தவறான தொடர்பிலிருந்தால் இதுதான் தண்டனை! |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #Abdul_Hameed_Sharaee #Tamil_Bayanv #Ulaviyal#hameed_moulavi#ulaviyal thooral #sri lanka

ความคิดเห็น • 211

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +60

    உண்மையிலேயே தற்போதைய நிலையை பார்த்தாலே மிகவும் கவலையாக இருக்கிறது யா அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பாயாக

    • @mohammedzahid9099
      @mohammedzahid9099 2 ปีที่แล้ว +1

      a alikum hazrth avarhale en vaalvum oru periya prattam than manamudyththa koncha kalam than santhosamaha vaalthan but avarukku pala pennakalin thorafu 🙃vaythu kodu iruntar ippo 2varudamaha enakkum avarikum entha pechcho thodarfo illay but ore veetil vaalhiran veetil entha neramum antha matu mazappenudan linel than naan porumayaha iruppazu avar sugar iukku ezavazu noy vanthal avara parpazatku oruvarum illay azanal than thak pannazu irukkiar allah periyavan nalla pazil tharuvan

  • @hakkimyasira1995
    @hakkimyasira1995 3 ปีที่แล้ว +52

    இந்த மன நிலையில் தான் நானும் இருக்கிறேன் ஒவ்வொரு நொடியும் சாகுறேன்

    • @fathimahana7918
      @fathimahana7918 3 ปีที่แล้ว +1

      Allah ungal vaalkaiya nimmadiyakki tharuvanaga

    • @rasulfahima7654
      @rasulfahima7654 2 ปีที่แล้ว +5

      En kanavarum ipati thaa
      Allah Thandanai kudupathil kadumaiyaanavan ...
      Husbunallahu va Nihmal vakeel...

    • @parveenbanu370
      @parveenbanu370 2 ปีที่แล้ว +3

      En vaalkaium ippadi ta irukku ennala mudiyala allah

    • @mumtajmumtaj9842
      @mumtajmumtaj9842 2 ปีที่แล้ว +2

      @@parveenbanu370 kavalapadatha sister yellam.valla ungaluku thunai seivan.intha vali enakum iruku.but athala irunthu veliya vanthu thaniya velapakran .nambikai irunga.muyarchi seinga .Allah pothumanavan.

    • @muflihamunaf4414
      @muflihamunaf4414 ปีที่แล้ว

      Don't very sister dhu saiuga elame sari avum 🤲🤲

  • @islamoruiniyamarkam9556
    @islamoruiniyamarkam9556 ปีที่แล้ว +12

    எனக்கு தெளிவை தந்ததுக்கு அல்லாஹ் உங்களுக்கு நன்மை அளிப்பானாக

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +21

    Wa alaikku mussalam w.w வலைதளங்களில் முஸ்லிமான ஆண்கள் பெண்களின் நிலையை பார்த்தாலே மிகவும் வேதனையாக இருக்கிறது யா அல்லாஹ் அனைவருக்கும் மார்க்க அறிவு மேலும் ஹிதாயத்தை வழங்குவாயாக....!

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +31

    மாஷாஅல்லாஹ் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற பயான் ஜஷாக்கல்லாஹு ஹைர்

  • @nisahnisah1979
    @nisahnisah1979 3 ปีที่แล้ว +18

    உன்மையதான் இவர்களின் தண்டனை. இந்த பயனில் சொன்ன மாதிரி தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த வேதனை மிகவும் கடுமையானது ... நான் சில நேரங்களில் அனுபவித்தேன்..இப்ப.இருந்தும்..இல்லதா.மதிரி..இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் விட்டு போகும் என நினைக்கிறேன் ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் 👌👌👌👌👌👌🤲👌🤲🤲😭 இறைவன் பாதுகாப்பான க

  • @user-qv7of7wv9w
    @user-qv7of7wv9w 17 ชั่วโมงที่ผ่านมา

    Alhamthulillah arumaiyana bayan Nan thalivu adaithen

  • @ilaysha3222
    @ilaysha3222 3 ปีที่แล้ว +11

    الحمد لله شكرا لك يا رب
    நல்ல பதிவு உண்மை யும் தான் மனதில் உறுதியும்
    இறையச்சமும் முக்கியமாகத் தேவை இல்லை என்றால் தினமும் நரக வேதனை தான்
    جراك الله خير 🌷

  • @vinothini-i3h
    @vinothini-i3h ปีที่แล้ว +13

    திருமணம் என்பது ஒரு பெண்ணின் பாதுகாப்பு மட்டுமே. நம்பி வந்த பெண்ணை ஏமாற்றதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள்.

  • @farhanafareed803
    @farhanafareed803 2 ปีที่แล้ว +11

    இதே கவலை தான் எனக்கும் நல்ல கணவர் இப்போ கொஞ்ச நாளா பிரச்சனை

    • @farhanafareed803
      @farhanafareed803 2 ปีที่แล้ว

      மவ்லவி உங்க நம்பர் குடுங்க. மார்க்க சம்மந்தமான கேள்வி கேட்பதற்காக

    • @Sweet_Dreams609
      @Sweet_Dreams609 ปีที่แล้ว

      @@farhanafareed803 moulaviyoda pesunigala?

  • @pandiyanspandis6524
    @pandiyanspandis6524 ปีที่แล้ว +5

    ஒரு பெண்ணை மன்னித்து வாழ்ந்தால்... அதன் பிறகு அந்த பெண் ஒரு வட்டத்தில் தான் வாழ முடியும்.... அதன் பிறகு சுதந்திரமாக வாழ்ந்தால்.... சந்தேகம் தான் வரும்.... விட்டு விலகுவதே நிம்மதியான வாழ்க்கை

  • @fathimasama2177
    @fathimasama2177 3 ปีที่แล้ว +1

    Miha arumayana bayan enaku rompa use aaachchi intha pathivu nanum Sila mudiveduka ithu kaaranama iruku jeshakallahu hair

  • @fathiatthufa1564
    @fathiatthufa1564 2 ปีที่แล้ว +2

    Allah ennayum intha kashtathula irunthu paadhuhakanmum enaku dua seinga sahothararhele ippa enakum intha nilamaithan mana reethiya romba kashtapatutu irukan.

  • @royalgold1031
    @royalgold1031 3 ปีที่แล้ว +3

    MA sha Allah shukriya moulavi rombo rombo nala bayan shukriya moulavi

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +6

    வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

  • @uthaimiuthaimi7492
    @uthaimiuthaimi7492 3 ปีที่แล้ว +5

    Masha allah nalle bayan moulavi ipdiyana kanavana thalak sollenum thaanke mudiyathe vali yardaum sollevum midiyame manasukul vejjiki parre vethina irikke athe yaarum unaramaddanke Allah vei thavira

  • @user-mt4sn2vr1c
    @user-mt4sn2vr1c 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அருமையான விளக்கம்

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 3 ปีที่แล้ว +7

    masha Allah Alhamdulillah Allahuakbar very good punishment

  • @rockteen653
    @rockteen653 3 ปีที่แล้ว +2

    வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

  • @haneefriswanahaneefriswana198
    @haneefriswanahaneefriswana198 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikum. Yanaku romba manasu barama iruku Na Nana va illa yan nu tariyala. Tappana nenaipu neraiya varudhu inshallah adhukaga oru speech kuduga inshallah.

  • @fathimazikra494
    @fathimazikra494 3 ปีที่แล้ว +3

    Masha alh...👍
    Best solution hzrth....

  • @rabiyaibrahim7087
    @rabiyaibrahim7087 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ பெண்ணின் மனதில் இருக்கும் .வேதனைகளை ஒவ்வொன்றையும் புரிந்து சொல்லி இருக்கிறீர்கள் .நீங்கள் சொன்னா பிரச்சனை.குழப்பம் அத்தனையும் எனக்கு இருக்கிறது மனநலம் பாதித்திருக்கிறது ஏனென்றால் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டவள்😭😭😭😭😭😭😭

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 3 ปีที่แล้ว +4

    மாஷ அல்லாஹ்🤝🏻

  • @fathimanisa60
    @fathimanisa60 ปีที่แล้ว

    Assalamu alaikkum enakku nalla oru mudiwu edukka ippa thariyam wanthathu onghada bayan ketta pirahu enathu kanawan ippa than pullagal ninathu oru mudium ekka ellama irunthan jazahallah

  • @kamaludeen8007
    @kamaludeen8007 ปีที่แล้ว +5

    இதே நிலைமையில் தான் நானும் இருக்கேன்

  • @zebriyabanu3124
    @zebriyabanu3124 2 ปีที่แล้ว +1

    Intha nilaiyil irunthen,ippotha diverce akiduchu ippothu thaan nimmathiya irukke, alhumthulillah ,allah akbar🧕

    • @zebriyabanu3124
      @zebriyabanu3124 2 ปีที่แล้ว

      Ennavisayam

    • @zebriyabanu3124
      @zebriyabanu3124 2 ปีที่แล้ว +1

      Ippo enakku 2 married akitutchu allah vutaiya kirupaila santhosamma irukken,alhumthu lillah,neegga ye Kitta enna kekkanum ndu ninaikireega

    • @zebriyabanu3124
      @zebriyabanu3124 2 ปีที่แล้ว +1

      Uggalutaiya vaalkaila ethuvaga irunthaalum sari atha kurraanil koorappatta maathiri decision edugga neegga nalla iruppeegga

    • @zebriyabanu3124
      @zebriyabanu3124 2 ปีที่แล้ว +1

      Sorry , boy friend na enakku suthama set aakathu, enakku boy friend thevaiyum illa

    • @Sweet_Dreams609
      @Sweet_Dreams609 ปีที่แล้ว

      @@zebriyabanu3124 yaaruku sis comment panni irukinga?

  • @muflihamunaf4414
    @muflihamunaf4414 ปีที่แล้ว +1

    Aallha pothumanvan elarukum அருள் puriyvan 🤲🤲🤲

  • @janavibalaje2356
    @janavibalaje2356 3 ปีที่แล้ว +2

    Sir unga pechi romba nalla erukku sir enakku thayriyatha kudukkuthu sir thank 🌹u sir

    • @dailybook1836
      @dailybook1836 2 ปีที่แล้ว

      அதிகமாக பகிருங்கள், பிறருக்கு பயன்படும்

    • @2kyouthhero1999
      @2kyouthhero1999 2 ปีที่แล้ว

      Mudinja Islam pathi padiyunga..
      Allah nervali kaatuvan insha'Allah

  • @explorewithsaranyaraju1108
    @explorewithsaranyaraju1108 3 ปีที่แล้ว +6

    Super👌Nethila aani adicha mathiri soneenga…. Ungala mathiri oruthar ooruku oruthar iruntha islam ku perumai.. masha Allah

  • @shahinsha2500
    @shahinsha2500 3 ปีที่แล้ว +2

    Masha allah en life il idhu dhan nadandhadu moulavi

  • @nageenanagee3697
    @nageenanagee3697 ปีที่แล้ว +1

    First thangaluku thangale vunmai yaga irungal: manam yepothum thavaru seiyathu: naam vunmai yaga irunthal matume nam kudumbam nandraaga irukum: yethanai problems life la vanthalum Allah paarthu kolvaan: : alhamthu lil laa

  • @aresharesh4590
    @aresharesh4590 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா

  • @rinozaizzath999
    @rinozaizzath999 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @shameembanu3323
    @shameembanu3323 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ்

  • @prdiagnosticcentre521
    @prdiagnosticcentre521 3 ปีที่แล้ว +2

    Subhanallah jazakallah khair

  • @mohamedajjam152
    @mohamedajjam152 2 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @sathyadevi8792
    @sathyadevi8792 2 ปีที่แล้ว

    Arumai super speech

  • @shairithahiath3546
    @shairithahiath3546 3 ปีที่แล้ว +3

    Welsaid Moulavi keep it up 👍🏻

  • @Irfux60
    @Irfux60 6 หลายเดือนก่อน +1

    Super bayan

  • @mohammadfawas1358
    @mohammadfawas1358 3 ปีที่แล้ว +4

    Masahallah Alhamdullah

  • @salmanfaris1905
    @salmanfaris1905 3 ปีที่แล้ว +2

    jazakallah

  • @sajithasajitha8611
    @sajithasajitha8611 2 ปีที่แล้ว +1

    Semma speach.....

  • @viji108
    @viji108 ปีที่แล้ว +1

    Sema speech

  • @rkgalatakitchen3545
    @rkgalatakitchen3545 3 ปีที่แล้ว +9

    En life la nadakkuratha apdiye solringa

  • @sulaomalebbeyjihan277
    @sulaomalebbeyjihan277 ปีที่แล้ว

    Best suggestion

  • @vinothini-i3h
    @vinothini-i3h ปีที่แล้ว +4

    விதவை பெண்களிடம் சில ஆண்களின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது.அவர்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை என்ன? அவர்களுக்கு இறைவனின் தண்டனை என்ன? தெரிந்தே தவறு செய்கிறார்கள். உங்கள் அறிவுரையை விரைவில் எதிர் பார்க்கிறேன். நன்றி ஐயா.

  • @jahirthoulath9286
    @jahirthoulath9286 2 ปีที่แล้ว

    MashaAlla alhamthulillah allahAkbar very good punishment enkanavar enkanavarum apdithan avaridam nallavisayam sollikoduthal ennai elloridamum avarnallathupol sollikoduppar payankaramaha adippar kettavarthaipesuvar enpetchuketkamattar aduthavarhal AI mathippar ennaimathikkavey mattar

  • @AasimAasim-w7f
    @AasimAasim-w7f หลายเดือนก่อน

    Nalla bayan

  • @techmaster7510
    @techmaster7510 2 ปีที่แล้ว +2

    Superb

  • @ShahulHammed-k2p
    @ShahulHammed-k2p 7 หลายเดือนก่อน

    En husband 2years a oru hindhu ponna vachu kittu romba kodumai patuthuran. Avan thappu pannitu ennaiya asingama kevala paduthuran. Na eathavathu ketta eathu kaila kidaikurathellam adikurathu eannala adi thanga mudiyala. Allah eanaku udhavi pannu da ya allah unnai thavira yaralum thara mudiyathu

  • @nazrahana9597
    @nazrahana9597 3 ปีที่แล้ว +1

    Masha allah super

  • @aishayaseent133
    @aishayaseent133 9 หลายเดือนก่อน +1

    Negal sonna anaithum enno valkkai la nadakkuthu....

  • @rusthi157
    @rusthi157 3 ปีที่แล้ว +1

    Mashallh alhamdulilah arumaiyana oru bayan ovoru aalkalum ipadi inda than sari

  • @muhammadzhezril1415
    @muhammadzhezril1415 2 ปีที่แล้ว +3

    என் நிலைக்கு ஏற்ற பயான்

  • @muhamadraseem129
    @muhamadraseem129 ปีที่แล้ว +3

    கணவன் இரண்டாவது திருமணம் முடித்துக்கு பிறகு அவர் மேல் உள்ள கோபத்தால் அவர் மரணித்துக்கு பிறகு முதல் மனைவி இத்தாவுல இறிக்கள்ள அவ மார்க்கப்படி பிரியவும் இல்லை இரண்டாவது திருமணம் முடிச்சதுக்கு பிரகும் அவர் மூலம் பிள்ளைகளும் பிறந்து இரிக்கி கணவன் மரணித்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்ப அவ செஞ்ச தப்ப உணர்ந்து மார்க்கப்படி திரும்ப இத்தாவுல இறிக்கலாமா இதுக் எப்படியும் பதுல் தாங்க ஹஸ்ரத்

  • @AzeemAzeemazee
    @AzeemAzeemazee 6 หลายเดือนก่อน

    👍சூப்பர்

  • @ihshanihshan1031
    @ihshanihshan1031 3 ปีที่แล้ว +1

    Masha allah allah plthumAnwan

  • @mohansa9022
    @mohansa9022 ปีที่แล้ว +1

    ஹஸரத் என் கணவருக்கு 62 வயது கல்யான வயதில் 2 பிள்ளைகள் என் கணவர் ஒரு(பல)பெண்களுடன் போன் தொடர்ப்பில் ஒருக்கிறார் நான் கடும் மன உளச்சலில் இருக்கிறேன் நல்ல முடிவு எடுக்க துவா செய்யவும்

  • @mhdrifnaz4514
    @mhdrifnaz4514 ปีที่แล้ว +1

    phone la pengalote seium thodarfum vifachcharam aahuma? Same thandaneiya

  • @fathimamasha9730
    @fathimamasha9730 ปีที่แล้ว

    jasakkallahu hair hasrath ennudaiya piracchinaium itu than nalla vilakkam sonneerhal ennudaiya kanavaraium thiruttha mudiyavillai enakkum 3 pillaihal ellavatritkum Allah potumanavan alhamdulillah

  • @alilmupreschool8450
    @alilmupreschool8450 3 ปีที่แล้ว +3

    Ithey nilamay than hasarath enakkum nadanthukittu irukku...

    • @qatar6146
      @qatar6146 3 ปีที่แล้ว

      Hi assalamualaikkum

  • @mohmedasam6814
    @mohmedasam6814 3 ปีที่แล้ว +1

    Masha allh

  • @mohamedmila1674
    @mohamedmila1674 3 หลายเดือนก่อน

    Ipa nanum epidi than ikirn enda muppalaum vera oruthi kuda thawarana thodaruppala ikiraru😢

  • @muhammedyusuf1191
    @muhammedyusuf1191 3 ปีที่แล้ว +3

    அல்லாஹு அக்பர்

  • @martinmasanam3682
    @martinmasanam3682 3 ปีที่แล้ว +1

    May Allah bless you abundantly

  • @yahyaayyob5533
    @yahyaayyob5533 3 ปีที่แล้ว

    Assalamu alaikkum. Unmailaye en walkailayum nadakkura oru sambawam idu hasrath. Jazakallahu hairan

  • @muhammadnizar651
    @muhammadnizar651 3 ปีที่แล้ว +1

    Wakirah dahwana walil hamdulillahi rabbil aalameen

  • @amanvlogstamil01
    @amanvlogstamil01 2 หลายเดือนก่อน

    Ennoda life a perfect a solriga moulavi 😢💔

  • @allahisamyonlyhope...5062
    @allahisamyonlyhope...5062 3 ปีที่แล้ว +8

    அப்படி தவறான தொடர்பில் இருந்தவர்களுக்கு பாவமண்ணிப்பு கிடைக்குமா.... இந்த தொடர்பு விபச்சாரம் செய்த பாவத்தின் தண்டனையா கொடுக்கப்படும்...👍

    • @user-mm6pg9bm3f
      @user-mm6pg9bm3f 2 ปีที่แล้ว

      Insha Allah. Allah mannikkakkodiyeven. Allhamthulillah thawba kattu anthe pakkam thirumbamell irukke vendum. Insha allah. allah mihepperiyeven

  • @SETTLEMANOFFICEL
    @SETTLEMANOFFICEL 11 หลายเดือนก่อน +1

    என்வாழ்க்கையும்இப்பாடிதான்.என்னைஅவமானம்படுத்திக்கேன்றறோருஇருக்கிரான்.எனக்குஇருபிள்னைகள்இருக்கு.என்பிள்ளைகாகதான்இருக்கிறோன்.

    • @Myinsta_id_alovek78678
      @Myinsta_id_alovek78678 8 หลายเดือนก่อน

      ஏன் உங்க பேச்சை கேக்க மாட்டாங்கலா

  • @ananthavalli1173
    @ananthavalli1173 ปีที่แล้ว

    Manaivikku throgam seigira kanavanukku insa Alla marana thandanai kodukkanum or Kai kalil adipattu manaivi panividai seivathai parthu avan thirunthi vazha Vali alla Vali seiya vendum

  • @hajirabanu3038
    @hajirabanu3038 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👌👌👌👌

  • @abithalsakkina9426
    @abithalsakkina9426 4 หลายเดือนก่อน

    உண்மை

  • @farveenfathima4742
    @farveenfathima4742 ปีที่แล้ว

    Super sir

  • @leefaleefa7692
    @leefaleefa7692 3 ปีที่แล้ว +6

    Engada manasula irukkuratha apdiyea solra poala irukku hazrath...

    • @qatar6146
      @qatar6146 3 ปีที่แล้ว

      Hi assalamualaikkum

    • @qatar6146
      @qatar6146 3 ปีที่แล้ว

      @@leefaleefa7692 hi enga neenga

    • @qatar6146
      @qatar6146 3 ปีที่แล้ว

      @@leefaleefa7692 I knw srilankala engamma

    • @qatar6146
      @qatar6146 3 ปีที่แล้ว

      @@leefaleefa7692 eravuraa?ilati

    • @qatar6146
      @qatar6146 3 ปีที่แล้ว

      @@leefaleefa7692 kky enda engawa ? Tea kudicha

  • @abdulmuthalif7390
    @abdulmuthalif7390 3 ปีที่แล้ว +1

    Allah podhumaanawan aameen

  • @muhashan631
    @muhashan631 ปีที่แล้ว +1

    Hasrath indha kelwiki katayam padhil thaga please...
    Na merri pani 4years agudhu. En Husbnd witla than iruken sir . Oru nal kuda na ninmathiya en walkaya walndhu illa awalow problem. Na neraya porumaya indhuten.en kanawan awagada mahan analum awar witta witu welila poga kola safaham kudukuraga. Nalla iruka matam ndu ndu badhuwa seiraga... En kanawara sinnathula irundhe werukuragalam awara pudikadham awagalku . Ana awar umma wenum ndu solrar iwara na thani kuduthanam kutti porai thawara.
    Iwara safika kola payama iruku awarku edhum agiruma ndu andha dipress ennayum padhikidhu Nan enna seiwadhu

    • @Sweet_Dreams609
      @Sweet_Dreams609 ปีที่แล้ว

      @muhasha631-neega edutha mudivu correct ndu thonudhu sis

  • @mathyarul3702
    @mathyarul3702 ปีที่แล้ว

    Ithala romba thavikkire velinaddil 😢ennoda family kkum solla mudijela oru pen kuda endal paravajila 6 7 penkaludan phone call kudumpam nadathuraru enkaloda santhosama irukkira mathiri nadikkirar enakku sethidanum pola irukku

  • @powerpandi5161
    @powerpandi5161 2 ปีที่แล้ว

    Arumayana takaval.eravur

  • @fathimashifna7352
    @fathimashifna7352 2 ปีที่แล้ว +2

    Allah inda nilayai adaivadil irundu em anaivaraiyum pazukappanaha

  • @user-qz2xt9kw9o
    @user-qz2xt9kw9o 3 ปีที่แล้ว +6

    Hazrat assalamu alaikum.
    விதவை பெண்ணை திருமணம் முடிக்கலாம் னு இருக்கேன்.
    விதவையை திருமணம் முடிப்பவரும் நானும் மறுமையில் ஒன்றாக இருப்போம் என்று நபிகளார்(ஸல்) கூறியதாக ஏதேனும் ஹதீஸ் உள்ளதா?
    உங்களிடம் நான் wtspp ல் உரையாட வேண்டும்.

  • @abdulkaderkader8528
    @abdulkaderkader8528 2 ปีที่แล้ว +3

    மிகுந்த மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன்

  • @arshadhazeema2592
    @arshadhazeema2592 3 ปีที่แล้ว +3

    Assalamu alaikkum varah hajrath 1 thadava thalaq vitu after 1/12 year Ku piragu na sernthu valanum nu sonna valalama ? Pls reply

    • @abdulhameedsharaee
      @abdulhameedsharaee  3 ปีที่แล้ว +2

      மீண்டும் மஹர் கொடுத்து வலி சொல்லி திருமணம் செய்து கொள்ள வேண்டும்

    • @muslimakhan9490
      @muslimakhan9490 3 ปีที่แล้ว +1

      @@abdulhameedsharaee Assalamalaikum hajjarth.please help me.I am a widow.my husband passed in corona. No child. I need a deendaar person to marry second. I hv own house in chennai. good person after marriage he will hv to live with me in my house so I need any converted Muslim or any other else single man.age should be below 45.please help me

    • @muslimakhan9490
      @muslimakhan9490 3 ปีที่แล้ว +1

      @@abdulhameedsharaee please tell bayan on widow remarriage that is halaal. Most of them need.

    • @muslimakhan9490
      @muslimakhan9490 3 ปีที่แล้ว +1

      @@abdulhameedsharaee please help me any good deendaar religious person either widower r divorced. In this bayan u r telling so many wifes cheating their husband's .you telling solution wat to do for that.

    • @moohoobjohn405
      @moohoobjohn405 3 ปีที่แล้ว

      @@muslimakhan9490 wa alaikum salam
      Sister which city u search...

  • @MohamedFarvin-k6l
    @MohamedFarvin-k6l 8 หลายเดือนก่อน

    Super hazarat

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 3 ปีที่แล้ว +2

    Allahu pothumaanavan

  • @rushnahusna9299
    @rushnahusna9299 2 ปีที่แล้ว +1

    enda 2 pullaihalum vappavin anbukaha eanguduhal enna pullahala yosikkava enaya yosikkavandu irukudu nanum sinna vayadile vappava ilandaval enradala en 2 pen pillaihal eanguradala edum panna mudiyalla😢😢

  • @asooraziya1859
    @asooraziya1859 ปีที่แล้ว +2

    Kanavan unmayum illa..nermayum illa.. pasamum illa..karunayum illa ..ipdi irundha oru pen enna panradhu..
    Avar kittu thani valka valdradhu thappa

    • @Sweet_Dreams609
      @Sweet_Dreams609 ปีที่แล้ว

      @asooraziya1859-innum ongada life apdiya irukku?

  • @mohamedashfaq2647
    @mohamedashfaq2647 3 ปีที่แล้ว +2

    Indha hadhees enakku oru bathilaaga irukku.

  • @mohamedaashik9612
    @mohamedaashik9612 3 ปีที่แล้ว

    Good

  • @SaleemSaleem-mg3qv
    @SaleemSaleem-mg3qv ปีที่แล้ว +1

    Ahllau akbar

  • @abdulbakeer8570
    @abdulbakeer8570 2 ปีที่แล้ว

    👌🏻

  • @manivembu1416
    @manivembu1416 ปีที่แล้ว

    Nanum eppothu romba kasta paduren

  • @Iqbal-zm7iq
    @Iqbal-zm7iq 3 ปีที่แล้ว +1

    Kalla bulundu mannippu kettu vandu repeat anda tawarai sanji kondu irunda enna saiya 😔😔😔

  • @shakizee19
    @shakizee19 2 ปีที่แล้ว +1

    Naa thirumanam mudithu 3 madham than aavuthu.ippo ennudaiya kanavar veru pengaludan pesuraru.avaru ippo veli natil ullar.enna seivadhu enru teriyala 😭

    • @sameermohideen9980
      @sameermohideen9980 ปีที่แล้ว

      Ungalukku innum kulanthaihal ethum illai endral yosika vendam udanadiyaha divorce panni vidungal.ithunga thiruthawe mudiyatha jenmangal

  • @sarburajabu
    @sarburajabu ปีที่แล้ว

    Assalamualaikum...
    Enaku therinju oru pen
    Work poitrkapo vayasu koolaru solpechi ketu therinjum theriyamalum mirattalku bayanthu marriageku munnadi pannakoodatha thavaru 2 aankitta thannai ilathuvittal kattupatirunthal.. after marriage aai 7 year aachu 2 aankulanthi.. entha thavarum seila kanavaruku dhrogam panna koodathunu manasara nenaikranga .. allah antha ponna mannipana sollunga???...😢😢

  • @mohmadfaisalmohmadfaisal6560
    @mohmadfaisalmohmadfaisal6560 3 ปีที่แล้ว +1

    Na daili polamputtu irukkan avaru enna thuraththina na porala avaru kudava valanum endu aasap padura enda age 18 avarukku 21pesi mudichja

  • @mohmadfaisalmohmadfaisal6560
    @mohmadfaisalmohmadfaisal6560 3 ปีที่แล้ว

    Assalamu alaikkum varahmathulilahi vabarahathuku ennakku ippati than enakku nadakkuthu ana ean purusan innoru thodarfandu ennakku theriyathu ana avaru mela na usura vechjekkan avaru ennoda pasa mattaru engaum kuti porala enakku romba kasdama irukku sariya sappuda yala sariya thukkam illa

  • @fathimanisa60
    @fathimanisa60 ปีที่แล้ว

    Na 17 years inntha kasttatha anupavikkiram ewalau solli pathan but kanawan thirunthawe illa

  • @fazeefazeena
    @fazeefazeena ปีที่แล้ว

    Enakum ide prachana ,Enna sairada

  • @kalukalpana4289
    @kalukalpana4289 3 ปีที่แล้ว

    yan kanavar yanakku dhorakam seikarar.yanna saivathu yandru thariyavilli 😔😔

    • @2kyouthhero1999
      @2kyouthhero1999 2 ปีที่แล้ว

      Neenga Islam a padikka knjm try pannunga sister!!
      Allah nervali kaatuvan umaku..
      Mana nimmathi, Amaithi kidaikum insha'Allah