லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவு! பாபா வங்கா சொன்னது நடக்குதா ? | Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025
  • #JeevaToday #losangeles #forestfire #hollywood #hollywoodactor #jamescameron
    JEEVA HISTORY :
    / @jeevahistory-m7e
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 163

  • @jeevatoday5887
    @jeevatoday5887  14 วันที่ผ่านมา +8

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 14 วันที่ผ่านมา +42

    எளியவனை வலியவன் நசுக்கினால் வலியவனை இறைவன் நசுக்குவான்

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain5097 14 วันที่ผ่านมา +24

    இறைவன் மிகப்பெரியவன்.

  • @Syed-ir7jp
    @Syed-ir7jp 14 วันที่ผ่านมา +28

    Gaza வில் சிந்திய பிஞ்சுகளின் கண்ணீர் வலிமை.

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 14 วันที่ผ่านมา

      இஸ்ரேலில் எவ்வளவு குழந்தைகள் எவ்வளவு குடும்பங்களை சாத்தான் இனம் கொலை செய்தது கடத்தி குடும்பங்களிடம் இருந்து பிரித்து கடத்தியது அவர்களுடைய உறவுகளின் வேதனை உனக்கு தெரியுமா சும்மா இருந்த இஸ்ரேலை நோண்டினால் இஸ்ரேல் சும்மா விடுமா ?முஸ்லீம் என்றால் பயங்கரவாதி என்று அர்த்தம் உலகமெங்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளின் அனியாயம் தாங்க முடியவில்லையே?

  • @sparklingmind-w4m
    @sparklingmind-w4m 14 วันที่ผ่านมา +32

    💥💯 *"காசாவில் போடப்பட்ட 20 பில்லியன் டாலர் (200 டன்) வெடிமருந்துகளை பற்றி பேசாமல் புவி வெப்பமயமாதலை பற்றி பேச முடியாது"*

    • @minna9845
      @minna9845 13 วันที่ผ่านมา +2

      God is Great !

  • @MyMdhussain
    @MyMdhussain 10 วันที่ผ่านมา +1

    iris aunty ❤Super 👌 Superb 🎄🎊👏🏿🌺🌹💖👍👏🏿

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 14 วันที่ผ่านมา +10

    பாபா வங்கா சொன்னது பலிக்க அவரென்ன கடவுளா.

  • @francisiraj7315
    @francisiraj7315 14 วันที่ผ่านมา +15

    நாம் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு காரியமும் நமக்கு அழிவுதான்.இயற்க்கையை வெற்றி கொள்ள எவராலும் முடியாது.மாற்றம் ஒன்று தான் மாறாதது.

  • @cinderella1920
    @cinderella1920 13 วันที่ผ่านมา +5

    ஆண்டவனுக்கே வெய்ட் பண்ண புடிக்கல. எத்தனையோ குழந்தைகள் அழுதாங்களே. அந்தக் கண்ணீர் தான் இப்போ சுடுவது.

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 13 วันที่ผ่านมา +2

    இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது இந்த பிரபஞ்சமே இறைவனால் நிகழ்த்தப்படும் அறிவியல் . சிறப்பான நேர்காணல் 🎉🎉❤

  • @mohammedAnsari-k5l
    @mohammedAnsari-k5l 14 วันที่ผ่านมา +25

    இறைவன்நாடினால் எதுவும்.நடக்கும்.

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose5879 14 วันที่ผ่านมา +43

    தீயை அணைக்க முடியாமல் அறிவியல் திணறுது . இதுல பெரிய விஞ்ஞானிகள் போங்கடா எல்லாம் காலைல முளைச்சி சாயங்காலம் அழியும் புல்லுக்கு ஒப்பான மண்ணான மனிதனே😂😂😂😂

    • @peoplesmind3365
      @peoplesmind3365 14 วันที่ผ่านมา +2

      👏👏👏 அருமையான வர்ணனை...👍👍👍

  • @MthirunavukkarasuMthiruna-y1p
    @MthirunavukkarasuMthiruna-y1p 13 วันที่ผ่านมา +3

    எல்லாம் பூர்வகுடிகளின்
    ரெட் இந்தியன்ஸ் ஸின் சாபம் சம்மா விடும் மா

  • @நாகூர்மீரான்-வ8ண
    @நாகூர்மீரான்-வ8ண 13 วันที่ผ่านมา +9

    கொடுத்த அடி காலகட்ட எல்லாம் கிடையாது இறைவன் கொடுத்த அடி

  • @sirajnisa8055
    @sirajnisa8055 14 วันที่ผ่านมา +17

    பலஸ்தீன் மக்கலின் கன்னீர்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 14 วันที่ผ่านมา

      Palastheenar thevirzthathzl kadavulin kobakinai brother

  • @samuelraj9204
    @samuelraj9204 14 วันที่ผ่านมา +9

    நல்ல நேர்காணல் நன்றி

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 14 วันที่ผ่านมา +8

    Iyarkkaiyai yaaraalum vella mudiyaadhu !

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 14 วันที่ผ่านมา +12

    ❤ காலநிலை மாற்றம் மீதான தெளிவான கருத்து பதிவுகளுக்கு நன்றி ❤ தோழருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤

  • @bharaththamizhselvi6883
    @bharaththamizhselvi6883 12 วันที่ผ่านมา

    சிறப்பு தோழர் . நல்ல காணொளி

  • @PrasadSJesus
    @PrasadSJesus 14 วันที่ผ่านมา +3

    Appreciate Jeeva Today Team!

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 14 วันที่ผ่านมา +2

    Dear Jeeva bro, Please accept my Happy New year and Pongal greetings to u and also I convey the same to and our viewers. T.hanks for sharing the information which alert us to prepare to fight the climate condition.

  • @balajic7649
    @balajic7649 9 วันที่ผ่านมา

    சுந்தர்ராஜன் அவர்கள் பேசியது சிறப்பு கால நிலை மாற்றம் பற்றிய கேள்விகளை இன்னும் அதிகம் கேட்டு இருக்கலாம் தோழர் ஜீவா அவர்களே.

  • @lakshminarayananannaswamy7377
    @lakshminarayananannaswamy7377 14 วันที่ผ่านมา +4

    At first. ,U,S,, and Russia and other countries including India should stop sending spacecrafts and spoil the ozone layer and space....

  • @ganapathy71
    @ganapathy71 14 วันที่ผ่านมา +2

    I think Tamilnadu should take lesson on the climatic scenario of New Delhi and started to work to save chennai

  • @alwarramani332
    @alwarramani332 14 วันที่ผ่านมา +3

    If you make the people to lose homes through war, the almight balances the Karma.

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 14 วันที่ผ่านมา +7

    தோழர் சுந்தரராஜனுக்கு நன்றி 🎉

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 14 วันที่ผ่านมา +1

    உலகம் இருக்காமல் போகலாம் பிரபஞ்சம் அல்ல ஐயா

  • @ganapathy71
    @ganapathy71 14 วันที่ผ่านมา +1

    I think Tamilnadu Government has adopted a policy that consistent heat waves will be treated as dissaster under the state act, In fact this increased heat already affected yield of crops and vegetable

  • @lazycreations8993
    @lazycreations8993 12 วันที่ผ่านมา

    டங்ஸ்டன் பற்றி சொல்லுங்கள்

  • @JafferHussain-u3n
    @JafferHussain-u3n 14 วันที่ผ่านมา +1

    Malkkalaygolum,ayutham,virbavan

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 13 วันที่ผ่านมา

    இயற்கை மிக பெரியது இது நிஜம் பெரியார் உன்மை மாதா பிதா குரு இவர்கள் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்

  • @Baladevan-c2e
    @Baladevan-c2e 14 วันที่ผ่านมา +1

    பாபா போங்க😮

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx 14 วันที่ผ่านมา +2

    Eyarkai tharum badhil gaza flistheen appavigal kannir😫😩😭 lawa aanadu enge 🦅🔥 saudi ku 🌪️🌪️🌪️🌫️🌫️🌫️🌫️🌫️🌫️🌊🌨️🌧️🌩️

  • @nainamohamed887
    @nainamohamed887 14 วันที่ผ่านมา +1

    பேட்டி எடுக்கும் போது யாரு கத்தி கிட்டு

  • @meenachisundaramv4234
    @meenachisundaramv4234 13 วันที่ผ่านมา

    கால நிலை மாற்றத்தால் பயனடைபவர்கள் arid, semi arid and deserts ல் வசிப்பவர்கள்தான் என்பது என் தாழ்மையான கருத்து.

  • @nasars4622
    @nasars4622 12 วันที่ผ่านมา

    Hi bro

  • @JafferHussain-u3n
    @JafferHussain-u3n 14 วันที่ผ่านมา +1

    Gallai,rawudithanam,makkalayalikkum,ayutham,vitrupilaypavarkaluku,ethupothathu

  • @sholay363
    @sholay363 13 วันที่ผ่านมา

    We hope it will extend to sacramento and beverly hills😂❤

  • @தமிழன்கூத்து
    @தமிழன்கூத்து 14 วันที่ผ่านมา

    Thanks 👍

  • @abubakarali3494
    @abubakarali3494 12 วันที่ผ่านมา

    Iya ivanugalullu naragam na ennavendru iraivan siriyataga
    unartugiran....

  • @Footyeditz76
    @Footyeditz76 14 วันที่ผ่านมา +1

    Someone started the fire and it got so big.

  • @kavyaprince
    @kavyaprince 13 วันที่ผ่านมา

    Poor country only stop the advance technology.
    Rich country don't need anything back.
    That is advice.

  • @meenachisundaramv4234
    @meenachisundaramv4234 13 วันที่ผ่านมา

    ஐயா வயநாடு முழு மீட்சி அடைந்து விடவில்லையே. பாக். க்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

  • @zakirhussain-gl4qz
    @zakirhussain-gl4qz 14 วันที่ผ่านมา

    KanippukaLAI kuraithu mathippida iyalaathu.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 14 วันที่ผ่านมา +1

    ஜிவாஃஒருபுறம்சாபமாகஃஇருந்தாலும்அப்பாவிமக்கள்செய்துஃஎன்னன

  • @ggurumoorthy7382
    @ggurumoorthy7382 14 วันที่ผ่านมา

    When fire breaks out in oil field they bomb the surrounding areas to vacuum oxigen. The fires die out slowly for lack of oxygen why this technology which is prevalent can’t be adopted. This was done in Kuwait during Iraqi invasion.

  • @rajkumardavid1965
    @rajkumardavid1965 14 วันที่ผ่านมา +4

    You wil never understand prophecy. .. read Bible properly . Especially revelation.. then you will know if prophecy are true or not

  • @kitchen9132
    @kitchen9132 11 วันที่ผ่านมา

    Periyar is not there in America. That's why 😂😂😂😂

  • @shahabdeennowshaadh4159
    @shahabdeennowshaadh4159 13 วันที่ผ่านมา

    பாபா வங்கா ஒரு நல்ல விஷயங்களும் சொல்லலையா..... ஒரே அழிவுகள் பற்றித்தானே பேசுகிறீர்கள்.......

  • @syedkamarudeensyed6454
    @syedkamarudeensyed6454 13 วันที่ผ่านมา

    தற்சமயம் இந்தியாவும் மதம் சார்ந்துதானே போகிறது

  • @ganesank5954
    @ganesank5954 14 วันที่ผ่านมา +5

    அமெரிக்காவில் ஒரே நேரத்தில் எப்படி பனி பொலிவும் காட்டுத்தீ யும் வரும். இது செயற்கையாக செய்யப்பட்டதா.

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 14 วันที่ผ่านมา

      Palasteena theviravathigul niayam visaripar

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 14 วันที่ผ่านมา +1

      Arumai thelivana parvai

  • @jumananazrin8286
    @jumananazrin8286 13 วันที่ผ่านมา

    Iraivan nenru kolvan

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 14 วันที่ผ่านมา

    Bibilil kadasinatkal appadi erukum mudum anbathai atharathudzn solli ullathal athu appadia niraiveri varugirathu amen

  • @kaleelrahuman4494
    @kaleelrahuman4494 13 วันที่ผ่านมา

    Casa uneru eppady

  • @இலமாறன்
    @இலமாறன் 14 วันที่ผ่านมา +3

    இதற்க்கும் காரணம் மோடிஜி😂😂😂 அப்படித்தானே ஜீவா 😂😂😂

  • @duladnan
    @duladnan 14 วันที่ผ่านมา

    Andha amma echo solitu poeiduchi... udane evanuga baba so sonnadhu nadakudhunu pesitu irukaaanuga

  • @navasmi6029
    @navasmi6029 14 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Priya-e8i3c
    @Priya-e8i3c 14 วันที่ผ่านมา

    Sir,No point in talking about LA when you are the govt advisor for environment protection but don't condemn against wild boar killing which is biggest threat to ecosystem

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 14 วันที่ผ่านมา

    Eelaigaly eemaatrivaalthall irravan poruthukollamaatar eellagally pattri pesamaataya nee manithana ellorum manithargalthan purinthukondu pesu

  • @shankersuman3346
    @shankersuman3346 14 วันที่ผ่านมา

    Vikramadithan...yeppovo adhukku munnaadiyey neraya Alli Oothitaaru...Namma Indian...dhaan first sonnadhu....30,478 varusham munnadiyey...

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 14 วันที่ผ่านมา +1

    10:01 உண்மை சார் 10:11 முற்றிலும் உண்மை

  • @jackmicroway4023
    @jackmicroway4023 14 วันที่ผ่านมา

    Babavanga and naastradamus just 500 years ago told but. BIBLE told 10,000. BC who know this 😃😃😃😃😃😃😃😃😃😃😀😀😀😃😀😃😀😃😀

    • @Avastidas
      @Avastidas 13 วันที่ผ่านมา

      😂😂😂. Bible was written 2500 years ago . From 2500 - 1600 years. No one wrote bible 10,000 years ago. Even oldest Sumerian Script are 5500 years old only . Dont you have shame to lie?

  • @vijayalakshmivijayalakshmi161
    @vijayalakshmivijayalakshmi161 14 วันที่ผ่านมา +7

    பைபிள் உள்ள படி நடக்கிறது

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 11 วันที่ผ่านมา

    சுற்றுப்புறச் சூழல் மோசமான இருப்பதால் காற்று மாசுபடுகிறது.இதைப்பற்றி பேசும் போது மோடி ஆட்சியால்? எனக்கேட்டு ஆளும் கட்சிகளுக்கு சாமரம் வீசுவது?

  • @fathimaasma7200
    @fathimaasma7200 14 วันที่ผ่านมา +1

    Stop the gamecide Power of Allah Allahu Akbar ❤

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 14 วันที่ผ่านมา

      Power of jesus only

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 14 วันที่ผ่านมา +1

    Nasa vaaley mudiyaadaa ?

  • @kuppusamypalani5010
    @kuppusamypalani5010 13 วันที่ผ่านมา

    அமெரிக்கா இருக்க கூடாது

  • @kumarp378
    @kumarp378 13 วันที่ผ่านมา

    Nanga nambittom

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 14 วันที่ผ่านมา +1

    AMERICA.ROWDEYKKU
    ENNUMVARUM.

    • @minna9845
      @minna9845 13 วันที่ผ่านมา

      Allahu Haalam!

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 14 วันที่ผ่านมา

    Dai unnal puyally nirrutha midiyuma un arriviyally poie aathullapodu

  • @InashabanuInashabanu
    @InashabanuInashabanu 11 วันที่ผ่านมา

    😂

  • @vasudevan8408
    @vasudevan8408 14 วันที่ผ่านมา +1

    Don't Suck Modi on every issues

  • @alifalif8374
    @alifalif8374 11 วันที่ผ่านมา

    விரைவில் போயஸ் கார்டன் அல்லது போட்கிளப்,ஏன்னா ஓட்ஸ் காசு இருக்கற இடமா எரியுது

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 14 วันที่ผ่านมา +2

    Iyarkkai Padaippaalan.... ALLAH

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml 12 วันที่ผ่านมา

      Pakistan la vellam vandhathukum allah tan kartanam aj

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 12 วันที่ผ่านมา

    பலஸ்தீன மக்களின் கண்ணீர்

  • @fancyguy26
    @fancyguy26 13 วันที่ผ่านมา

    I see soo sad 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suji5424
    @suji5424 13 วันที่ผ่านมา

    Kadavul yirukan kumaru

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 14 วันที่ผ่านมา

    இது தான் காரணம்
    th-cam.com/users/shortsrw3gGfTimDM?si=DLqe3IZFUX_MjzUu

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 14 วันที่ผ่านมา

    12:24 இதற்க்காகதான் Tuvalu நாடு போராடுகிறது