தொலைவில் இருப்பதால் தோட்டத்திற்கு சென்று சரியான நேரத்தில் நீர்ப்பாசனம் செய்ய முடியவில்லையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #automationvalvenearme
    #automaticvalvesitenearme
    #niagarasitenearme
    #niagarairrigationautomationsitenearme
    In this video, a farmer using Niagara Automatic Valves explains in detail how to irrigate using Automatic Valves during drought.
    #automaticirrigation #drought #droughtconditions #mobileirrigation
    #irrigationautomation
    #dripirrigation #niagara
    #dripirrigationsystem #irrigationengineering #irrigationproject #drip
    .......................................................................................................
    உடுமலை பகுதியில் வசித்து வரும் விவசாயி திரு சுகுனேஷ் அவர்கள், தனது 7 ஏக்கர் தோட்டத்தில் தானியங்கி வால்வுகளை பயன்படுத்தி எவ்வாறு நீர் பாசனத்தை மேற்கொள்கிறார் என்பதை இந்த வீடியோவில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். கொரோனா காலத்தில் ஆள்பற்றாக் குறை மற்றும் சரியான நேரத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் தவித்ததன் காரணமாக நமது நயாகரா நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டு நம்மை அணுகினார். நம்முடைய பொறியாளர்கள் அவருடைய தோட்டத்திற்கு வருகை செய்து வறட்சி காலத்திலும் மின்பற்றாக் குறை இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் எவ்வாறு நயாகரா தானியங்கி வால்வுகளை பயன்படுத்தி சரியான நேரத்தில் தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியும் என்று விரிவாக எடுத்துரைத்தோம். அதன் பின்னர் அவருடைய தோட்டத்தில் தானியங்கி வால்வுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். அதனை பயன்படுத்தி அவர் தான் வேலை செய்யக்கூடிய பெங்களூரு நகரத்தில் இருந்தபடியே தனது தோட்டத்திற்கு நீர் பாசனம் செய்கிறார். இதன் மூலம் ஆள்பற்றாக் குறை என்ற பிரச்சினையை முழுமையாக தவிர்த்ததாகவும் வறட்சி காலம் மற்றும் மின் தட்டுப்பாடு இருக்கக்கூடிய நேரங்களிலும் தன்னால் சிறப்பாக நீர் பாசனத்தை செய்ய முடிகிறது என்பதையும் அனுபவங்களாக நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
    உடுமலை காங்கயம் ஒட்டன்சத்திரம் பழனி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களுடைய தோட்டத்திலும் இதைப் போன்று தானியங்கி நீர் பாசன தொழில்நுட்பத்தை அமைக்க விரும்பினால் எங்கள் நயாகரா நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள். குறைந்த செலவில் தரமான முறையில் அமைத்து தருகிறோம்.
    wa.me/91984250...
    Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
    Contact us :
    Niagara solutions
    SF No: 225/1, VRS Nagar,
    Cheran Maanagar,
    Vilankuruchi
    Coimbatore-641035
    Email: infoniagarasolutions@gmail.com
    PH : +91 9843235100
    Tamilnadu, India.
    9842505100
    infoniagarasolutions@gmail.com
    www.niagarairrigationautomation.com
    For Dealer Inquiry & Support :
    +91 9069251000
    Toll-free: 1800 313 7100
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting, teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit ,educational or personal use tips the balance in favor of Fair use
    வறட்சி காலத்தில் நீர் பாசன முறைகளை எப்படி பண்ண வேண்டும்?
    வறட்சி காலத்தில் நீர் பாசன முறை |
    வறட்சியில் நீர் பாசனம் |
    வறட்சி காலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பது எப்படி |
    தானியங்கி முறையில் வறட்சி காலத்தில் நீர் பாசனம் |
    கோடை காலத்தில் வறட்சியை தாங்க தேவைக்கு ஏற்ப நீர் பாசனம் |
    வறட்சி காலத்தில் பாசனம் செய்யும் முறை |
    வறட்சிக்காலத்தில் தானியங்கி சொட்டுநீர் பாசனம் |

ความคิดเห็น • 3

  • @targetexamcorner8604
    @targetexamcorner8604 11 หลายเดือนก่อน

    It's very useful sir.we will also prefer Niagara in our future farming . thank you for sharing your experience.

  • @dandapaniarumugam9597
    @dandapaniarumugam9597 11 หลายเดือนก่อน +1

    How much price

    • @NiagaraSolutions
      @NiagaraSolutions  11 หลายเดือนก่อน

      Dear customer, Greetings from Niagara!!!Please make a contact with this source person and get a clarity to your queries.
      +91 93636 05100
      Thanks & regards
      Niagara Irrigation Automation