ஒரு வருத்தம் என்னன்னா கொஞ்ச காலமாக நம் சௌராஷ்டிர ஊர் மக்கள் ( சேலம்,கோவை, திருப்பூர்,கும்பகோணம், திண்டுக்கல்,மதுரை பரமக்குடி, எமனேஸ்வரம்),,,, இந்த மொழியை விட்டு தமிழ் மொழிகளில் அதிகமாக பேசிவருகிறார்கள். சௌராஷ்டிரவும் - தமிழும் கலந்து😒😌😌😌😟😟😟
ஸெளராஷ்ட்ரா சமூகத்தினர் தமிழகம் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் கிருஷ்ணதேவராயர். இவர்களின் பூர்வீகம் தற்போது குஜராத் (முன்பு மராட்டி) மாநிலத்தில் உள்ள ஸெளராஷ்ட்ரா புரம். (சோம்நாத் கோயில் வீற்றிருக்கும் இடம்) பழைய சோம்நாத் கோயிலில் கஜினி முகமது 18 முறை படையெடுத்து வந்து ஸெளராஷ்ட்ரா மக்களின் வைரம், வைடூரியங்கள்,முத்து, பவளம், தங்கம் போன்றவை கொள்ளையடித்து சென்றான் கஜினி முகமது. ஸெளராஷ்ட்ரா மக்கள் நுணுக்கமான (பொறுமை)வேலைகள் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஸெளராஷ்ட்ரா மக்கள் ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் வாழ்கிறார்கள். எந்த வம்பு தும்பக்கும் போகாதவர்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.
Cameraman Bro, next time can you zoom in on whatever they're discussing? We're really curious to see what's going on! Nice video. Appreciated. 🖕🖕 I wonder why the video suddenly cuts off.
கும்போகோணத்தில் பெரிய அளவில் வசிக்கின்றார்கள். அன்பானவர்கள், எந்த வம்புதும்புக்கும் போகாதவர்கள் .எனக்கு மிகவும் பிடித்தவர்கள் .
எப்போதும் வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டே இருப்பார்கள்
ஒரு வருத்தம் என்னன்னா கொஞ்ச காலமாக நம் சௌராஷ்டிர ஊர் மக்கள் ( சேலம்,கோவை, திருப்பூர்,கும்பகோணம், திண்டுக்கல்,மதுரை பரமக்குடி, எமனேஸ்வரம்),,,, இந்த மொழியை விட்டு தமிழ் மொழிகளில் அதிகமாக பேசிவருகிறார்கள். சௌராஷ்டிரவும் - தமிழும் கலந்து😒😌😌😌😟😟😟
ஸெளராஷ்ட்ரா சமூகத்தினர் தமிழகம் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் கிருஷ்ணதேவராயர். இவர்களின் பூர்வீகம் தற்போது குஜராத் (முன்பு மராட்டி) மாநிலத்தில் உள்ள ஸெளராஷ்ட்ரா புரம். (சோம்நாத் கோயில் வீற்றிருக்கும் இடம்) பழைய சோம்நாத் கோயிலில் கஜினி முகமது 18 முறை படையெடுத்து வந்து ஸெளராஷ்ட்ரா மக்களின் வைரம், வைடூரியங்கள்,முத்து, பவளம், தங்கம் போன்றவை கொள்ளையடித்து சென்றான் கஜினி முகமது. ஸெளராஷ்ட்ரா மக்கள் நுணுக்கமான (பொறுமை)வேலைகள் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஸெளராஷ்ட்ரா மக்கள் ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் வாழ்கிறார்கள். எந்த வம்பு தும்பக்கும் போகாதவர்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.
சௌரஸ்டிர மொழிக்கும் மராட்டி மொழிக்கும் நிறைய ஒற்றுமை உண்டு
Nice video bro.
உழைக்கும் வர்க்கம்
மதுரை வந்த காரணம் வேற 😅😊
Telungu nayakkar aatchiyil avargalukku thuni nesavu seiyya ingulla nesavu seiyyum tamil senguntha muthaliyaargal maruthu vittaargal.
Adharkaagave vada naatilirunthu nesavu seiyyum sourashtra galai ingu kudiyamarthinar naiyakargal
WHAT REASON
Cameraman Bro, next time can you zoom in on whatever they're discussing? We're really curious to see what's going on! Nice video. Appreciated. 🖕🖕
I wonder why the video suddenly cuts off.
Neengalam Enna karanathuka Madurai vanthinga,yar ungala kutitu vanthaganu solonga.
Food preparation for naikar king
Telungu nayakkar aatchiyil avargalukku thuni nesavu seiyya ingulla nesavu seiyyum tamil senguntha muthaliyaargal maruthu vittaargal.
Adharkaagave vada naatilirunthu nesavu seiyyum sourashtra galai ingu kudiyamarthinar naiyakargal
@@vishnugowtham1030 Bro Weavers and Priests brought by Nayakars. Enna bro food preparation nu lam solrenge 😞
Thirumalai nayakar mannar