மாசாணி அம்மன் முழுக்கதை | Maasani Amman Varalaru | Masani Full History Real Story |kuzhanthaivaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Maasani Amman History | மோனமதில் | Monamadhil
    Dive into the fascinating history of Maasani Amman, a revered goddess known for her powerful presence and divine interventions. This video explores the rich cultural and historical significance of Maasani Amman, depicted through stunning visuals and storytelling. Learn about the legends, rituals, and miracles associated with this deity.
    மாசாணி அம்மனின் ஆச்சரியமான ஆழ்ந்த வரலாற்றில் ஆழமாக மூழ்க, மசாணி அம்மனின் பண்பாட்டியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை இந்த வீடியோ விளக்குகிறது. இந்த தேவியுடன் தொடர்புடைய புராணங்கள், சடங்குகள் மற்றும் அற்புதங்களைப் பற்றி அறியுங்கள்.
    Subscribe to our channel "மோனமதில்" for more engaging entertainment and educational content on Tamil stories, history, and culture. Don't forget to hit the bell icon to stay updated with our latest videos.
    Subscribe Now: / @மோனமதில்
    Thank you for spending your valuable time with us. This is an attempt to uncover the hidden history of our family's village deities. We need your support. ❤🙏
    Checkout our recent Videos 👇
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் | விநாயகர் அவதார கதை | Lord Ganesh History
    • பிள்ளையார்பட்டி கற்பக ...
    மதுரை பாண்டி முனீஸ்வரர் வரலாறு | Madurai Pandi Muneeswarar History
    • மதுரை பாண்டி முனீஸ்வரர...
    18ஆம் படி கருப்பசாமியின் வரலாறு | 18am Padi Karuppasamy History
    • பதினெட்டாம்படி கருப்பச...
    மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு | மயானகொள்ளை | Melmalayanur Angala Parameshwari
    • மேல்மலையனூர் அங்காளம்ம...
    பெரியாச்சி அம்மன் வரலாறு முழுக்கதை | Periyachi Amman Story in Tamil |Pechi Amman History
    • பெரியாச்சி அம்மன் வரலா...
    மாரியம்மன் வரலாறு முழுக்கதை | Samayapuram Mariamman Temple | Mariamman Full History
    • மாரியம்மன் வரலாறு முழு...
    masani amman history tamil
    masaniamman temple history in tamil
    masani amman kathai tamil
    masani amman story
    masani amman kathai
    masani amman songs tamil
    masani amman mayana poojai
    masani amman kovil pollachi
    masani amman kundam thiruvila
    masani amman temple
    masani amman whatsapp status
    #Masani #Amman #masaniamman #mango #aanaimalai #pollachi #masanimeldi #mata #maa #ramayan #mahabharat #godstory #tamil #mythology #vijaytv #lord #mahbharatham #ramayanam #ramayana #mahabharata #tntrend #viralstarry #trending #viral #trend #tamilculture #tamilstories #tamil #trend #mythologystories #animatedstories #ancienttales #tamilculturevillagevideos #Goddess history #Tamil stories #devotional #Tamil mythology #spirituality #spirtualjorney #spirtuality #masaniamman #masanimaa #masani #masanimaastatus #masaniamman_history #realstory #realstories #kuladeivavalipadhu #kulasamy #kuladeivamஜ #pollachiamman #aanaimalai #thrilling #monamadhil #cinematic

ความคิดเห็น • 2.4K

  • @மோனமதில்
    @மோனமதில்  18 วันที่ผ่านมา +53

    Friends, watch out மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு in the link th-cam.com/video/T0W0dXST2To/w-d-xo.html
    பெரியாச்சி அம்மன் வரலாறு in the link th-cam.com/video/55adXHvMwWo/w-d-xo.html
    மாரியம்மன் வரலாறு முழுக்கதை in the link th-cam.com/video/K7UsaLtOJcI/w-d-xo.html
    Thankyou...

  • @jothi9225
    @jothi9225 หลายเดือนก่อน +1410

    எனக்கும் ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லை எனக்காக எல்லாரும் மாசாணி அம்மனை வேண்டிக்கொள்க🙏😭

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 หลายเดือนก่อน

      அய்யா வைகுண்டர் பதி சென்று கேளுங்கள் அய்யா ஆண் மகவை தந்து அருள்வார்

    • @SelvaAnitha-f2n
      @SelvaAnitha-f2n หลายเดือนก่อน +66

      கண்டிப்பா குழந்தை பிறக்கும்

    • @sathyaseelasanjeevi1507
      @sathyaseelasanjeevi1507 หลายเดือนก่อน +36

      கண்டிப்பாக குழந்தை பிறக்கும்
      வாழ்த்துக்கள்

    • @ramyaselvam1919
      @ramyaselvam1919 หลายเดือนก่อน +34

      Enaku prayer pannugaa mrg 8 years achuu baby illa pls amma

    • @user-xs6zw5pf5v
      @user-xs6zw5pf5v หลายเดือนก่อน +7

      Dailium kandhasasti kavasam keluga adutha year Kai mela kolantha paiyan porappan nampuga enakku epo 2 paiyan alli tharuvar murugan

  • @nithyasri6045
    @nithyasri6045 หลายเดือนก่อน +307

    ஐயா இதுவரைக்கும் யாரும் மாசாணி அம்மன் கதையை இவ்வளவு அழகா சொன்னது. உங்க குரலைக் கேட்கும் போது கண்ணால பாக்குற மாதிரியே இருக்கு 🙏🙏🙏🙏

  • @prasanthyes9379
    @prasanthyes9379 หลายเดือนก่อน +519

    இதுவரைக்கும் உங்களைப்போல் தெளிவாக வரலாற்றை விளக்கியவர்கள் யாரும் இல்லை..... எங்க ஊர் காவல் தெய்வம் மாசாணி அம்மன் உங்களுக்கு சகல செல்வங்களையும் கொடுத்து ஆரோக்கியமாக வாழ வைப்பார்

    • @மோனமதில்
      @மோனமதில்  หลายเดือนก่อน +25

      மிக்க நன்றி 🙏

    • @KrajaKraja-if2bn
      @KrajaKraja-if2bn หลายเดือนก่อน +10

      😊😊😊😊😊😊😊😊😊😊பல

    • @NagaLakshmi-ho3rc
      @NagaLakshmi-ho3rc หลายเดือนก่อน +5

      ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Yen amman valka

    • @swarnamesias9961
      @swarnamesias9961 หลายเดือนก่อน +2

      ​@@மோனமதில்is this tamanah

    • @Muthupandi-dx7qx
      @Muthupandi-dx7qx หลายเดือนก่อน +1

      Ithu vunmaiyana varalaru alla

  • @veerVeerapandi
    @veerVeerapandi 28 วันที่ผ่านมา +55

    எனக்கு இதனால் வரைக்கும் அம்மனின் வரலாறு தெரியாமல் இருந்து வந்தது ஆனால் இப்போது உங்கள் வாயிலாக அதை நான் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மனின் அருள் பெற வேண்டுகிறேன்

  • @anjalip3669
    @anjalip3669 หลายเดือนก่อน +282

    எனக்கும் ஒரு வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.....ஆடி மாதம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோயில் சென்று வந்தோம்.... எனக்கு பெண் குழந்தை பிறந்தது..... உண்மையில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம்...

    • @pandiarajk5320
      @pandiarajk5320 หลายเดือนก่อน +3

      👍👍

    • @nirmalnnjj375
      @nirmalnnjj375 หลายเดือนก่อน

      Anjali madam
      Neenga sonnathu unmaiya.
      Ennoda sister ku 4 years aachi innum kozhantha pakkiyam illa

    • @anjalip3669
      @anjalip3669 หลายเดือนก่อน +1

      Ethuku na poi sollanum.....pona adiku erichanatham Kovil la valayal vangi kuduthutu vanthom nanum ennoda husband um....romba powerful god

    • @anjalip3669
      @anjalip3669 หลายเดือนก่อน

      ​@@nirmalnnjj375avangala 2 dozen valayal vangi masani Amman kovil la kuduthutu Vara sollunga .....kandipa adutha adi kulla oru kolantha erukum

    • @arunpush2kcouples469
      @arunpush2kcouples469 หลายเดือนก่อน

      எங்க இருக்கு

  • @Arunkumarsivakamy-zk6nc
    @Arunkumarsivakamy-zk6nc หลายเดือนก่อน +130

    நான் நேற்று தான் மாசாணி அம்மன் கோயிலுக்கு போய் வந்தேன்... அருமையான தரிசனம் 🙏🙏🙏🙏

    • @lathachandrasekar1231
      @lathachandrasekar1231 หลายเดือนก่อน +2

      Where is this temple, please give details

    • @TkManju-ng2xq
      @TkManju-ng2xq หลายเดือนก่อน +4

      ​@@lathachandrasekar1231pollachi,aanaimalai.

    • @user-wg3xz9dd2w
      @user-wg3xz9dd2w หลายเดือนก่อน +1

      Masaniamma,saranam

    • @user-yj8wt5xt1q
      @user-yj8wt5xt1q หลายเดือนก่อน +1

      Rs mangalam alunthikottai masaniamman

    • @ArunKumar-qy4vd
      @ArunKumar-qy4vd 29 วันที่ผ่านมา

      Nan aanaimalai than

  • @user-qf7qz6wm6i
    @user-qf7qz6wm6i หลายเดือนก่อน +174

    அற்புதமான பதிவு..
    இது வரை யாரும் இவ்வளவு அழகாக தெல்லத்தெளிவாக மாசாணி அம்மனின் கதையை கூறியதில்லை..
    நிஜமாக மாசாணி வாழ்ந்த அந்த கால கட்டத்திற்கு சென்ற வந்தது போல் இருந்தது..
    தங்களின் குரல் மிகவும் அற்புதம்..
    தனிமையில் இதமாக இருந்தது இந்த குரலும் கதையும் 🎉
    மிக்க நன்றி 🙏
    வாழ்த்துகள் 👍

  • @prasanthdhashvanth3109
    @prasanthdhashvanth3109 หลายเดือนก่อน +196

    எங்களுக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டு வரை குழந்தை பாக்கியம் இல்லை மாசானி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வந்தோம் உடனே ஆண் குழந்தை பிறந்தது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் 🙏🙏🙏

    • @malar4604
      @malar4604 หลายเดือนก่อน +8

      Kovil egga iruku address??

    • @palanikumar5356
      @palanikumar5356 หลายเดือนก่อน

      Pollachi​@@malar4604

    • @Kittu12anbu
      @Kittu12anbu หลายเดือนก่อน +2

      ​​@@malar4604 Pollachi aanamalai Pollachi poitu masani Amman Kovil bus erunga 😊

    • @ashvanthashvanth151
      @ashvanthashvanth151 หลายเดือนก่อน

      ​@@malar4604hi

    • @Saradhaks
      @Saradhaks หลายเดือนก่อน +1

      புட்லுர் மாசாணி அம்மன்

  • @Divyaa1608
    @Divyaa1608 หลายเดือนก่อน +14

    And i am so so thankful for her..I fell down in the bathroom at the date of my delievery time..Me, my husband all my family get scared..I think She saved and protected my son... now he is born and healthy now..😊😊😊we r visiting her temple coming August 11..I am so.happy to see her...❤❤❤❤

  • @alaguduraialagudurai-dy9ic
    @alaguduraialagudurai-dy9ic หลายเดือนก่อน +163

    ஆத்தா மாசாணி தாயே உன்னுடைய வரலாறு கேட்டு என்னுடைய தேகம் சிலித்து விட்டது விட்டது சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @saradhas2692
      @saradhas2692 หลายเดือนก่อน

      அம்மா மாசாணி தாயே எனது பேத்திக்குதிருமணம்முடிந்துபத்துவருடமாகிறது இன்னும்குழந்தைபாக்கியம்இல்லை தாயேகருணைபுரியவேண்டும்🌷🌷🙏🙏🙏

    • @ranand879
      @ranand879 หลายเดือนก่อน

      கோவில் வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி

  • @sangeethakumar3895
    @sangeethakumar3895 หลายเดือนก่อน +136

    மாசாணி தாயே என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா அதற்கு எனக்கு வருமானம் வேண்டுமம்மா தாருங்கள் என் கணவரும் குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் எந்தவித ஆபத்தும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் எங்களை ஆசீர்வதியுங்கள் தாயே 🙏😭

    • @user-rn2vk3od3k
      @user-rn2vk3od3k หลายเดือนก่อน +1

      its true

    • @SelvamaniSelva-ov1zi
      @SelvamaniSelva-ov1zi หลายเดือนก่อน

      Masanithayaanggalukkukadanneenggavandummananimmadivandumamma❤​@@user-rn2vk3od3k

    • @RajeshC-nf6qj
      @RajeshC-nf6qj หลายเดือนก่อน +3

      ஆமாம் தாயே

    • @RajasekaranRaman-sz7zl
      @RajasekaranRaman-sz7zl หลายเดือนก่อน

      Maasaani thaiyae enakkum en kudumbathukku en manaivikku nalla udambu sari seiyungal naan kantippa oorukku vantha udan UN sannathikku varukiram

  • @selvarajSwarnalatha
    @selvarajSwarnalatha หลายเดือนก่อน +266

    எங்களுக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமல் மாசாணி அம்மன் கோயில் வேண்டி கிடைத்தது மாசாணி அம்மவே சரணம்

    • @மோனமதில்
      @மோனமதில்  หลายเดือนก่อน +11

      🙏

    • @rajeshpriyarajeshpriya7689
      @rajeshpriyarajeshpriya7689 หลายเดือนก่อน +3

      Eanga iruku intha kovil

    • @ithalikaamuu
      @ithalikaamuu หลายเดือนก่อน

      Kovai ​@@rajeshpriyarajeshpriya7689

    • @ithalikaamuu
      @ithalikaamuu หลายเดือนก่อน +8

      Enakum than enga vendi than andha masani ammane pen kulandhaiya porandhurukku❤😢

    • @VimalaMani-5747
      @VimalaMani-5747 หลายเดือนก่อน

      Anaimalai ​@@rajeshpriyarajeshpriya7689

  • @MRCS-iv6ts
    @MRCS-iv6ts หลายเดือนก่อน +27

    அருமையான குரல்.... நிதானமாக தெளிவாக, கதை கூறும் திறமை..... வரவேற்கிறோம்....🎉🎉 சகோதரா...
    என் 10 வயது பிள்ளை நாங்கள் கூறிய சாமி கதைகளை கேட்பதை விட உங்கள் கதையை ஆர்வமாக கேட்கிறான்....
    காரணம் நல்ல visualisation....💐💐👏👏👏

  • @shankar3807
    @shankar3807 หลายเดือนก่อน +11

    🎉🎉🎉 வாழ்த்துக்கள் நானும் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று வந்து உள்ளேன் இப்பொழுதுதான் மாசாணி அம்மனின் வரலாறு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @Sindhusuresh0617
    @Sindhusuresh0617 หลายเดือนก่อน +73

    தமிழ் கடவுள் கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க சொன்ன விதம் நன்றாக இருந்தது. இது போல் நிறைய கதைகள் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். நன்றி 🙏

  • @user-yz6oo7nu1r
    @user-yz6oo7nu1r หลายเดือนก่อน +53

    ஒம் சக்தி பராசக்தி
    இவ்வுலகில் வாழும் அனைத்து உள்ளங்கள் கொண்ட அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வேண்டும்.ஒம் மகா காளியம்மன் போற்றி ஒம் மாசாணியம்மன் போற்றி

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 หลายเดือนก่อน +96

    அம்மன் வரலாறு தெரியாமல் இருந்தது இன்று எனக்கு மகிழ்ச்சி

  • @kathirkavanoorkathirkavano1016
    @kathirkavanoorkathirkavano1016 หลายเดือนก่อน +11

    மாசாணி அம்மன் கோவில் சென்று சீட்டு எழுதி போட்டு வந்தேன் 8 வருட என்னோட காதல் 3 மாதத்திற்குள் திருமணத்தில் முடிந்தது சக்தி வாய்ந்த அம்மன்😊😊😊😊😊😊

  • @amsvgaming7145
    @amsvgaming7145 หลายเดือนก่อน +4

    மாசாணி தாயின் கதை அருமை, என்னுடைய 2 குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியம், நல்ல கல்வியறிவும் கொடுங்கள் தாயே

  • @Ravichandran-b6o
    @Ravichandran-b6o หลายเดือนก่อน +106

    உங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பு...

  • @ramramakrishnan2193
    @ramramakrishnan2193 29 วันที่ผ่านมา +3

    எனக்கும் நான்கு வருடங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை இல்லை மசானிஅம்மா எனக்கு ஒரு குழந்தை குடு

  • @MadasamyAzhaguduraichi-kg9uq
    @MadasamyAzhaguduraichi-kg9uq หลายเดือนก่อน +29

    இந்த வரலாறு பற்றிய கூரியதர்கு நன்றி நன்றி🙏💕 சகோதர

  • @nirmalp420
    @nirmalp420 หลายเดือนก่อน +62

    என் மகனுக்கு திருமணம் செய்ய ஆசிர்வாதம் பண்ணு தாயே. தாயே உங்கள் சந்நிதிக்கு பல முறை வந்துவிட்டேன். கருணை காட்டு தாயே.

  • @VGRagni
    @VGRagni หลายเดือนก่อน +6

    🙏🏼🙏🏼🙏🏼🌹மாசாணி அம்மா 11 வருசமா எனக்கு குழந்தை இல்ல ,அரசு வேலைக்கு போயி பெற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கணும் என்ற எனது கனவும் நிறைவேறல... எனக்கு குழந்தை பாக்கியத்தையும் குடும்பத்தை தாங்க தைரியத்தையும் பலத்தையும் கொடும்மா... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 หลายเดือนก่อน +33

    உங்க குரல் மாசாணியை வரலாற்று க்கே எங்களை கூட்டிபோயிவிட்டது

  • @vashuramasamy6212
    @vashuramasamy6212 หลายเดือนก่อน +57

    எனது உயிர் தெய்வத்தின் வரலாற்றை வரைந்தமைக்கு நன்றி

  • @SuryaSuryakumar-pn7cu
    @SuryaSuryakumar-pn7cu หลายเดือนก่อน +67

    என் உடம்பு மெய்சிலிர்க்க வைத்தது மாசாணி தாயே அனைவரையும் நல்லபடியாக வைத்துக்கொள்

  • @user-ci2xe3qe8r
    @user-ci2xe3qe8r หลายเดือนก่อน +5

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியம் உடன் இருக்க வேண்டும அருள் தர வேண்டும் மாசாணி தயேபோற்றி போற்றி

  • @pandikt2593
    @pandikt2593 หลายเดือนก่อน +8

    அம்மா மாசணி தாயே என்னுடைய கஷ்டங்களையும் கடன் பிரச்சனையும் நீக்கு தாயே 12:40

  • @priyaa3229
    @priyaa3229 หลายเดือนก่อน +20

    அம்மா எங்களுக்கு 4 பசங்க நாங்க ரொம்ப கஷ்டப்படுரோம் வார வட்டிக்கு 45000 வாங்கி 9 மாதங்கள் ஆகிறது இப்போது அவர்கள் 2 லட்சம் கேட்குராங்க எங்கள கடன் பிரச்சைனையில் இருந்து காப்பாத்துங்க அம்மா

    • @ethiraiemech1991
      @ethiraiemech1991 หลายเดือนก่อน +1

      Nenga enga irrukinga...

    • @sanjuliyacreations3028
      @sanjuliyacreations3028 หลายเดือนก่อน +1

      வட்டிக்கு விடுவாங்களா ஆண்டவன் விடமாட்டான் ரிலேட்டிவ் கிட்ட பேசி கடனை அடைக்க பாருங்க மாதம் மாதம் கொடுக்கிற மாதிரி பேசணும்

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs หลายเดือนก่อน +12

    Naan romba feel panni kedden veara level interesting story naan kelvi padirukken inga pona thediya porulkal apram kulandha baakiyam yellam kedaikkum nu neengalum arumaiya story sollie irukkenga bro❤🎉ohm sakthi baraa sakthi🙏

  • @madhumithas242
    @madhumithas242 หลายเดือนก่อน +83

    மாசாணி தாயே எனக்கு ஒரு குழந்தை குடு அம்மா 🙏🙏

    • @sathyak253
      @sathyak253 หลายเดือนก่อน +5

      Kandipa kodupa ma

    • @gpqueentalks
      @gpqueentalks หลายเดือนก่อน +1

      Salem samayapuram ponga kandipa ungaluku child athum twins than ❤

    • @kalimeenakalimeena2063
      @kalimeenakalimeena2063 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா உங்களுக்கு அம்மன் குழந்தை குடுப்பள்

    • @saranrajm4678
      @saranrajm4678 หลายเดือนก่อน

      Kadavul meethu ulla nambikkai aatharavatra manitharkalukkum oru velai unavu irunthal pothum endru irukkum manitharkalukku uthavi Karam neetungal kulainthai mattum illa sakalamum kidaikkum ❤

    • @roshangamingtamil
      @roshangamingtamil หลายเดือนก่อน

      சென்னையில் புட்டலுர் கோவிலுக்கு செல்லுங்கள் கன்டிப்பாக உங்கலுக்கு குழந்தை பிரக்கும்

  • @user-xy6dq9eu1e
    @user-xy6dq9eu1e หลายเดือนก่อน +18

    என் மகளுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் மாசாணி தாயே போற்றி குடும்பத்தில் அனைவரும் நலமுடன் இருக்க அருள் புரிவாய் அம்மா மாசாணி தாயே ❤❤❤❤❤❤❤❤❤

    • @PriyaRajan-cf1uz
      @PriyaRajan-cf1uz หลายเดือนก่อน

      Mayiladuthurai district oru kovil eruku kandipa anga poningana kulanthai pirakum ... Enakum pirathiruku

  • @LaxmananKalaivani
    @LaxmananKalaivani หลายเดือนก่อน +9

    குரல்.அருமை.திருடியவர்களுக்கு.தண்டனை.கொடுப்பாள்.என்று.கூறியதற்கு.நன்றி.நாங்களும்.கோயிலுக்கு.சென்று.நீதி.வழங்கும்.தேவதை.நீதி.கேட்டு.கொடுக்க.வேண்டும்

  • @AnnalakshmiAnnalakshmi-yb9gx
    @AnnalakshmiAnnalakshmi-yb9gx หลายเดือนก่อน +56

    அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 14 வருஷம் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா

    • @kalimeenakalimeena2063
      @kalimeenakalimeena2063 หลายเดือนก่อน +6

      கிடைக்கும் 🙏

    • @MuthukumarMuthukumar-wt9fv
      @MuthukumarMuthukumar-wt9fv หลายเดือนก่อน +2

      Amma enka oruku vanka marunthu kodupanka

    • @user-nq5dd9ex7x
      @user-nq5dd9ex7x หลายเดือนก่อน +1

      ​@@MuthukumarMuthukumar-wt9fvஎந்த ஊர் அக்கா

    • @user-pp1pg1xz8l
      @user-pp1pg1xz8l หลายเดือนก่อน +1

      Masani Ambal vendikonga nichayama Amma veh pirapanga Ila en appan Siva peruman amsathodaveh oru aan pilai pirakum masani ammana Nala vendikonga

    • @user-iv9wl8zt5l
      @user-iv9wl8zt5l หลายเดือนก่อน +1

      கவலை படவேண்டாம் கண்டிப்பாக குழந்தை வரம் உங்களுக்கு கிடைக்கும்

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn หลายเดือนก่อน +14

    அம்மா தாயே போற்றி 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @KAVITHAP-ir1nz
    @KAVITHAP-ir1nz หลายเดือนก่อน +10

    அன்னையின் அருளால். இந்த. பதிவுக்கு நன்றி தம்பி ❤

  • @nurmuhammad1670
    @nurmuhammad1670 หลายเดือนก่อน +4

    If this was a movie :
    மருத்துவச்சி = "மருது" படத்தின் பாட்டி
    மகிழன்= அஜித் குமார்
    சயனி = தமன்னா
    அரசன் நன்னன் = கருடன்‌ ராம்
    கோசர் = பிரகாஷ் ராஜ்
    துறவி = மோகன் ராமன்
    💯 Perfect casting

  • @KarthikaAnand-tg3pp
    @KarthikaAnand-tg3pp หลายเดือนก่อน +12

    அம்மா என் தோழிக்கு திருமணமகி 10ஆண்டுகள் ஆகுது எண்ணமும் குழந்தை பாக்கியம் இல்லை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏என் தோழியேன் பெயர் பிரியா சரவணன் 🙏🙏🙏🙏🙏🙏அவள் கண்ணீர்வுடன் 😂😭😭😭இந்த பதிவு செயக்கிரம் தாயே அம்மன் தாயே🙏🙏🙏 அம்மன் 🙏🙏🙏

    • @Mahi2547-f
      @Mahi2547-f หลายเดือนก่อน +1

      Avangalukku nalla padiya seekkiram kulanthai undagum kavalai vendam❤

    • @GeethaGeetha-pn3vw
      @GeethaGeetha-pn3vw 23 วันที่ผ่านมา

      மாசாணி அம்மன் கோவில் சென்று தொட்டில் கட்டி வாருங்கள் நிச்சயமாக குழந்தை கிடைக்கும்

  • @pasumaipayannam8512
    @pasumaipayannam8512 หลายเดือนก่อน +10

    Sivagangai மாவட்டம் kollangudi காளியம்மன் வரலாறு போடுங்க... அதே மாவட்டம் கண்டிபட்டி காளி அம்மன் வரலாறு போடுங்க ❤❤❤

  • @subac4349
    @subac4349 หลายเดือนก่อน +17

    உங்கள் கதையைக் கேட்டு நான் காட்டுக்குள்ளே உண்மையாக நிகழ்வது போல் கண்டேன்

  • @ramalingam9701
    @ramalingam9701 หลายเดือนก่อน +6

    மாசாணி அம்மன் வரலாறு அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @clouds231
    @clouds231 หลายเดือนก่อน +3

    எங்க அம்மா அந்த கோவில் போனதால் தான் நான் பிறந்தேன் 🙏🙏 நாங்கள் அடிக்கடி மாசாணி அம்மன் கோவில் செல்வோம்🙏🙏 நேரில் பார்க்கும் போது அம்மன் பயங்கரமாக காட்சி தரும் 🙏🙏

  • @mathanm4695
    @mathanm4695 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு நன்றி 🙏திருநெல்வேலி சீவலப்பேரி அருள்மிகு ஶ்ரீ 🙏சுடலை மாடசாமி🙏 திருக்கோவில் வரலாறு போடுங்கள் bro

  • @Jsreeja
    @Jsreeja หลายเดือนก่อน +17

    நன்றி ஐயா மிகச் சிறப்பாக உள்ளது தெளிவாக சொன்னீர்கள்

  • @jayalakshmi-tj2ux
    @jayalakshmi-tj2ux หลายเดือนก่อน +6

    Unmaiyagave mei silirththathu intha masani amman kadhaiyai kettu enakku thelivana vilakkam nantri bro😊😊😊😊❤❤❤❤

  • @pumskurumandur8936
    @pumskurumandur8936 หลายเดือนก่อน +9

    ஓம் சக்தி மாசாணி தாயே போற்றி! போற்றி!

  • @KarthikaKarthika.-jg1bs
    @KarthikaKarthika.-jg1bs หลายเดือนก่อน +6

    மாசாணிஅம்மன் தாயே.என்னை.காத்தருளும்.நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கனும்

    • @KarthikaKarthika.-jg1bs
      @KarthikaKarthika.-jg1bs หลายเดือนก่อน

      மாசாணிஅம்மன் தாயே எனக்கு தோர்கம்பன்னியவர்களை.நீ.தண்டித்து தீரனும்.அம்மா பாவிகளை.விட்டு விடாத.அம்மா

  • @keerthiselvi9384
    @keerthiselvi9384 หลายเดือนก่อน +9

    Masani amman enaku romba pudikum ❤aana avaga story idhu varaikum na ketadhu ila nega super ah explain paniga😍♥️super enaku prtiyangira devi story venum please sekram video upload panuga

  • @venkatesanvenkat4664
    @venkatesanvenkat4664 หลายเดือนก่อน +6

    ஐயா அற்புதம் மேலும் பல கதைகள் இதேபோன்று கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி ஐயா🙏

  • @SugapriyaSugapriya-ow4qn
    @SugapriyaSugapriya-ow4qn หลายเดือนก่อน +53

    Nanum masani amman kovilukku poirukkean...en husband aa vera oru ponnu valachu pottu ennaya vittu pirichu enakku poyi seivinai vachutta... Naan masani amma kitta poyi aluthean...ippo en husband aa vittu velagitta but irunthalum...engitta mannippo keakala....marupadiyum ennakku seivinai vachutta....but masani amman enn husband ayum ennayum kapathittanga....masani amman aa nampuna kandippa nadakkum

    • @மோனமதில்
      @மோனமதில்  หลายเดือนก่อน +5

      Share pannathuku romba Nandri. Kandipa anga pona nallathu nadakum. Happy life sister 👍

    • @SugapriyaSugapriya-ow4qn
      @SugapriyaSugapriya-ow4qn หลายเดือนก่อน +2

      @@மோனமதில் thank you🌹❤🙏

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 หลายเดือนก่อน +3

      Dont worry ellam sari agidum sister❤❤ enga amma ooruthan anaimalai nanga adikadi kovil poirukom

    • @user-qy4sb3tt8q
      @user-qy4sb3tt8q หลายเดือนก่อน

      Kovil engu ulladhu

    • @ramyanataraj7840
      @ramyanataraj7840 หลายเดือนก่อน

      @@user-qy4sb3tt8q pollachi dt Anaimalai town

  • @vhlifestyle
    @vhlifestyle หลายเดือนก่อน +2

    coimbatore la than indha Amman Kovil iruku .....rombave sakthi vainda amman...ana full story theriyadu ..unga mooliyama therinjikiten ....Arpudama irunduchu bro .....first time indha mari thathroopama visual la Sami kadhai kekuren ....avlo reality ah irunduchu .....good job 👏👏👏👏👏👏👏 really liked ....hats of to ur effort .....kadhaiyum thellatheliva soneenga .....

  • @Keethusidhu
    @Keethusidhu หลายเดือนก่อน +7

    எனக்கு ரொம்ப புச்ச கதை அருமையாக சொன்னதற்கு நன்றி அண்ணா ❤❤❤

  • @user-nu2kf9jl2w
    @user-nu2kf9jl2w หลายเดือนก่อน +8

    வாத்துகள் நண்பா உனது பயணம் தொடருட்டும்

  • @Kala_selvam_12345
    @Kala_selvam_12345 หลายเดือนก่อน +10

    Porumaiya theliva sonnatharku nanri

  • @user-hf4vv1vg3s
    @user-hf4vv1vg3s หลายเดือนก่อน +3

    இந்த வீடியோவை நான் பார்த்துவிட்டேன் எனக்கு மிகவும் பிடித்தது மாசாணி அம்மா எனக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நம்பிக்கை மனசுக்குள்ள அம்மா தாயே எனக் கண்டிப்பாக உதவி செய்வாய் என் தாய் இருக்கிறது நம்பிக்கை வந்துச்சு தாயே மாசாணி அம்மா போற்றி போற்றி

  • @saibharu14
    @saibharu14 29 วันที่ผ่านมา +2

    Extraordinary 👍🏻 story narration, cinematic graphic everything is superb 👌🏻👏🏻.
    மாசாணி அம்மனை நேரில் பார்த்ததை போல் இருந்தது. 🙏🏻

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v หลายเดือนก่อน +6

    அதே போல் அந்த காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இறந்தால் நடுக்கல் வைப்பது என்ற வழக்கம் இருந்தது ...... அதற்கு முன் நீதிக்கல்லில் குடியிருந்த மாசாணியை அந்த கர்ப்பிணி பெண் வழிபட்டு வந்தாள்..... அவளும் அன்னையின் ஒரு தீவிர பக்தை.... பின் நீங்கள் சொன்ன கதையில் வருவது போல ஒரு கர்ப்பிணியால் மட்டுமே அவனுக்கு மரணம் என்ற வரம் இருந்தது ......அது படி அவளின் பிரசவ நேரத்தில் அந்த அரக்கன் அவனள விரட்ட சாணத்தில் வழுக்கி மாசாணியை தொழுது மயங்கி விழுந்தாள்.... கோபம் கொண்டு தன் பக்தையை காக்க வந்த மாசாணி அந்த பிரசவ வயிற்றில் குழந்தையாக செல்கிறார் .... தாயும் சேயுமாக மாகாளியாக உருவெடுத்த அப்பெண் அந்த அரக்கனை கொள்கிறாள்..... அம்பாளே அவள் கர்ப்பத்தில் சென்றதால் அவள் அன்னையோடு இணைந்து மோட்சமடைகிறாள்.... அதன்பின் அவளுக்கு நடுக்கல் நாட்ட எண்ணிய மக்கள் அவள் வழிபட்ட மாசாணி அம்மனின் நீதித் கல்லையே அவளின் நடுக்கல்லாக எண்ணி மாசாணியோடு இணைத்து அந்த பெண்ணை வழிபடத் தொடங்கினர்.... நாட்கள் நகர்ந்தது ...... தேவி மக்களுக்கு நீதியை சொன்ன படி நிலைநாட்டி கொடுத்தாள்.... சகல மக்களுக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கினாள் ..... அந்த அன்னைக்கு ஆதியில இருந்த உருவம் போலவே சயன கோலத்தில் மாகாளியை சுதையில் வடித்தனர் ...... அருகிலேயே நின்ற கோல துர்கை சிலை பிரதிஷ்டை செய்து இன்று ஆனைமலை மாசக்தி மாசாணி அம்மனாக வழிபட்டு வருகின்றனர் ..... இதுவே அன்னையின் தொடர் முழு வரலாறாகும் ..... ஓம் சக்தி பராசத்தி🙏🙏🙏

  • @umaraj2484
    @umaraj2484 หลายเดือนก่อน +8

    Unmaithan enaku nanmai panniya maasani Amman.ennudaiya panam kaanamal poonathu appothu naan intha Kovil than ponen milakai araithu pusinen enaku one month la amount eduthavangala kandupudichen avanga enkita mannipu kettu amount thiruppa kuduthanga .maasani ammanuku nantri 🙏🙏🙏🙏🙏

  • @pandikt2593
    @pandikt2593 หลายเดือนก่อน +4

    சூப்பரான மாசணி தாயைப்பற்றி தெரிந்துகொண்டேன்❤❤

  • @SasiKala-gv8pb
    @SasiKala-gv8pb 23 วันที่ผ่านมา +1

    மாசாணி அம்மன் வரலாறுக்கு, ஆயிரம் கதைகள் கேள்விப்பட்டுருக்கிறேன், ஆனால் அதற்க்கான உண்மை வரலாறு இன்றுதான் தெரிந்துகொண்டேன். நன்றி 🙏🙏

  • @AffectionateCrayons-pm1bb
    @AffectionateCrayons-pm1bb 9 วันที่ผ่านมา +1

    எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சி இருக்கு நீங்க இன்னும் பூர்வீக கதைகளை இப்பிடி போட்டால் இன்னும் எங்களுக்கு சில விடையங்களை தெரிந்து கொள்ள கூடும்

  • @raveenaraveena3692
    @raveenaraveena3692 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு தெளிவாக புரிந்தது உங்கள் உங்கள்பயணம் தொடர வாழ்த்துகள்😊

  • @rajkumar-kx9wz
    @rajkumar-kx9wz หลายเดือนก่อน +7

    ❤ karruppu swami in aanubavamey Sakthi vainthathu ❤
    Nambinoor kai vidap padaaar karruppuswami ❤

  • @Soniyakumaran
    @Soniyakumaran หลายเดือนก่อน +9

    சூப்பர் சகோ மிகவும் அருமையாக இருந்தது

  • @dhakshuvlogs718
    @dhakshuvlogs718 หลายเดือนก่อน +2

    😇maasani amman rombha powerfull..vendi kita Amman kita epo eanaku cute daughter eruka very smart❤

  • @ThendralNagar-fo6ke
    @ThendralNagar-fo6ke หลายเดือนก่อน +5

    மாசாணிஅம்மன் ❤❤❤❤❤என் வாழ்வுக்கு பதில் அவளுக்கு மட்டுமே தெரியும் 17 வருடம் ஆகிறது கணக்கு முடியவில்லை என் விதி அப்படி

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 หลายเดือนก่อน +16

    மாசாணி தாயே அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏

  • @radhikaradhi9289
    @radhikaradhi9289 หลายเดือนก่อน +4

    Ungaloda story nice suwarasiyama irundhathu 👍🏻 nanum poiruken antha masaniyamman koviluku adhuku aprm tha enaku nalla visayam nadanthathu🙏🏻

  • @Pradhishree
    @Pradhishree หลายเดือนก่อน +4

    உங்களது தமிழ் உச்சரிப்பு மிக அழகாக உள்ளது❤

  • @user-mw9hc9uc7t
    @user-mw9hc9uc7t หลายเดือนก่อน +4

    Maasani ammanin kathai ketathum yen udambe pullairaththuvitathu. Thaye masasni ammaa anavarum nalamaga erukka vendum ammaa🙏🏻🙏🏻

  • @user-ir2gy9sj5m
    @user-ir2gy9sj5m หลายเดือนก่อน +7

    Perfect timing .perfect videos. Perfect stories. Different starts. I like it. Keep up the good work. My wish : make lots of inside stories of big puranas , vedhas, scifi, tamil people especially these types of stories and hindu stories. Wonderful starts for future kids. Nice work. All the best and best wishes to channel.. thank you. Your voice and speaking skill nice. Ilike a lot.

  • @iswariyamohan9889
    @iswariyamohan9889 หลายเดือนก่อน +27

    Om masani amman thunai❤

  • @usharajuusharaju1351
    @usharajuusharaju1351 หลายเดือนก่อน +8

    உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு❤❤

  • @laxmananvelammal3490
    @laxmananvelammal3490 หลายเดือนก่อน +4

    அம்மா மாசாணி அம்மா தாயே எனக்கும் என் குடும்பதார் அனைவருக்கும் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை கொடுத்து எனது மனைவிக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்என்று அம்மாவிடம் வேண்டுகிறேன்

  • @chandramohanSanjay
    @chandramohanSanjay หลายเดือนก่อน +2

    இந்த வீடியோ போட்டதில் இருந்து உங்க வாழ்க்கையின் ஒவ்வோரு நொடிப்பொழுதிலும் மாசாணி அம்மனின் அருளால் இனிய மாற்றங்கள் நடக்கப் போகிறது என்று என் மனது சொல்கிறது அண்ணா. என்றேன்றும் அன்புடன் இலங்கையில் இருந்து ❤

  • @divyaragu7380
    @divyaragu7380 6 วันที่ผ่านมา +1

    na oru kariyam nenachan but kovilukulam pogala na nenacha kariyam nadandhuchuna na un sannidhanadhuku varen amma nu vendirundhan adhe mari nadandhuruchu is power full 🙏❤

  • @HemalathaVasudevan-lh3ud
    @HemalathaVasudevan-lh3ud หลายเดือนก่อน +5

    கதை விளக்கம் அருமை மிக அருமை. 🙏🙏🙏🙏🙏

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 หลายเดือนก่อน +6

    ஓம் மாசாணி அம்மன் திருவடிகள் போற்றி போற்றி

  • @vinovsedit6777
    @vinovsedit6777 หลายเดือนก่อน +13

    நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூர் அம்மன் வரலாறு காணொளி பதிவு பண்ணுங்க அண்ணா🙏❤️

  • @DheepaMohan-u8k
    @DheepaMohan-u8k 28 วันที่ผ่านมา +1

    Excellent Excellent narration and nice picture selection

  • @subuamman1146
    @subuamman1146 หลายเดือนก่อน +2

    அருமை கேட்கும்போதே கடவுளின் அருள் கிடைத்தது போல் உள்ளது

  • @dhanalakshmia2760
    @dhanalakshmia2760 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு.... தொடரட்டும் உங்கள் பயணம்.... ❤️

  • @vasanthimuthu355
    @vasanthimuthu355 หลายเดือนก่อน +4

    Very powerful samy eannagu intha Kovil gu pogganum nu rommpa aasai 🙏🙏🙏

  • @Magizhanu
    @Magizhanu หลายเดือนก่อน +4

    En thai Drowpathi history thariyum.. but inthamathiri parka asaiyaga ullathu. Anna

  • @suruthiravikumar7701
    @suruthiravikumar7701 หลายเดือนก่อน +1

    இதுவரையிலும் மாசாணி அம்மன் பற்றி தெரியாமல் இருந்தோம் உங்கள் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு மாசாணி அம்மன் மிக மிக சக்தி வாய்ந்த தெரிந்து கொண்டோம் வரலாறைப் பற்றி யாரும் மிக மிக அருமையாக வீடியோவில் உங்கள் வீடவே கண்ட பிறகு வரலாறை வரலாறு தெரிந்து கொண்டோம் உங்களைப் போல தெளிவாக உங்கள் வரலாறு தெரிந்து கொண்டோம் நன்றி. 🙏🙏🙏👌👍

  • @velmuruganmuruganv1957
    @velmuruganmuruganv1957 21 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே மாசாணி அம்மா எனக்கு அம்மா அப்பா சொந்த பந்தம் எல்லாம் கை விட்டாங்க அம்மா அப்பா இல்லை சொந்தக்காரங்க கை விட்டுட்டாங்க நான் ஒரு பொண்ணு நிறைய கஷ்டம் ஏமாற்றம் எல்லாம் பார்த்து விட்டேன் இதுக்கு அப்புறம் என்ன நல்லா இருக்கு வைங்க அம்மா செய்வினையால் நான் பாதித்தேன் உங்க ஆலயத்துக்கு பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு நான் வந்தேன் இப்போ சரியாகிவிட்டது மீண்டும் மீண்டும் நான் உங்களுக்கு காலம் முழுவது கடமை பட்டிருக்கேன் என் உயிருள்ளவரை நான் உங்க ஆலயத்துக்கு வருவேன் அம்மா என்னை நீங்க தான் உங்க பொண்ணாக பாதுகாக்க வேண்டும் அம்மா என்று சரணடைகிறேன் அம்மா கண்ணீர் மல்க கேட்கிறேன் அம்மா நான் ஒரு பொண்ணு என்னை நீங்க தான் வழி நடத்த வேண்டுமாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @divyaraj6808
    @divyaraj6808 หลายเดือนก่อน +1

    மிகவும் சக்தவாய்ந்த சுவாமி...🙏🙏🙏 இங்கு சென்று வந்தால் நாம் நினைத்தது நடக்கும் 💥✨

  • @DhanusreeHema
    @DhanusreeHema หลายเดือนก่อน +3

    அம்மா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமாஎன் கணவருக்கும் வேலை இல்லாம இருக்காங்க மாஎனக்கு உடம்புல ரொம்ப வலி தாங்காம அந்த வலியோட வேலைக்கு போயிட்டு இருக்கேன்அம்மா மாசாணி அம்மா நீதான் குடும்பத்தார்கள் நல்லபடியாவழிநடத்தும்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 หลายเดือนก่อน +7

    நல்ல பதிவு மாசாணியம்மன் வரலாறு நன்று கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @manim179
    @manim179 หลายเดือนก่อน +3

    Valthukal bro... Unka video and making romba nalla erukku... Congrats and keep continue on your journey

  • @MariMuthu-c2v
    @MariMuthu-c2v 8 วันที่ผ่านมา

    எங்களுக்கு மிகவும் சந்தோசம் தங்களின் குறல்மிகவும் அற்புதமாக இருந்தது இதேமாதிரி பல வீடியோக்களை போடுங்கள் என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும🤩🤩🤩😀😃😄😁😘🥰😍🤩🥳🤪😜😝

  • @prabakaranpraba8190
    @prabakaranpraba8190 หลายเดือนก่อน +2

    அருமை இது போன்ற உண்மை கதைகளை மீண்டும் பார்க்கணும் போல இருக்கு ❤❤❤❤❤❤❤

  • @sudhat4392
    @sudhat4392 หลายเดือนก่อน +3

    அருமையான காட்சி அமைப்புகளுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம்

  • @maheshwari4569
    @maheshwari4569 หลายเดือนก่อน +4

    மூர்த்தி கு ஒரு குழந்தை வேண்டும் தயவு செய்து மனம் உடைந்து 🤲🙏😢

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs หลายเดือนก่อน +3

    Insha videos kaka use panna phones paarkum pothey vidro paaka nalla irukku interesting ah paethen kathaium super correct ah solrenga❤

  • @VelMurugan-eb8me
    @VelMurugan-eb8me หลายเดือนก่อน +2

    அம்மா என் தோழிக்கு குழந்தை பக்கியத்தை குடு அம்மா குழந்தை இல்லாத எல்லாருக்குமே குழந்தை பக்கியத்தை குடு அம்மா 🙏🙏🙏🙏

  • @sivasankar1342
    @sivasankar1342 หลายเดือนก่อน +2

    மாசானி அம்மன் கதையை இப்பொழுது தான் முதன்முதலாக
    தெரிந்து கொண்டேன்.
    🙏🙏🙏

  • @MuruganMurugan-cu5ow
    @MuruganMurugan-cu5ow หลายเดือนก่อน +14

    Super Anna nanka nalaikku masani amma va paka porom