ஏதாவது விஷயத்தை நினைத்து கவலைப்படுவது...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 278

  • @abishaimariba6977
    @abishaimariba6977 4 หลายเดือนก่อน +152

    நமக்கு வருத்தப்படனும் னு ஆசையா? வருத்தப்பட வைக்றாங்க Dr.❤

    • @karthikeyana9920
      @karthikeyana9920 3 หลายเดือนก่อน +4

      Yes

    • @Kanmani-n9m
      @Kanmani-n9m 2 หลายเดือนก่อน +3

      நன்றி சார் 🙏

    • @vinomuthusamy1414
      @vinomuthusamy1414 2 หลายเดือนก่อน +3

      Try to keep mind relax

    • @farjana5100
      @farjana5100 11 วันที่ผ่านมา +1

      Yess😢

    • @Kanavu-p3m
      @Kanavu-p3m 10 วันที่ผ่านมา +1

      💯🙏💔✍️

  • @CharlesDivya-rb6qf
    @CharlesDivya-rb6qf 5 หลายเดือนก่อน +80

    முடியல சார் எப்படி இருந்தாலும் மறக்க முடியல அந்த வலி அப்டி இருக்கு 😢

  • @KalidasS-x7h
    @KalidasS-x7h 16 วันที่ผ่านมา +11

    காரணமில்லாமல்
    அதிக யோசனை அதிக வருத்தம்

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 5 หลายเดือนก่อน +231

    நினைக்க வேண்டாம் என்று தான் நினைக்கிறேன் ஆனாலும் மனசுல முடியல முயற்சி பன்றேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 4 หลายเดือนก่อน +12

      இதே பிரச்சனை எனக்கும்

    • @aswiniudaya
      @aswiniudaya 4 หลายเดือนก่อน +2

      Me too..😢

    • @Nisha-q1r
      @Nisha-q1r 3 หลายเดือนก่อน

    • @Nisha-q1r
      @Nisha-q1r 3 หลายเดือนก่อน

      ​❤@@malathinarasimmanmalathi2492

    • @sakthidevi1362
      @sakthidevi1362 3 หลายเดือนก่อน +2

      Yes me also

  • @Kani-tc9yc
    @Kani-tc9yc 2 หลายเดือนก่อน +41

    வருத்தபடாம இருக்க நடந்த நல்லவிசயங்கள நினைக்க சொல்றிங்க என் வாழ்வில் நினைச்சி பாபார்த்து சந்தோஷ படுகிற அளவுக்கு எந்த ஒரு நல்ல நிகழ்வு நடந்திடவில்லை

  • @ramanathant3933
    @ramanathant3933 5 หลายเดือนก่อน +27

    எனக்கு வயது 59, தினமும் மகன்களின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருந்தது....தங்களது பேச்சைக் கேட்டதும் என் மனதில் சற்றே தெளிவு பிறந்தது.... நன்றி !!!!

    • @thilaksangai5226
      @thilaksangai5226 หลายเดือนก่อน +1

      என் மகள் பற்றிய கவலை தான் எனக்கு.

    • @cuteee05
      @cuteee05 29 วันที่ผ่านมา

      Ennakum ennudaya pasangala pathi tha ​@@thilaksangai5226

  • @ramalingamt6700
    @ramalingamt6700 4 หลายเดือนก่อน +24

    நிம்மதியாக வாழ முடியவில்லை நான் நினைத்தாலும் மனம் கேட்க மாட்டேன் என்கிறது நானும் பலமுறை முயற்சி செய்தேன் முடியவில்லை என் மனதில் நீண்ட நாட்களாக காயம் உள்ளது ஆறவில்லை வெளியே காயம் பட்டால் ஆற்றி விடலாம் உள்ளம் என்ற காயத்தை என்னால் ஆற்ற முடியவில்லை

  • @thilaksangai5226
    @thilaksangai5226 หลายเดือนก่อน +14

    என் மகள் வாழ்க்கை நினைத்து கவலை படுகிறேன். அவள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் சிந்தனை

    • @yassevenstars7340
      @yassevenstars7340 25 วันที่ผ่านมา

      Kavalapadaadhinga iraivan udhavuvaan

    • @hai77077
      @hai77077 22 วันที่ผ่านมา

      Kadavul kappatruvar. Kavalai pada vendaam

    • @hjhfgg1717
      @hjhfgg1717 16 วันที่ผ่านมา

      Same diprasan

  • @kannan1516
    @kannan1516 3 หลายเดือนก่อน +21

    சார் நீங்க நல்லா இருக்கணும் சார் உங்களால் தான் இன்னைக்கு உயிரோட இருக்கேன் சார் தேங்க்யூ சார்

  • @natarajansubramaniyam3207
    @natarajansubramaniyam3207 3 หลายเดือนก่อน +8

    நிதர்சனமான உண்மை. கவலைப்படுவதிலிருந்து விடுபட நீங்கள் கூறிய சிறிய உதாரணங்கள் அபாரம்.

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 4 หลายเดือนก่อน +9

    Good Morning Doctor ,நிறைய வலிகளை சுமந்து கஷ்டங்களை தாண்டி உயர்ந்து வரும் போது;;;ஏற்படும் இழப்புகள் ,
    நீனைவுகளால் மனசு சங்கடம்மாக இருக்கு ,
    இதுவும் கடந்து போகும் Super Message
    Thank you so marche Sir

  • @m.sathyakalakala8739
    @m.sathyakalakala8739 5 หลายเดือนก่อน +31

    சரியான நேரத்தில் கிடைத்த வார்த்தைகள் நன்றி நன்றி

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 18 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி நன்றி🙏

  • @kalirajkaliraj7180
    @kalirajkaliraj7180 2 หลายเดือนก่อน +4

    அஷ்வின் நீங்கள் டாக்டர் என்பதை தான்டி நல்ல மனிதர் என்று நிருபித்து
    விட்டீர்கள்.நல்ல மனிதர் கடவுளுக்கு சமம்.
    பல நூறு ஆண்டுகள் உங்கள் சேவை தொடரட்டும்.
    இதே புன்னகையுடன்.
    கடவுளின் அருள் உங்களுடன் இணைந்துருக்கும் என்றுமே.

  • @revarnishingrajendran1695
    @revarnishingrajendran1695 2 หลายเดือนก่อน +7

    என் வாழக்கையில் இழக்க கூடாதாவரை சமீபத்தில் இழந்தேன் ஆனாலும் நீங்க சொல்லுவது போல் move on ஆகிட்டேன் தவறா, நினைவில் உள்ளார், ஆறுதல் கூற ஆல் இருந்தால் அழுது கொண்டே இருக்கதோன்றும், எல்லாமே நாம் தான் என்றால் கடக்க தோன்றும் நன்றி சார்

    • @abimani8999
      @abimani8999 หลายเดือนก่อน +2

      Sis nan epo than nenga mention paniruka elathayum type pana vanthen. En thaaib maama sina vayasulenthu valathavagala thedirnu current shock la eranthutanga. Enala yethuka mudiyala. En husband nan aluthale oru mari kevalama pakuran. Enaku aaruthal solrathu kooda ila.. Enala mudiyala.. Intha ezhapu romba perusu enaku. Meethi kaalam maama ilatha oru ulagathula vazhanum nu ninaichale bayama eruku

    • @dilakshana......
      @dilakshana...... หลายเดือนก่อน

      ​@@abimani8999don't feel sis 🥺❤

  • @AayishamaShahulHameed-eb3em
    @AayishamaShahulHameed-eb3em 16 วันที่ผ่านมา

    நானும் அப்படத்தான் தம்பி இருப்பேன் உங்களது பேச்சு எனக்கு தெளிவு படுத்தியது ரொம்ப நன்றி நீங்கள் நல்லாருக்கனும்

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 5 หลายเดือนก่อน +7

    உண்மை தான் டாக்டர் நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @navyam3710
    @navyam3710 2 หลายเดือนก่อน +2

    The best thing what I like in your video is it short and crisp up to the point off late I have started to watch your shorts you tube video its making me to be more strong why because I have gone through a accident and recently i have a new born baby he is 7 months now . I was supposed to get back to work after 6 months of my delivery but i had a fall from my two wheeler . My life was paused for so many weeks now i have started going for work which is making me feel happy . When ever I watch your video it means a lot for me thank you so much keep continuing the good work because alot of ppl lack motivating support like me .

  • @arumugamd2652
    @arumugamd2652 4 หลายเดือนก่อน +4

    நன்றி சார்.எனக்கு தேவையான தகவல்

  • @lilyelizabeth7270
    @lilyelizabeth7270 2 หลายเดือนก่อน +4

    நன்றிகள் டாக்டர். கவலை பல நாட்களாக தொல்லை. விடுபட வழி சொல்லி தந்தமைக்கு நன்றிகள்.🎉🎉🎉

  • @babyjamunak7171
    @babyjamunak7171 4 หลายเดือนก่อน +3

    Thank u for your timely speech Dr. 👌

  • @SanthoshMurugan-zl3mf
    @SanthoshMurugan-zl3mf 5 หลายเดือนก่อน +15

    எனக்கு இப்படி தான் இருக்கும் ஐயா நான்றி

  • @sithyjazeera3025
    @sithyjazeera3025 2 หลายเดือนก่อน +2

    No words to say A BIG THSNK YOU DEAR

  • @dada-bp7nf
    @dada-bp7nf 2 หลายเดือนก่อน +4

    Thank you very mutch sir 🙏

  • @DivakaranBaskaran
    @DivakaranBaskaran 2 หลายเดือนก่อน +1

    I have been watching your videos for last 6 months I think. You are doing a great job which is equal to god. Please keep it up brother.

  • @ragavendharang2701
    @ragavendharang2701 2 หลายเดือนก่อน +1

    Very difficult to forget about worrying. I will try Sir thank you

  • @seethar6572
    @seethar6572 2 หลายเดือนก่อน +1

    Good thought doctor. I will try. Really motivating. Thanks.

  • @marysunitha1824
    @marysunitha1824 2 หลายเดือนก่อน

    Excellent talk on how to get rid of unnecessary worry.👍👍👍👌👌👌❤❤❤🎉🎉🎉💐💐💐

  • @shadibasha3663
    @shadibasha3663 2 วันที่ผ่านมา +1

    Goodsir

  • @Sasmitha88
    @Sasmitha88 2 หลายเดือนก่อน +2

    Super speech sir...

  • @kannan1516
    @kannan1516 3 หลายเดือนก่อน +2

    Sir ungalalathan nan uiroda irruken sir thanku sir

  • @sathyavathi358
    @sathyavathi358 5 หลายเดือนก่อน +20

    அந்த விசயம் அப்படியே வாழ்க்கை முழுவதும் ரன்னிங்கல இருக்கு எப்படி மறப்பது மறக்க முயற்க்கவேண்டும் சார் 🙏

  • @nksraja6913
    @nksraja6913 หลายเดือนก่อน

    Thank u Dr. What u told is absolutely true, u r tips are very usefull for happy mind and positive thoughts, great thank u dr

  • @Mrsindrajith2.5
    @Mrsindrajith2.5 2 หลายเดือนก่อน +3

    I LOVE YOU Dr Anna❤

  • @geethab8895
    @geethab8895 2 หลายเดือนก่อน +1

    Thank u Dr for the useful advice

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 2 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி நன்றி

  • @MetroHenna-PureOrganic
    @MetroHenna-PureOrganic 4 หลายเดือนก่อน +2

    Super sir 👌👍🏼💯
    Thank you so much🙏

  • @samimudheensamimudheen-if8pc
    @samimudheensamimudheen-if8pc 2 หลายเดือนก่อน +1

    Correct ta solringa sir....

  • @ashaprincyc3055
    @ashaprincyc3055 2 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼💯

  • @SnehaVicky2017
    @SnehaVicky2017 5 หลายเดือนก่อน +7

    Yes correct. Ennathan happy ah irunthalum deep mind le oru sogam iruk. Chinna chinna problems elam romba hurt panudh

  • @Thaandavamoorthy
    @Thaandavamoorthy 2 หลายเดือนก่อน +1

    Super sir great 🎉🎉

  • @anurajahsutharsini5809
    @anurajahsutharsini5809 หลายเดือนก่อน

    Very good doctor I like it thank you so much 😢

  • @thomas771
    @thomas771 4 หลายเดือนก่อน +1

    Enaku ellam eruku happy a erukalam im in my best phase of my life.. but na kavalaiya than erken.. thanks dr

  • @raajisarras8120
    @raajisarras8120 2 หลายเดือนก่อน +1

    APPRECIATE YOUR VIDEO. ❤❤❤❤

  • @uma-5719
    @uma-5719 22 วันที่ผ่านมา +1

    நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு poidranga sir ரொம்ப வலி sir நான் என் அப்பன் god sivankita போய் rilax பண்ணுகிறேன் இன்றைய உலகத்துல கடவுள் மட்டும் தன் emaththamataru நல்ல மனிதர்கள் வாழும் சூழல் குறைந்து விட்டது 😢😢😢

    • @venkatvenkat1015
      @venkatvenkat1015 8 วันที่ผ่านมา

      Unmai shivan than kapathuvaru ❤

  • @Priyadharshini90-jj1nl
    @Priyadharshini90-jj1nl 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤thanks aswin

  • @UshaNarayansamy
    @UshaNarayansamy 2 หลายเดือนก่อน +6

    அன்னையின் மடியில் சற்று சாய்ந்து இழைபற வேண்டும் நன்றி ஐயா

  • @manisalvm7783
    @manisalvm7783 2 หลายเดือนก่อน +1

    Thank you Dr❤

  • @ranidhanraj1454
    @ranidhanraj1454 5 หลายเดือนก่อน +3

    Yes its true. Well said.

  • @sivagamiv2793
    @sivagamiv2793 3 หลายเดือนก่อน +1

    Very ery true sir .........❤

  • @yahavitv5954
    @yahavitv5954 2 หลายเดือนก่อน +1

    Nenga pasarathu romba pedeikum sir 🎉

  • @srinivasagangurusamy5066
    @srinivasagangurusamy5066 2 หลายเดือนก่อน +1

    Thanks Dr

  • @khalilurmohamad6368
    @khalilurmohamad6368 หลายเดือนก่อน

    Well Said doctor 🎉🎉🎉

  • @HasildaRubini
    @HasildaRubini 4 หลายเดือนก่อน +3

    Nama nambura iraivan mala nambikai vaiyugal .kandipa negative thoughts varathu

  • @anandhakumar2958
    @anandhakumar2958 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jayak4824
    @jayak4824 5 หลายเดือนก่อน +2

    Very true Dr thank you so much

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m 10 วันที่ผ่านมา

    🙏🙏thanks anna 🎉🙏

  • @SathiyaMoorthi-dp4pm
    @SathiyaMoorthi-dp4pm วันที่ผ่านมา +1

    Ila doctor Nan Ella visayathaium unmaiya irukkuren ana enna kirukkunu solranga unmai mattum pesuna thappa doctor enakku pathi sollunga

  • @mimikutty9248
    @mimikutty9248 2 วันที่ผ่านมา

    Yes sir tq.

  • @Allinonealaguraja212
    @Allinonealaguraja212 หลายเดือนก่อน

    நன்றிங்க சார்

  • @arafathzulfika
    @arafathzulfika หลายเดือนก่อน

    நன்றி நல்ல கருத்து ❤

  • @BarveenBarveen-d1i
    @BarveenBarveen-d1i 2 หลายเดือนก่อน +1

    Vaazhthukkal 👍

  • @NalinivBbc
    @NalinivBbc 5 หลายเดือนก่อน +2

    100% true sir

  • @Bathmavathy-t1w
    @Bathmavathy-t1w 28 วันที่ผ่านมา

    Yes sir many times negative thoughts image s sir

  • @devdharshanm.s.4831
    @devdharshanm.s.4831 4 วันที่ผ่านมา

    Sinna problem kooda thanga mudila dr.alugai tha varuthu

  • @ChithradhuraiP
    @ChithradhuraiP หลายเดือนก่อน

    Super thava❤

  • @chandradaniel9875
    @chandradaniel9875 4 หลายเดือนก่อน

    Super speech doctor. God Bless you.

  • @vrindaradhakrishnan1798
    @vrindaradhakrishnan1798 5 วันที่ผ่านมา

    Yes without any reason thinking of something bad might happen

  • @kalpanadevanathan8311
    @kalpanadevanathan8311 หลายเดือนก่อน

    Thank you brother

  • @juliemary7507
    @juliemary7507 4 หลายเดือนก่อน

    Thankyou Dr.
    As always your heartfelt msg is tomic for us,🙏

  • @MubarakMaalik
    @MubarakMaalik หลายเดือนก่อน

    Very good bro❤❤

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 5 หลายเดือนก่อน +1

    Very useful info doctor

  • @vtrsgowri
    @vtrsgowri 4 หลายเดือนก่อน

    Good suggestion for me brother... Thank you so much... I'll try to follow 👍

  • @shyamalaspandian6490
    @shyamalaspandian6490 2 หลายเดือนก่อน

    Thanks for your information sir ... Nan apdi tha irukean 😢

  • @karthiik6761
    @karthiik6761 5 หลายเดือนก่อน +2

    Yes true sir

  • @arthiarumugam3084
    @arthiarumugam3084 4 หลายเดือนก่อน

    Enakum apditha sir enga future ah pathi think pannikittae irupa sir

  • @skmadhan9641
    @skmadhan9641 2 หลายเดือนก่อน

    Thank you sir, it's me who is of the same kind. Lemme work on it

  • @SilambarasanSilambarasan-qm2qb
    @SilambarasanSilambarasan-qm2qb 4 หลายเดือนก่อน

    Unmayana karutthu sir thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stringsdrums9693
    @stringsdrums9693 5 หลายเดือนก่อน

    Timely speech sir.... What big words ... I Try best to follow sir

  • @shanthibaskar1717
    @shanthibaskar1717 5 หลายเดือนก่อน

    Thank you so much for your superb speech

  • @mythily20
    @mythily20 4 หลายเดือนก่อน

    Super speech sir.

  • @meenaraghavan5710
    @meenaraghavan5710 5 หลายเดือนก่อน

    Superb doctor 👍🏻👍🏻 great words n good message for us 🙏🏻🙏🏻

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 6 วันที่ผ่านมา

    👌👌

  • @GowthamRahul5435
    @GowthamRahul5435 หลายเดือนก่อน

    என்னாலயும் மறக்க முடியலண்ணா

  • @Santhosh-ew4fb
    @Santhosh-ew4fb 4 หลายเดือนก่อน

    Thank you so much sir ❤❤❤

  • @GayathriGayathri-wc2dt
    @GayathriGayathri-wc2dt 4 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ தம்பி மிகவும் பிடிக்கும் ஆனால் தம்பி இறந்து ஒரு வருடம் ஆயிடுச்சு ஆனால் தம்பி நினைக்காமல் இருக்க முடியலை எனக்கும் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன்

  • @pentreprenuer7868
    @pentreprenuer7868 5 หลายเดือนก่อน

    Love ur words doctor❤❤🎉🎉🎉

  • @AsokVisva22
    @AsokVisva22 หลายเดือนก่อน

    Thank You :) LK

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 5 หลายเดือนก่อน +1

    Super speech sir ❤

  • @madhukannang3066
    @madhukannang3066 5 หลายเดือนก่อน +1

    I have Altercations. I cry every Often in Solace. Even now my Eyes pour Tears . I Cry without Rationalizing. 😢😢😢

  • @muruganathamrajagobal3456
    @muruganathamrajagobal3456 4 หลายเดือนก่อน +1

    Super good

  • @sundarisivakumar216
    @sundarisivakumar216 5 หลายเดือนก่อน

    Super Dr. Your words are really inspiring, Thank you

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 4 หลายเดือนก่อน

    Thank you Doctor

  • @sujathasujatha5962
    @sujathasujatha5962 4 หลายเดือนก่อน

    Super sir❤ nice speech

  • @happylife4690
    @happylife4690 5 หลายเดือนก่อน

    Thank you Sir. This advice for me.

  • @ramalakshmis2725
    @ramalakshmis2725 4 หลายเดือนก่อน

    Thank u so much sir
    Iam doing this only worrying

  • @gowrigowri954
    @gowrigowri954 5 หลายเดือนก่อน +5

    நானும் இப்படித்தான் டாக்டர் இறந்து போன மகளை நினைத்து வருத்துவது இருக்கும் மகன் சரியா யில்லை என்று வருத்தப்பட வேண்டியது கடன் நினைத்து வருத்தபடு வது கணவர் குடிக்கிறார் அதை நினைப்பது இப்படி அடிக்கி கொண்டே போகலாம் காலம் மாறும் என்று நினைக்குறேன் பாக்கலாம்

    • @ambigavelu8335
      @ambigavelu8335 5 หลายเดือนก่อน +6

      Feel pannathinga sis ellam sari agidum❤❤

  • @seethar6572
    @seethar6572 4 หลายเดือนก่อน

    Nice.. I will try. Thanks

  • @nevilnevil688
    @nevilnevil688 2 หลายเดือนก่อน

    It's true

  • @madhumathisanthanam7549
    @madhumathisanthanam7549 หลายเดือนก่อน

    I am 65yrs old,my marriage life is 40yrs,my interest is want to travel some where after retirement, husband is not interested in travelling, both children married.so i think of wants to travel,but he will say 10yrs before places taken so places.