கூப்பிட கூப்பிட திரும்பி பாராமல் போவதென்ன கண்ணா - காக்கிவாடன்பட்டி ஸ்ரீ கண்ணபிரான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 34

  • @vaidekirajan7101
    @vaidekirajan7101 ปีที่แล้ว +8

    அருமை என்று மட்டும் சொன்னால் போதாது. சொல்ல வார்த்தையே இல்லை. இது போன்ற சத்சங்கம் வளர வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 3 หลายเดือนก่อน +2

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே🙏 ❤💐🙏❤💐🙏❤💐🙏❤💐🙏

  • @naveens696
    @naveens696 2 หลายเดือนก่อน

    Beautiful dance...keep it up 👍

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 ปีที่แล้ว +3

    மிகஅருமை. பக்கவாத்தியங்களின் அதிகசத்தமின்றி தெளிவாக உள்ளது. நன்றி

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 10 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 ปีที่แล้ว +5

    ஓஹோ ஓஹோ தயிர் குடமே உடைந்தது பேனதே பாடல் வரிகள் இருந்தால் தயவு செய்து அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @radhikashiva2165
    @radhikashiva2165 ปีที่แล้ว +2

    Very nice song n beautiful dance

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 ปีที่แล้ว +1

    Very nice song and music thanks a lots to the ghosti 🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 ปีที่แล้ว +3

    Fine song fine music fine dance all are excellent 🙏🏿🙏🏿🙏🏿👍👍👍

  • @venkatesanar2769
    @venkatesanar2769 14 วันที่ผ่านมา

    👏🙏sabhash

  • @ShanmugavalliValli-g9s
    @ShanmugavalliValli-g9s 8 หลายเดือนก่อน +1

    Very beautiful dance super

  • @sekarm4780
    @sekarm4780 ปีที่แล้ว +3

    என் இதயம் அங்கே சென்று விட்டது

  • @dattugvr2334
    @dattugvr2334 ปีที่แล้ว +1

    Excellent Bhajan with melodious tune.Congrats to the singers and the dancer. Please let's have the lyrics of this bhajan in English.

    • @SriKannapiran
      @SriKannapiran  ปีที่แล้ว

      Kūppiṭa kūppiṭa tirumpi pārāmal pōvateṉṉa kaṇṇā
      koñcam tirumpip pārttāleṉṉa kuṟaintā pōkum kaṇṇā.. Uṉpukaḻ (kūppiṭa)
      veṇṇey veḷiyil, uḷḷam uṉṉil
      veṇṇey uṇṭa vāyaṉē
      maṇṇai uṇṭa māyaṉē (kūppiṭa)
      aṉṉai yacōtai aḻaittiruntāl aṅkē ōṭicceṉṟiruppāy
      aṉpuṭaṉ uṉai aḻaikkiṉṟēṉ arukil ōṭi vārāy
      aṉṉai yacōtai pālakaṉē pruntāvaṉakkōpālaṉē
      aḷḷi aṇaittu maṭimītu amarttik koḷḷa tuṭikkutaṭā
      Kātil kuṇṭalam acaintāṭa
      kaḻuttil maṇiccaram icaipāṭa
      kālil cataṅkai jatipōṭa
      nī pārttum pārā pāvaṉaiyē uṉṉai (kūppiṭa)

    • @dattugvr2334
      @dattugvr2334 ปีที่แล้ว

      Thank you for sharing the lyrics of the Bhavani.

  • @ShanmugavalliValli-g9s
    @ShanmugavalliValli-g9s 8 หลายเดือนก่อน +1

    Super

  • @parthasaarathiravichandran5933
    @parthasaarathiravichandran5933 ปีที่แล้ว +1

    the real bhakti, super

  • @venkatesanar2769
    @venkatesanar2769 ปีที่แล้ว

    🙏👏👌arrumai

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 ปีที่แล้ว +2

    சார் வணக்கம்.இந்த பாடல் வரிகள் இருந்தால் தயவு செய்து இந்த மெயில் ஐடிக்கு அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.திரும்ப திரும்ப திரும்ப கேட்கும் பாடல்.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍👍👍

  • @rajappanr3531
    @rajappanr3531 6 หลายเดือนก่อน

    3:12 t ji

  • @nandhumani4
    @nandhumani4 ปีที่แล้ว +3

    Lyrics பதிவிட முடியுமா

  • @kamalakannanss
    @kamalakannanss 9 หลายเดือนก่อน

    What ragam swamy

  • @anuradhachanda3896
    @anuradhachanda3896 ปีที่แล้ว

    Please give the translation of the song in the description section. I am a fan of your channel. Your are very lucky to have such great singers and this brilliant dancer in your team. I have great respect. Please provide the meaning of the song.

    • @SriKannapiran
      @SriKannapiran  ปีที่แล้ว

      Kūppiṭa kūppiṭa tirumpi pārāmal pōvateṉṉa kaṇṇā
      koñcam tirumpip pārttāleṉṉa kuṟaintā pōkum kaṇṇā.. Uṉpukaḻ (kūppiṭa)
      veṇṇey veḷiyil, uḷḷam uṉṉil
      veṇṇey uṇṭa vāyaṉē
      maṇṇai uṇṭa māyaṉē (kūppiṭa)
      aṉṉai yacōtai aḻaittiruntāl aṅkē ōṭicceṉṟiruppāy
      aṉpuṭaṉ uṉai aḻaikkiṉṟēṉ arukil ōṭi vārāy
      aṉṉai yacōtai pālakaṉē pruntāvaṉakkōpālaṉē
      aḷḷi aṇaittu maṭimītu amarttik koḷḷa tuṭikkutaṭā
      Kātil kuṇṭalam acaintāṭa
      kaḻuttil maṇiccaram icaipāṭa
      kālil cataṅkai jatipōṭa
      nī pārttum pārā pāvaṉaiyē uṉṉai (kūppiṭa)

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗🙏

  • @Parvathi-of5iv
    @Parvathi-of5iv 9 หลายเดือนก่อน

    ❤😅🙏🙏🙏👌

  • @nandhumani4
    @nandhumani4 ปีที่แล้ว +1

    ஐயா இந்த பாடல் வரிகள் பதிவிட்டால் உதவியாக இருக்கும்

    • @SriKannapiran
      @SriKannapiran  ปีที่แล้ว

      In Descrption

    • @sekarm4780
      @sekarm4780 ปีที่แล้ว

      இந்த ஊர் எங்கே இருக்கிறது ஃபோன் நம்பர் கிடைக்குமா

    • @SriKannapiran
      @SriKannapiran  ปีที่แล้ว

      @@sekarm4780 Kakkivadanpatti Near Sivakasi

    • @unfridaypujalistun8924
      @unfridaypujalistun8924 2 หลายเดือนก่อน

      2:31 ​@@SriKannapiran

  • @sekarm4780
    @sekarm4780 ปีที่แล้ว +1

    இந்த ஊர் எங்கே இருக்கிறது? எந்த மாவட்டத்தில் இருக்கிறது போன் நம்பர் என் ஐ டி க்கு அனுப்ப முடியுமா ப்ளீஸ்

    • @SriKannapiran
      @SriKannapiran  ปีที่แล้ว

      காக்கிவாடன்பட்டி சிவகாசி அருகில், விருதுநகர் மாவட்டம்