ஐயா மருத்துவர் ஐயா வந்து அவர்தான் வந்து கட்சி ஆரம்பிச்சாரு இல்லன்னு சொல்லல ஆனா இன்னைக்கு வந்து ஒரு நிறுவன தலைவர் அவங்க மகன் ராமதாஸ் இது அன்புமணி ராமதாஸ் ஐயா வந்து இன்னைக்கு கட்சி பாமக தலைவர் ஓகேவா அவரு இவரும் பேசி முடிவெடுத்து தான் ஒருத்தருக்கு ஒரு பதிவு கொடுக்கணும் அவர் பேரன் என்ற முறையில் பதிவு குடுக்குது தவறு சச்சின் வரும் போது அவங்க மகன் கேட்டு தான் இவர் முடிவு எடுக்கணும்
விவஸ்தையே இல்லை இந்த ஊடகங்களுக்கு. இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். உங்களுக்கே நெருடலாக இல்லையா? மாணவிக்கு நேர்ந்த கொடுமை பற்றி விரிவாக விவாதங்கள் நடத்துங்கள். ஊடக தர்மம் அதுதான்.
அன்புமணி செய்தது அநாகரிகமான செயல் போல் இருந்தது. கட்சியின் நிறுவுனரிடம் நடந்து கொண்டது போல் இல்லாமல், தகப்பனார் மேல் கோவம் கொள்வது போல் இருந்தது. ஐயா ராமதாஸ் அவர்களின் அரசியல் அனுபவம், போராட்ட குணம், தியாக உணர்வை அன்புமணி அறிந்தும், இவ்வாறு நடந்து இருக்கக் கூடாது. எங்களைப போன்றோருக்கு கடைசி நம்பிக்கை ஐயா ராமதாஸ் தான். அவரின் பின்னே இயங்குவதே அன்புமணி அவர்களுக்கு நன்மை பயக்கும். கூட்டணி விசயத்தில் அன்புமணி எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறு என்றும் ராமதாஸ் ஐயா உண்மையை உணர்ந்து கொண்டது பாராட்டத்தக்கது. இன்று மாலைக்குள் அன்புமணி அவர்கள் தனது செயலுக்கு மனம் வருத்தம் தெரிவித்து டாக்டர் ராமதாஸ் அவர்களின் பின்னே செல்வோம் என்று அறிக்கை விட வேண்டும் என்பதே எனது விருப்பம்
Anbumani sir i am not ur party member but i like u,one doubt pudhusa vandha andha person ku experience illeana unga ponu ku yeapde seat vanguvigga MP election la nekka,what experience she have ?even unga ponala life la Tamilnadu people appodha first pakurom idhuku munade pathadhu kuda illa TV la

நாட்டில் பல நாடகங்கள் நடக்கிறது. அதில் இதுவும் ஒன்று.
குடும்ப அரசியலை தவிர்க்கும் அன்புமணி அப்படின்னு நியூஸ்ல வரனும்
குடும்ப கட்சியாக இருந்தால் யார் வாரிசு என்கிற பிரச்சனை குடும்பத்துக்குள் வரத்தான் செய்யும்.
அன்புமணி அவர்கள் தனிக்கட்சி தொடங்க வேண்டும்...
கிழவர் great..இவருக்கு உள்ள தைரியம்,துணிச்சல்தமிழகத்தில் எந்த தலைவனுக்கு உள்ளது..
பழனிசாமி,திருமா,ஸடாலின்.இஷ்டம்இருந்தா இரு இல்லன்னாவெளியே போ..😅😅😅❤❤❤
Ithula yenna peruma
Super
@@maaris8293 sir, athuku Peru anagarigam , neenga dairiam nu thappa purinji vechi irukkinga
முதல்ல ஐயா அடுத்தது மணி ..அக்கா மகன் தான் அப்பா நீ மட்டும் உன் மனைவிக்கு எம்பி ஆக்கலாம் அக்கா மகன் வரக்கூடாதா என்ன நியாயம்
CAPTAIN DOCTOR'S FAMILY DRAMA SUPER
அன்பு மணி யினால்பாமக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது
அன்புமனி மேடையில் எதிர்ப்புதெரிவித்தது தவறு. முகந்தன் தான் இரண்டுபேரையும் சமதானபடுத்தி வேறுபதவி வாங்கிகொள்ளுங்கள்
❤
என்றுமே எங்களுக்கு டாக்டர் ஐயா தான். பின் தான் அன்புமனி
Dmk.. காங்கிரஸ்.. வாரிசு அரசியல் என்று சொல்றிங்க... அப்போ இதுக்கு பெயர் 🤔🤔🤔... வாரிசை விட அனுபவம் முக்கியம் 👍👌👌... அன்பு மணி 👌👌
1 murai kooda cm illa அதுக்கே எவ்ளோ பெரிய தோட்டம் .அப்போ cm ஆனா அவ்ளோதான்
Athu avarudaya Mamiyar mulamaga vantgathu,avaru sambarithathu kidayThu,vara yethavathu sollunga,avarai partridge,thailavaram thotam partridge vandam
Sontha idam
திமுக ஒன்றியசெயலாளரிடம் உள்ளது இந்த சொத்து
@@நம்ம-தமிழகம் yentha ஒன்றியம்
அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் ஒரு அரசு மருத்துவர்,பின்னர் தனி கிளினிக்,அது முதலில் உங்களுக்கு தெரியட்டும்
Tea யும் Butter பிஸ்கட் டும் சாப்பிட்டுட்டு வடக்க பார்த்து போய்கிட்டே இருப்பாங்க...
ஐயா மருத்துவர் ஐயா வந்து அவர்தான் வந்து கட்சி ஆரம்பிச்சாரு இல்லன்னு சொல்லல ஆனா இன்னைக்கு வந்து ஒரு நிறுவன தலைவர் அவங்க மகன் ராமதாஸ் இது அன்புமணி ராமதாஸ் ஐயா வந்து இன்னைக்கு கட்சி பாமக தலைவர் ஓகேவா அவரு இவரும் பேசி முடிவெடுத்து தான் ஒருத்தருக்கு ஒரு பதிவு கொடுக்கணும் அவர் பேரன் என்ற முறையில் பதிவு குடுக்குது தவறு சச்சின் வரும் போது அவங்க மகன் கேட்டு தான் இவர் முடிவு எடுக்கணும்
விவஸ்தையே இல்லை இந்த ஊடகங்களுக்கு. இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். உங்களுக்கே நெருடலாக இல்லையா? மாணவிக்கு நேர்ந்த கொடுமை பற்றி விரிவாக விவாதங்கள் நடத்துங்கள். ஊடக தர்மம் அதுதான்.
All question of sweet boxes.
அன்புமணி செய்தது அநாகரிகமான செயல் போல் இருந்தது. கட்சியின் நிறுவுனரிடம் நடந்து கொண்டது போல் இல்லாமல், தகப்பனார் மேல் கோவம் கொள்வது போல் இருந்தது. ஐயா ராமதாஸ் அவர்களின் அரசியல் அனுபவம், போராட்ட குணம், தியாக உணர்வை அன்புமணி அறிந்தும், இவ்வாறு நடந்து இருக்கக் கூடாது. எங்களைப போன்றோருக்கு கடைசி நம்பிக்கை ஐயா ராமதாஸ் தான். அவரின் பின்னே இயங்குவதே அன்புமணி அவர்களுக்கு நன்மை பயக்கும். கூட்டணி விசயத்தில் அன்புமணி எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறு என்றும் ராமதாஸ் ஐயா உண்மையை உணர்ந்து கொண்டது பாராட்டத்தக்கது.
இன்று மாலைக்குள் அன்புமணி அவர்கள் தனது செயலுக்கு மனம் வருத்தம் தெரிவித்து டாக்டர் ராமதாஸ் அவர்களின் பின்னே செல்வோம் என்று அறிக்கை விட வேண்டும் என்பதே எனது விருப்பம்
ஒன்னும் நடக்காது
மாற்றம் முன்னேற்றம் அண்ணாமலை 💪💪💪
😂😂😂😂
🤣🤣🤣
😮😮
ஊரு ரெண்டுபட்டா
(தெ_டியா) ஊடகங்களுக்கு
கொண்டாட்டம்
ஊடகங்கள்..
என்ன எழுதினாலும்..
பிளவு என்பதற்கே..
வாய்ப்பற்ற கட்சி..
பாமக.
Ethu oru nadagam appa um pillaiyum nadathum nadagam
🔵🟡🔴🥭
Very good script
Dr.Ayya 🔥🇷🇴❤
Anbumani sir i am not ur party member but i like u,one doubt pudhusa vandha andha person ku experience illeana unga ponu ku yeapde seat vanguvigga MP election la nekka,what experience she have ?even unga ponala life la Tamilnadu people appodha first pakurom idhuku munade pathadhu kuda illa TV la
Ramadas great
பாஜகவுடன் கூட்டணி வைத்த இரண்டாவது கட்சி டமா..,ல் 😂😂😂
திமுகவுடன் கூட்டணி வைத்த அனைத்து கட்சியுமே கரைந்துவிட்டன.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Annbumani wants power..😂😂😂
RealDrmavasir
ithu varisu aarasiyal la varatha...
Kevalamana drama 🤦🏻♂️
Pengalluku kudutha politician agree illa .
ராமதாஸ் அவருக்கும் அன்புமணிக்கும் யாரு பெட்டி வாங்கணும் என பயங்கர போட்டி அவ்வளவுதான்
ராமதாஸி ன் நாடகத்தில் இதுவும் ஒன்று..
சௌமிய எத்தனை வருடம் கட்சியில் பொறுப்பில் இருந்தார்
அன்புமணி பதவி கொடுத்தது முதல் தொடர் தோல்வி
இதுதான் இப்ப நாட்டுக்கு ரொம்ப முக்கியம்..
இந்த செய்தி தேவையற்றது.