Ilayaraja | Vijayakanth | நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் | nee pottu vacha song .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @senthilkumar-iq9en
    @senthilkumar-iq9en ปีที่แล้ว +637

    அவருக்கு பொருத்தமான வரிகள் ... உயிரும் உடலும் கொஞ்ச காலம் தான் இந்த பூமியில் உலா வரும் ஆனால் பெயர் என்றுமே அழியாது ..அந்த நற்பெயரை என்றோ அவர் அடைந்து விட்ட நல்ல மனிதர் ❤

  • @g.vendagovindhan3887
    @g.vendagovindhan3887 ปีที่แล้ว +307

    ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டது இந்த தமிழ் நாட்டு மக்கள்....பின்னால் பேசி எந்த பிரயோஜனம் இல்லை வாழ்க வளமுடன் அண்ணன் கேப்டன் அவர்கள்.

  • @MtloverM
    @MtloverM ปีที่แล้ว +110

    மனுசு எல்லாம் கோவில் ஐயா அதுல நீதானே சாமி ஐயா.நீ மறையவில்லை எங்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் 🎉🎉🎉

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 9 หลายเดือนก่อน +46

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢 😢

  • @RainaBala3
    @RainaBala3 ปีที่แล้ว +811

    உங்களை போன்று ஒரு மனிதர் இந்த பூமியில் மீண்டும் பிறக்கப்போவதில்லை💝🥺RIP CAPTAIN SIR💔😭😭😭😭🙏🙏🙏

    • @elamvazhuthielamvzhuthi399
      @elamvazhuthielamvzhuthi399 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @harshiniraju5980
      @harshiniraju5980 11 หลายเดือนก่อน +6

      ஆமாம்

    • @t.sandhiyat.sandhiya6069
      @t.sandhiyat.sandhiya6069 11 หลายเดือนก่อน +6

      Yes

    • @MuthuLakshmi-vz2uo
      @MuthuLakshmi-vz2uo 11 หลายเดือนก่อน +4

      Karuppu viram

    • @selvaraj8967
      @selvaraj8967 10 หลายเดือนก่อน +3

      💯💯💯

  • @venkatesana3136
    @venkatesana3136 ปีที่แล้ว +93

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை.. எங்கள் அண்ணன் விஜயகாந்த் நினைக்கும் போது. தெய்வம் அண்ணன் விஜயகாந்த்.

    • @shankarkethavat6215
      @shankarkethavat6215 9 หลายเดือนก่อน

      క్షంకర్🎉❤

    • @BossSasi
      @BossSasi 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

  • @Shivakumar-fk8mf
    @Shivakumar-fk8mf 2 ปีที่แล้ว +719

    இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் கேப்டன் கேப்டன் மட்டுமே🙏🙏

    • @kulanthaivelu-kp9hh
      @kulanthaivelu-kp9hh 10 หลายเดือนก่อน +1

      Correct

    • @balamurugan-xy1yj
      @balamurugan-xy1yj 10 หลายเดือนก่อน +1

      மறக்கமுடியாத மாமனிதர்

  • @palanivel7471
    @palanivel7471 9 หลายเดือนก่อน +43

    உயிர் உள்ளவரை நம்மால் மறக்க முடியாத ஒரு உயிர் நம் கேப்டன்...

  • @azhagarsami4419
    @azhagarsami4419 ปีที่แล้ว +818

    கர்ணனை யாரும் பார்த்தது கிடையாது ஆனால் இந்த கலியுகத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து மறைந்த கேப்டன்😢😢😢😢😢😢😢😢

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 11 หลายเดือนก่อน +74

    கம்பீர தமிழ் முகம், உருமும் சிங்க குரல், அன்பும் வீரமும் வெகுளித்தனமும் கலந்த சிரிப்பு! தமிழனின் அழகிய அடையாளம் இனி இல்லை😢

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 2 ปีที่แล้ว +575

    இந்த பாடல் இவருக்கு மட்டும் தான் பொருந்தும் 😍

  • @Manoharan-qn6wq
    @Manoharan-qn6wq 11 หลายเดือนก่อน +329

    உன்னை முதல்வராக பார்க்க முடியாத தமிழக மக்கள் தான் ஏமாளிகள்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 7 หลายเดือนก่อน +4

      👍👌

    • @Shanmugan-p7p
      @Shanmugan-p7p 3 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் கேப்டனுக்கு ஓட்டு போடாத அவுசாரி மக்கள்
      என்ன மன்னிக்கவும் நண்பா நண்பி என்னோட வலி இது

    • @ShriKumaranWoodSawMill
      @ShriKumaranWoodSawMill 2 หลายเดือนก่อน

      Yes

    • @pandiyanv747
      @pandiyanv747 27 วันที่ผ่านมา

      He is not CM material but better than stalin.

  • @Shatimepasss
    @Shatimepasss 3 หลายเดือนก่อน +511

    லப்பர் பந்து தினேஷ் ரசிகர்களே வாங்க இது நம்ம இடம் ❤😍😍😍🔥

    • @Manikandan-r3q6i
      @Manikandan-r3q6i 3 หลายเดือนก่อน +9

      👌👌

    • @sundaresannagarajaha574
      @sundaresannagarajaha574 2 หลายเดือนก่อน +4

      😢❤

    • @sundaresannagarajaha574
      @sundaresannagarajaha574 2 หลายเดือนก่อน +2

      Sundaresan

    • @arulraja-fv6zj
      @arulraja-fv6zj 2 หลายเดือนก่อน +1

      ரப்பர் பந்து இல்ல

    • @arulraja-fv6zj
      @arulraja-fv6zj 2 หลายเดือนก่อน +1

      ​@Manikandan-r3q6 எந்த பந்து வந்தாலும் பந்தை யாராலயும் அடிக்க முடியாதுi

  • @ungaltamil9345
    @ungaltamil9345 11 หลายเดือนก่อน +27

    ❤❤இருக்கும் போது அவரின் அருமை தெரியல இப்போ ரொம்ப மீஸ் பண்றோம் 😢😢 #lovecapatain #miss_you_capatain

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว +453

    விஜயகாந்த் அவர்களை 4 முறை நேரில் பார்த்தது எனக்கு கிடைத்த பாக்கியம்.

    • @jerothanish4443
      @jerothanish4443 ปีที่แล้ว +13

      நான் 34.முறை பார்த்தேன்

    • @Panchabootha108
      @Panchabootha108 ปีที่แล้ว +3

      108 times

    • @muthusamy1428
      @muthusamy1428 11 หลายเดือนก่อน +1

      just 2 times😢... once upon a time 2002..(went to walking about 20 km)... and finally his death..😢😢😢

    • @harshiniraju5980
      @harshiniraju5980 11 หลายเดือนก่อน +9

      நாங்கள் ஒரு தடவை கூட பார்த்ததில்லை. இப்பொழுது நினைத்தாலும் பார்க்க முடியாது.25.8.2024 அவர் பிறந்த நாள் அன்று பார்க்கிறேன்.

    • @VGRagni
      @VGRagni 9 หลายเดือนก่อน +1

      😭😭😭one time கூட இல்ல 😭😭😭😭

  • @kalaiselvakumar2303
    @kalaiselvakumar2303 ปีที่แล้ว +187

    நீங்கள் உடல் குணமாகி உங்கள் சிங்க குரலை மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆசை கேப்டன்.

  • @maanashiandyokana
    @maanashiandyokana ปีที่แล้ว +1999

    சினிமாவில் நடிக்க தெரிந்த உமக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியவில்லையே அய்யா நீர் சாமி

  • @ravimurthy5034
    @ravimurthy5034 ปีที่แล้ว +265

    சத்ரியனுக்கு சாவே கிடையாது டா... என்றும் எங்கள் உள்ளத்தில் புரட்சி கலைஞர்..

    • @SundarrajSundarrajperumal
      @SundarrajSundarrajperumal 11 หลายเดือนก่อน +5

    • @balajip942
      @balajip942 11 หลายเดือนก่อน +3

      அவர் மறைவிற்கு கருடன்2சுற்றியது தெரியம அதை பார்தது இருப்பிர்கள் கர்ணன்

    • @spekbearoo
      @spekbearoo หลายเดือนก่อน

      Bro avaru cast venanu sonnavaru avaru irunthalum illatium cast ah ethirbaru❤

    • @spekbearoo
      @spekbearoo หลายเดือนก่อน

      Cast ah thoki podunga

  • @arulkumar7467
    @arulkumar7467 2 ปีที่แล้ว +131

    எங்க கேப்டன் வேற லெவல் ராஜா சாரின் இசையை எந்தமொழியாலும் வர்ணிக்கமுடியாது

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 ปีที่แล้ว +2177

    யாரெல்லாம் நம்ம கேப்டன் மறைவுக்குப் பிறகு இந்த பாடலை மனதில் நினைத்து கண்ணீர் விட்டீங்க

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 2 ปีที่แล้ว +369

    மனசு எல்லாமே கோவில் ஐயா... அதுல நீதானே சாமி ஐயா. கேப்டன்👮 Rip மனசு ரொம்பவே வலிக்குது. சாகும்வரை மறக்க முடியாது.

  • @purusothamanpurusoth8798
    @purusothamanpurusoth8798 ปีที่แล้ว +199

    மனசு எல்லாமே கோவிலய்யா அதுல நீ தானே சாமியய்யா❤️🔥😍💯

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 ปีที่แล้ว +212

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு வைரம் எங்கள் அண்ணன். கேப்டன் விஜயகாந்த் அவர்கள். 👍👍👍 அன்புள்ள அண்ணன் ஐயா. மனசு எல்லாமே கோவில் ஐயா. அதிலே நீதானே சாமி ஐயா. என்ற வரிகள் இவருக்கு மட்டுமே பொருந்தும். 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @54789s
    @54789s ปีที่แล้ว +958

    நம்ம சொக்கத் தங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்த பிறகு இந்த பாடலை கேட்பவர் எத்தனை பேர் ❤❤❤❤

    • @muruganraju2659
      @muruganraju2659 ปีที่แล้ว +14

      ஒரு கோடி

    • @selviaccjks1977
      @selviaccjks1977 ปีที่แล้ว +13

      Nice song❤

    • @BlackRose-i4t
      @BlackRose-i4t 11 หลายเดือนก่อน +8

      எனக்கு பிடித்த நடிகர் எப்போதும் விஜயகாந்த் மட்டும் தான் எப்போதும் அவர் படம் என்றால் விரும்பி பார்பேன்.

    • @boomasuresh6923
      @boomasuresh6923 11 หลายเดือนก่อน

      ❤​@@BlackRose-i4t

    • @DeiveeganP-ir4dj
      @DeiveeganP-ir4dj 11 หลายเดือนก่อน

      ​@@muruganraju2659அர
      4:16
      😢🎉அ😢
      😢😢

  • @arumugamvijay8023
    @arumugamvijay8023 ปีที่แล้ว +509

    🙏🙏🙏இவரை போன்று தனி இந்த உலகத்தில் ஒரு மனிதர் கிடைப்பது மிக அரிது. தமிழக மக்கள் ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டார்கள், தமிழகத்தின் கருப்பு தங்கம் 🙏🙏🙏

    • @stiphanraj3759
      @stiphanraj3759 ปีที่แล้ว +3

      Jaan 1:30 1:33 1:35

    • @Rangth-rr5gh
      @Rangth-rr5gh ปีที่แล้ว

    • @Kaliswari-sy2cl
      @Kaliswari-sy2cl ปีที่แล้ว

      0

    • @tsridhar4405
      @tsridhar4405 ปีที่แล้ว

      உண்மையான வரிகள் நண்பா மிஸ் பண்ணியாச்சீ தலைவன🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥰💐

    • @blackscreenstatus8896
      @blackscreenstatus8896 ปีที่แล้ว

      🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😪😪🥳😪🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😭😭😭😭😭😊

  • @SathishI-e1j
    @SathishI-e1j ปีที่แล้ว +60

    எத்தணை ஹீரோ வந்தாலும்
    ரியல்ஹீரோ கேப்டன் விஜயகாந்த் மாஸ்

  • @sivamsivam5439
    @sivamsivam5439 ปีที่แล้ว +1146

    காமராஜர் எம்ஜிஆர் வரிசையில் வர தகுதி வாய்ந்த ஒரு தலைவர்

  • @PremKumar-t2w4d
    @PremKumar-t2w4d ปีที่แล้ว +39

    ❤❤❤நீ தங்கம் தான் ஐயா உன்னை சரியாக மக்கள் உரச மறந்து விட்டார்கள் ❤❤❤

  • @murugavelg2125
    @murugavelg2125 2 ปีที่แล้ว +362

    மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பக்கூடியவர். கலியுக கர்ணனே! எங்கள் கருப்புத் தங்கமே! நீ மீண்டும் எழுந்து வரவேண்டும் சிங்கமாய்!
    வாழ்க! கேப்டன்! வளர்க! அவர் புகழ்!

  • @vishvavishva4615
    @vishvavishva4615 ปีที่แล้ว +85

    மக்களுக்காகவே பிறந்தவன் எங்கள் அய்யா கேப்டன் ❤️

  • @saravanantks6832
    @saravanantks6832 ปีที่แล้ว +443

    2023 "லயும் கேட்க அருமையான பாடல்...

  • @manisiva6973
    @manisiva6973 11 หลายเดือนก่อน +13

    வெற்றி எல்லாம் உன் கூட வரும்....
    நீங்க போற இடம் நல்ல பெருமை பெரும்......
    மண்ணுலகில் பெருமை சேர்த்து விட்டு
    விண்ணுலகில் பெருமை சேர்க்க சென்று விட்டார்.....
    RIP Captain is Not
    Live in our heart in captain.....

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 2 ปีที่แล้ว +163

    18 .12.2022 அன்று கேட்ட பாடல்.உண்மையாக விஜயகாந்த் நல்ல மனிதர்.அவருடைய அருமை இப்போ தெரியாது

  • @kalaimk-rj9bc
    @kalaimk-rj9bc ปีที่แล้ว +29

    அழகு அழகு இந்த அழகு மீண்டும் வரமாட்டார் என்று நினைத்து மனம் வழிக்குது😥😥😥😢😢 கருப்பு வைரம் தேக்கு மரம் தேகம் அந்த அழகு இனிமேல் பாக்கவே முடியாது 😢😢😢

  • @nkanagaraj9671
    @nkanagaraj9671 2 ปีที่แล้ว +276

    எங்கள் கேப்டனின் பெருமை சொன்ன பாடல்களில் இதுவும் ஒன்று

  • @captainjayavel
    @captainjayavel ปีที่แล้ว +48

    ஆயிரம் விளக்குகள் எரியாமல் நின்றாலும் என்னுடைய தலைவரின் அன்பு என்றும் மாறாது

  • @prabhur3972
    @prabhur3972 2 ปีที่แล้ว +129

    எங்கள்தானே புரட்சி கலைஞர் விஜயகாந்த் சாங் அன்றும் இன்றும் என்றும் செம சூப்பர் ஹிட் சாங்

  • @Earn_from_kalai
    @Earn_from_kalai ปีที่แล้ว +56

    கேப்டன் ...🥰அவர போல இங்கு யாரும் இல்லை🥺அழசி பாரு உலகத்துல🥺🥺

  • @muruganinba5771
    @muruganinba5771 2 ปีที่แล้ว +108

    இந்தப் பாடலைக் கேட்டால் சிறு வயது ஞாபகம் அப்படியே வருகிறது அருமையான பாடல்

  • @ThePushparaj
    @ThePushparaj ปีที่แล้ว +49

    நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்
    நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்
    ஜோரான தங்க ரதம்
    அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி ❤🛐

  • @kannadhasanramamoorthi510
    @kannadhasanramamoorthi510 ปีที่แล้ว +49

    தமிழ் பாடல் வரிகள் இசை எப்போதும் எக்காலமும் இனிமை!!!

  • @Ra1yanEagle
    @Ra1yanEagle ปีที่แล้ว +54

    🙏🙏😭😭😭😭😭😭😭😭என்ன expression da saamy, இனிமே எப்போ பாக்கபோறோம் இந்த மாமனிதரை, இரண்டு நாட்களாக கண்ணீரில் மூழ்கடித்துவிட்டார்.

  • @santhosh2950
    @santhosh2950 2 ปีที่แล้ว +430

    இந்த வரிகளுக்கு உண்மையான சொந்தக்காரர் .

  • @gurusamy6270
    @gurusamy6270 9 หลายเดือนก่อน +102

    விஜய் மற்றும் சூர்யா வாழ்க்கை க்கு வழி காண்பித்தவர் கேப்டன்.
    (செந்தூர்பாண்டி-பெரியண்ணா)

  • @kumarm3592
    @kumarm3592 ปีที่แล้ว +95

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @truecallerabc1625
    @truecallerabc1625 11 หลายเดือนก่อน +8

    என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉

  • @mohang7995
    @mohang7995 ปีที่แล้ว +18

    கேப்டன் மறைவு ஏற்று கொள்ள முடியவில்லையே இறைவா

  • @prasanthgpk2401
    @prasanthgpk2401 ปีที่แล้ว +28

    நிஜ வாழ்கையில் ஒத்து போகிறது இந்த பாடல் தலைவா ❤❤❤ நீண்ட காலம் உடல் நலத்தோடு இருக்க வேண்டும்...

  • @anandm7264
    @anandm7264 ปีที่แล้ว +125

    நிஜமாகவே பொட்டு வெச்ச தங்க குடம் தான் கேப்டன் சார்.

  • @edwintester-rg5xh
    @edwintester-rg5xh 9 หลายเดือนก่อน +2

    Intha mathiri manusana ini kidaika matan intha world la ini😢😢

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว +528

    விஜய் சூர்யா இவங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்கு வழி காண்பித்தவர்
    (செந்தூரபாண்டி, பெரியண்ணா)

    • @tunanin
      @tunanin ปีที่แล้ว +12

      But vijay and surya didn't help his son. Selfish people

    • @gurusamy6270
      @gurusamy6270 ปีที่แล้ว +25

      @@tunanin அது மட்டும் இல்லை செந்தூரபாண்டி, பெரியண்ணா ரெண்டு படத்துக்கும் சம்பளமே வாங்காம நடிச்சாரு.

    • @gopigk6251
      @gopigk6251 ปีที่แล้ว

      நான் தீவிரமான விஜய் ரசிகன். நானே என் மனசுல பட்டதை சொல்லுறேன். விஜய் சூர்யா 2 பேரும் சுயநலவாதி பு***ங்க

    • @மகிழ்வித்துமகிழ்-p.perumal
      @மகிழ்வித்துமகிழ்-p.perumal ปีที่แล้ว +15

      2பேரும் நன்றி கெட்ட பசங்க தான்.

    • @gurusamy6270
      @gurusamy6270 11 หลายเดือนก่อน +9

      ​@@மகிழ்வித்துமகிழ்-p.perumalஇவர் அவங்களுக்காக நடிக்கலைனா விஜய் சூர்யா ரெண்டு பேரையும் யாருக்கும் தெரியாமலயே போயிருக்கும்

  • @nagalakshmisrinivasan6804
    @nagalakshmisrinivasan6804 ปีที่แล้ว +29

    அண்ணா நீங்க மீண்டும் எழுந்து வர அனைத்து கடவுளையும் பிராதிக்கிரேன் கடவுளே

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 ปีที่แล้ว +18

    இறைவா... நீ இறைவனெனில் இந்த மனுசனை மீண்டும் ஆரோக்கியமாக எங்களுக்கு திரும்ப கொடுத்து விடு... மக்களின் சாபத்திற்கு ஆளாகாதே.

  • @ngsvijaybrongsvijay512
    @ngsvijaybrongsvijay512 ปีที่แล้ว +39

    நல்ல ஒரு மனிதன் இவரை போல் இனி ஒருவரும் இல்லை

  • @drawingandcolouring7649
    @drawingandcolouring7649 ปีที่แล้ว +46

    விரைவில் கேப்டன் விஜயகாந்த் கம்பீரமாக தமிழ்நாட்டில் சிங்கம் தலை நிமிர்ந்து நிர்ப்பர் என்றும் கேப்டன் வழியில்

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM ปีที่แล้ว +21

    என்றும் எங்கள் "கேப்டன் + பிரபாகரன்" 🙏 எங்கள் இரு தெய்வம் இன்று இல்லை 😭. தானம் தர்மம் செய்த இந்த இரண்டு கலியுக கர்ண(ர்)ன்கள் 🙏.

  • @Romanregins...007
    @Romanregins...007 ปีที่แล้ว +20

    உத்தமரு ரொம்ப உசந்தவரு..என்ன பெத்தவரு இந்த பெரியவரு ❤️😘

  • @elucreator5476
    @elucreator5476 ปีที่แล้ว +43

    தமிழ் இழந்த கருப்பு தங்கம்
    Rest in peace 😢

  • @Vel651
    @Vel651 11 หลายเดือนก่อน +7

    என்ன ஒரு அழகுய்யா கேப்டன் ❤❤❤❤

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww ปีที่แล้ว +27

    Captain புரட்சிகலைஞர் ரசிகர்கள் சார்பில் நன்றி வாழ்த்துக்கள்..... ❤

  • @முகவைதமிழன்007
    @முகவைதமிழன்007 2 ปีที่แล้ว +126

    என்னுடை பெரியண்ணா கேப்டன் ரசிகன் அதேபோல என் அண்ணன் ரியல் கேப்டன் ❤🙏👌❤

    • @murattuthambikal
      @murattuthambikal 2 ปีที่แล้ว +1

      தமிழர்களின் அண்ணன் நம்ம கேப்டன்

    • @thamuthamu4021
      @thamuthamu4021 2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️👍👍

    • @vengadesh9489
      @vengadesh9489 ปีที่แล้ว

      @@murattuthambikal QPll

  • @KrishnaMoorthy-xs7qb
    @KrishnaMoorthy-xs7qb 10 หลายเดือนก่อน +2

    Engal Annan alagu ❤️🙏🙏🙏🙏

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว +49

    எல்லா பாட்டு கச்சேரியிலும் இந்த பாடல் இருக்கும்

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    2024❤❤❤❤❤❤இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க ப்ளீஸ்

    • @kanivellakani3448
      @kanivellakani3448 9 หลายเดือนก่อน +3

      0:15 0:16

    • @kumudhaelayamurugan8436
      @kumudhaelayamurugan8436 7 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 harishe Naja Sathya

  • @keerthivasank3312
    @keerthivasank3312 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் பிரபு சார் அழகான நடனம் மீண்டும் மீண்டும் பாரக்க வைக்கும்❤😊

  • @vatsalavatchu6881
    @vatsalavatchu6881 9 หลายเดือนก่อน

    Masssssss THALAVIIIAAAAA❤

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 ปีที่แล้ว +15

    இந்த பாடல் வரிகள் இந்த மாமனிதருக்கு பொருந்தும் என் இதயதெய்வம் கேப்டன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @anbarasanbarani7100
    @anbarasanbarani7100 ปีที่แล้ว +33

    என்றும் கேப்டன் விஜயகாந்த் என்ற மனிதன் வடிவில் இருக்கும் கடவுள்

  • @jayakumar-sg6yn
    @jayakumar-sg6yn 2 หลายเดือนก่อน +5

    நான் ரஜினி ரசிகன் ஆனா விஜயகாந்த் போல நல்ல மனிதர் யாரும் சினிமா துறையில் இல்லை கடவுள் நல்லவங்களை மண்ணில் விடுவதில்லை கேப்டன் பாட்டு கேக்கும் போது என் கண் கலங்குது கேப்டன் இல்லை என்று அவர் இறந்தாலும் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @palanivel849
    @palanivel849 ปีที่แล้ว +9

    விஜயகாந்த் நிகருக்கு விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி எல் பழனிவேல் வேளாக்குறிச்சி

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 11 หลายเดือนก่อน +185

    யாரெல்லாம் இந்த பாடலை நம்ம கேப்டன் இறப்பிற்கு பிறகு 2024 ல் கேட்டீர்கள்

    • @vadiveluthirunavukkarasu4746
      @vadiveluthirunavukkarasu4746 5 หลายเดือนก่อน +5

      நான் கேட்டேன்

    • @v.senthilkumar2444
      @v.senthilkumar2444 3 หลายเดือนก่อน

      Na caller tune vachukern very nice song

    • @MuraliNanmozhi-uy1fm
      @MuraliNanmozhi-uy1fm 3 หลายเดือนก่อน

      நானும் கேட்டேன்

    • @Narutoyt777k
      @Narutoyt777k 3 หลายเดือนก่อน

      இந்த பாட்டை நான் பல முறை கேட்டுள்ளேன் இன்னும் பல முறை கேட்க ஆசை

  • @LavanyaLavanya-pp5ix
    @LavanyaLavanya-pp5ix ปีที่แล้ว +5

    Sir enime ungala mathiri oru manushana paakave mudiyadhu.. rip thalaiva... your the real captain

  • @PraveenKumar-eb2nl
    @PraveenKumar-eb2nl ปีที่แล้ว +9

    இது போன்ற பாடல்கள் நமது கேப்டனுக்தான் அமையும்

  • @vinayagamoorthy-br1yb
    @vinayagamoorthy-br1yb ปีที่แล้ว +14

    இவருக்கு ஏற்ற பாடல்
    கேப்டன் அவர்களுக்கு ஒரு சிறந்த பாடல்

  • @pjtamil8708
    @pjtamil8708 ปีที่แล้ว +19

    இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை லஞ்சம் ஊழல் சாதி மத இல்லாத வளமான தமிழகத்தில் காமராசர் போன்ற ஆட்சி காலத்தில் வாழ ஆசை

  • @ManiM-jo2kt
    @ManiM-jo2kt ปีที่แล้ว +26

    நான் அதிகமாக கண்ணீர் சிந்தியது என் தாய் இறந்தபோது அதன்பின் நான் அதிகமாக அழதது கேப்டன் இறப்பிற்கு மட்டும்தான்

    • @devi31034
      @devi31034 11 หลายเดือนก่อน

      Me too bro ..after my daddy death😢😢

    • @hemagranop653
      @hemagranop653 11 หลายเดือนก่อน

      Me too bro.we missed our treasured .love you Captain Anna

    • @SasiSasi-ns8jh
      @SasiSasi-ns8jh หลายเดือนก่อน

      😢😢😢😢​@@hemagranop653

  • @Sumathi-fm3oz
    @Sumathi-fm3oz ปีที่แล้ว +6

    😢😢😢😢தெய்வம் கேப்டன் உறங்க சென்றுவிட்டார் மக்கள் மனதில் வாழும் நாயகன் தென்னவன்

  • @kannan0008
    @kannan0008 ปีที่แล้ว +6

    கேப்டன் நிகராக கேப்டன் மட்டுமே வேறு யாருக்கும் பொருந்தாது அவரின் குணம் ❤❤❤❤

  • @devikamalavathi3845
    @devikamalavathi3845 3 หลายเดือนก่อน +1

    அனைத்து புகழுந் பெருமையும் இப்பாடலை உருவாக்கிய எங்கள் இசைஞானியையே சென்று சேரும்...இப்பாடலின் வரிகள் அனைத்தும் அற்புதமான மனிதர் எங்கள் கேப்டனுக்கே பொருந்தும்..!🙏

  • @kajamalaivasanth9594
    @kajamalaivasanth9594 2 ปีที่แล้ว +123

    விஜயகாந்த் பாடல்களில் பிடித்த பாடல்

  • @annamalai.k715
    @annamalai.k715 หลายเดือนก่อน +3

    நம்ம சினிமா வட்டாரத்திலே பொட்டு வச்ச தங்க கூடும் கேட்டன பிரபாகரன்

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 ปีที่แล้ว +5

    மக்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤...

  • @kkannan4627
    @kkannan4627 ปีที่แล้ว +10

    நீ தங்க கட்டி
    சிங்க குட்டி😢❤

  • @guru.v513
    @guru.v513 หลายเดือนก่อน +3

    நான் வாழும் வரை நீங்களும் வாழனும்...
    அப்போதான் உங்கள் தாலாட்டும் இசை எங்களுக்கு கிடைக்கும்...

  • @bobbharathbobbharath8606
    @bobbharathbobbharath8606 10 หลายเดือนก่อน +1

    மனசு எல்லாம் கோவிலையா அதுல நீ தானே சாமி அய்யா.கேப்டனுக்கு sir பொருத்தமா line .😭😭😭

  • @nikhils9980
    @nikhils9980 2 ปีที่แล้ว +41

    This song makes everybody get goosebumps.... this song is suitable for only vijaykanth sir.... truly he deserves it.....

  • @anbumuthu7435
    @anbumuthu7435 ปีที่แล้ว +16

    இந்த வரிகள் அனைத்திற்கும் கேப்டன் மட்டுமே பொருத்தமான நபராக இருந்தார்

  • @paanandhi5355
    @paanandhi5355 ปีที่แล้ว +45

    இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருது😂😂😂

  • @ramkumar-mu6bv
    @ramkumar-mu6bv 3 หลายเดือนก่อน +2

    கேப்டனின் மீதான அன்பின் புகழ் அஞ்சலியாக இந்த பாடல் நினைவலைகளில்

  • @kishore.r.sudarsan
    @kishore.r.sudarsan 3 หลายเดือนก่อน +7

    வா அருணாச்சலம்.. நீ இங்க தான் வருவேன்னு எனக்கு நல்லா தெரியும்..

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 4 หลายเดือนก่อน +2

    தவறு செய்பவர்களை தட்டிக்கேட்கும் தைரியமும் கஷ்டம்னு வருபவர்ளுக்கு ஓடிப்போய் உதவி செய்யும்இரக்ககுணமும் அனைவருக்கும் சாப்பாடுபோட்டு அழகுபார்க்கும் வள்ளல் குணமும்ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் சமமானகல்வி தரமானமருத்துவமனை தெருக்கள்அனைத்து சுகாதாரவசதி இருக்க இடம் உண்ண உணவு அனைவருக்கும் சமமானநிலையில் வசதி வாய்ப்பு ஏழைமக்களைத்தங்கத்தட்டில் வைத்துத்தாங்குவேன் என்று சொன்ன மகத்தானத்தலைவர் கேப்டன்விஜயகாந்த் ஐயா மட்டும்தான் அவர்பகழ்வாழ்க

  • @sangamithrasangi5358
    @sangamithrasangi5358 11 หลายเดือนก่อน +11

    உயிரோடு இருக்கும் ஓட்டு போடாத இந்த சமூகம் இறந்தவுடன் கோடி அர்ச்சனை செய்யும்.. காலத்தின் கோலம் 💥

  • @arulprakasharul8761
    @arulprakasharul8761 ปีที่แล้ว +1

    இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் இளையராஜா மட்டுமே ஆனால் கேப்டனுக்கு மிக உரிய பாடல் கவிஞருக்கும் பாராட்டு

  • @sivabalanarayanan
    @sivabalanarayanan 3 หลายเดือนก่อน +7

    Watched Labbar Bandhu movie today!! Sema song 😀

  • @Sugumaran11124
    @Sugumaran11124 3 หลายเดือนก่อน +1

    விஜயகாந்த் அவர்களின் பாடலை சிறப்பாக ஒளிபரப்பு செய்த படத்திற்கு❤ நன்றி

  • @BharathSJ-of7xs
    @BharathSJ-of7xs 3 หลายเดือนก่อน +5

    லப்பர் பந்து படம் வந்ததும் வந்துச்சு இந்த பாட்டு அவ்வளவு ஹிட் ஆகிடிச்சு ரோட்டுல நடந்து போனாலும் பஸ்ல போனாலும் இந்த இசை தான் அட்லீஸ்ட் ஒரு ஆளு செல்போன்ல கூட ரீல்ஸா ஒலிக்குது. இன்னைக்கு மட்டும் இந்த பாட்டு பத்து வாட்டி காதுல விழுந்துடிச்சு

  • @naveennaveen2400
    @naveennaveen2400 9 หลายเดือนก่อน +2

    One on one this song suitable captain only my favorite song❤

  • @smilepetta5652
    @smilepetta5652 2 ปีที่แล้ว +18

    Ennaikume captain daa, en thalaivan daaa 🔥🔥🔥🔥🔥🔥

  • @jillu230
    @jillu230 10 วันที่ผ่านมา

    மனசு எல்லாமே கோவிலயா அதுல நீதானே சாமி ஐயா .......உமக்காகவே செதுக்கிய வரிகள்......❤ மிஸ் யூ கேப்டன்

  • @learningsinger4462
    @learningsinger4462 ปีที่แล้ว +32

    உண்மையாகவே மகுடம்.. சூட்டப்படவேண்டியவர்