ஆடி 18க்கு வீட்டை சுத்தம் செய்ய தொடங்கி விட்டேன்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 78

  • @amutha8240
    @amutha8240 ปีที่แล้ว +4

    உங்கள் வீடு தோட்டம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு. வர்ஷா சூப்பர்.

  • @marcelinedebora3882
    @marcelinedebora3882 ปีที่แล้ว +2

    Amma ponnu pechu nalla irunthichu akka thambi pasum theriyuthu cookie sema intelligent

  • @arunprasath2798
    @arunprasath2798 ปีที่แล้ว +5

    உங்கள் குட்டி பூனையை வீடியோவில் தினமும் காட்டுங்கள்.

  • @vaniabi798
    @vaniabi798 ปีที่แล้ว +14

    சுமதி நீங்கள் உங்கள் குடும்பம் நீண்ட ஆயுளும் நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதே என் ஆசை வினிஷா குட்டிக்கு அழகான வாழ்க்கை அமைய நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் விலங்குகள் என்றால் உயிர் என் வாழ்விலே ரசித்து ருசித்து வாழ்வது நான் விலங்களுக்காகதான் நீங்கள் விலங்குகளிடம் பேசுவது உணவு அளிப்பது எதார்த்தமாக பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் பெண் பிள்ளைகள் என்றாலே உயிர் வர்ஷா வினிஷா இருவரையும் பார்த்து பார்த்து ரசித்தேன் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dhanushiyavenkatachalam5401
      @dhanushiyavenkatachalam5401 ปีที่แล้ว +1

      1st ponnu varsha dhana ga nenga venusha solriga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறது நீங்கள் சொல்றத கேக்கும்போது

  • @Hellz17Angel
    @Hellz17Angel ปีที่แล้ว +1

    Amma unga video than romba motivation ahh irruku... Unga life experience la ovvorru video laium sollunga amma... Varsha vinisha yellarukume suththi podunga amma... Vitla anga anga kulaviyo illa yethuna poochi kudu katti vachiruthu atha yarlam clean panalam or pannakudathunu sollunga amma

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 ปีที่แล้ว +4

    Neega non veg sapeduga apo than healthy iku nalathu mutton sapedalam romba nalathu

  • @renukadevianbu5899
    @renukadevianbu5899 ปีที่แล้ว

    Sister nenga podura saree pattri daily oru line sollunga u r the energetic girl

  • @GeethaaSukumar
    @GeethaaSukumar ปีที่แล้ว +1

    Ella ammavum appadithan Varsha chellam

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 ปีที่แล้ว +2

    Sandhagam, which rice, you will do, tell us sister

  • @lathapalanivel9287
    @lathapalanivel9287 ปีที่แล้ว +2

    Thooyamalli rice pathi sollunga sister

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 ปีที่แล้ว +2

    Video super 👌 sumathi சைவம் சாப்பிடுவது மிகவும்நல்லது பாபத்திலிருந்து விடுதலை

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 ปีที่แล้ว +3

    Y change in to vegetarien....

  • @Vid1692
    @Vid1692 ปีที่แล้ว +2

    Amma don’t change to non veg suddenly pls supplement with proper alternative and then switch

    • @radhikakumar2331
      @radhikakumar2331 ปีที่แล้ว

      You are wrong!

    • @Vid1692
      @Vid1692 ปีที่แล้ว

      @@radhikakumar2331
      I did not give comment for yourself . I just showed my concern for Sumathi Mam
      Yes pls pls educate yourself about nutritional deficiencies when a human suddenly changes diet from non veg to veg . Yet again it’s everyone personal preference.U can’t force everyone to eat vegetarian diet

  • @ameenabegum5829
    @ameenabegum5829 ปีที่แล้ว

    I’m from other country but I bought from that shop very good and good prices also so I tell you pa don’t mistake me

  • @umathiagarajan7192
    @umathiagarajan7192 ปีที่แล้ว +1

    சுமதி, நாய் குட்டிகளுக்கு உப்பு போட்டது Sugar போட்டது எதுவும் தரக்கூடாது. only தயிர் சாதம், Egg, chicken, mutton எதிலும் தயவுசெய்து போட்டுவிடாதீர்கள்.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 ปีที่แล้ว +1

    Unga style of talking super. Varsha dress super

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 ปีที่แล้ว +1

    I am flying to s.lanka. 10 hrs layover in Dubai airport. Watching ur video. ❤

  • @ud669
    @ud669 ปีที่แล้ว +4

    Varsha marriage fix aiducha ..neenga ethum sollala

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal ปีที่แล้ว +1

    Thaatu idly la banana leaf otu irrukalam

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 ปีที่แล้ว +2

    Water jug anka vangeneinka

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 ปีที่แล้ว

    Mom and daughter chella sandai interest ❤❤❤

  • @jayanthiig5034
    @jayanthiig5034 ปีที่แล้ว +3

    பொதுவாக நாய் கழுத்தில் மணி கட்டினால் அதற்கு அசவுகரியமாக இருக்கும் அந்த சத்தம் அதற்கு இடைஞ்சல் சத்தம் வராமல் அந்த மணியை கட்டினால் பரவாயில்லை நான் ஒரு தீவிர dog lover erode jayanthii குக்கிக்கு கட்டியிருப்பது எனக்கு சத்தமா இருக்கு மணி பாசி போல் கட்டி விடுங்க 😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      குக்கி எங்கேயாவது போனால் சத்தம் கேட்கட்டும் என்பதற்காகவே கழுத்தில் கட்டி வைத்து இருக்கிறோம்

    • @jayanthiig5034
      @jayanthiig5034 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 ok ங்க சுமதி மேம் reply பண்ணியதற்கு I am happy 😊

  • @Rajesh_902
    @Rajesh_902 ปีที่แล้ว

    Kitchen tour poduga

  • @parimalas7192
    @parimalas7192 ปีที่แล้ว

    Varsha dress 👌 link kudma

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 ปีที่แล้ว

    idli pot axhaga irukku

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 ปีที่แล้ว +5

    Akka you shouldn't stop eating non veg suddenly, please take non veg,, because of our age we shouldn't not take break at this age, better consult doctor and take alternate veg foods,; All vitamins like D , B6 and B12 will get down once if we stop taking non veg suddenly,; you have more responsibilities akka, please take care,, Take more mushrooms, in that B6 , B12 vitamins are more..Even I am pure vegetarian akka.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 ปีที่แล้ว

      Being a vegetarian is always healthy.. Don't have to be so concerned...

  • @Nature31-e5s
    @Nature31-e5s ปีที่แล้ว +1

    Rose gold

  • @jayanthikumar7019
    @jayanthikumar7019 ปีที่แล้ว +2

    Very nice family

  • @jayanthikumar7019
    @jayanthikumar7019 ปีที่แล้ว +1

    10:08

  • @snehasn1476
    @snehasn1476 ปีที่แล้ว +1

    Varsha marriageku appuram kannirasi padathula prabuku avanga akka sappadu podra mathiri vikasha kavanikum kavalappada vendam sumathi

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +1

      அந்தப் படத்தில் வருவதைப் போல் தான் நான் என் தம்பியை கவனித்துக் கொள்கிறேன் ஆனால் வர்ஷா எப்படி கவனித்துக் கொள்கிறாள் என்று நீங்களே பார்த்தீர்கள் அல்லவா

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 ปีที่แล้ว +4

    எங்கள் வீட்டில் நடக்கின்றது இந்த பிரச்சனை இரண்டு பசங்க அவனுக்கு குடு அதுவும் இந்த கறிக்குழம்பு பிரச்சனை 😟சின்னவர் சொல்லுவார்😂😂😂😂

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว +1

      ஆமாங்க எல்லார் வீடுகளிலும் நடக்கக் கூடிய பொதுவான விஷயம்தான் இது

  • @sahulhameed4882
    @sahulhameed4882 ปีที่แล้ว

    Sumathi.mam.varsakku.frant.hair.cut.panina.nanraha.irukum.

  • @ChrisVlr-ef2sq
    @ChrisVlr-ef2sq ปีที่แล้ว +2

    Cookie vennum 😅

  • @jothisundaram6417
    @jothisundaram6417 ปีที่แล้ว

    Enga ponnum epitithan pesum

  • @GeethaaSukumar
    @GeethaaSukumar ปีที่แล้ว

    Varsha dress super da chellam

  • @tamilponnu7859
    @tamilponnu7859 ปีที่แล้ว

    Varsha what age ! Looking pretty

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว

    Hi sistar unga viteo super ❤🎉👍🙏💐

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว

    Varsha this dress looks beautiful

    • @raduvedi
      @raduvedi ปีที่แล้ว

      Where did you buy this dress and what size do you wear. I would like to buy for my daughter

  • @sakthihariharan348
    @sakthihariharan348 ปีที่แล้ว +1

    Always super sumathi akka ❤

  • @elangovanm2525
    @elangovanm2525 ปีที่แล้ว +1

    ஏன் சுமதி கறி சாப்பிடுவதில்லை

  • @shanthakumari8495
    @shanthakumari8495 ปีที่แล้ว +1

    Dress beautiful

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว

    Rajasekhar sir be kind to Sumathi mam

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +4

    குக்கியும் பூனாச்சியும் கொஞ்ச கொஞ்சமா பழகவிடுங்கள். பூனை நாய் எதிரிகள். நிறைய பேர் வீட்ல இரண்டும் ஒத்துமையா இருக்கும் குக்கி புதுசுல இருந்தாலும் பூனாச்சிய பாதௌதுகோங்க

  • @RaniRani-o3o6p
    @RaniRani-o3o6p ปีที่แล้ว +2

    Hi

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn ปีที่แล้ว +1

    Akka....y u stopped non veg

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว

    Very good for your health being a vegetarian

  • @KalaiVani-r4g
    @KalaiVani-r4g ปีที่แล้ว +2

  • @pasumaivenil
    @pasumaivenil ปีที่แล้ว +1

    Nice vlog ka❤

  • @kousalyakousi638
    @kousalyakousi638 ปีที่แล้ว +3

    ஏன்ப்பா வெஜ்க்கு மாறிட்டீங்க

  • @roopajassu2538
    @roopajassu2538 ปีที่แล้ว

    Hii akka❤

  • @bhuvanav5325
    @bhuvanav5325 ปีที่แล้ว +2

    அக்கா, உங்கள் ஊர் எது? சொல்லுங்க அக்கா

  • @ananthiveeraveera8460
    @ananthiveeraveera8460 ปีที่แล้ว

    Hi akka

  • @kokilajosephjude1887
    @kokilajosephjude1887 ปีที่แล้ว +1

    ❤ hi akka

  • @Vid1692
    @Vid1692 ปีที่แล้ว +3

    Nothing wrong in eating non veg . It’s just people mindset that eating non veg is bad

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @radhikakumar2331
      @radhikakumar2331 ปีที่แล้ว

      We are meant to be vegetarian.. Being a vegetarian is right!! It's own decision.. Don't imply your ideas to anyone!!

    • @Vid1692
      @Vid1692 ปีที่แล้ว

      @@radhikakumar2331 I see you are vegetarian
      But it’s not the rule thank you so very much

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Yan Sumathi Aunty reply pana mataguriga

  • @blazestatus2481
    @blazestatus2481 ปีที่แล้ว

    compare to vinisha varsha like to show her face in videos.

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว

    Sumathi mam seriously poor thing

  • @thilagavathykanagarathinam6981
    @thilagavathykanagarathinam6981 ปีที่แล้ว

    Hi akka your video s are s uper

  • @KarthigaKaruppasamy
    @KarthigaKaruppasamy ปีที่แล้ว

    Hi

  • @senthilkumark2709
    @senthilkumark2709 ปีที่แล้ว +1

    Hi