Aarariraro HD Video Song | Raam Tamil Movie | Jiiva | Saranya | Yuvan Shankar Raja | Star Music Spot

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Raam Tamil movie songs HD, Aarariraro video song featuring Jiiva, Rahman and Gajala. Music composed by Yuvan Shankar Raja and Directed & produced by Ameer Sultan.
    Song: Aarariraro
    Singer: K. J. Yesudas
    Raam Tamil Movie also stars Murali, Saranya Ponvannan, Kunal Shah, Pratap Pothan and Ganja Karuppu among others.
    © 2022 STAR MUSIC
    Social Pages
    Facebook - / starmusiclive
    Twitter - / starmusicindia
    Insta - / starmusic_offl
    Website - www.starmusic.in/
  • เพลง

ความคิดเห็น • 2.4K

  • @yoganandam8831
    @yoganandam8831 ปีที่แล้ว +5807

    யாருலாம் இந்த பாடல் கேக்கும் போது கண்கலங்குச்சி .....🥺🤧

  • @jayanthibalaraman7993
    @jayanthibalaraman7993 3 หลายเดือนก่อน +1117

    My mom is hospitalized her condition is poor pls pray for my mom

    • @Swetha3278
      @Swetha3278 3 หลายเดือนก่อน +84

      She will get well soon..... God bless her

    • @world-fb5qg
      @world-fb5qg 3 หลายเดือนก่อน +39

      Don't worry. Your mom will cure soon.

    • @manimeghalai2875
      @manimeghalai2875 3 หลายเดือนก่อน +14

      She will be get well soon don't warry god bless you and ur amma too

    • @hemasundar5837
      @hemasundar5837 3 หลายเดือนก่อน +11

      Mom get well very soon❤

    • @user-devil2face9
      @user-devil2face9 3 หลายเดือนก่อน +5

      Allah cures everyone

  • @user-tl1js2xu5f
    @user-tl1js2xu5f ปีที่แล้ว +738

    நான் ஒரு காலத்தில் இந்த பாடலை அம்மா மேல் உள்ள அன்பில் கேட்டேன்😊 இப்போது நான் அம்மா வக கேட்கிறேன்❤🎉

    • @thanjai_guna
      @thanjai_guna 11 หลายเดือนก่อน +9

      Nice

    • @chandru_ammu887
      @chandru_ammu887 9 หลายเดือนก่อน +4

      😊❤🎉

    • @anandank8268
      @anandank8268 9 หลายเดือนก่อน +3

      1:16 1:20 ​@@thanjai_guna😅

    • @sweethesimbu
      @sweethesimbu 9 หลายเดือนก่อน

      ​@@chandru_ammu887g g g k. Mh
      Kss D,ssd,ed ,ed QQ an àxzazz

    • @vallibalu4022
      @vallibalu4022 8 หลายเดือนก่อน +3

      Me to

  • @jeeva5512
    @jeeva5512 ปีที่แล้ว +697

    ஒருவராலும் நிராகரிக்க முடியாத வரிகள்.... தோழர் சினேகன் அவர்களுக்கு நன்றி...

    • @ShivaPranavR-og2sz
      @ShivaPranavR-og2sz 9 หลายเดือนก่อน +4

      😂😂😂❤❤❤❤❤❤

  • @SELVAN426
    @SELVAN426 ปีที่แล้ว +1061

    கனவில் கூட வெறுக்காத ஒரே ஜீவன் அம்மா ❤️

    • @user-gc9sg7uk9q
      @user-gc9sg7uk9q ปีที่แล้ว +8

      ❤❤

    • @user-zk1sm8pg3q
      @user-zk1sm8pg3q ปีที่แล้ว +6

    • @edwininico211
      @edwininico211 8 หลายเดือนก่อน +1

      👎👎👎

    • @user-jq2dm3sd1v
      @user-jq2dm3sd1v 8 หลายเดือนก่อน +4

      Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KumarKamal-cr9qu
      @KumarKamal-cr9qu 8 หลายเดือนก่อน +1

      ❤🎉😂😅
      Stugf😅😢😘👰

  • @mac_bose1
    @mac_bose1 ปีที่แล้ว +442

    இறைவா நீ ஆணையிடு!! 😭 தாயே எந்தன் மகளாய் மாற!! அழுதுட்டன் யா..... 😭😭😭

  • @sainsath6699
    @sainsath6699 7 หลายเดือนก่อน +1061

    2024 யாரேனும் கேக்குறிங்களா ?

  • @divikuttie3658
    @divikuttie3658 10 หลายเดือนก่อน +32

    ஆண் : { ஆராாிராரோ
    நான் இங்கு பாட தாயே
    நீ கண் உறங்கு என்னோட
    மடி சாய்ந்து } (2)
    ஆண் : வாழும் காலம்
    யாவுமே தாயின் பாதம்
    சொா்க்கமே வேதம் நான்கும்
    சொன்னதே அதை நான்
    அறிவேனே அம்மா என்னும்
    மந்திரமே அகிலம் யாவும்
    ஆள்கிறதே
    ஆண் : ஆராாிராரோ
    நான் இங்கு பாட தாயே
    நீ கண் உறங்கு என்னோட
    மடி சாய்ந்து
    ஆண் : வோ் இல்லாத
    மரம்போல் என்னை நீ
    பூமியில் நட்டாயே ஊா்
    கண் எந்தன் மேலே பட்டால்
    உன் உயிா் நோக துடித்தாயே
    உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
    நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
    இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
    சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
    கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்
    ஆண் : ஆராாிராரோ
    நான் இங்கு பாட தாயே
    நீ கண் உறங்கு என்னோட
    மடி சாய்ந்து
    ஆண் : தாய் சொல்கின்ற
    வாா்த்தைகள் எல்லாம்
    நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
    மண் பொன் மேலே ஆசை துறந்த
    கண் தூங்காத உயிா் அல்லவா
    காலத்தின் கணக்குகளில்
    செலவாகும் வரவும் நீ
    சுழல்கின்ற பூமியின் மேலே
    சுழலாத பூமியும் நீ இறைவா
    நீ ஆணையிடு தாயே எந்தன்
    மகளாய் மாற
    ஆண் : ஆராாிராரோ
    நான் இங்கு பாட தாயே
    நீ கண் உறங்கு என்னோட
    மடி சாய்ந்து

  • @ramk.r6828
    @ramk.r6828 ปีที่แล้ว +83

    பிள்ளைக்கு பசி வரும் முன் பசி அறிந்து sappatu தரும் தெய்வம் அம்மா மட்டும் தான் 💯❤️💋💯❤️💋💯❤️💋 i Love my அம்மா ♥️💋💯♥️💯💋

  • @cathreeni0605
    @cathreeni0605 ปีที่แล้ว +1030

    ஆராரிராரோ நான் இங்கே பாட
    தாயே நீ கண் உறங்கு
    என்னோட மடி சாய்ந்து
    ஆராரிராரோ நான் இங்கே பாட
    தாயே நீ கண் உறங்கு
    என்னோட மடி சாய்ந்து
    வாழும் காலம் யாவுமே
    தாயின் பாதம் சொர்க்கமே
    வேதம் நான்கும் சொன்னதே
    அதை நான் அறிவேனே
    அம்மா என்னும் மந்திரமே
    அகிலம் யாவும் ஆள்கிறதே
    (ஆராரிராரோ )
    வேர் இல்லாத மரம்போல்
    என்னை நீ பூமியில் நட்டாயே
    ஊர் கண் என் மேல் பட்டால்
    உன் உயிர் நோக துடித்தாயே
    உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
    நீ சொல்லி தந்தாயே
    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
    வழி நடத்திச் சென்றாயே
    உனக்கே ஓர் தொட்டில் கட்டி
    நானே தாயாய் மாறிட வேண்டும்
    ( ஆராரிராரோ )
    தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
    நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
    மண் பொன் மேலே ஆசை துறந்த
    கண் தூங்காத உயிர் அல்லவா
    காலத்தின் கணக்குகளில்
    செலவாகும் வரவும் நீ
    சுழல்கின்ற பூமியில்
    மேலே சுழலாத பூமி நீ
    இறைவா நீ ஆணையிடு
    தாயே நீ எந்தன் மகளாய் மாற
    (ஆராரிராரோ)

  • @shivavds
    @shivavds หลายเดือนก่อน +23

    2024 la yara ellam intha song kekuringa nu oru like podunga pakalam

  • @HappyDonuts-xl9bh
    @HappyDonuts-xl9bh 5 หลายเดือนก่อน +7

    அம்மா தான் இந்த பூமியில் சுயநலம் இல்லாத ஒரே உயிர் ❤😘😘love you mom❤🥰

  • @malligababu4777
    @malligababu4777 ปีที่แล้ว +399

    அன்னை யின் அன்பு நம் அனைவரின் தலை எழுத்தையும் மாற்றிவிடும் அற்புதமான பொக்கிஷம்.
    தந்தை இல்லாமல் வளர்க்கும் ஒவ்வொரு தாயின் காலடியில் இந்த பாடல் சமர்ப்பணம்

    • @lathasvlog
      @lathasvlog ปีที่แล้ว

      Hmm bro

    • @Paramasivam-iq7eo
      @Paramasivam-iq7eo ปีที่แล้ว +1

      Super

    • @suganbharathi4908
      @suganbharathi4908 ปีที่แล้ว +2

      🙏🙏

    • @jayajayajaya6638
      @jayajayajaya6638 11 หลายเดือนก่อน

      Ama bro😢😢😢😢

    • @dssksathik
      @dssksathik 8 หลายเดือนก่อน

      I miss you amma 😭😭💔🥺🥺🥺💔💔💔🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @gopalvenu2910
    @gopalvenu2910 ปีที่แล้ว +448

    பாடலாசிரியர் சினேகனுக்கு இந்த ஒரு பாடல் போதும் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பாடல்

  • @kargeetham
    @kargeetham 12 วันที่ผ่านมา +2

    தாயை இழந்த பிள்ளைகளுக்கு மட்டுமே உணரக்கூடிய வரிகள் .... miss U Amma❤❤💔💔💔😭😭😭😭

  • @user-ly3wb7cu6t
    @user-ly3wb7cu6t 4 หลายเดือนก่อน +259

    2024 kekkaravanga like podunga

  • @AatanaayaganD
    @AatanaayaganD ปีที่แล้ว +185

    தாய் இல்லை என்றால் நாம் இருந்த தடம் இருக்காது..
    அன்னை இல்லை என்றால் நமக்கு அடையாளம் இருக்காது 😥😭

    • @charumathic4649
      @charumathic4649 ปีที่แล้ว +3

      👏

    • @isaac-bw9wh
      @isaac-bw9wh ปีที่แล้ว +2

      💯💯

    • @gayasree286
      @gayasree286 ปีที่แล้ว +1

      അതേ😢.ശരിക്കും അറിയാൻ പറ്റുന്നു 😥

    • @AarthiRajesh-pq4hq
      @AarthiRajesh-pq4hq 3 หลายเดือนก่อน +1

      🥺🥺🥺✨💯🤞😞

    • @AatanaayaganD
      @AatanaayaganD 3 หลายเดือนก่อน +1

      @@AarthiRajesh-pq4hq don't feel 😊

  • @titangaming6866
    @titangaming6866 ปีที่แล้ว +597

    இறந்தவுடன் செல்ல மீண்டும் நினைக்கிறன் சொர்க்கத்திற்கு அல்ல உன் கருவறைக்குள்

    • @Mymute2000
      @Mymute2000 ปีที่แล้ว +6

      Sariyana Lyrics thalaiva

    • @crazyblacky9935
      @crazyblacky9935 ปีที่แล้ว +2

      Super bro ❣️

    • @GaneshKumar-qf8hw
      @GaneshKumar-qf8hw ปีที่แล้ว +3

      என் இதயத்தில் இருந்த ஆசை.....

    • @user-kf8zc6zi3m
      @user-kf8zc6zi3m 10 หลายเดือนก่อน +2

      Touching lines bro 😭

    • @chandru_ammu887
      @chandru_ammu887 9 หลายเดือนก่อน

      ❤😭😭😭

  • @mrsrv7
    @mrsrv7 ปีที่แล้ว +14

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே ♥🔥

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 6 หลายเดือนก่อน +12

    தாயில்லாத மகனுக்கு தெரியும் தாயின் அருமை... மீண்டும் செல்ல முடியாத ஒரே இடம் என் தாயின் கருவறை தான்.. 🙏 என்ன பார்த்துக்கம்மா கண்கலங்கி தாம நிக்கிறேன்......... 😓

  • @arav_mech4785
    @arav_mech4785 ปีที่แล้ว +263

    இறைவா.. நீ ஆணையிடு..
    தாயே எந்தன் மகளாய் மாற..🥺❣

  • @balasubramanian3546
    @balasubramanian3546 ปีที่แล้ว +240

    இன்று காலை என் அம்மாவின் நினைவு. இந்த பாடல் கேட்டேன். கண்களில் இருந்து நீர் கசிந்தது.

    • @Shalini-qd4vp
      @Shalini-qd4vp 10 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @TN-60msk
      @TN-60msk 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @YasarJanma
      @YasarJanma 7 หลายเดือนก่อน

      ​Ui

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nan samy pulla dialoges super I miss u samy dad❤❤❤ jagas03 and mom mahalakhmi mom I miss u lott

    • @user-vk1ic7il3h
      @user-vk1ic7il3h 5 หลายเดือนก่อน

      ​@@TN-60msk3:29 3:29 3:29

  • @sathiraj-ru5br
    @sathiraj-ru5br ปีที่แล้ว +272

    அம்மா இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும் அம்மாவின் அன்பு விலைமதிப்பற்றது என்று

  • @user-kr2oh8ux5v
    @user-kr2oh8ux5v ปีที่แล้ว +15

    இறைவா நீ ஆணை இடு தாயே எண்தன் மகலாய் மாரஹ....❤️

  • @divyadivi1377
    @divyadivi1377 ปีที่แล้ว +89

    அள்ள அள்ள குறையாத அன்பெனும் அட்சய பாத்திரம்..🥰. அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்..🤱

  • @selvanayakiselvanayaki
    @selvanayakiselvanayaki ปีที่แล้ว +287

    இங்க எத்தனை பேருக்கு அம்மாவ
    பிடிக்கும்

  • @eswereswer-xb9ul
    @eswereswer-xb9ul 4 หลายเดือนก่อน +6

    காலத்திஞ கணக்குகளில் செலவாகும் வரவும் நீ!!
    சுழல் கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ!!
    இறைவா... நீ ஆணையிடு!!
    தாயே என்தன் மகளாய் மாற!!.😢😭😭😭😭😭

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 ปีที่แล้ว +104

    சினேகன் என்ற மனிதனை இந்த பாடலுக்காகவே மிகவும் பிடிக்கும் நன்றி சினேகன்❤

    • @prabavathipraba6472
      @prabavathipraba6472 4 หลายเดือนก่อน +1

      Sinegan Anna super ❤❤❤❤❤❤❤❤❤

  • @sk.sanjay7100
    @sk.sanjay7100 ปีที่แล้ว +734

    உலகத்தில் கலப்படம் இல்லாத‌ ஒரே உயிரினம் வாழும் அம்மா💜💝

    • @senthilnathan9758
      @senthilnathan9758 ปีที่แล้ว +12

      தாய்க்கு அப்புறம் தாரம் னு அதுனால தான் சொல்லி இருக்காங்க. இரண்டாம் தாய் மனைவியே

    • @asmithaasmitha3222
      @asmithaasmitha3222 ปีที่แล้ว +4

      ​@@senthilnathan9758Ipdi

    • @learnwithme1705
      @learnwithme1705 ปีที่แล้ว

    • @muraliraji1584
      @muraliraji1584 ปีที่แล้ว

      @@learnwithme1705o49m,
      ,. Off, nskdoll

      .?.\…
      Lam
      ,,
      .,9.80...00*
      ...
      98 9999🎪9.
      M?m,
      3,

    • @jpcarmotorservice7485
      @jpcarmotorservice7485 ปีที่แล้ว

      @@senthilnathan9758 a R are going o

  • @estherjeni6449
    @estherjeni6449 ปีที่แล้ว +36

    3:32 இறைவா நீ ஆணையிடு தாயே என் மகளா மாற. அருமையான வரிகள் ஒவ்வொரு தாய்க்கும் இது சமர்ப்பணம் ஒரு மகளாய் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லவ் யூ அம்மா.

    • @geethamohan4111
      @geethamohan4111 ปีที่แล้ว +2

      என் 2 வயதில் தாயை இழந்துவிட்டேன் இந்த பாடல் கேட்கும் போது என் அம்மா என் உடன் இருப்பது போல் இருக்கும்.
      இறைவா நீ ஆணையிடு தாயே என் மகளாய் மாற என்ற வரிகள் போல என் தாய் எனக்கு மகளாய் பிறந்து என்னுடனே இருக்கிறார்

    • @estherjeni6449
      @estherjeni6449 ปีที่แล้ว

      @@geethamohan4111 lucky sister

    • @Dark-sd5zq
      @Dark-sd5zq ปีที่แล้ว +1

      Iam also miss my mom 😭

    • @Akashjackk
      @Akashjackk 29 วันที่ผ่านมา

      ❤❤❤

  • @aanitha3367
    @aanitha3367 4 หลายเดือนก่อน +31

    நா எதுக்கும் அவளவு சீக்கிரம் அழுக மாட்டேன் ஆனா இந்த பாடலை கேட்டா மட்டும் என்னால அழுகைய கட்டுபடுத்த முடியல ஏன்னா என்னோட அம்மாதான் என்னோட பொண்ணு

  • @firdaus8239
    @firdaus8239 5 หลายเดือนก่อน +252

    2024 anyone?

  • @jayaganeshjay5830
    @jayaganeshjay5830 ปีที่แล้ว +607

    காலங்கள் எவ்வளவு கடந்தாலும் , கண் கலங்க வைக்கும் ஒரே பாடல்...😔

  • @saravanansr990
    @saravanansr990 6 หลายเดือนก่อน +4

    காற்றைசுவாசிக்கும்ஒவ்வொருஉயிரும். இந்த பூமியில் தாய்
    என்ற தெய்வம் போட்டபிச்சைதானே. எப்படி மறக்க முடியும்❤❤❤❤❤❤❤

  • @mohmmedyasudeen3482
    @mohmmedyasudeen3482 ปีที่แล้ว +17

    எங்க அம்மா இல்லாத வாழ்க்கை எங்கலால் நினைத்து பார்க்க முடியாது ❤❤ எங்கள் அன்பு அம்மாக்கு மட்டும் ❤❤T.A.S.S.A.F❤❤

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 ปีที่แล้ว +25

    தாயின் தாலாட்டு குழந்தைக்கு வரம் என்றால் குழந்தை தாய்க்காக பாடும் தாலாட்டு தாய்க்கு இறைவன் தந்த மகா பாக்கியம்... 🙏🙏

  • @navinmurugan2837
    @navinmurugan2837 ปีที่แล้ว +42

    இந்த உலகில் விலை மதிப்பில்லாத சொத்து அம்மாவின் அன்பு மட்டும ❤ஐ லவ் யூ அம்மா❤

  • @user-nx2ik5fl7s
    @user-nx2ik5fl7s ปีที่แล้ว +11

    காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரமும் நீ ......❤️❤️

  • @durgamoni6145
    @durgamoni6145 5 หลายเดือนก่อน +9

    60 days aagudhu ma....un face paarthu ...miss u maa.....amma iladha lyf vazhumbodhey naragam😢24.1.24....mudila ma

  • @RanjithKumar-dl7ru
    @RanjithKumar-dl7ru ปีที่แล้ว +319

    எத்தனை காலங்கள் கடந்தும் எத்தனை முறை கேட்டாலும் தாயின் அன்பை உணர்த்தி கண்கலங்க வைக்கும் உன்னத படைப்பு🥰😇

  • @kannathasanmurugesan7054
    @kannathasanmurugesan7054 ปีที่แล้ว +209

    இந்த பாடலை எனது மகளுக்கு தினமும் தாலாட்டுப் பாடலாக பாடி கொண்டிருக்கிறேன் எனது அம்மா நினைவாக...........

  • @Sivaraman784
    @Sivaraman784 5 หลายเดือนก่อน +6

    எப்போ இந்த பாடலை கேட்டாலும் கண்கள் தன்னை அறியாமல் கலங்குகிறது😢😢😢😢

  • @mrskabaddi9954
    @mrskabaddi9954 8 หลายเดือนก่อน +27

    2024 என்னுடைய முதல் SONG 👸👑🙏

  • @jayalakshmipk8704
    @jayalakshmipk8704 ปีที่แล้ว +26

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் நனைந்து விடும் எனக்கு .

  • @krishmurugankrish2862
    @krishmurugankrish2862 ปีที่แล้ว +426

    ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ப அம்மா போல் வராது

  • @rkmuthu860
    @rkmuthu860 5 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் இன்று நான் கேட்கும் போது பாடலின் வரிகள் உணர்கிறேன்❤இறைவா நீ ஆணையிடு தாயே நீ எந்தன் மகளாய் மாற🥲

  • @smartsenthil6187
    @smartsenthil6187 ปีที่แล้ว +58

    உடலை சிலிர்த்து மனதை கட்டிபோட வைத்து என்னையே மறக்க வைத்த அழகான வரிகள்

  • @rajeshkannan4193
    @rajeshkannan4193 ปีที่แล้ว +26

    💞அம்மா எனும் மந்திரமே... 💯அகிலம் யாவும் ஆள்கின்றதே...🥲

  • @Umalifestyle8220
    @Umalifestyle8220 ปีที่แล้ว +80

    என்னை கண் கலங்க வைத்த பாடல் 😢 தாய் இல்லாதவர்களுக்கு தான் தெரியும் 😭

  • @hareeshcv9997
    @hareeshcv9997 ปีที่แล้ว +58

    What a fantastic song...can't believe my ears...truly from heaven ❤

  • @loganathankandasamy8902
    @loganathankandasamy8902 2 ปีที่แล้ว +66

    அப்பப்பா சாமி என்ன வரி இனிமேல் இது போன்ற பாடல் வரிகள் வருவது மிகவும் சிரமம் அதுமட்டுமின்றி இந்த பாடல் எழுதும் போது சினேகன் அவர்கள் தாயார் மரணம் ஓர் விழாவில் அவர் பேசி நான் கேட்டது... என்றென்றும் பாடல் ஆசிரியர் சினேகனின் இரசிகன்
    இப்படிக்கு
    உங்கள்
    லோகேஷ் கனகராஜ்...!!!

    • @janupriya3310
      @janupriya3310 ปีที่แล้ว +2

      Neenga director logesh kanagaraja?

  • @strboy4495
    @strboy4495 ปีที่แล้ว +179

    சுழல்கின்ற பூமியின் மேலேசுழலாத பூமியும் நீ
    💚💚💚💚

  • @priyashalu
    @priyashalu 4 หลายเดือนก่อน +4

    Everyone say that first love is the best love thats exactly True my mother is my first love no one can replace her in my life this song hits my heart ❤️ I Love U Maa

  • @vasudaven
    @vasudaven ปีที่แล้ว +19

    A soul stirring song. Emotions , love . The love of a mother is the most purest thing in the whole wide world. God bless all the mothers

  • @sboss8192
    @sboss8192 ปีที่แล้ว +27

    பத்து மாசம் வயித்துல சுமக்குறவ அம்மா ஆனா ஆயுசுக்கும் அம்மாவ நெஞ்சில சுமக்குறவந்தான் புள்ள love u ma..

  • @meenaratchasi7484
    @meenaratchasi7484 ปีที่แล้ว +439

    இந்த பாடல் கேட்கும் போது,,❤️என் அம்மா என்னுடன் இருந்த கடைசி நிமிடம் ஞாபகம் வரும்!!!😥😭😭😭

  • @pavinp7212
    @pavinp7212 11 หลายเดือนก่อน +17

    🙏🏼🙏🏼அம்மா 😭😭😘நீ இல்ல உலகம் எனக்கு நரகம் அம்மா 😭🙏🏼🙏🏼

  • @rajithraji8254
    @rajithraji8254 7 หลายเดือนก่อน +6

    2024 ல் இந்த பாடலை கேட்கிறன் 😢 என்ன song யா

  • @agssaleem2615
    @agssaleem2615 ปีที่แล้ว +659

    அன்பு சண்டை என்றாலும் அன்னையுடன் தான்...
    அதிகார சண்டையிட்டாலும் அன்னையுடன் மட்டுமே...😰😢

    • @darkthirugamingff5875
      @darkthirugamingff5875 ปีที่แล้ว +4

      Appa

    • @s.nsarvesh5456
      @s.nsarvesh5456 ปีที่แล้ว

      .

    • @VijayVijay-gf3wj
      @VijayVijay-gf3wj ปีที่แล้ว +1

      S bro

    • @nathiyadhivya9520
      @nathiyadhivya9520 ปีที่แล้ว +2

      Supar

    • @jeevithasubramani1163
      @jeevithasubramani1163 ปีที่แล้ว +2

      9999999999999999999999999999999999999999999999999999999999999999999o9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999okay ya 99999999999999999999o999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

  • @johnkaran3643
    @johnkaran3643 ปีที่แล้ว +419

    நானும் என் அம்மாவும் போல் இந்த பாடல் உள்ளது❤️.இன்று என் அம்மாவின் பிறந்த நாள். இந்த பாடல் கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது... வரிகள் எல்லாம் அருமை💖

  • @amalos1999
    @amalos1999 2 หลายเดือนก่อน +7

    0:42 This moments......🥹

  • @bakshi1367
    @bakshi1367 9 หลายเดือนก่อน +6

    இந்தப் பாடல் என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது

  • @Nerd_kid0h
    @Nerd_kid0h ปีที่แล้ว +472

    Anyone in 2023 this my all time favourite song

  • @parthibansekar986
    @parthibansekar986 ปีที่แล้ว +12

    Ethanai kodi per boomila irundhalum amma appadha namakku dhrogam nenaikadha dheivangal...🥰

  • @ajaytamilgaming2109
    @ajaytamilgaming2109 5 หลายเดือนก่อน +1

    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே
    சினேகன் வரிகள் கண்கலங்க வைக்கிறது ❤❤❤

  • @MuruganMurugan-od1qr
    @MuruganMurugan-od1qr 2 หลายเดือนก่อน +1

    Valga Valamudan ❤❤ 1st class this is God song Amma Kulasekarapattiam... THAI Valga

  • @RadhaKrishnan-dv8lt
    @RadhaKrishnan-dv8lt ปีที่แล้ว +28

    அம்மா, என்ற வார்த்தை, வார்த்தை அல்ல, மனிதனின் ஆன்மா.

  • @Divya-jq9tm
    @Divya-jq9tm ปีที่แล้ว +65

    Lyrics made me tears... Voice melts... Moms love is greater than anything in this world...

  • @SelvaRaj-ws3ty
    @SelvaRaj-ws3ty 17 วันที่ผ่านมา

    தமிழ்நாடு இசை சம்பவ மன்னன் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் 🔥

  • @SriRam-oz9vx
    @SriRam-oz9vx 3 หลายเดือนก่อน +1

    ❤ இந்த பாடலை கேட்கும்போது கண் கலங்க வில்லை ஏனென்றால் நான் அழுதுவிட்டேன்❤

  • @singlepasanga91s
    @singlepasanga91s ปีที่แล้ว +13

    படத்தில் ஆண்பிள்ளைக்கு பொருத்தமான அம்மா
    நிஜத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த அம்மா இது கடவுளின் பொக்கிஷம்

  • @gnanasakthivadamalai1833
    @gnanasakthivadamalai1833 ปีที่แล้ว +15

    தாய் செல்கின்றன வார்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவ❤❤❤❤

  • @arakaasucollection.5713
    @arakaasucollection.5713 หลายเดือนก่อน +1

    வறுமையின் வலியால் சில சமயத்தில் இறந்து விடலாம் என்று கூட நினைத்து இருக்கிறேன். என் அன்னையை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவர்களுக்காக வாழ்ந்துவருகிறேன் Love you Jothi ❤️

  • @mohamedsiyam2451
    @mohamedsiyam2451 11 หลายเดือนก่อน +2

    அம்மா பாதம் சுவர்க்கமே
    என்ற வரியில் கண்கலங்கிட்டேன்
    ஒவ்வெரு இரவும் கேட்கும் பாடல்

  • @ruthras6757
    @ruthras6757 ปีที่แล้ว +8

    அப்பாவும் புள்ளையும் அம்மா பாடல்கள் என்றாலே அருமையா போடுறீங்க மியூசிக்

  • @vicneswaranvithya7146
    @vicneswaranvithya7146 ปีที่แล้ว +102

    எந்தக் காலம் கேட்டாலும் உடலை மெய்சிலிர்க வைக்கும் ஒரு அதிசயம் உள்ளது இப் பாடலில்

  • @sudeeps1995
    @sudeeps1995 16 วันที่ผ่านมา +1

    One of the best song and film 👌👌.. yuvan shankar raaja.. dasettan ... Raam

  • @sridharvalli8432
    @sridharvalli8432 2 ปีที่แล้ว +31

    Ena voice da sami ayya 🙏 vera Level en thalaivan U1 ✨ music fantastic sollave venam ...👏👏 Snehan sir you are great 🙏

  • @gajachinne4163
    @gajachinne4163 ปีที่แล้ว +11

    ನನ್ನಗೆ ಈ ಬಾಷೆ ಅರ್ಥ ಆಗುವುದಿಲ್ಲಾ ಆದರೆ ಈ ಹಾಡನು ಕೇಳಿದ ಪ್ರತಿಬಾರಿಯೂ ಮನಸ್ಸಿಗೆ ತುಂಬಾ ನೋವುಂಟು ಮಾಡುತದೆ ಕಣ್ಣಂಚಿನಲ್ಲಿ ನೀರು ಬರುತ್ತದೆ
    I don't know this language but Listen to this song every time break my heart🖤Water comes in the eyes 😓🥺😣

    • @rajeshg3277
      @rajeshg3277 ปีที่แล้ว +1

      Any language i agree very feel song for mom

  • @DreamRaja-xk5hy
    @DreamRaja-xk5hy 5 หลายเดือนก่อน +5

    முதன் முதலாக அம்மாவுக்கு பதிலாக தங்கைக்கு கண்ணீர் வந்த பாடல் miss my nimmi chelam

  • @SantoshKumar-dd2nc
    @SantoshKumar-dd2nc 3 หลายเดือนก่อน

    ஜேசுதாஸ் அவர்களின் குரல் வளம் இந்த பாடலுக்கு பல மடங்கு உயிர் குடுக்கிறது.

  • @prem4-y2l
    @prem4-y2l ปีที่แล้ว +13

    அம்மா என்னும் மந்திரமே உலகம் யாவும் ஆள்கின்றதே❤️👸

  • @TN-60msk
    @TN-60msk ปีที่แล้ว +57

    கண்ணில் படும் ஒரே தெய்வம் அம்மா.

  • @user-vo5ik5nj9o
    @user-vo5ik5nj9o 5 หลายเดือนก่อน +4

    என் அம்மா என் உயிர் i love my mom ❤👩‍❤️‍👩👨‍👩‍👧

  • @nanunanu6337
    @nanunanu6337 4 หลายเดือนก่อน +3

    Super song yesudas sir voice Amma song

  • @Pasupathithevar
    @Pasupathithevar 2 ปีที่แล้ว +142

    வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே அம்மா 💔

  • @navaneetham4461
    @navaneetham4461 ปีที่แล้ว +16

    The only person who always..stands behind me in every difficult situation...❤❤luv u amma..😍😍

  • @suriyam5343
    @suriyam5343 4 หลายเดือนก่อน +1

    அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் அள்கிறதே💯❤😍

  • @kajaazar9033
    @kajaazar9033 4 หลายเดือนก่อน +2

    உனக்கே ஒரு தொட்டில் கட்டி....
    நானே தாயாய் மாறிட வேண்டும்... 💙🥺

  • @vetriboss7215
    @vetriboss7215 ปีที่แล้ว +12

    தாயின் பாதம் சொர்கமே....உண்மைதான்....

  • @jilayaraja6539
    @jilayaraja6539 ปีที่แล้ว +12

    2023ல் அம்மாவை நினைத்துப்பார்க்கிரேன்.. .2013ல் என் அம்மா எங்களைவிட்டு விட்டு இறைவனைப்பாக்க போயிட்டாங்க....

  • @user-pc2vf8bp8g
    @user-pc2vf8bp8g 3 หลายเดือนก่อน +1

    அன்பான அனைத்து தாய்களுக்கும் பணிவான அன்னையர் தின நல்வாழ்த்துகள்

  • @user-hi7lr5cb5r
    @user-hi7lr5cb5r 7 หลายเดือนก่อน +4

    எல்லாருக்கும் அம்மா நான் ரொம்ப ஸ்பெஷல் நானும் ஒரு அம்மா தான் என் 3 பிள்ளைகளுக்கு ❤️❤️❤️❤️❤️

  • @povithapovi3156
    @povithapovi3156 ปีที่แล้ว +34

    எவ்வளவு கஷ்டம் இருந்தலூம் தாய்யின் மடியில் தலை சாய்ந்த அவ்வளவு கஷ்டம் இருக்காது லவ்லி அம்மா 😘😘

  • @pariventhanpariventhan9559
    @pariventhanpariventhan9559 ปีที่แล้ว +111

    என் தாயை பத்து வயதில் இழந்தேன்.அவர் நினைவு வரும்போதெல்லாம் கடந்த 40ஆண்டுகளாக நான் படும் வேதனை யாருக்கும் வரவே கூடாதுஇறைவா.

  • @k.harinivertriga4248
    @k.harinivertriga4248 11 หลายเดือนก่อน +2

    😢who has no mother will this meaning of this song very much I love my mother very much❤❤❤❤❤😢😢😢😢

  • @UmatheviSivayogarajah-sr5ng
    @UmatheviSivayogarajah-sr5ng 7 หลายเดือนก่อน +1

    அம்மா என்றால் வார்த்தைகள் வேறு இல்லை அம்மாக்கு இணை யாரும் கிடையாது இந்த பாடல் வரிகளை கேட்கும் போது கண்ணில் கண்ணீர் கசியும் இந்தப் பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் சினேகனுக்கு நன்றிகள் வார்த்தை இல்லை உங்களை வாழ்த வாழ்க பல்லாண்டுகள் சினேகன் சார்👍👌🫶🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sekarratha8942
    @sekarratha8942 ปีที่แล้ว +24

    என் தாயின் அருமை தெரியல ஏன்னா எனக்கு அப்பா தான் ரொம்ப பிடிக்கும் இப்போ தான் உணர்கிறேன் என் மகன் என்னை நேசிக்கும் போது

    • @AWG_253
      @AWG_253 ปีที่แล้ว

      same to u bro

  • @kamalamkrishna9917
    @kamalamkrishna9917 ปีที่แล้ว +13

    "AMMA" the ultimate epic in whole world, heartfull salute to amma

  • @shivavds
    @shivavds หลายเดือนก่อน +2

    Daily enoda paiyana thunga vaika intha song tha vaipa intha song ketathum udaney thungeeduva