறது எனவே இனிவரும் நாட்களில் தமிழ் பேசும் தமிழ் முன்னால் ப.உறுபினர்கள் பற்றிய விடயங்கள் இவர்கள் மக்களை ஏமாற்றிய விதம் இவைகளை தைரியமாக கூறக்கூடியவர் என்பதால் இங்கு முன்வைக்கிறோம். ஊடறுப்பு நெறியாளரும் இதனை மக்களின் பார்வைக்கு முன்வைக்க வேண்டும் என பணிவாக கேட்டுக் கொள்கின்றோம்

    • @MohamediyyubIyyubkhan
      @MohamediyyubIyyubkhan หลายเดือนก่อน

      அஸ்ஸலாமு அலைக்கும் நிலாம்டின் அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி நமது தலைவர் நிலை என்னவாகும் உண்மையில் ஒன்றை சொல்லியாக வேண்டும் இவர்களையாரையும் நான் தலைவர் என்று சொல்லவில்லை அவர்களாகவே மேடையில் சத்தியமிட்டு சொல்கின்றர்களே இவர்கள் இனியும் சஜித்துடன் தொங்கப்போகின்றர்களா இல்லை போதும் என்று வீட்டில் இருந்துவிடாப்போகின்றர்களா 👍😜😜😜😜

  • @srikantharajah9194
    @srikantharajah9194 หลายเดือนก่อน +11

    தமிழ் தரப்பில் பழைய ஆட்கள் விரட்டப்பட்ட வேண்டும். புதிய தலைமுறைக்கு வாய்ப்பு
    வழங்க வேண்டும்.
    முக்கியமாக சுமந்திரன், மாவை கூடவே கூடாது!

  • @thanujayogarajah9770
    @thanujayogarajah9770 หลายเดือนก่อน +38

    இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஷ்சுக்கு அடுத்து சிறப்பான நிதர்சன ஆய்வாளர் ஐயாதான் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    • @thilee2999
      @thilee2999 หลายเดือนก่อน +4

      எனக்கும் இவரது ஆழ்ந்த கருத்துகளில் உடன்பாடு உண்டு. நல்ல உதாரணம் இக்பால் அத்தாஸ்

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 หลายเดือนก่อน +19

    நிலாம்டீன் ஓரளவுக்கு அனுமானித்திருந்தார் அனுரா வருவார் என்று❤

    • @sivapuramarulchelvan.8004
      @sivapuramarulchelvan.8004 หลายเดือนก่อน

      நிலாம்டீன் உனது பெயரே தமிழ் பெயா் இல்லை. நிலாம்டீன் நீயே தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தவன். நிலாம்டீன் நீயே கிறிஸ்தவன் வாயை பொத்திக் கொள்.

  • @riyazy1
    @riyazy1 หลายเดือนก่อน +23

    சமத்துவத்தாகம் கேட்டே தமிழர்கள் இலங்கையில் முப்போதும் போராடி வருகிறாரகள்,
    அது பல வடிவங்கள் எடுத்தாலும் எந்த இழப்புகளை சந்தித்தாலும் தெடரும் என்பதே என் புறிதல்,
    இந்தியா நேரு அகலம் முதல் கபளீகர நோக்கிலேயே பிராந்தியத்தில் செயல்படுகிறது. ஜனநாயக வழிகளில் சமத்துவத்திக்காக போராடி வந்த தமிழர்களில் பல குழுக்களுக்கு ஆயுத உதவி செய்து இலங்கையை மிரட்டி அடிபணிய எண்ணம் கொண்டது முட்டாள்தன பிராந்திய கொள்கை கொண்ட இந்தியா.
    போராளிகள் ஒன்றினைக்கப்பட்டதும், இந்தியாவின் நலித்தனத்தை உணர்ந்த இலங்கை அரசு சீனாவை இலுத்தது.
    ரெண்டுமே இந்தியாவின் இல்ஙகைக்குள் அதன் தலையீட்டால் அத அதற்கு தானே வைத்துக்கொண்ட ஆப்பு.
    30 வருட கால போரில் இறந்தது, வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்தது என தமிழினமே சனத்தொகையில் குறைந்து இன்று வாக்காளர்கள் இன்மையால் ஆளுமையில் குறைந்து போனார்கள்.
    இந்தியா வைக்கோல் போர் மீது படுத்திருக்கும் நாய் போன்றது.
    அதன் வெளியுறவு கொள்கைகளால் அதற்கும் எந்த……பிறரையும் நிம்மதியாக இருக்க விடாது.

    • @sivapuramarulchelvan.8004
      @sivapuramarulchelvan.8004 หลายเดือนก่อน

      கிறிஸ்தவ சிங்கள போினவாதத் தலைவா்கள்.
      இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கையை ஆண்ட Don Stephen Senanayake, Dudley Shelton Senanayake, Sir John Lionel Kotelawala, Solomon West Ridgeway Dias Bandaranaikeவும் அவரது குடும்ப அரசுகளும், Junius Richard Jayewardene, Cyril Mathew, , Lalith William Samarasekera Athulathmudali, Lionel Gamini Dissanayake, Cyril Esmond Lucien Ranil Wickremesinghe. Percy Mahendra Rajapaksa வும் அவரது சகோதரங்கள் அனைவரும் போா்த்துக்கீச விந்தனுக்களின் (DNA) மரவுவழி வம்சாவழியினா்.

    • @sivapuramarulchelvan.8004
      @sivapuramarulchelvan.8004 หลายเดือนก่อน

      தமிழின அழிப்பிற்கான சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள்.
      தமிழா்களை படுகொலை செய்யும் நோக்குடனும், தமிழின் வாழ்வியல் நெறிகளை அழிக்கும் நோக்கமாகவும் கொண்டு கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் , மாவோயிசம் போன்ற கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
      கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் , மாவோயிசம் போன்ற கோட்பாடுகளில் மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என பல ஸ்ரைல் (style) வடிவங்கள் மிகவும் அழகாக காணப்பட்டன.
      சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்களின் ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்கள் பல ஸ்ரைல் (style) வடிவங்களுக்குள் தங்களை அறியாமலே மீட்ச்சிக்கு வழி தெரியாமல் சிக்கி கொண்டாா்கள். தங்களின் அதிகார ஸ்ரைல் (style) வடிவங்களை நிறுவுவதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்றுக் கூறிக்கொண்டு பல வடிவங்களில் கொலை போராட்டங்களை நடாத்தினாா்கள்.
      சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்களின் ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்கள் தங்களுக்குள் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டங்களை நடாத்திக் கொண்டு, மேலும் சாதியம், பிரதேச வாதம் எனபல ஸ்ரைல் (style) வடிவங்களாகவும் மாற்றியும் கொலை வெறியாட்டம் செய்தாா்கள்.
      தங்களுக்குள் கொலைவெறியாட்டம் நடாத்திய லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள் மேலும் வெறிகொண்டு அவன் தமிழ் துரோகி, அவன் இலங்கை அரசின் கைக்கூலி, அவன் ஒட்டுக் குழுக்களின் கைக்கூலி, அவன் அமெரிக்க கைக்கூலி, அவன் இந்திய கைக்கூலி, அவன் லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள், அவன் பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யசீர் அரபாத்தின் கைக் கூலிகள், கத்தோலிக்க மதத்தின் கைக் கூலிகள் என பட்டியல் தயாாித்து தங்கள் தங்கள் இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகளை பல ஸ்ரைல் (style) வடிவங்களில் உட்கட்சிப் படுகொலைகள் மூலம் நிகழ்த்தி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து பல்லாயிரம் தமிழ் சந்ததிகளை கொலை செய்தாா்கள் .
      ஆகவே சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் தமிழின அழிப்பிற்காக நடாத்தப்பட்டது .
      தமிழா்சுடா்.

      இதை மின்னஞ்சல் செய்க
      BlogThis!
      Twitter இல் பகிர்
      Facebook இல் பகிர்
      Pinterest இல் பகிர்

  • @michaeljoseph5008
    @michaeljoseph5008 หลายเดือนก่อน +2

    Excellent💯💯💯💯 report. Thank you🌹🌹🌹🙏 Sirs.

  • @ketheswar
    @ketheswar หลายเดือนก่อน +7

    வணக்கம் தமிழரசு வணக்கம் நிலாம்டீன் சிறப்பு சிறப்பு ❤️💐🙏 உலகில் புதிய மாற்றங்கள் உருவாகிறது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை விடிவுகாலம் வரவேண்டும் அடக்குமுறை ஒடுக்குமுறை தகர்த்து எறிய பட வேண்டும் பொருளாதாரம் வேலை வாய்ப்பு உயர்வடைய வேண்டும் எல்லோரும் சுதந்திரமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் ❤❤❤

  • @PirapaPirapa-jz8ci
    @PirapaPirapa-jz8ci หลายเดือนก่อน +39

    நன்றி நன்றி 🙏நிலாம்தீன் அவர்களே ஈழத்தமிழர் உள்ளம் கவர்ந்த உண்மை மனிதன் 🙏💞💞வாழ்த்துக்கள்

  • @VjSutha
    @VjSutha หลายเดือนก่อน +18

    ஐயா நீங்கள் தேர்தலுக்கு முதல் சொன்ன கருத்து கணிப்பு அப்படியே நடந்தது(அனுர 40-42 % வாக்கு பெறுவார் என்று) . உங்கள் காணொளி சிறப்பு

  • @shafeekmohamad4805
    @shafeekmohamad4805 หลายเดือนก่อน +4

    நிலாம் sir உண்மையான செய்தி நன்றிகள் பல ஐயா..

  • @Chana55556
    @Chana55556 หลายเดือนก่อน +11

    சிறப்பு❤நிலா அண்ணா👏👏👏

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT หลายเดือนก่อน +2

    வணக்கம் நிலாம்தின் அண்ணா அருமை 👌👌👌💯💯💯❤️❤️

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 หลายเดือนก่อน +21

    நிலாம்டீன் ஒரு தீர்க்கதரிசி இதை பல முறை நிருபித்து உள்ளார்.

  • @mansooryseemas8362
    @mansooryseemas8362 หลายเดือนก่อน

    Sir உங்களின் கருத்து மிகவும் ஆழமானது நன்றி வாழ்த்துக்கள்

  • @nmu.zareena4170
    @nmu.zareena4170 หลายเดือนก่อน +2

    உங்கள் ஆழமான அரசியல் கருத்துகள்.வாழ்த்துக்கள்.

  • @jeyakala1464
    @jeyakala1464 หลายเดือนก่อน +1

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் தெளிவான பக்கச் சார்பற்ற கருத்துக்கள்.அத்தோடு துல்லியமான கணிப்பு..

  • @MohammedRayyan-vl3qy
    @MohammedRayyan-vl3qy หลายเดือนก่อน

    Arumaiyaana karuththukkal.

  • @rl5914
    @rl5914 หลายเดือนก่อน +4

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரதரதில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @hemasenthilk9068
    @hemasenthilk9068 หลายเดือนก่อน +7

    உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா இதுபோன்று 👌

  • @pathmalathapathmanathan9970
    @pathmalathapathmanathan9970 หลายเดือนก่อน +3

    Mr. Nelamdeen, great job. Keep it up & all the best. We always follow you. And will continue with you further.

  • @avSamikkannu
    @avSamikkannu หลายเดือนก่อน

    உங்களின் ஊடகம் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது! இதே போல் தொடருங்கள்!

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน +16

    கடந்த ஆறு மாத காலமாக நான் பதிவிட்டு வந்தது அனுரா வெல்வார் வெல்வார் வெல்வார் என்று

  • @SivakaranKaran-l9n
    @SivakaranKaran-l9n หลายเดือนก่อน +2

    Thanks for your information

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 หลายเดือนก่อน +2

    Super 👍👍👍👍

  • @issadeennafees3041
    @issadeennafees3041 หลายเดือนก่อน +4

    உண்மையிலேயே சகோதரர் நிலாம் தீன் அவர்களின் பேட்டி மிகவும் அருமையானது அவர்களின் கணிப்பிடும் மிகவும் துல்லியமானது பலமுறை நான் அவர்களின் போட்டியை பார்த்திருக்கின்றேன் மேலும் அவர்களின் இந்தப் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஹக்கீம் போன்றவர்கள் தான் இந்த சமுதாயத்தை வழி கெடுத்தவர்கள் அவர்களின் இந்த கேவலமான கணிப்பீடுகள் எல்லாம் இனி மக்கள் முன்னாள் எடுபடாது இனி மக்கள் தங்களுக்குரிய தலைவர்களை தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் இனி இந்தக் கூட்டங்களை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள் என்பது ஒரு விதமான உன்மை எதிர்காலத்தில் ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்கா அவர்களின் கரங்களை பலப்படுத்துவதற்கு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணன வேண்டும் பாராளுமன்றத்தில் அதிகமான ஆசனங்கள் அவருக்கு கிடைக்க வேண்டும் என எல்லோரும் பிரார்த்திப்போம்

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 หลายเดือนก่อน

    What rationale and beautiful explanation. Thank you Mr.Nilamdeen. We expect more discussions like this.

  • @EasyCatch-tg1ur
    @EasyCatch-tg1ur หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளக்கி பொறகு...அழகான ஆய்வு...அருமையான, நச்சென்ற கருத்துக்கள் நிலாம்தீன் காக்கா...அல்லாஹ் கரீம்...இறைவன் அனைத்தையும் இலேசாக்குவானாக...

  • @devarajankavi6477
    @devarajankavi6477 หลายเดือนก่อน +5

    நான் உங்கள் ரசிகன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RasalingamVazi-ye6oq
    @RasalingamVazi-ye6oq หลายเดือนก่อน +11

    நிஜாம் ஜயாவின் நிஜமான கணிப்புக்கள் அருமையிலும் அருமை ஜயா.

  • @KannaEvi
    @KannaEvi หลายเดือนก่อน

    நன்றி செய்திக்கு ❤❤

  • @VasudevapodyNallaretnam
    @VasudevapodyNallaretnam 22 วันที่ผ่านมา

    Supper Nilamsir

  • @PuleynThas
    @PuleynThas หลายเดือนก่อน +7

    தமிழ் அரசியல் வியாதிகளை முதல் அனுப்ப வேண்டும்.

  • @CeylonTamilan-s3b
    @CeylonTamilan-s3b หลายเดือนก่อน

    சூப்பராக சொன்னீர்கள்❤❤

  • @brambram5912
    @brambram5912 หลายเดือนก่อน +2

    சபாஷ் நிலாம் டீன் பாய் உங்கள் வாயில் இனிப்பு வைக்க வேண்டும் போலுள்ளது ..பணி சிறப்பே பயணிக்கட்டும்

  • @DarsithDarsith-e8k
    @DarsithDarsith-e8k หลายเดือนก่อน

    Good.Recod.Thank.you.sir

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 หลายเดือนก่อน

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @lathifnajimudeen4235
    @lathifnajimudeen4235 หลายเดือนก่อน

    மிகமிக அருமையாபதிவ்.bro.

  • @rl5914
    @rl5914 หลายเดือนก่อน

    Thank you 🙏🏻

  • @Oyster000
    @Oyster000 หลายเดือนก่อน +1

    Nilamdeen, You are a great reporter, I never miss your Udaruppu interview. You report casually and just like talking to us. Well done Nilamdeen. Logi from London.

  • @FathimaReeha-nx3gs
    @FathimaReeha-nx3gs หลายเดือนก่อน +2

    Well said sir jazkallah

  • @MohanRaj-dk9mb
    @MohanRaj-dk9mb หลายเดือนก่อน

    தலைவர் அனுர வாழ்க
    நாடு செழிக்கட்டும்
    அன்பர் நிலாம்தீன் பணி தொடரட்டும்

  • @ganeganeshalingam9450
    @ganeganeshalingam9450 หลายเดือนก่อน

    Awesome speech:)

  • @kumarasamythavaraj250
    @kumarasamythavaraj250 หลายเดือนก่อน +3

    அருமை

  • @nathanayadurai1540
    @nathanayadurai1540 หลายเดือนก่อน

    Thanks!

  • @mohamedazzhar7276
    @mohamedazzhar7276 หลายเดือนก่อน

    Good news

  • @m.ikamardeen233
    @m.ikamardeen233 หลายเดือนก่อน

    Waw top speach

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp หลายเดือนก่อน +7

    மன்னார் மாவட்டத்தில் காணி முழுவதும் ரிசார்ட்டுக்கும் ஹிஸ்புல்லாவுக்கு நான் இருக்கிறது நிச்சயமாக இது நாங்கள் வழக்குக்கு கொண்டு செல்வோம்

  • @Arumugamiappan
    @Arumugamiappan หลายเดือนก่อน

    ❤ super my brother

  • @sithiravelkumaravel8992
    @sithiravelkumaravel8992 3 วันที่ผ่านมา

    இலங்கையில் தலைசிறந்த ஊடகவியலாளர் வாழ்த்துகள் ஐயா. 🙏🙏🙏.💚💚💚

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 หลายเดือนก่อน

    HON PRESIDENT YOU ARE VERY VERY TALANTED

  • @aflalmusthafa5546
    @aflalmusthafa5546 หลายเดือนก่อน

    Mr nilamdeen i am also your follower. Great

  • @GnanaChelvam
    @GnanaChelvam หลายเดือนก่อน

    Excellent facts.M.M Niladeen thanks.

  • @riyazy1
    @riyazy1 หลายเดือนก่อน +16

    எப்பவுமே இந்திய நலன், இந் நலன்னு இலங்கைக்குள்ள மூக்க நுளச்சி குழப்பம் விளைவிக்காதீங்க, உங்க பக்கத்துல இருக்கிறதே எப்போதும் எங்களுக்கு தொல்லையா இருக்கு,
    சீனாவை நாங்க வீம்பா இலுத்து கொண்டு வரல,
    சும்மா இருந்த வடக்கு தமிழர்களிடையே பல குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து அவர்களை இலங்கை அரசுக்கு எதிரா தூண்டி விட்டீங்க, பல குழுக்களை அமைப்பதன் மூலம் அவர்களும் ஒற்றுமையாய இருந்து இலக்கையும் அடயக்கூடாது, இலங்கை அரசும் அடிபணிந்து வரணும்கிறது உங்க முட்டாள் திட்டம்,
    ரெண்டுமே நடக்கல, அவர்கள் ஓரே குழுவாக புலிகள் அமைப்பாக மாறினாங்க, அது உங்களுக்கு கசப்பான பேரிடி.
    இலங்கையும் இந்தியாவின் தொல்லைகளை சமாளிக்க சீனாவை வலிந்து கொண்டு வந்தது,
    இந்தியாவின் முட்டாள்தனமான நகர்வுகளே தெடர்ந்தும் இல்ங்கையின் சகல இன மக்களினதும் பிரச்சினைகளுக்கு முதன்மை காரணம்.
    ஒரே ஒரு உத்தரவாதம் தான் தற்போதய புதிய அதிபர் இந்தியாவுக்கு வழங்கி இருக்கார், உங்க பாதுகாப்பிற்கு நாங்கள் எதிராக இருக்க மாட்டோம்,
    கடலடி நீல மலை தொடர் எங்களுடயதே, இலங்கைக்கு சொந்தமான கடல் பரபரப்பும் அதன் மீன் வளங்களும் எங்களுக்கு மட்டுமே.
    அதையும் தாண்டி இனிமேலும் எங்க நாட்டு உள்விப்பாரங்களில் தலையிட்டால் எங்களுக்கு அண்னிய உலக ஆளுமைகளை அணுகுவதை தவிர வேறு வழியில்லை.
    உங்க நலன் என்ற பெயரில் உங்க வீண் சந்தேகங்களுக்காக நாங்க அமைதியின்றி வாழ முடியாது,
    இனிமேல் இந்திய ரோ ஊடுருவிகள் இலங்கையில் இருந்து துறத்தப்படுவர்கள்,
    அது எங்க நலனுக்கு இன்றியமையாத ஒன்று.

  • @syogendranyo862
    @syogendranyo862 หลายเดือนก่อน

    உன்மை

  • @seyedismailaboobucker9167
    @seyedismailaboobucker9167 หลายเดือนก่อน

    நல்ல ஒரு பேட்டி மற்றும் சிறப்பான கலந்துரையாடல். சோனகக் கூட்டம் என்ற சொல்லாடலைத் தவிர்த்திருக்கலாம். இனி வரும் காலங்களில் வாரத்தைப் பிரயோகங்களை அவதானமாகக் கையாளுங்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @iqbalariff4937
    @iqbalariff4937 หลายเดือนก่อน

    True advice

  • @MohamedFawmy-hy1pl
    @MohamedFawmy-hy1pl หลายเดือนก่อน

    Your. Sir. ✅✅

  • @SadikaliSadik-r7p
    @SadikaliSadik-r7p หลายเดือนก่อน

    நல்ல பதிவு

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 หลายเดือนก่อน +3

    நாகரிகம் முக்கியம் ☝🏽

  • @abdulrahumanmohameduwise202
    @abdulrahumanmohameduwise202 หลายเดือนก่อน +1

    Excellent.

  • @marsukmarsuk-k8i
    @marsukmarsuk-k8i หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி உங்கள் தெலிவான விரிவான விளக்கம் இந்த கலவாடிக் கும்பல்ஹலூட எனக்கும் மிக்க அதிருப்தி நீண்டநாள் நான் ஒரு சாதாரண சுயதொழிலாலி நான் பொதுவான சமூஹாம்சார் தன்னார்வ விடயங்களாக சுயமாக முன்வாந்தும்ஏண்ணை பலமுறை பலவாரும் கசக்கி சமூகத்தில் பிலயாகி சித்தரித்த கூட்டம் ஏண்ணைகடுமயா கொரில்லா வன்முறை செய்த நரிஹால் இதில் படித்தdr,low ac,vc ஹலும் உண்டு இப்ப நல்லாவாகமதிரி சேர்ந்து நடிகாக நான் சமூகம் சார் முன்னால்வர iwarhalum தடையாக இதுவரை பலசதி வேலை
    நான்கூட லேசா கணக்கு காடினன் மிஹ சரியா வந்தது அவர்கள் என்ன அப்ப அவமதிதஹ....காலம் பதில் சொல்லு து...

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 หลายเดือนก่อน

    💯

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 หลายเดือนก่อน

    It’s very good analysis Mr Nimaldeen

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 หลายเดือนก่อน

    தமிழரசு . நிலாம் 🙏🙏🙏👍👍👍

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 หลายเดือนก่อน

    Sir உங்க கருத்து சூப்பர் sir 🙏🙏🙏

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 หลายเดือนก่อน

    ❤நீலாம்தீன்உங்கள்பதிவுமிகவு
    அருமையான பதிவு கருத்து வாழ்த்துக்கள்

  • @thayaanton3250
    @thayaanton3250 หลายเดือนก่อน +2

    Mr
    M M Nilamdeen you are the best intelligent 🎉

  • @rajappanjesuthas2856
    @rajappanjesuthas2856 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நிலாம்தீன் அவர்களே

  • @YuganYuganyuganmt
    @YuganYuganyuganmt หลายเดือนก่อน

    நன்றி நிலம் iya👍வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்கள் உண்மை

  • @againosama
    @againosama หลายเดือนก่อน

    Nilamdeen Sir,
    I am a Sri Lankan from your own place of birth.
    We respect you and your studies and research. I am personally a fan of you.
    Don't worry about others blaming you. We are always with you

  • @KANNANRam-k1n
    @KANNANRam-k1n หลายเดือนก่อน

    You are the only one very clearly said about Srilankan people what they are looking for…, thank you and well done !
    Other all Tamil observers read only northern province news and media . Even if they living in foreign countries…. Specially they predicted their mentality not political observers just sick mentality observers
    Thank you for observation Mr Nilamdeen 👍🏼

  • @GChelvam
    @GChelvam หลายเดือนก่อน

    நிதர்சனம்

  • @VasanthakumarVasanthakum-nc8ph
    @VasanthakumarVasanthakum-nc8ph หลายเดือนก่อน

    சூப்பர் 🙏👍👍 ஐயா

  • @paulthevaranjan441
    @paulthevaranjan441 หลายเดือนก่อน +2

    Mr.hakeem your maths calculation very nice.

  • @Rukshaan4Aj
    @Rukshaan4Aj หลายเดือนก่อน +1

    Akd
    Vera Vera Vera leval
    Congratulations

  • @komathaskomathas2999
    @komathaskomathas2999 หลายเดือนก่อน

    சிறந்த கணிப்பு அருமையானஆய்வு.

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 หลายเดือนก่อน

    You are correct Mr. Nilaantheen regarding North and East.

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 หลายเดือนก่อน +4

    உன் சாதனைகளை செய்துகொள், வெற்றிகள் தன்னால் வந்துவிடும்.

  • @AbdulLathif-ed6mi
    @AbdulLathif-ed6mi หลายเดือนก่อน

    AKD NPP JAYAWEWA 🕰️🤲

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl หลายเดือนก่อน

    Nilam ❤.

  • @SascoMohamed
    @SascoMohamed หลายเดือนก่อน

    Good

  • @ஜெயந்தன்ஈழம்
    @ஜெயந்தன்ஈழம் หลายเดือนก่อน +1

    சோனகானை விட தமிழர்களாகிய நாம்தான் உங்களது கருத்தை ஏற்கிறேன்

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 หลายเดือนก่อน

    Mr. Nilamdeen is very judgmental journalist and express his views boldly. I have been following him for many years and his predictions were never failed. Perfect gentleman. 🎉

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 หลายเดือนก่อน

    👍🔥🔥🔥🙏

  • @axabiranjan813
    @axabiranjan813 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @jegaveeran3402
    @jegaveeran3402 หลายเดือนก่อน

    Very good anser

  • @thambelebbe4504
    @thambelebbe4504 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thayaanton3250
    @thayaanton3250 หลายเดือนก่อน

    Excellent

  • @vkrishnaruban
    @vkrishnaruban หลายเดือนก่อน

    நீங்க உண்மையான மனிதன் நன்றி

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 หลายเดือนก่อน +1

    புது அணிகள் அவசியம். மேலும் நிலாம்டீன் ஐயா நீங்கள் மிகச்சிறந்த யதார்த்தவாதி.

  • @jegatheeswaran232
    @jegatheeswaran232 หลายเดือนก่อน +2

    Super

  • @orienpearl
    @orienpearl หลายเดือนก่อน

    உங்கள் கருத்துக்களை நான் மிகவும் ஆழமாக கேட்கும் ஒருவன் நான் sir

  • @SadddAsdaa
    @SadddAsdaa หลายเดือนก่อน +1

    இனிமேலாவது நம் தமிழ் பேசும் முஸ்லிம் தமிழ் மக்கள் நன்று சிந்தித்து வரப்போகும் தேர்தலில் சரியான முடிவை எடுத்து பழைய விரட்டி புதிய படித்தவர்களை எடுப்பது மிக மிக தேவைப்பட ஆகும் இதனை எம் மக்கள் செய்யும் ஆனால் செய்யும் ஆனால் இந்த நாட்டினை பாரிய வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல எமது ஜனாதிபதியினால் கண்டிப்பாக முடியும்❤❤❤

  • @ratnaragulan2723
    @ratnaragulan2723 หลายเดือนก่อน

    Super anna