கவியரசர் கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து வரிசையிலான திரை இசை கவிஞர்கள் மத்தியில் விளைந்த ஒரு வித்தகர் நா.முத்துக்குமார். அந்த முத்துக்குமார் கோலோச்சியிருந்த காலத்தில் முளைத்த ஓர் அற்புதப் பாடல் தான், இந்த 'அதிகாலை சேவலை எழுப்பி...' இந்தப் பாடலுக்கான கமெண்ட்டுகளில், அஜித், தேவயாணி அழகை வர்ணிப்பதும் இசையமைத்த எஸ்.ஏ.ராஜ்குமாரை புகழ்வதும் அவரவர் ரசனை, அவரவர் விருப்பம். அதே சமயத்தில், இந்தப் பாடலுக்கு உயிர்-இசை என்றால், பாடலுக்கு கரு கொடுத்து, உரு கொடுத்த பாடலாசிரியர் குறித்து பகிராமல் இருப்பது, நியாயமான விமர்சனம் ஆகாது. இந்தப் பாடலுக்கான ஆசிரியர், யாரும் அவ்வளவாக அறிந்திராத கோடியில் ஒருவர், திரு.ரகோத்தமன். இந்தப் பாடலுக்கு ஆசிரியர் தாம் தான் என்பதை, எப்போதும் யாரிடமும் தம்பட்டம் அடிக்காத அடக்கத்தின் மறு உருவம் அவர்... 'நீ வருவாய் என' படக்குழுவினரை சந்தித்த வேளையில், தமது நண்பர் ஒருவரின் பெருந்தன்மையால், பாட்டெழுதும் வாய்ப்பை எதிர்பாராமல் பெற்ற ரகோத்தமன், தமது அதிஅற்புதமான சிந்தனையால் சிதற விட்ட முத்துச்சரம் தான் இந்தப் பாடல். திடீரென கிடைத்த வாய்ப்பில், திணறாமல் தன் திறமையை நிரூபித்தவரே ரகோத்தமன். கோவில் அருகே படமாக்கப்பட்ட பாடல் என்பதற்காக வேத மந்திரத்தை ஒலிக்கச் செய்யும் வார்த்தைகளை கோர்த்ததில் இருந்தே, அவரது நேர்த்தியை நாம் உணரலாம். மெட்டுக்கேற்ற வார்த்தைகளை சட்டென பொருத்திய அவருக்கு, நேரம் சற்று கூடுதலாக கிடைத்திருந்தால், சிலிர்ப்பை ஏற்படுத்தும் இப்பாடல், இன்னும் சிறப்புற்றிருக்கும். இருப்பினும் ஒரு ஊடகவியலாளராக விகடனில் இருந்த அவர், 'மாலைத் தென்றல் வீசக் கூடாது-கூடாது... மாநிலச் செய்திகள் கேட்கக் கூடாது-கூடாது... என மயக்கும் வரிகளைப் போட்டு, தனது துறை சார்ந்த தடத்தை தமிழில் பதித்திருப்பார். தரமான ரகோத்தமனுக்கு அதன் பின் வாய்ப்புகள் வரவாகவில்லை. அவரும் அதைத் தேடி சிரத்தை எடுக்கவில்லை. சன் செய்திகளின் தூண்களில் ஒருவராக துடிப்புடன் பயணித்து வரும் ரகோசுடன் இயல்பாகவே எனக்கு இனிய நட்பு உண்டு. 'அதிகாலையில் சேவலை எழுப்பி' என்ற இந்தப் பாடலின் ஆசிரியர் அவர்தான் என்பதை அண்மையில் அறிந்த பின்னர், அவர் மீதான மதிப்பும் அன்பும் கூடிக் கொண்டே இருக்கிறது. அவரைப் பற்றி, இந்தச் சேவலும் கூவிக் கொண்டே இருக்கிறது...😮
அருமையான செய்தியைத் தந்தீர்கள். உண்மை பாடலாசிரியர்கள் பெருதும் போற்றப்படுவதில்லை. உண்மையில் இதை நான் வாலி எழுதியதாக நினைத்தேன். ஆனால் எனக்குப் பிடித்தபாடல்! ஆராயவில்லை. அருமையான சொற்கள், இசை, குரல், நடிப்பு.
My favourite song my favourite song my favourite song my favourite song my favourite song super song super song super song ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Ajith & Devayani best pair forever🎉❤❤❤🎉🎉
Hi
Hello👋
Sapitingla
@@anandakumard2524999
Allathaaiumsollaallawadkkamawallwuirukkuplease
உறங்கும்போதும் உயிரே உன்னை பிரியக்கூடாது....🥰♥️♥️🥰..👌👌👌
❤
கவியரசர் கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து வரிசையிலான திரை இசை கவிஞர்கள் மத்தியில் விளைந்த ஒரு வித்தகர் நா.முத்துக்குமார்.
அந்த முத்துக்குமார் கோலோச்சியிருந்த காலத்தில் முளைத்த ஓர் அற்புதப் பாடல் தான், இந்த 'அதிகாலை சேவலை எழுப்பி...'
இந்தப் பாடலுக்கான கமெண்ட்டுகளில், அஜித், தேவயாணி அழகை வர்ணிப்பதும்
இசையமைத்த எஸ்.ஏ.ராஜ்குமாரை புகழ்வதும் அவரவர் ரசனை, அவரவர் விருப்பம்.
அதே சமயத்தில், இந்தப் பாடலுக்கு உயிர்-இசை என்றால், பாடலுக்கு கரு கொடுத்து, உரு கொடுத்த பாடலாசிரியர் குறித்து பகிராமல் இருப்பது, நியாயமான விமர்சனம் ஆகாது.
இந்தப் பாடலுக்கான ஆசிரியர், யாரும் அவ்வளவாக அறிந்திராத கோடியில் ஒருவர், திரு.ரகோத்தமன். இந்தப் பாடலுக்கு ஆசிரியர் தாம் தான் என்பதை, எப்போதும் யாரிடமும் தம்பட்டம் அடிக்காத அடக்கத்தின் மறு உருவம் அவர்...
'நீ வருவாய் என' படக்குழுவினரை சந்தித்த வேளையில், தமது நண்பர் ஒருவரின் பெருந்தன்மையால், பாட்டெழுதும் வாய்ப்பை எதிர்பாராமல் பெற்ற ரகோத்தமன், தமது அதிஅற்புதமான சிந்தனையால் சிதற விட்ட முத்துச்சரம் தான் இந்தப் பாடல். திடீரென கிடைத்த வாய்ப்பில், திணறாமல் தன் திறமையை நிரூபித்தவரே ரகோத்தமன்.
கோவில் அருகே படமாக்கப்பட்ட பாடல் என்பதற்காக வேத மந்திரத்தை ஒலிக்கச் செய்யும் வார்த்தைகளை கோர்த்ததில் இருந்தே, அவரது நேர்த்தியை நாம் உணரலாம்.
மெட்டுக்கேற்ற வார்த்தைகளை சட்டென பொருத்திய அவருக்கு, நேரம் சற்று கூடுதலாக கிடைத்திருந்தால், சிலிர்ப்பை ஏற்படுத்தும் இப்பாடல், இன்னும் சிறப்புற்றிருக்கும்.
இருப்பினும் ஒரு ஊடகவியலாளராக விகடனில் இருந்த அவர்,
'மாலைத் தென்றல் வீசக் கூடாது-கூடாது...
மாநிலச் செய்திகள் கேட்கக் கூடாது-கூடாது... என மயக்கும் வரிகளைப் போட்டு, தனது துறை சார்ந்த தடத்தை தமிழில் பதித்திருப்பார்.
தரமான ரகோத்தமனுக்கு அதன் பின் வாய்ப்புகள் வரவாகவில்லை. அவரும் அதைத் தேடி சிரத்தை எடுக்கவில்லை.
சன் செய்திகளின் தூண்களில் ஒருவராக துடிப்புடன் பயணித்து வரும் ரகோசுடன் இயல்பாகவே எனக்கு இனிய நட்பு உண்டு.
'அதிகாலையில் சேவலை எழுப்பி' என்ற இந்தப் பாடலின் ஆசிரியர் அவர்தான் என்பதை அண்மையில் அறிந்த பின்னர், அவர் மீதான மதிப்பும் அன்பும் கூடிக் கொண்டே இருக்கிறது. அவரைப் பற்றி, இந்தச் சேவலும் கூவிக் கொண்டே இருக்கிறது...😮
அருமையான செய்தியைத் தந்தீர்கள். உண்மை பாடலாசிரியர்கள் பெருதும் போற்றப்படுவதில்லை. உண்மையில் இதை நான் வாலி எழுதியதாக நினைத்தேன். ஆனால் எனக்குப் பிடித்தபாடல்! ஆராயவில்லை. அருமையான சொற்கள், இசை, குரல், நடிப்பு.
🎉🎉🎉🎉🎉
Sdtr❤nmkoi😍okjbvgftewq
உன்னிகிருஷ்ணன் சார் குரல். சுஜாதா மோகன் அவர்கள் குரல். S. A. ராஜ்குமார் சார் மியூசிக் அருமை
Thevaiani Thala jodi semma ❤❤❤❤❤😘💕💕💕💕😘😘😘😘
Ajit sir looks so handsome and adorable ❤️💕
1500/1500learn
அஜித் தேவையாணி சூப்பர் ஜோடி ❤️
99la marriage pinbu partha muthal padam maraka mudiyathu 90picture la eppo
Varuma songs story nothing to say great evergreens 👍👍👍👍
அஜித் so cute
❤ My favourite song and favourite movie ❤ all lines are beautiful❤ Hero , heroine dance is very nice ❤ music very nice ❤
அருமையான பாடல் ❤
பாடல் வரிகள் சூப்பர் ❤❤❤
தேவயானி அன்பு குணம் உள்ளவர் ❤❤
S
C😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@RamaSamy-fz9nkDr yy AA
தேவை உள்ள ஆணியை மட்டும் புடுங்கு....
அன்பே என்னை கனவில் கூட மறக்க கூடாது...💜♥️♥️💜
Po😊
0pi..
😅😊
😂@@sheeladevi3192
😂😂@@sheeladevi3192
22q2222q2
👌👌👌👌👌👌👌👌♥️♥️🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Anku pudicha song❤❤❤❤❤❤❤❤❤
ஆலைச் சங்கொலி ஊதக் கூடாது...
அஞ்சு மணிப்பூ பூக்கக் கூடாது...
மாலை என்ற சொல்லை யாரும் நினைக்கக் கூடாது...
இரவு என்ற சொல்லே தமிழில் இருக்கக் கூடாது...
Srew❤nbmljiygvxxdsew
: Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Male : Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Male : Innum vaasalil kolathai kaanavilllai
Un valaiyoli kolusugal ketkavillai
Yen thaamarai pookkavillai
Male : Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Chorus : Minnalgal rendu modha kanden
Vinmeengal pookkal thoova kanden
Aazhwargal pottri paada kanden
Srirangan maarbil sera kanden
Female : Kaalai pozhuthil kaadhal koodaathu
Chorus : Koodaathu ..
Male : Kaadhal pozhuthil velai koodaathu
Chorus : Koodaathu koodaathu ..
Male : Aasaiyil nenjam yenga koodaathu
Chorus : Koodaathu ..
Feamle : Anbin ellai thaanda koodaathu
Chorus : Koodaathu koodaathu
Male : Kovaikani idhazh mooda koodaathu
Koththum kiliyai thitta koodaathu
Male : Anbae ennai kanavil kooda
Marakka koodaathu
Female : Urangum podhum uyirae
Unnai piriya koodaathu
Male : Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Male : Malai thendral veesa koodaathu
Chorus : Koodaathu
Female : Maanila sedhigal ketka koodaathu
Chorus : oodaathu koodaathu
Female : Sooriyan merkkai paarka koodaathu
Chorus : Koodaathu
Male : Sooriya gandhiyum paarka koodaathu
Chorus : Koodaathu koodaathu
Female : Aalaya sangoli oodha koodaathu
Anju manikku pookkakkoodaathu
Female : Maalai endra sollai yaarum
Ninaikka koodaathu
Male : Iravu endra sollae
Thamizhil irukka koodaathu
Female : Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Female : En vaasalil kolathai
Varaindhadhu yaar
En valaiyoli kolusugal thirudiyathu yaar
Iru vizhigalil kalanthathu yaar
Male : Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru kenjiyavan
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjiyavan
tamil chat room
Other Songs from Nee Varuvai Ena Album
Oru Devathai Female Song Lyrics
Oru Devathai Female Song Lyrics
Oru Devathai Vanthu Vittaal Song Lyrics
Oru Devathai Vanthu Vittaal Song Lyrics
Paarthu Paarthu Female Song Lyrics
Paarthu Paarthu Female Song Lyrics
Paarthu Paarthu Male Song Lyrics
Paarthu Paarthu Male Song Lyrics
Poonkuyil Paattu Song Lyrics
Poonkuyil Paattu Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
Oh Thendrale Oru Pattu Paadu Sad
Oh Thendrale Oru Pattu Paadu Sad Song Lyrics
Ulagamengum Orey
Ulagamengum Orey Song Lyrics
Karunai Kadale
Karunai Kadale Kadavul Vadive Song Lyrics
Indha Paaril
Indha Paaril Illai Enakkinaiyae Song Lyrics
En-Aaloda-Seruppa-Kanom
Abimaaniye Song Lyrics
Nee Othukitta
Nee Othukitta Song Lyrics
vaanam
Vaanam Enna Song Lyrics
Eppan Eppanai
Eppan Eppanai Song Lyrics
hqdefault (1)
Vaa Vaa Vanji Ilam Manae Song Lyrics
Ithayathai Kanavillai
Ithayathai Kanavillai Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Superb music superb singer cute actor and cutest actress superb jodi
Ungala pakkanum devayani please... 😢😢😢😢😢
2024 any ❤
Omg smile killer thala❤️
அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்
அந்த பாடலும் ஓர் சுப்ரபாதம்தான்.
2024ലും ആരേലും ജീവനോടെ കാണുന്നോ 🤔🤔🤔🔥
Athikaalaiyil Sevalai 4k Video Song upload pannuga
Childhood fav pair
Ahaaaaaaa..
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Innum vaasalil kolathai kaanavilllai
Un valaiyoli kolusugal ketkavillai
Yen thaamarai pookkavillai
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Minnalgal rendu modha kanden
Vinmeengal pookkal thoova kanden
Aazhwargal pottri paada kanden
Srirangan maarbil sera kanden
Kaalai pozhuthil kaadhal koodaathu
Koodaathu ..
Kaadhal pozhuthil velai koodaathu
Koodaathu koodaathu ..
Aasaiyil nenjam yenga koodaathu
Koodaathu ..
Anbin ellai thaanda koodaathu
Koodaathu koodaathu
Kovaikani idhazh mooda koodaathu
Koththum kiliyai thitta koodaathu
Anbae ennai kanavil kooda
Marakka koodaathuUrangum podhum uyirae
Unnai piriya koodaathu
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
Malai thendral veesa koodaathu
Koodaathu
Maanila sedhigal ketka koodaathu
oodaathu koodaathu
Sooriyan merkkai paarka koodaathu
Koodaathu
Sooriya gandhiyum paarka koodaathu
Koodaathu koodaathu
Aalaya sangoli oodha koodaathu
Anju manikku pookkakkoodaathu
Maalai endra sollai yaarum
Ninaikka koodaathu
Iravu endra sollae
Thamizhil irukka koodaathu
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru sollugiren
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjugiren
En vaasalil kolathai
Varaindhadhu yaar
En valaiyoli kolusugal thirudiyathu yaar
Iru vizhigalil kalanthathu yaar
Adhikaalaiyil sevalai eluppi
Adhai koovendru kenjiyavan
Kadigaarathai seekkiram thiruppi
Adhan vegathai minjiyavan
Ajith very cute handsome ❤❤❤❤❤❤😊
காதல் பொழுதில் ⏲️ 💘 👩❤️👨 👍
வேலை கூடாது ... 😍 👍
கூடாது 👍
கூடாது 👍
ஆசை நெஞ்சம் 💞 👍
ஏங்க கூடாது ... 🥰 👍
கூடாது 👍
@ Pala Ni 👍
அன்பே என்னை கனவிள்கூட மறக்கக் கூடாது ❤❤❤
Ajith Thevayani suer song❤🪂💋🚗🍓💕🌺🌹🫀🌸🌷🎵👏🪷
Really your born to achieve.
Nice song and voice and 🎶 super 9.3.2024
Semma song 👌vera level movie
Ajith sema handsome 😘😘😘
Enkku romba pidikkum
మై లైఫ్ ఈజ్ ఫేవరెట్ మూవీ నిన్నే ప్రేమిస్తా తెలుగు నాగార్జున సౌందర్య
Beautiful lyrics....✨✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨✨♥️
❤
Supersong❤❤
Devayani mam is legendary actress
தல செம அழகு தல தேவயானி செம ஜோடி
Ak star ⭐⭐⭐ fans 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. En uyir ajith kumar ❤❤
நீங்க என்னம்மா செல்ல வரீங்க❤❤❤❤❤
இரவு என்ற சொல்லே தமிழில் இருக்க கூடாது 🥰🥰🥰😄😄😄😄😄😄
❤❤❤❤❤ tacing Nice my favourite sweet song 🎵 iloveyou SUJATA amma ❤️ UINIKRISH AN anna ❤️
Wawooooo
❤❤❤❤
Super Song my Sweet Heart RC and Ri 🧡💚
❤❤❤❤❤❤❤❤❤❤
En all time favourite song ❤
S ❤❤❤❤❤❤❤❤❤❤ mama
My favorite song
I love 💕💕💕💕 that one mama u and me only😂😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very nice song
Any 2k fans ❤
Ak fans
Yes❤❤❤❤❤
Yes🎉
P❤@@seetheanimals
🙋
Super song 🎂
Muthu Malai😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super🎉🎉🎉
எவ்வளவோ முயன்றும் முடியாமல் .......?😢
Udaya En kanavan
Super songs
Jodisuper
❤❤❤❤🎉🎉
Nalaigu poruese posue
Any 2024 fans ❤
Great and greatest combination of indian cinima ❤❤❤
Any 2k fans
Semma song and semma movie...❤
Semasong
Mmmm so sweetmm
Super
AIYIL
Sosweet
Super song I
🤞
Tq for apload this song👌👌👌
Annaneengapanuravaidonalilayerukku
👌👌👌👌
Ajith
❤❤ 0:35 0:37 0:38
Anyone 2024 like here❤❤😂
Sure mama 😂😢😂😢😂😢😂😢😅
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என்னால மறக்க முடியல சூர்யா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 நான் எப்படி அடுத்த அடி எடுத்து வைப்பேன்❤
2:35 😢 and theopom
K thangapulla pujuma
Vilai 20/-
My favourite song super song very nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favourite song my favourite song my favourite song my favourite song my favourite song super song super song super song ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
❤❤😂
❤❤❤❤😂😂😂
K ma
Sure mama 😂😢😅😂😢😅😮
🌹💞🌹👌
❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
Sevasi
🐟
😮 0:37
Rasi
🤍💛