Thakappanae Thanthaiyae | Fr.S.J.Berchmans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • เพลง

ความคิดเห็น • 118

  • @VimalNS-tz8wl
    @VimalNS-tz8wl 4 หลายเดือนก่อน +15

    தகப்பனே தந்தையே
    தலைநிமிரச் செய்பவர் நீரே
    கேடகம் நீரே மகிமையும் நீரே
    தலை நிமிரச் செய்பவர் நீரே
    எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
    எதிர்த்தெழுவோர் எத்தனை
    மிகுந்து விட்டனர்
    ஆனாலும் சோர்ந்து போவதில்லை
    தளர்ந்து விடுவதில்லை
    தகப்பன் நீர் தாங்குகிறீர்
    என்னைத் தள்ளாட விடமாட்டீர்
    படுத்துறங்கி மகிழ்வுடனே
    விழித்தெழுவேன்
    ஏனெனில் கர்த்தர்
    என்னை ஆதரிக்கின்றீர்
    அச்சமில்லையே கலக்கமில்லையே
    வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
    தோல்வி என்றும் எனக்கில்லையே
    ஒன்றுக்கும் நான் கலங்காமல்
    ஸ்தோத்தரிப்பேன்
    அறிவுக்கெட்டா பேர் அமைதி
    பாதுகாக்குதே
    நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை
    அவைகளையே தியானம் செய்கின்றேன்
    தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

  • @selvarajdevasakayam1849
    @selvarajdevasakayam1849 6 หลายเดือนก่อน +10

    வெற்றி தரும் கர்த்தர் என்னோடு, தோல்வி என்றும் எனக்கில்லையே ஆமென் ❤❤❤

  • @KasthuriDavid-bv6ko
    @KasthuriDavid-bv6ko 4 หลายเดือนก่อน +8

    என் பையன் போன்பன்னவேன்டும் நான்தலைநிமிர்ந்துவாழவேன்டும்அந்தநாள்எப்போவறும்கடவுளே

    • @srvel6131
      @srvel6131 หลายเดือนก่อน

      Jesus seivar

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp 3 วันที่ผ่านมา +1

    Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum tham chithathinpadiyum chiluvaien kiriyathinpadiyum kirubyen evinpadyum Tham chonapadiyaga tagapane thandthaie engalai thalai nimra cherndhum namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and ♥️ give me appa Koda kody sthothyram appa Koda alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐🕎✝️🛐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️

  • @Jothi-p8q
    @Jothi-p8q 3 หลายเดือนก่อน +2

    என்மகலுக்குகுழந்தைபாக்கியம்கொடுத்துஎன்தலையைநிமிரசெய்யும்கர்தாவே. நான்இழந்தசொத்தைதிறும்பதந்துஎன்னைதலைநிமிரசெய்யும்கர்த்தாவே, சொந்தவீட்டைதந்துஎன்தலைநிமிரசெய்யும்கர்த்தாவேஆமென்

    • @srvel6131
      @srvel6131 หลายเดือนก่อน

      Visuvasinkalamen

  • @AnsigaAnsiga
    @AnsigaAnsiga 8 วันที่ผ่านมา +2

    Yesappa engaluku kulanthai pakkiyam thanga appa please appa engalai thalai nimira pannunga appa

  • @MiiAl-sc5wv
    @MiiAl-sc5wv 2 หลายเดือนก่อน +1

    தகப்பனேஎன்தலைநிமரசெய்தவர்என்பிள்ளைகள்ளின்தலைநிமிர செய்ங்கப்பா❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @mahimaidass4944
    @mahimaidass4944 3 หลายเดือนก่อน +5

    எங்கள் தலை நிமிரா செய்யபவர் நீரைய் ஆமென்

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 2 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை download செய்ய பணம் கேக்குறிங்க.....😢 ஐயா பாடல்கள் எல்லாமும் அப்படித்தான் , download செய்ய முடியல.....😢

    • @SharonGeorgana
      @SharonGeorgana 2 หลายเดือนก่อน

      Play Store TubeMate download pannunga ellam download pannalam

  • @sandhyasai3010
    @sandhyasai3010 7 หลายเดือนก่อน +13

    ஆம் ஆண்டவரே நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை.......

  • @Devapriyam-qr2ky
    @Devapriyam-qr2ky 5 หลายเดือนก่อน +3

    Superb song 🎉🎉❤❤❤touching my heart... God bless you with all his wisdom

  • @suryakala6891
    @suryakala6891 3 หลายเดือนก่อน +2

    This song is full and full for me it's going on my life super song and nice voice appa appa help me appa solve my kadan problem amen

  • @NeelaNeela8438-vu2rb
    @NeelaNeela8438-vu2rb 3 วันที่ผ่านมา +1

    En prsanaikalai maaitri thalai nemera saium kairthavay airupudam saiunga pa 🙏🙏🙏

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 5 หลายเดือนก่อน +5

    Amen

  • @PadmaSelvakumar
    @PadmaSelvakumar 10 หลายเดือนก่อน +6

    Very very super song Jesus love you may God bless you all

  • @pasupathipillairaventhiran3356
    @pasupathipillairaventhiran3356 7 หลายเดือนก่อน +7

    நன்றி இயேசு அப்பா,

  • @Devapriyam-qr2ky
    @Devapriyam-qr2ky 5 หลายเดือนก่อน +3

    Superb song 🎉🎉🎉touched my heart❤❤❤
    .. God bless you

  • @JasminePeterpaul-sk1gh
    @JasminePeterpaul-sk1gh 5 หลายเดือนก่อน +5

    ஆமென்

  • @selvipooja3213
    @selvipooja3213 21 วันที่ผ่านมา +1

    Yan Thalayai Vuyarthina
    Thavanuku kodana kody Nanty❤❤❤❤

  • @WilsonRajG-q3w
    @WilsonRajG-q3w 7 หลายเดือนก่อน +25

    தகப்பனே உத்தமமாய் நடக்க வாஞ்சிக்கிறேன். ஆனாலும் 3:06
    முடியவில்லையை.

    • @emperumal7179
      @emperumal7179 7 หลายเดือนก่อน +4

      😅

    • @gurusamya4505
      @gurusamya4505 3 หลายเดือนก่อน

      .
      .....
      😊😊😊😊​@@emperumal7179

  • @RameshMeenaRameshMeena-s4b
    @RameshMeenaRameshMeena-s4b 4 หลายเดือนก่อน +10

    எனக்கு கர்ப்பத்தின் கனி ஆசிர்வாதம் தந்திர் BP குறைந்து தலைநிமிர செய்யும் ஆமேன் ஆல்லேலுயா 😭🙏🙏🙏

    • @srvel6131
      @srvel6131 หลายเดือนก่อน

      God save you

  • @Anbuashwin-rs3qg
    @Anbuashwin-rs3qg 3 หลายเดือนก่อน +2

    Hallelujah hallelujah hallelujah hallelujah thank you Jesus I love you my daddy Jesus unga 2 vathu varugaikaga waiting daddy I miss you daddy

  • @abrahamarul6176
    @abrahamarul6176 9 หลายเดือนก่อน +5

    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 6 หลายเดือนก่อน +3

    Amen. Glory to Jesus. Yesusappa give me peace of mind. I believe in you do miracle for my daughter Mercy family problem do miracle. TqJesus

  • @Evergreen011
    @Evergreen011 5 หลายเดือนก่อน +4

    Thanks daddy

  • @Evergreen011
    @Evergreen011 5 หลายเดือนก่อน +4

    Thanks daddy

  • @vijayasantha2861
    @vijayasantha2861 หลายเดือนก่อน +1

    Amen amen amen.. Hallelujah PRASIE god❤❤❤❤

  • @antonybharath7562
    @antonybharath7562 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen praise the lord 🙏🙏🏻🙏🌷🌷

  • @parthibankumar2926
    @parthibankumar2926 8 หลายเดือนก่อน +4

    You help to worship many. God rewards

  • @joysvimalachinnadurai9782
    @joysvimalachinnadurai9782 2 หลายเดือนก่อน +3

    என் தலையை நிமிரச் செய்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @novas5473
    @novas5473 7 หลายเดือนก่อน +6

    ஆமென் 🙏 ஆமென் 🙏

  • @Evergreen011
    @Evergreen011 5 หลายเดือนก่อน +4

    You are lifted my family head amen

  • @roselinselvarani8142
    @roselinselvarani8142 7 หลายเดือนก่อน +3

    Praise the Lord! Thank You father for this meaningful and consoling song! 🎉

  • @BhuvaneswariBhuvaneswari-lt8rk
    @BhuvaneswariBhuvaneswari-lt8rk 9 หลายเดือนก่อน +5

    Amen ❤

  • @muruganm.k9387
    @muruganm.k9387 7 หลายเดือนก่อน +5

    Thankyou jesus

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoes 3 หลายเดือนก่อน +2

    Thank you Lord 🙏❤️

  • @selvakumarc1907
    @selvakumarc1907 หลายเดือนก่อน +1

    2005 வரைக்கும் சந்தோஷமாக இருந்ததை விட அதிகமாக நான் 2015. தான் திரும்ப கிடைத்தது அந்த 10 ஆண்டு நான் பட்ட அசிங்கம் அவமானம் அடி உதை கொஞ்சம் இல்லை ஆனால் என் பிள்ளைகளின் அப்பா இறந்து பிறகு யோபுவை போன்ற யாக்கோபை போன்று என்னை அதிகம் அதிகமாக ஆசிர்வதித்தார் என் இயேசுவே அப்பா திருமணத்தில் அனைத்துமே இரண்டு மடங்காக பெற்று கொன்டேன் 🙏😘🥰😍✝️✝️✝️✝️💟

  • @MoideenBee-us5ej
    @MoideenBee-us5ej 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤aem

  • @akasturibai3335
    @akasturibai3335 3 หลายเดือนก่อน +1

    எனக்கு உடல் நலம் வலி கால் குணமாகனும்.பெலவீனமாக உள்ளது

    • @selvakumarc1907
      @selvakumarc1907 หลายเดือนก่อน

      அதற்கு நீங்கள்தான் ஜெபித்து கொள்ளவும் தன் விசுவாசம் தான் சுகம் தரும்

  • @ebiaalfien6836
    @ebiaalfien6836 4 หลายเดือนก่อน +3

    Amen

  • @yogapurushothaman8527
    @yogapurushothaman8527 3 หลายเดือนก่อน +2

    Praise the lord ❤

  • @jeron6373
    @jeron6373 6 หลายเดือนก่อน +4

    Praise the lord

  • @julietjuli8904
    @julietjuli8904 8 หลายเดือนก่อน +4

    Praise the lord

  • @durgadurgadevi
    @durgadurgadevi 4 หลายเดือนก่อน +4

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @savithirisavi8013
    @savithirisavi8013 6 หลายเดือนก่อน +4

    alaluya alaluya alaluya🙏

  • @anithae6482
    @anithae6482 3 หลายเดือนก่อน +2

    Amen🙏

  • @ShankarShankar-nc1kr
    @ShankarShankar-nc1kr 7 หลายเดือนก่อน +4

    Amen 🙏🙏

  • @graced8912
    @graced8912 6 หลายเดือนก่อน +2

    Amen hallealuya.. Super song butifull thabala bites 🎉👏🙏

  • @jeswina.b3584
    @jeswina.b3584 7 หลายเดือนก่อน +4

    Amen Daddy

  • @anandhananandhan335
    @anandhananandhan335 3 หลายเดือนก่อน +2

    Amen 🙏 glory to Jesus ❤️

  • @jesusyuvanchalin626
    @jesusyuvanchalin626 3 หลายเดือนก่อน +2

    Super song jesus

  • @maheswarit5020
    @maheswarit5020 7 หลายเดือนก่อน +4

    Thank you YESAPPA

  • @kavithaelangorajan9305
    @kavithaelangorajan9305 4 หลายเดือนก่อน +3

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SscomputerSscomputer-du8tb
    @SscomputerSscomputer-du8tb หลายเดือนก่อน +1

    Esappa umaku sthotiram,esappa ennudaya panamum, jewels m enakku vangiyavaridamirunthu perrukuduyhu ennai Thalai nimira seiyapogira krubaikai nandri nandri nandri iyya thagappane.stothiram.

  • @Selvam-sz7rd
    @Selvam-sz7rd 6 หลายเดือนก่อน +3

    Aam thakapane nangal thaligunivathilai

  • @AbishekAbi-m1m
    @AbishekAbi-m1m 4 หลายเดือนก่อน +2

    Thank you appa🌸

  • @PremalathaYu
    @PremalathaYu หลายเดือนก่อน +1

    Tq jesus amen appa

  • @susilaganesh2372
    @susilaganesh2372 2 หลายเดือนก่อน +1

    Amen❤❤❤amen

  • @KasthuriDavid-bv6ko
    @KasthuriDavid-bv6ko 4 หลายเดือนก่อน +7

    என் பையன் என்கிட்ட சண்டை போட்டு போய் விட்டான் சென்னை 3 வருடம்போன்எடுக்கலை 2 டிகிரிகஷ்டபட்டுபடிக்கவைத்தேன்அவன்போன்பன்னவேன்டும்

    • @sandhiyajohn2440
      @sandhiyajohn2440 3 หลายเดือนก่อน

      God is great

    • @stephanstephan4707
      @stephanstephan4707 3 หลายเดือนก่อน

      Prayer pannikerom . amen hallelujah hallelujah hallelujah 🙏🙏 jesus love you.

  • @rachelkumaran5709
    @rachelkumaran5709 24 วันที่ผ่านมา +1

    Amen amen🙏🙏🙏

  • @gracevanitha9674
    @gracevanitha9674 4 หลายเดือนก่อน +3

    Amen Amen🙏

  • @sathryajsathryaj.sathryaj858
    @sathryajsathryaj.sathryaj858 15 วันที่ผ่านมา +1

    ஆ 🎉

  • @jeyabeaulah1484
    @jeyabeaulah1484 8 หลายเดือนก่อน +4

    Amen 🙏

  • @mountsinai1169
    @mountsinai1169 หลายเดือนก่อน +1

    I love jesus

  • @UnknownUser-b7k
    @UnknownUser-b7k 7 หลายเดือนก่อน +3

    Amen amen Praise God hallelujah ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivakumarSivaguru-gm4ln
    @SivakumarSivaguru-gm4ln 7 หลายเดือนก่อน +3

    Amen appa

  • @castrosfire5630
    @castrosfire5630 5 หลายเดือนก่อน +3

    Amen

  • @SHALOMVIJISHAVictor
    @SHALOMVIJISHAVictor 2 หลายเดือนก่อน +1

    ஆமென் 🎉❤

  • @graced8912
    @graced8912 5 หลายเดือนก่อน +2

    Amen 🙏👏 thank u Lord, what a butifull thabala beats like rain shawars

  • @PremalathaYu
    @PremalathaYu หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @RenukaSivagnanaratnam-o6x
    @RenukaSivagnanaratnam-o6x 7 หลายเดือนก่อน +4

    Amen Halleluja 👏👏👏👏

  • @vinnarasi9162
    @vinnarasi9162 7 หลายเดือนก่อน +3

    Jesus please heal my amnesia 😢😢😢

  • @estherdavid7774
    @estherdavid7774 7 หลายเดือนก่อน +3

    Amen 🙏 thank you Jesus 🙏

  • @backialeelajc4971
    @backialeelajc4971 5 หลายเดือนก่อน +2

    Head Lifter Jesus Thagappanaeeeeeee Jesus Amen 🙏Praise God 🙏

  • @danieldevasirvatham196
    @danieldevasirvatham196 7 หลายเดือนก่อน +3

    Thankyoujesus

  • @armstrongarjunan1030
    @armstrongarjunan1030 9 หลายเดือนก่อน +3

    Praise the lord 🙏

  • @MahaLakshmi-fc7sh
    @MahaLakshmi-fc7sh 7 หลายเดือนก่อน +3

    Amen appa

  • @sureshkumarg7639
    @sureshkumarg7639 6 หลายเดือนก่อน +3

    ஆமென்

  • @muruganm.k9387
    @muruganm.k9387 7 หลายเดือนก่อน +3

    Love jesus

  • @KumarKumar-oc8cq
    @KumarKumar-oc8cq 8 หลายเดือนก่อน +2

    GoDis.good.......werygood.sangs

  • @miltonvictor5461
    @miltonvictor5461 7 หลายเดือนก่อน +3

    Amen🎉🎉🎉

  • @muruganm.k9387
    @muruganm.k9387 7 หลายเดือนก่อน +2

    Amen.halley Lou ya❤❤❤❤❤

  • @KumaraKumara-w4t
    @KumaraKumara-w4t 7 หลายเดือนก่อน +3

    Amen.Amen

  • @saralsadhu26
    @saralsadhu26 7 หลายเดือนก่อน +3

    Amen.Amenjesus

  • @TheivaNayagi-j8y
    @TheivaNayagi-j8y 7 หลายเดือนก่อน +2

    Amen✝️🙏

  • @marialouisstella2190
    @marialouisstella2190 7 หลายเดือนก่อน +2

    Aman Jesus Aman

  • @dpkkuttay9488
    @dpkkuttay9488 7 หลายเดือนก่อน +2

    Amen hallelujha nantri appa ❤❤❤❤❤❤❤❤❤

  • @YesuvinSesor
    @YesuvinSesor 2 หลายเดือนก่อน +1

    இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 6 หลายเดือนก่อน +2

    Amen Amen Thankyou Jesappaa

  • @sadasivam9369
    @sadasivam9369 6 หลายเดือนก่อน +2

    Praise the Lord.

  • @logeshg9226
    @logeshg9226 6 หลายเดือนก่อน +2

    beautiful song

  • @susinila6932
    @susinila6932 7 หลายเดือนก่อน +2

    Appa help me pls 🙏

  • @SelviS-jp6zd
    @SelviS-jp6zd 6 หลายเดือนก่อน +2

    ஆமென்🙏

  • @karunakarana2734
    @karunakarana2734 6 หลายเดือนก่อน +2

  • @SharonGeorgana
    @SharonGeorgana 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l 2 หลายเดือนก่อน

    ❤Amen🎉

  • @shanthisriranjan7096
    @shanthisriranjan7096 9 หลายเดือนก่อน +4

    Praise be to God thank you Lord for all your promises and pour out your blessing upon my families. Amen Hallelujah

  • @k.kcoachingexpress4638
    @k.kcoachingexpress4638 2 หลายเดือนก่อน

    Amen yessappa

  • @ravichander59
    @ravichander59 7 หลายเดือนก่อน +2

    Amen

  • @EzhumalaiG-bx2ct
    @EzhumalaiG-bx2ct หลายเดือนก่อน +1

    இயேசு காப்பார்