நாங்கள் கீரிப்பிள்ளையாக தயாராகி நிற்கும் போது இப்படி வாழ்ந்த மகான் சுவாமிஜி இல்லையே என்று வருத்தமாக இருந்தாலும் நீங்கள் உருவாக்கிய இரு மாதாஜிகளும் எங்களுக்கு கிடைத்தது பாக்கியம். உங்கள் நினைவுகளை பகிர்ந்த இருவருக்கும் கோடி நமஸ்காரங்கள் 🙏🙏 ஹரி ஓம் ஜி🙏🙏🙏
ஸ்ரீ குருப்யோ நம:
🥺🥺🙏🙏🕉️🙇
Hariom very nice interaction about swamiji and resonates swamiji's tone in his slokas
Guru sishya samvadham
நாங்கள் கீரிப்பிள்ளையாக தயாராகி நிற்கும் போது இப்படி வாழ்ந்த மகான் சுவாமிஜி இல்லையே என்று வருத்தமாக இருந்தாலும் நீங்கள் உருவாக்கிய இரு மாதாஜிகளும் எங்களுக்கு கிடைத்தது பாக்கியம்.
உங்கள் நினைவுகளை பகிர்ந்த இருவருக்கும் கோடி நமஸ்காரங்கள் 🙏🙏
ஹரி ஓம் ஜி🙏🙏🙏
True she has inherited good qualities from swamiji
ஸ்வாமிஜி யைப் பற்றிய தங்கள் இருவரின் சம்பாஷணை ஸ்வாமிஜியை நாங்கள் நேரில் தரிசித்த அனுபவம் கிடைத்தது.மிகவும் சுவாரசியமாகவும் சிறப்பாகவும் உள்ளது.
Hari Om. Happy to see you both in sharing the personal experience with Swamiji. ❤
நன்றி மா. குருவருள்
ஒரு ஒருமணிநேரம்..
உஷாம்மா..
கிருஷ்ணவேணி அம்மா ..
சுவாமிஜி.... இவர்களுடன் நானும்🤔
பாக்யம் பாக்யம்..
🙏🙏🙏
❤❤